ஐயா வணக்கம்.HF கிடேரி கன்று போட்ட எத்தனை நாள் கழித்து கடலை புண்ணாக்கு கொடுக்கலாம்.அவ்வாறு கொடுத்தால் காலை மாலை எவ்வளவு கொடுக்க வேண்டும்.இதனால் மணி நோய் போன்ற பிரச்சினைகள் ஏதாவது வருமா
@rameshkannan8173
2 жыл бұрын
நன்றி சார்...
@_tamilan_suman
Жыл бұрын
மூலிகை மருந்து என்ன sir
@BalajiBalaji-pz1sr
2 жыл бұрын
சார் கன்று ஈனறு ஒரு வாரம் ஆகுது கன்று மண் சாப்பிடுது என்ன செய்வது i
@dhanavelponnusamy9713
2 жыл бұрын
குடற்புழு நீக்கம் செய்தால் இப்பிரச்சினை சரியாக வாய்ப்புள்ளது நண்பரே
Пікірлер: 36