ரவி இப்படி அழகாய் இருந்தா கிழவன் களும் லொள்ளுவிடத்தானேசெய்யும்
@oooo5187
10 ай бұрын
எங்களை சிரிக்க வைப்பதற்கு நீங்கள் எவ்வளவு கஷ்டபடறீங்க😢ஒருபக்கம் சந்தோஷம்❤ஒரு பக்கம் கண்ணு கலங்கிடுச்சு ...ரவி அண்ணா எந்த தயக்கமும் சொல்லாமல் நடித்தது அவர் பெருந்தன்மை காட்டுகிறது.❤❤
@padmavathy6338
10 ай бұрын
❤❤❤❤❤
@swarnalatha-purple
10 ай бұрын
Money varama ipadi nadipangala so nama velai pakka poganum sarithane
@parveenbanu3504
10 ай бұрын
Ravi அண்ணன் comedy பார்க்கும் போது எல்லாம் கவலைகள் மறந்து போகிறேன்...❤தொடர்ந்து வீடியோ போடுங்கள்..உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்😊😊
@mahalakshmiselvaraj1806
8 ай бұрын
செமையா இருந்தது சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்து விட்டது டீ கடையில் ரவி அலப்பறை தாங்க முடியல😂
@Amirtham-iv8ry
10 ай бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.... அவமாணப்பட்ட இடத்தில் ஜெயித்துட வேண்டும்
@umapriyas5194
10 ай бұрын
உசிலம்பட்டி அண்ணே😂😂😂 உங்களுக்கு பெரிய மனசு... யாருக்கு வரும் இந்த தங்க மனசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ரவி நீங்க உசிலம்பட்டி அண்ணனுக்கு ரொம்ப நன்றி கடண்பட்டுருக்கீங்க.. இந்த காலத்தில் நம் உடன் பிறந்தவர்களே உதவி செய்வதில்லை... ஆனால் நட்புக்காக எதையும் செய்ய துணிந்த உசிலம்பட்டி ரவி அண்ணாவுக்கு எனது எல்லைற்ற அன்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் கான்ஸப்ட்😂😂😂😂
@megalam9399
10 ай бұрын
ரெண்டு ரவி அண்ணா பூமி அண்ணா மூணு பேரும் கலக்கிட்டீங்க செம செம 👌👌👌👌👌❤️❤️❤️❤️😆😆😆😆😆😆
@RevathiKarthick-nb8lv
10 ай бұрын
யாரும் செய்ய கூச்ச படும் செயல், நீங்கள் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@jayscooking5973
10 ай бұрын
Super உசிலம்பட்டி ரவி அண்ணா
@nithyas4240
10 ай бұрын
கலைக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது தங்களின் முயற்சிக்கு ஆயிரம் கோடி நன்றிகள்❤❤
@roselineselvi2399
10 ай бұрын
இரண்டு ரவி தம்பிகளும் கலக்கிட்டீங்க ... பூமி அண்ணா செம சூப்பர் 😂😂😂😂😂❤❤❤❤
@premalathapalanisamy290
10 ай бұрын
சூப்பர். நிரையா.வீடியோ போடுங்க❤❤
@AnbukodiP-gk3ei
10 ай бұрын
முதலிலேயே பண விவகாரம் பேசிமுடித்துக்கொள்ளுங்கள்ஊசி கூட நுழையாத இடத்தில் காசு நுழைந்து விடும்
@saichannel434
10 ай бұрын
மாமி ரவி அண்ணாவும் உங்கள் நடிப்பும் சூப்பர் அண்ணா மாமி ரவி அண்ணாவை பார்க்க நான் வருகிறேன் மாமி ரவி அண்ணாவுக்கு நான் சோபா பரிசாக தருகிறேன்
@rvrvlogs8031
10 ай бұрын
ரவி அண்ணாக்களா.....உங்க ரெண்டுபோருக்கும் சேத்தி என்னாலே ஒரு லைக்குதான் பிச்சைபோடமுடிந்தது சாமி...😂😂😂😂
@gowrishankar-rt4ll
10 ай бұрын
நீ மிகப்பெரிய காமெடியன் தான் என்பதை இந்த வீடியோவின் கடைசி 30வினாடிகளில் உணர்த்தி விட்டாய்.தன்மானம்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nandhinirajkumar7609
10 ай бұрын
ரவி (உசிலம்பட்டி) பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.முயற்சி வெற்றியடைய மனமார வாழ்த்துகிறேன்.
@gv11
10 ай бұрын
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉 என் பேரன் சாமி😂😂😂
@emilajoy3528
10 ай бұрын
சாகோதரர்களே ரெம்பதான் சிரிக்க வச்சீங்க வாழ்த்துக்கள்❤❤ இன்னும் உங்க முயற்சி சிறக்கட்டும் நன்றி😂😂😂
@suryaanbalagan8760
10 ай бұрын
மாமி ரவி சூப்பர். பெரிய மனசு. பாராட்டுகள் 💐. ரவி அண்ணா நீங்கள் சூப்பர். தைரியமாக செய்வது மிக சிறப்பு.
@velmanimani5654
10 ай бұрын
சூப்பர் ரவி அண்ணா இரண்டு ரவி அண்ணாவும் சூப்பரா நடித்தார்கள்
@Abiselvi8591
10 ай бұрын
ரவி அண்ணா நீங்களாவது பதில் கூறுங்கள் ஏன் சாந்தா அக்கா வீடியோ க்கு போக வில்லை
@Rajendran-em3sk
8 ай бұрын
அந்த பொம்பள பேராசை பிடித்தவர். இவருக்கு ஒரு உதவியும் செய்யவில்லை.
@santhanalakshmig9542
10 ай бұрын
Super ravi cerithu vayeir valli vanthuvitathu
@SafaSafa-kb1tk
10 ай бұрын
மாமி ரவி அண்ணா யார் கூடயும் சேர்ந்து நடிக்க வேண்டாம் உங்களுக்குன்னு ஒரு சேனல் ஆரபிங்க
@CSANKARSuresh
10 ай бұрын
🎉🎉❤❤❤❤😂😂😂😂
@sudhavenkat2721
10 ай бұрын
Superb Annna.... mmasssss actngggg🎉🎉🎉🎉
@balamalar17
10 ай бұрын
சொல்ல வர்த்தா இல்லை அருமை அருமை ❤❤ bro
@gajagajendhiran6404
10 ай бұрын
Semma mass maamiyar Ravi Anna ❤❤🎉🎉🎉😂😂
@kalpanaak4526
10 ай бұрын
அருமையா இருந்தது அண்ணா 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundarambalbalachandran5886
10 ай бұрын
பூமியண்ணே செம்ம
@sakthivelkanim5137
10 ай бұрын
இரண்டுரவி தம்பியும்சூப்பா் நடிப்ப பாத்து கவலை மறந்து போச்சி😂
@roginibalu274
10 ай бұрын
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரீங்கள் சூப்பர் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nuraishah1184
10 ай бұрын
Good acting as gypsies. Poor Boominathan, bad man cannot see anything. Give him some alcohol, he will see everything.😂😂😂😂😂😂😂😂
@dhanathinkavithaigal7107
10 ай бұрын
அருமை 😂😂😂😂வாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Udhaya-b1f
8 ай бұрын
Anna unga rendu peraiyum enga kudumpathukku romba pidikkum unga vida muyarchi sikkarame vetri adaiyum ❤❤❤❤❤
@sivarani4041
10 ай бұрын
நெறைய வீடியோ போடுங்க சாமி😂😂😂
@தரணீஷ்.சு
10 ай бұрын
என் சாந்தா அம்மா சேனல் பதிவுகளில் வருவதில்லை. சன்டைய ?
Talent will be definitely recognise one day ...... keep rocking ..........
@solaiganesh2064
10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ suppar anna vera laval anna 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂vaeru valikki anna valthukkal anna
@JothiL-ft8gm
10 ай бұрын
Ravi anna நல்ல irukkinkala rompa happy anna..raja அண்ணா kuta video la உங்களைப் பார்க்க rompa rompa happya அண்ணா ரொம்ப வருசம் achu உங்க pathu video potunka அண்ணா.2 family kuta
@seethalakshmi9622
10 ай бұрын
😂😂😂😂😂ரொம்ப மகிழ்ச்சி
@MpselviMpselvi
10 ай бұрын
Vera level super brother s😂😂❤❤❤❤❤❤❤
@saisrifashionmadurai3049
10 ай бұрын
எனது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் இரண்டு சகோதரர்கள் கும்
@vanichennakrishnan7443
10 ай бұрын
சூப்பர் ரவி 🎉
@anusuyadevi5152
10 ай бұрын
Ravi Anna vera level
@sekarsekar2214
10 ай бұрын
ரவி அண்ணா உங்க நடிப்பு வேறலேவல்
@seelis9114
10 ай бұрын
ரவி அண்ணா நல்லாஇருக்கிங்கழ
@mandodari4037
10 ай бұрын
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@latheeflatheef3833
10 ай бұрын
சாந்தா அக்கா ராஜா அண்ணன் கூட பேச மாட்டிங்களா ரவி அண்ணா 😮😮
@SreeMayaravi
10 ай бұрын
Noo
@santhikarthik6077
9 ай бұрын
Very bad.we are eagerly waiting to rejoin with them
@Rajendran-em3sk
8 ай бұрын
இவங்கள வச்சு சாம்பாரிச்சு மொத்த காசையும் அமுக்குனா எப்படி. உசிலம்பட்டி மாமியார் எவ்வளவு சாம்பாரிச்சு குடுத்திருப்பா அந்த ஆடுகாலிக்கு. நன்றி இல்லாத ஜென்மங்கள்.
@mbhari3338
10 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👏
@claramarryravi1758
10 ай бұрын
மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் சூப்பர் ர்ர்ர்ர் ❤❤❤
@deepavarunika8083
10 ай бұрын
Super codey continue your comedy
@sudhavenkat2721
10 ай бұрын
Reallly great🎉🎉🎉🎉
@UmaUma-wc2ju
10 ай бұрын
Ayya my favorute vanthuruchu enakku rompa pidichavanga ravi anna sry anni😂😂😂😂😂anni😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இப்பதான் சந்தோசமாக இருக்கிறது, அந்த உசிலம்பட்டி முத்து பேச்சியை பார்த்தவுடன் ரவி அண்ணா கோச்சுக்காதீங்க, அண்ணனுக்கு அண்ணே முத்து பேச்சுக்கு முத்து பேச்சு, இனி இரண்டு பேரும் இணைந்து வீடியோ போடுங்க, கண்டிப்பா நானும் ஒரு நாள் வருவேன் எனக்கும் உங்கள் நடிப்பில் ஒரு சான்ஸ் குடுங்க
@palpandi2097
3 ай бұрын
Ravi anna neiga vera level
@Sunshine-kd5cg
10 ай бұрын
😂😂good...keep going...both superb actors
@maheswarimaheshwari6402
10 ай бұрын
Ravi anna ungala enaku remba bidikum anna nanum keralathan anna nan kottoyam anna kottayam vanthal enga vituku vanga anna thayavusethu vanga anna ungala enaku remba bidikum enaku oru ponnu eruka aval besing nursing badikura
@PriyaprabhaS-w2g
8 күн бұрын
I am always Ravi Anna fan
@vijayaradhakrishnan5804
10 ай бұрын
Pink dress kudda nadekanam Sammi nan blue dress kudda ahadannam sami 💃 🕺 dance iyoooooooo nan chennai ela erukaen Sammi!
@vijayalakshmis.v.9762
10 ай бұрын
Valthukal Ravi and Ravi . Keep rocking God bless you people . Valgha Valamudan .
@sarojinisivasamy2954
10 ай бұрын
Ravi thambi super
@manjulamanjula8232
10 ай бұрын
உங்கள் இருவருடைய முயற்சிகள் தொடரட்டும் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள் ரவி அண்ணனை ரொம்ப நாள் பொறுத்து பார்க்கிறோம் நன்றாக நடிக்கிறீர்கள் பெண்ணே நீ வாழ்க.
@MathiFathima-pt3wh
Ай бұрын
ரெண்டு ரவி அண்ணன் இப்பதான் இப்பதான் பார்க்க நீங்க எப்பவும் ரெண்டு பேரும் எந்த கஷ்டமும் இல்லாம சந்தோசமா வீடியோ போடுங்க வேற யார் கூடையும் கூட்டணி வைக்காதீங்க
@Mahiniki2941
10 ай бұрын
Ravi anna Raja anna videos la varamatreenga yyyyy pls senthu videos podunga ❤❤
@Rajendran-em3sk
8 ай бұрын
அவங்க இவங்கள ஏமாத்திட்டாங்கபோல.
@KumarKumar-bu6xz
9 күн бұрын
Superanna
@dhassveni8068
10 ай бұрын
Super 2 Ravi Anna
@Vijayakumari.Vijayakumari.p
10 ай бұрын
Ravi Anna super ❤❤❤❤❤
@ASJS_Family1987
10 ай бұрын
Vera level
@manju85986
10 ай бұрын
very happy to see you Ravina ❤❤❤❤
@kalaisk9857
10 ай бұрын
சூப்பர் இரண்டு ரவியும் 😊
@saranyapromi8221
10 ай бұрын
Ravi anna great👍👍 super
@AG098
10 ай бұрын
😂😂😂😮Spr😂😂😂 Ravi & Ravi
@ranamarina9712
10 ай бұрын
அருமை உங்களுக்கு வாழ்த்துக்கள் 🥰
@aravindhbalaji4849
5 ай бұрын
Usulai Ravi super
@BhuvanaSenthil-h7l
10 ай бұрын
Ravi bro 💖Ravi bro💖 very nice🎉🎉🎉🎉😘😘😘😘
@SelviDurai-l5s
10 ай бұрын
Ravianna 2Raviannasuper👏👏👏👌👌👌
@kapilan2001
10 ай бұрын
Super bro🎉🎉🎉🎉🎉
@sarakathoon3832
10 ай бұрын
Sanda veetu pakkam pogalaya
@shajithabegam9189
10 ай бұрын
Hi Ravi(Uslampatti) sir. Neenga oru nalla kalaingan. Nalla manidhar. Aana neenga last video la pesnadhu konjam vartham dhan. Raja sir and Santa sister pathi pesninga, adhu romba thappu nu enakku thonichu. Neenga ipdi pesuveenga nu naan edhir paakla. Avanga rendu peraala dhan neenga famous aaneenga, please adha marakkaadinga. Avanga illa na ungala yaarukkum therinchirukaadhu. Kaasu innaikku varum naalaikku poidum, aana uravugal romba mukkiyam, idha naan solla theva illa ungalukkukey nalla therium. Kaasu mukkiyam dhan aana kaasu mattum mukiyam illa. Ungala thaan Sondha Anna naa ninaikiraanga Santa, andha oru anbu ungalukku podhumey Ravi sir. Andha anubukku kaasu idaguma??? . Ungalukkulla enna pira Hama irundhaalum sari , ellathayum odhikki vachuttu eppavum pola avanga kitta anba irunga.
Пікірлер: 197