இந்த வேஷத்துக்கு, இந்த குரலுக்கு, இந்த கான்செப்ட்டுக்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@seethapadma89
Жыл бұрын
❤❤❤
@thilarajini8395
Жыл бұрын
இருவருடைய நடிப்பு சிறப்பு😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉விரைவில் சினிமாவுல நடிக்க வாய்ப்புகள் வர வாழ்ததுகள்
@sivasankari9019
Жыл бұрын
Super akka
@tttrrrrt2299
Жыл бұрын
எத்தனையோ உள்ளங்களை மகிழ்விக்கும் உன்னமான உங்கள் பயணம் பஞ்ச பூதங்களின் ஆற்றல் போன்றது. நடிப்பல்ல இயற்கை உங்கள் குணாதிசயம் வாழ்க!!!நீவீர் ........ஓர் நாள் உலகே உங்களை வாழ்த்தும்.
@kalaisk9857
Жыл бұрын
நடிக்கவும் பார்க்கவுமே மனவேதனையா இருக்கு அப்படி வாழ்றவங்களுக்கு எவ்வளவு மனவேதனையா இருக்கும் இந்த உலகத்துல வாழவே பயமாஇருக்கு உடனே செத்துபோனு யாரும் மெஜச் அனுப்பிடாதிங்க 🙏🙏 சாந்தா ராஜா உங்க நடிப்பு👌👌👌👌👌👌😊😊😊😊😊
@lakshmit4652
Жыл бұрын
இது யார் மனதையும் புண்படுத்தவில்லை மாறாக எல்லோர் மனதும் வயிரும் சிரித்து புண்ணாகி இருக்கிறது மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@panchukutti7201
Жыл бұрын
❤
@mariselvi4774
Жыл бұрын
இத குறவர் மக்கள் சொல்லனும் ஒரு சாதி பெயருக்கு நரி என்ற அடைமொழி கொடுத்தது உங்களுக்கு வேதனை யளிக்காது அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் வலியும் வேதனையும் , உங்கள் சாதி பெயருக்கு முன் நரி என்று பெயரிட்டு அந்த நரிகாரர்களை அழைத்தால் உங்களுக்கு வலிக்கும்
@lakshmit4652
Жыл бұрын
@@mariselvi4774 அம்மா தவறான பதிவாக இருந்தால் மன்னிக்கவும் இது ஒரு சின்ன காமெடியாக பாருங்கள் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤ வேற கெட்டப்ல, வேற பாஷைல கலக்கிட்டீங்க போங்க🎉🎉😂❤❤ சூப்பர்👌😂😂
@mahalakshmimahalakshmi7479
Жыл бұрын
Bice
@mastersamommuruga.4369
Жыл бұрын
👍முதல்ல like போடுவோம், பிறகு வீடியோ பார்ப்போம், எப்படியும் கலகலப்பாக இருக்கப் போவுது
@marysantharoy7006
Жыл бұрын
Super tambi santha❤❤❤😇😇😇😘😘😘
@sudhaalex5
Жыл бұрын
Ayyo sandha aka என்னால சிரிப்பு அடக்கவே mudila உங்க குரல் அவ்ளோ சூப்பர் .. சுவிக்கி.... என்ன ஒரு குரல் வளம்.... Sema நீங்க நல்லா இருக்கணும்.....
@saranyapromi8221
Жыл бұрын
உங்கள் நடிப்பைப் பார்த்து நரிக்குறவர் அவர்களே அசந்து போய் விடுவார்கள். அதிலும் ராஜா அண்ணா வேற லெவல்😂😂😂😂😂❤❤❤
@skillmeup2224
Жыл бұрын
அவர்கள் குருவிக்காரர்கள்.... குறவர்கள் தமிழர்கள் இவர்கள் மராத்தி, மாற்றிக்கொள்ள வேண்டும்...
@venik2129
Жыл бұрын
J hm
@vettaimannanvettaimannan
Жыл бұрын
நரி[குறவர்]கிடயைாது நரிக்காரன் அல்லது குறிவிகார் தான் உண்மையான சமுக பெயர் .... தமிழ் குடி குறவர் வேறு மராட்டிய குறிவிகார் வேறு
@selvamc75
Жыл бұрын
காமெண்ட்ல அதிகமாக மார்க் வாங்கிய ஒரே குடும்பம் நம்மஅடுக்காலிகுடும்பம்தான் வாழ்த்துக்கள் சாந்தா
@venik2129
Жыл бұрын
..
@user-fy4xj6vx1k
Жыл бұрын
செம்மையாக இருக்கும் இருவரும் இந்த வேஷம் பொருத்தம்🎉🎉🎉🎉
@lakshmit4652
Жыл бұрын
எப்படி பா கதைக்கு எற்ற கதாபாத்திரமாக நடிக்கவில்லை கதாபாத்திரமாக வாழ்ந்து விடுகிறீர்கள் அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉❤❤❤
@nirmalac654
Жыл бұрын
பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை அருமை ❤
@jvij-bv8vp
Жыл бұрын
உண்மையாக புருசனை இன்னும் மரியாதையாக சாமி என்று கூப்பிடுவது ஓரே பொண்ஜதி அவர்கள் மட்டும்தான் 👌👏❤️🌹அவங்களிடம் இருக்கும் நல்ல குனங்கள் எவ்வளவோ 🙏❤️👏நீங்கள் நாகறிகமாகதான வாழ்கிறிங்கள் கொஞ்சம் மாற்றவேணும் 🙏❤️அதுபோல் எல்லாரும் மாறனும்🙏❤️🌹
@jeevanraj9448
Жыл бұрын
உங்கள் இருவரின் நடிப்பு திறமை மிக அற்புதம், கலக்கிட்டிங்க சாந்தா அக்கா ,ராஜா அண்ணா❤😊👍👌
உங்க திறமையை பாராட்ட தமிழில் வார்த்தைகள் பத்தாது அவ்வளவும் அருமை அப்படியே தத்துருவமாக இருக்கு சாந்தா sis உங்க வாய்ஸ் 👌👌👌👌 இந்த காஸ்டீம் இரண்டு பேருக்கும் 👌👌👌🔥🔥🔥🔥👏👏👏👏👍👍👍🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️😍😍😍😍😍
@shanabi1275
Жыл бұрын
😂
@lakshmit4652
Жыл бұрын
@@shanabi1275 ஆமாம்பா🎉🎉🎉
@ramasamylakshmanam3390
Жыл бұрын
Super santha sister
@ramasamylakshmanam3390
Жыл бұрын
😁😁😁👍👍👍
@jayasundari2180
Жыл бұрын
போடுற வெடிய🎉🎉🎉🎉 செம மாஸ்சான கான்செப்ட்👌👌 வேறுபட்ட வேஷம், வேறுபட்ட குரல் செம செம😂😂😂அசத்திட்டீங்க போங்க😂😂😂😂
@ArumugamArumugam-yi1hq
Жыл бұрын
நகைச்சுவை மட்டுமே, பத்து பொருத்தமும் பக்கவா இருக்கு akka anna🤣🤣
Character ku thaguntha maathri getup pottalum super ah pottu kalakkureenga super
@najmahnajimah8728
Жыл бұрын
Super nandraga unladu athilum edael vadival sir camedy kural super 👍 😆😄😁👍
@Abiselvi8591
Жыл бұрын
வார்த்தைகளே இல்லை வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@leemagnanamanickam4812
Жыл бұрын
Vera level rendu perum valthukal
@Nithyaram-qi2oz
Жыл бұрын
Natural Acting ❤❤❤ superb ❤❤
@malligamalliga2553
6 ай бұрын
இந்த ஜோடி பொருத்தம் அருமையாக உள்ளது உங்கள் குரலும் கேட்பதற்கு அருமை வாழ்க வளமுடன் ❤🎉
@nithyachandru7503
Жыл бұрын
அண்ணா இந்த வீடியோ bloopers podunga please please anna 😂😂😂😂😂
@jothimani4128
Жыл бұрын
Santa அக்கா மறந்து கிழவி nenappile pesaranka but comedy 👌👌👌👌🤣🤣🤣
@shamcharanmana6975
Жыл бұрын
Anna Anni Acting Superb 👌👌👏👏😂🤣😂🤣😂🤣😂🤣😂🌹🌹💝
@t.satheeshkumar7245
Жыл бұрын
சாந்தாக்கா பாட்டி குரல் வருது 👌😁
@ananyamadesh8736
Жыл бұрын
Akka anna acting vera level 👏👏👌👌👌😄😄😄
@soundaryasoundarya4344
Жыл бұрын
Semma super 👌 performance sis and bro 👏 kalakkal
@Bursi3513
Жыл бұрын
Super Acting 👌👌👌Super Voice Modulations 👌👌👌 இரண்டுபேருக்கும் நல்ல நடிப்பு Natual 👍👍👍👍👍
@Vijaya-nr8so
Жыл бұрын
சூப்பர் ஐடியா நல்லா இருக்கு வேஷம் அருமை அருமை
@sudhavenkat2721
Жыл бұрын
Unga concept realllly superbb🎉❤❤❤
@UmaUma-uw7fq
Жыл бұрын
இருவர் நடிப்பு சூப்பர் ❤ 7:45
@kalajoseph6422
Жыл бұрын
Soooper acting Shantha & Raja😂😂😂😂
@sangeetha9461
Жыл бұрын
Vera level super ennappa ipadi ppenrangalappa
@renjinikrishnan8967
Жыл бұрын
Natural Acting🥰🥰Super👌👌
@kalarani2387
Жыл бұрын
😁😁😄😄🤣🤣😍😍😂😂😇😇👍👍🙌🙌🤝🤝
@dhevakis3356
Жыл бұрын
Acting Superb 👌👌👌👌👌
@mahalakshmi9280
Жыл бұрын
இவ்வளவு மெனக்கெட்டு நடிக்கும் உங்கள் உழைப்பு வீண்போகாது .வாழ்த்துக்கள்.
@saisimna2377
Жыл бұрын
Super super.. Enna getup potalum allapinne vanthidudhu😃😃
@latheeflatheef3833
Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய்🎉 கொடுத்த கிப்டுலா வச்சு அது ஒரு வீடியோவை போட்டு எல்லாத்தையும் சிரிக்க வச்சு அதுக்கு ரொம்ப நன்றி 😂😂😂😂😂😂 ஆன்லைன்ல உங்களால வாங்க முடியலையா அக்கோவ்
@kuruvisrchannel2104
Жыл бұрын
இந்த Costume ம் பேச்சும் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்குங்க அக்கா வாழ்த்துக்கள்.
அடேங்கப்பா என்ன நடிப்புடா சாமி சுப்பர் சூப்பர் கலக்கிட்டீங்க போங்க🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
@anusuya9566
Жыл бұрын
Akkava romba pidikkum....👌👌👌
@SankarSankar-gs9yz
Жыл бұрын
மிக மிக அருமை தோழி & தோழரே❤❤❤❤❤
@megalam9399
Жыл бұрын
செம்ம செம்ம சாந்தாக்கா அய்யோ தாங்க முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ராஜா அண்ணா ரெண்டு பேரும் வேற லெவல் இந்த சடமாட்டி கிளிப் எல்லாம் வச்சு ஒரு வீடியோ போடறேன்னு சொன்னீங்க ஆனா இப்படி போடுவீங்க ன எதிர்பார்க்கவே இல்ல சூப்பர் சூப்பர் வேற லெவல்👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kuttykavinjan
Жыл бұрын
அருமை அருமை 👌👌👌
@aravindj8760
Жыл бұрын
உங்கள் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது சாந்தா அக்கா
@alijaffar9628
Жыл бұрын
, நேசமும் நடிப்பு அருமையாக இருக்கிறது
@Raja-ii9ok
Жыл бұрын
Consent, script, Vera level, epitinga...♥️
@user-ng7mi5nk5h
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sowbaviji1628
Жыл бұрын
அண்ணா குறத்தி என் குப்பி ஜெமினி கணேசன் பாட்டு பாடலை 😢😢😢அந்த பாட்டில் ஒரு வீடியோ எங்கள் எம் ஜி ஆர் பாடலில் ஒரு வீடியோ 😢😢pls அண்ணா ❤😊👍🙋
@meena2883
Жыл бұрын
சிஸ்டர் உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் முடியும்.😂😂😂😂ஆண்டவா சிரிப்பு சிரிப்பா வருது.😂😂😂😂 excellent 👌👌👌👌👌👌
@covaijansi3119
Жыл бұрын
இப்போதெல்லாம் வியாபாரத்துக்கு போவதில்லை போல இதுல்லே நல்ல வருமானம் கிடைக்கிறது வாழ்த்துக்கள் அருமை
@veluvelu2362
Жыл бұрын
அக்கா மாமா.காலைவணக்கம்🙏
@gunaseelan6025
Жыл бұрын
Santha akka super
@citharaa.h8669
Жыл бұрын
Aachima returns 👍 good job guys ❤️ very soon in silver skreen..
@parameswaris2263
Жыл бұрын
Super akka anna vera level unga nadeipu enjoy your life god bless you
@ks.komban3123
Жыл бұрын
Super akka vera leval ❤❤❤😂😂😂😂
@sudhavenkat2721
Жыл бұрын
Online salesssss idea superb😂😂😂😂🎉
@anusuya9566
Жыл бұрын
Akka anna rendu paerum semma acting.... 👌👌👌👌
@pavithrasuryaprakash8666
Жыл бұрын
Akka edaiyila patti voice varudhu
@jayakumar3501
Жыл бұрын
முழு வீடியோ பாக்காம லைக், கமெண்ட் போட்டாச்சி😂😂😂
@kantanmani7323
Жыл бұрын
உங்கள் நம்பரை எங்கள் கலைஞர்களுக்கு தேவை
@priyakandasamy818
Жыл бұрын
Semma Akka new va video poduringa unga video Elam nice Akka Nalla content panringa super 🔥🔥💯💯💯💯
@sasikala9795
Жыл бұрын
வேற லெவல் காமெடி 😂😂😂😂
@claramarryravi1758
Жыл бұрын
சூப்பர் சூப்பர் சிரிப்பு அடக்க முடியால ரொம்ப சூப்பர் ❤❤❤
Пікірлер: 919