80 முதல் 90 நாட்கள் ஆன மக்காச்சோளத்தில்(Corn Silage) மட்டுமே சைலேஜ் (தீவனம்) உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றோம். இதனால் மக்காசோளத்தில் உள்ள புரத சத்து குறையாமல் மற்றும் சம விகிதத்தில் ஆண்டு முழுவதும் சம சீரான தீவனமாக கொடுக்க முடியும்.
சைலேஜ் கொடுப்பதால் 20% பால் உற்பத்தி அதிகரிக்கும்.
செரிமானத்திற்க்கு தேவையான அளவு 30% வற தீவனமாகவும் மற்றும் போதுமான அளவு நார்சத்தும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு
Mr. Veeran,
MVR Silage and Dairy Farm,
Kallipatty, Gopichettipalayam,
Erode, TamilNadu - 639202
Cell - 9092600397
#CornSilage,
#Silage,
#SilageMaking,
#MVRSilage,
#சைலேஜ்
Негізгі бет Үй жануарлары мен аңдар கால்நடை பண்ணைகளை லாபகரமாக கொண்டு செல்ல Silage அவசியமா? என்ன செலவு?? | Corn Silage | MVR Silage
Пікірлер: 187