புரட்சித்தலைவர் புகழை யாராலும் அழிக்க முடியாது.....✌️✌️✌️
@pugalandhichristina7945
Жыл бұрын
Uanmai 100
@owaaaaaaaaau796
8 ай бұрын
ஆமா அவரோட ஆளுங்களே அழிச்சுக்கிட்டாதான் உண்டு
@kanagajothi1042
3 жыл бұрын
அழியா சரித்திரத்தைக் கொண்ட மாண்புமிகு ஒரே ஒரு ஈடில்லா தலைவர்...காலங்களை வென்றவர்..
@BALA-fe7xk
3 жыл бұрын
ஆஹா, அற்புதமான பதிவு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனி இதுப்போல் தலைவரை காணமுடியாது, அந்த வகையில் இந்த தலைமுறை மிகவும் பாவம்.........
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@nadarajantinagaran757
3 жыл бұрын
I was born 1976..iam malaysian my father always talk about mgr...when I see this .. something make me in tears..our beloved and precious MGR the time he was alive...so wonderful to see him smiles....always he will be in our hearts..for eternity...
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@antonyjeyaseelan1779
Жыл бұрын
Q
@antonyjeyaseelan1779
Жыл бұрын
Q
@aravindhhema8698
3 жыл бұрын
என் தலைவன் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் வாழ்க அவர் புகழ்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@GetflytoFreedom
Жыл бұрын
@@ponmanachemmalmgr the person who does not love is a wrost one
@balakrishnankamesh2044
3 жыл бұрын
காலத்தை வென்றவன் நீ , காவியமானவன் நீ, வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன், வெற்றித் திருமகன் நீ...
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@radhakrishnans9556
3 жыл бұрын
மக்கள் தலைவர்.. . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதர்....
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@susaiyahraphael3881
3 жыл бұрын
மக்கள் திலகம் போல இனி ஒரு தலைவர் போல ஒருவர் வர முடியாது. நன்றி
தலைவருக்கு நிகர் தலைவர் தான் இன்றும் இவரை மிஞ்ச எவருமில்லை
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@followme1081
3 жыл бұрын
Ukkalai miss pannetom
@sriram-ze6es
3 жыл бұрын
@@ponmanachemmalmgr மது விலக்கு அமல் சொல்லி ஆட்சிக்கு வந்துட்டு சாராய கடைய நாடு முழுக்க தொறந்து விட்டவன்
@premkumarpremkumar3638
3 жыл бұрын
@@sriram-ze6es டாய் பாடு தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் மதுக்கடை வந்தது லுசுப்புண்டமாதிரி பேசாத
@sriram-ze6es
3 жыл бұрын
@@premkumarpremkumar3638 கருணாநிதி 1971 ல சாராய கடைய தொறந்துட்டு 1974 ல மூடிட்டார்..... 1984 ல தமிழ்நாட்ல மறுபடியும் ஆரம்பிச்சது இவன் தான்
@rajandhatcha2508
3 жыл бұрын
இவரை போன்று ஒரு தலைவர் யாரும் தமிழ் நாட்டில் இது வரை இல்லை
@kalaiadhiarts2376
3 жыл бұрын
புரட்சி தலைவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான இருக்கிறார்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@kalaiadhiarts2376
3 жыл бұрын
நன்றி நண்பரே
@krrahulraghavan9495
3 жыл бұрын
Late Bharat Ratna Dr. MGR Will Always Remain In Our Hearts❤❤🙏🙏🇮🇳🇮🇳
@informationsense4621
3 жыл бұрын
எனக்கு பிடித்த அருமையான நல்ல மனிதர்.
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@sriramcb5920
3 жыл бұрын
காலையில் ஒளிரும் கதிரவனாக, மாலையில் தவழும் தென்றலாக, இரவில் குளிர் நிலவாக, கொட்டும் மலை அருவியாக அதிலிருந்து ஓடும் வற்றாத ஜீவ நதியாக, தினம் தினம் பூக்கும் புத்தம் புதிய ரோஜா மலராக மனிதரில் மாணிக்கம் நம் மக்கள் மனதில் மக்கள் திலகம் என்றென்றும் நிலைத்து நிற்பார்!
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@farookbasha8605
3 жыл бұрын
இந்த பதிவுதான் அனைத்து திரையரங்கு களிலும் தமிழ் நாடு செய்தித்துறை சார்பில் ஒளி பரப்பப் பட்டு Man of Great Revolution யை மீண்டும் பதவி அமர செய்தது. இந்த பெருமை சூத்ரதாரி RMV அவர்களை சாரும்.
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@parthidheeban5317
3 жыл бұрын
Anyone 2020 Thalaivar....❤
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@vinothmaster1265
3 жыл бұрын
🙏🙏🙏❤️❤️
@bsnmbbs558
3 жыл бұрын
2021 thalaivar
@Agri.pandian-07-07
3 жыл бұрын
ஆஹா வீடியோன்னா இதுதான் வீடியோ, ஆதரம்னா இதான் பக்கா ஆதாரம் , நம்ம ஊர்லயும் உருட்னானுங்க பாரு ஒரு உருட்டு அம்மா இட்லி சாப்டாங்க, பொங்கல் சாப்டாங்கனு!
@induntrjn3968
3 жыл бұрын
Na Sola vantha Thai ...u told ...
@johnstanlykumar7328
3 жыл бұрын
Greatest Human being in this world...from SRILANKA....
@ponmanachemmalmgr
3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@s.rajesh3362
Жыл бұрын
Than nigarilla kaviya thalaivar purachithalaivar. Arumaiyana padivu 🙏🙏
@Munees354
Жыл бұрын
தங்கத்தின் தங்கம் உண்மையான ஹீரோ இவர்தான் 😍😍😍😍
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@balamuruganbala5983
3 жыл бұрын
இவரை போல் இனி யாரும் பிறக்க போவதில்லை. புரட்சி தலைவர் ஆட்சி செய்கையில் நான் பிறக்க வில்லையே வருந்துகிறேன். எனக்கு பிடித்த தலைவர் என்றால் எம். ஜீ. ஆர். அவர்கள் தான்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@vinothmaster1265
3 жыл бұрын
2021,💐💐💐 Commentary SUPER 🗣️🗣️அற்புதமான தமிழ் வார்த்தைகளால் MGR ALANGARIKAPADUGIRAR🌍🌍🌍😍🔯🙏❤️
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@haseenayaser5793
3 жыл бұрын
சிறந்த தலைவர்..இப்போது இது போன்ற தலைவர் கிடைப்பது அரிது...அம்மா அவர்களை ஏன் இங்கே கொண்டு வரவில்லை வைத்தியத்திற்கு...??ஸ
@muhammadghafoor113
3 жыл бұрын
Assalamu alaikkum warahmathulahi wabaraqathuhu Respected Haseena Yaser. Andha kaala katta politics la Respected "Mgr" sir ah yaarum plan panni sketch pottu murder panna ninaikala. Personal controversy la Mr.Radha Mgr sir ah neck la gun shoot pannaaru. And at the same time mudhumai kaaranama avarnaala health ah balance panni stable pannamudiyala. But "Jaya" mamku nadanthathu yennanu oor ulagam yellarukkum theriyum. Ungalukkum theriyumnu ninaikren.
@naganandnaganand9621
3 жыл бұрын
Not at all.
@jrr1196
3 жыл бұрын
Nallavarkalukkuthan antha vasathiyellam kidaikum.
@srinivasanchellapillais418
3 жыл бұрын
Puratchi Thalaivar pugaz Vazga. Excellent commentary with beautiful tamil
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@jothimani2690
7 ай бұрын
சத்தியமா சொல்லுரேங்க இந்த வீடியோவ பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னைக்குமே எம்.ஜி.ஆர் ஐயா போல யாருமே நமக்கு கிடைக்கமாட்டாங்க. பொன்மன செம்மல் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@ponmanachemmalmgr
7 ай бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@gayugayu6377
3 жыл бұрын
😭😭உன்மையான மனிதர்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@thirugnanamt4357
3 жыл бұрын
தவப்பதல்வன்
@RKAtoz-rk7
3 жыл бұрын
தன்னலமற்ற தலைவன் என்றும் எங்கள் புரட்சித் தலைவன்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@manju4352
3 жыл бұрын
Mgr sar my daddy favorite hero , now my dad is no more but I remember him. Now
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@SARAVANANSARAVANAN-js6no
3 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவிய தலைவர்...
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@rajusingam6189
3 жыл бұрын
MGR pola innoru thalaivan Sathyama varamudiyathu 😭😭😭😭😭
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@sunilkgeorge
3 жыл бұрын
It's True 🙏🙏😢😢
@subbulakshmiv7404
3 жыл бұрын
புரட்சித்தலைவர் புகழ் என்றும் அழியாது 😣😣
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@stanleymathew2350
3 жыл бұрын
If only MGR was alive today .... ❤❤❤
@SubramaniSR5612
3 жыл бұрын
பேய்கள் நடமாடும் இடம் போல் தமிழ்நாடு இருந்திருக்காது.
@omnamashivayashivayanamaom9100
2 жыл бұрын
@@SubramaniSR5612 unmai
@SubramaniSR5612
Жыл бұрын
@@susanelizabeth8956 I respect your sentiment. I have corrected my comment suitably. Regards.
@Red.bulldozer3
Жыл бұрын
He would be 110 years old
@kavirajramiah264
3 жыл бұрын
A very gifted human being. A great leader. Millions of people loved him madly, involuntarily without any expectation. He had sacrificed everything for the needy in Tamil Nadu. There will not be one more MGR. His fame cannot be erased and he will be remembered forever till extinction of human race.
@indumathi9523
3 жыл бұрын
Na 20's dhaa aana mgr pidikum andha alavuku avar nallavar,avar pugal innum neraya peru pesuraanga , innum pesuvaanga ❤️❤️❤️❤️❤️
@narayanannarayanan8551
Жыл бұрын
தலைவருக்கு ஈடு இணை யாருமே இல்லை என்றும் இல்லை
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@sanjaysanju8882
Жыл бұрын
2023- பார்ப்பவர்கள் ஒரு like போடுங்க❤️
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@maganzim4177
Жыл бұрын
He is lives in everyone heart. He was never died.
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@murugesans5123
3 жыл бұрын
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@rcsgamingshiv8047
3 жыл бұрын
I love very much MGR sir
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@Kuruvimuttai
3 жыл бұрын
மன்னின் மீது மனிதனுக்கு ஆசை இறுதியில் இயற்றையே ஜெயிக்கிறது
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@thomasbentinck9348
3 жыл бұрын
MGR IS VERY GREAT AYA. MGR IS MGR MAKALTHILAGAM THALAIVA
@godbless2858
7 ай бұрын
கடவுள் மனித அவதாரம் எடுத்ததாக புராண கதைகள் ல கேட்டிருப்போம் ஆனால் நிஜ வாழ்க்கை ல கண்கூடாக பார்த்தது பொன்மனசெம்மல் மனித கடவுள் MGR தான் 😊😊🙏🙏
@ponmanachemmalmgr
7 ай бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@jhansirani3613
3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம். அற்புதமான ஒரு பக்குவம் அடைந்த மனிதர். இவர்கள் போல் யார் இருக்கிறார்கள். இவர்கூட இருந்த வர் நம்பிக்கை யாக இருந்த வார்கள். துரோகம் செய்த வார்கள் இல்லை. ஆனால் ஜெயலலிதா அம்மையார் கூட இருந்தவர்கள் நம்பிக்கை துரோகிகள். அரசன் அன்று கொண்டால் தெய்வம் நின்று கொள்ளும். இது சீக்கிரம் நடக்கும்.
@ponmanachemmalmgr
3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@creativeideas308
Жыл бұрын
2022 ல பாக்குறவங்க ஓரு லைக் போடுங்க
@prabakaranprabakaran9320
3 жыл бұрын
வார்த்தை சித்தர் வலம்புரிி ஜானின் பின்னனி குரல் மிக அற்ப்புதம்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@purusothamananthony2978
3 жыл бұрын
என் அன்பு தலைவர் மக்கள் திலகம்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@starsidd1638
3 жыл бұрын
Nan pirandhadhu 2000 la.. Avara vazhndha era ku enakum samadhamey illa.. But i like him bcz, ellarum avara pathi sollumbodhu romba viyandhu iruken, oru negative koda yarum sollala avara pathi sonna ellarum positive mattum than sonnaga.. Such a great legend, i like him as a great leader & good soul human being ❣️
@smileplease5373
3 жыл бұрын
Kannal kaanbathum poi kaathaal ketpathum poi visaripathe mei
@dhanasekaranraman8616
3 жыл бұрын
Real Hero, THALIVA..
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@raviravi-nh1cj
3 жыл бұрын
பொன்மனச்செம்மலை யாராலும் வெல்ல முடியாது
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@kalaiadhiarts2376
3 жыл бұрын
காலத்தை வென்ற காவிய தலைவர் நமது புரட்சி தலைவர்
@prakashdurairaj5805
3 жыл бұрын
அவரை இந்த கோலத்தில் இப்போது பார்த்தாலும் நெஞ்சம் பதபதைக்கிறது . அதனால் தான் அவர் மக்கள் திலகம் ஆகிவிட்டாரோ ? உண்மையான தமிழினத்தின் தலைவர் அவர்தான் அவர்தான் அவர்தான் !
வணக்கத்திற்குரிய "வார்த்தைச்சித்தர்'வலம்புரி ஜான் அவர்களின் வர்ணனைகளும்..அவரது வஸீகரகுரலும்...மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலில் அவரிடமே(எம்ஜி.ஆர் சாரிடம்) டைரக்டர் பாக்யராஜ் சார்,முன்னாள் அமைச்சர் முத்துசாமி சார் முன்னிலையில் பேசி நான்(இளமுருகு) பாராட்டும்..பரிசும் பெற்றநாள் என் மனதில் மலர்ந்தது..சூப்பர் தொகுப்பு. இப்படிக்கு.. "பலகுரல் மன்னன்"இளமுருகு (அஸோஸியேட் From பாக்யராஜ் சார்) நடிகர்*கதாசிரியர்*நிருபர்*டைரக்டர்*P.R.O. செல்;98428 30204 இ.மெயில் elamurugunews@gmail.com
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@mohanankrishnan921
3 жыл бұрын
சூப்பர் தகவல்
@ascok889
3 жыл бұрын
Manithadeivam MGR
@sanjay_vn2185
Жыл бұрын
Heart touching video 😢from Bangalore fan
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@paruparvathi9483
3 жыл бұрын
எனக்கு"அவரை பார்க்கமுடியவில்லையே என்றவருத்தம் நான் மறையும் அளவும் இருக்கும்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@thelangoo
Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்., இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்., அவர்தான் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் 🫡
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@prasanth.s5254
Жыл бұрын
இப்போது இதை பார்க்கும் போது கலைஞர் கருணாநிதி மன மற்றும் உடல் வலிமை தான் எனக்கு நியாபகம் வருகிறது
@ganeshrocky4866
6 ай бұрын
M. G. R❤❤❤😢❤
@ponmanachemmalmgr
6 ай бұрын
Mikka Nandri
@saravananecc424
3 жыл бұрын
பொண்மன தலைவர், ஏழைகளின் இதய தெய்வம்,
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@anuradharamakrishnan9487
3 жыл бұрын
Idhaya Deivam
@sakthivelc2792
3 жыл бұрын
Super THALAIVAR
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@srinivasanchellapillais418
10 ай бұрын
வலம்புரி ஜான் புரட்சித் தலைவரின் உண்மைத் தொண்டனாக வாழ்ந்தார்
@ponmanachemmalmgr
10 ай бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@pjp2013
Жыл бұрын
Sema reporting! Stuff like this never happen!
@arunb8841
10 ай бұрын
வலம்புரி ஜான் voice is always unique..
@ponmanachemmalmgr
10 ай бұрын
Mikka Nandri
@vatsalachandrasekar1191
3 жыл бұрын
Hats off Thalaiva🙏
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@muthukkannals2293
3 жыл бұрын
Love u mgr forever ❤️❤️❤️...
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@shabeerishaq9150
Жыл бұрын
very good viedo
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@vijayaraghunathp6450
3 жыл бұрын
Super
@ponmanachemmalmgr
3 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@RR-ml4ks
8 ай бұрын
வலம்புரி ஜான் அவர்களின் பின்னணிக் குரல் இது...
@ponmanachemmalmgr
8 ай бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@luxmyguest267
3 жыл бұрын
I love u Mgr
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@makvideos719
3 жыл бұрын
Pure tamil la peasuranga super 👏👏👏
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@mohanbabu0342
3 жыл бұрын
Anyone in 2021💓💓
@senatorofutah
Жыл бұрын
I love ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 mjr sir ♥️ very very much
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@jothijasmine8678
3 жыл бұрын
பொன்மன செம்மல் ஏழைகளின் இதய தெய்வம்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@velmuruganemurugan4312
3 жыл бұрын
One&only unbeatable leader in Tamilnadu after perunthalaivar k-kamarajar
@Munees354
3 жыл бұрын
Super hero 🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@jeniferkomalajeniferkomala598
Жыл бұрын
தலைவா நீங்க வேற லெவல் தலைவா
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@brainersenquiry9174
3 жыл бұрын
Thanga Manam Konda Thanga Thalaivar Only One Namma MAKKAL THILAGAM MANITHA THEIVAM PONMANACHEMMAL 🙏🙏🙏🙏🙏❤❤❤
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@kamaldivya2470
Жыл бұрын
Super thalaivar
@ponmanachemmalmgr
Жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@chefaravin1981
3 жыл бұрын
Goddess of tamilnadu.. The real minister.. He left nothing.. Have give everything to people..valge mgr
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@ravichandranramasamy2171
3 жыл бұрын
இப்படி எதுகை மோனையாய் டப்பிங் பேசி வெளிவந்த இந்த வீடியோவை வைத்து அந்த தேர்தலில் வெற்றி பெற்றார் MGR... பேசுபவர் வலம்புரி ஜான்...
@makvideos719
3 жыл бұрын
Y suddenly KZitem recommended this video for me 🤔🤔🤔
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@bharathhawks0075
3 жыл бұрын
Election time
@bharathhawks0075
3 жыл бұрын
Thaliva MGR
@j.k.jegathishjegathish5982
3 жыл бұрын
@@bharathhawks0075 🤭🤭🤭🤫
@ravi.nallava
3 жыл бұрын
30 years back video iruku ...ipo video ila ena pithalattam
@SrigodhaiHindichannel15
Жыл бұрын
2022 ல நான் இப்போ பார்த்துட்டு இருக்கிறேன்
@radharadha2071
3 жыл бұрын
என்.அபிமான.நடிகர்.என்பொன்மனச்செம்மல்
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@muniswamym9943
3 жыл бұрын
நான் ஒரு இந்திய இராணுவவீரன் தனிமனித ஒழுக்கத்தை இன்றுவரை அதாவது என்னுடைய 76 வயது வரை கடைபிடித்து வருகிறேன் என்றால் அது அந்த மனிததெய்வம் தான் காரணம். எத்தனை ஆண்ட்டுகள் ஆனாலும் அவருடய புகழ் அழியாது. மறையாது. .
@M.Rahitha6243
Жыл бұрын
மாஷாஅல்லா ♥ ♥
@biju89
2 жыл бұрын
the three word is enough to know him around the world " MGR "😍😍🥰🙏🏻🙏🏻
@ponmanachemmalmgr
2 жыл бұрын
"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி"
@veerasarathy1780
2 жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍👍 Super Sir
@ArumughamVRaj
9 ай бұрын
Puratchi thalaivarin kalangamatta sirippu 🙏🙏🙏
@ponmanachemmalmgr
9 ай бұрын
Mikka Nandri
@IRFANALI-bg6bx
3 жыл бұрын
My fovorite hero
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@rajinikanthr1656
7 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
@ponmanachemmalmgr
7 ай бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@mboos5896
3 жыл бұрын
A Man who had won with two board......... Great 🙏🙏🙏
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@pavithrav9879
3 жыл бұрын
Any one after Queen series....?
@kumarakrish3976
3 жыл бұрын
MGR the great 👏🔥
@ponmanachemmalmgr
3 жыл бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
@rajinikanthr1656
7 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚
@ponmanachemmalmgr
7 ай бұрын
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி பொன்மனச் செம்மல் M.G.R எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
Пікірлер: 390