Great great great... Sister fathima s. Maala. Amazing. Congratulations to pothu sammelanam in Kerala. தமிழர்கள் தாமதமாக ஐயமற புரிய சற்று நாட்கள் தேவைப்படும். ஐயம் நீங்கிவிட்டால் கொண்டாடுவர். கவலை வேண்டாம். இறைவன் மிகப் பெரியவன்..
@alquranmanbumiguthamizhakk1922
2 жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா அல்லாஹ் மிகப் பெரியவன். உங்கள் அருமையான எளிமையான கருத்துக்கள் நிறைந்த உரை. இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமான உரை இது. உங்கள் நற்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ஃபாத்திமா சபரிமாலா அவர்களே
@nilaa8237
2 жыл бұрын
நீங்கள் வாழும் சம காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் பெருமையாக உள்ளது
@dinilallapra8546
2 жыл бұрын
உங்கள் பேச்சு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. நேற்று நீங்கள் பிரசங்கம் செய்யும் போது நான் அங்கு இருந்தேன்.உங்கள் உரைக்கு பிறகு அங்கும் அனைவரின் கண்களும் நிறைந்தது.உங்களுக்கு கேரள மக்களின் வணக்கங்கள்
@rajmahik.rajmahi1943
2 жыл бұрын
வணக்கம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது
@sahalmohamed3477
2 жыл бұрын
Bjp would never succeed to divide Southern people based on believe.....!!!.
@Eve_438
2 жыл бұрын
MashaaAllah. Alhamdulillah
@muhsinmoosamikandy477
2 жыл бұрын
Masha Allah 👍
@mohamedrafi9494
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் என்ன தைரியம் இறைவன் அவனது சத்திய மார்க்கத்தை அவனது பூமியில் பரப்புவதற்கு உங்களை தெரிவு செய்தான். (அல்லாஹ் மிக மிகப்பெரியவன் )
@safi1506
2 жыл бұрын
௮ல்லாஹ் ௮௧்குபர்
@whateveritis7351
2 жыл бұрын
Sister i am from Malaysia, i and my family always watch your videos on women right activism. We always make dua for you, may Allah give us a chance to meet you in jannah. And grant u highest paradise and sustain your imaan. Amiin.
@subuscreations4073
2 жыл бұрын
Masha Allah ❤️❤️
@Sharafdheen-yl5kf
2 жыл бұрын
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
@mshafikmshafikhan3515
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் மிக பேரியவன
@fathimafazeena164
2 жыл бұрын
SubuhanAllah 😭 Allah is very great. Jazakkallah Ma’am for ur valuable duas to Srilanka😭😭😭. May Allah bless with u shifa♥️♥️♥️
@jumanahijas8950
2 жыл бұрын
Alhamdulillah... with tears 🤲🤲♥️♥️
@mohamedcassimsithynairoos3697
2 жыл бұрын
Masha Allah
@isaiillapayanam.1926
2 жыл бұрын
மிக சிறப்பு மாஷா அல்லா
@abdullahabdulhakeem3943
2 жыл бұрын
Jazakkallahu khaira from srilanka...
@s.m.rusmin2364
2 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@tripsNchats
2 жыл бұрын
May Allah bless you❤
@mshajahan5572
2 жыл бұрын
Nandry sagodari iraivan namma kooda irukaan
@ameerjanhussain8978
2 жыл бұрын
MashaAllah. Good historical speech. From Kerala Alappuzha.
@mohamedniyaz2673
2 жыл бұрын
👍👍Ma Sha Allah👍👍Allah Akbar👍👍👍🌺🌺🌺KUDOS KERALA BROTHERS 👍👍LOVE YOU ALL👍👍JAZAKALLAH HAIREN😍😍
@nooranoora3763
2 жыл бұрын
Masha Allah super speech. Allau ak ber
@6StudioYt
2 жыл бұрын
Allah akber🤲
@drifter_pilot._
2 жыл бұрын
Masha Allah
@rayanriyasriyas9259
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@durkahasini5238
2 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன்
@hamsanriswana3127
2 жыл бұрын
கண்ணீரைத்தவிர வார்த்தைகள் இல்லை Alhamdulilah
@slmeur8195
2 жыл бұрын
உலகமே மரந்திருக்கும் வேலையில் இலங்கை மக்களை மனதில் வைத்து துஆ கேட்டதிற்காக எமது நாடு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Alhamdhulillah...Alhamdhulillah..akka ungalku eppavum nanga irpom ka..with Allah's grace...Aameen. Always I include U in my dua akka.
@004abdulrahims7
2 жыл бұрын
கவலை வேண்டாம் ஃபாத்திமா சபரிமாலா அவர்களே.....! நாம் ஓரிறைக் கொள்கையுடன் பயணிப்போம் , மறுமையில் மேலான சுவனத்திலும் நம்மை ஒன்று சேர்ப்பானாக.அஸ்ஸலாமு அலைக்கும்
@akbarhafiz4773
10 ай бұрын
ஆமீன்
@pattabhiparasuraman8078
3 ай бұрын
பெண்களை மனித வர்கத்துக்கு ஏற்புடையதில்லை இரண்டு பெண்களும் ஒரு ஆணுக்கும்சமமில்லை என்பது நபி & இசுலாம் நம்பிக்கை கொள்கை & பரப்புரை அல்லா-வை ஏற்காத ஒருத்தரை கொன்றால் மறுமையிலே சொர்கம் & குடித்து கும்மாளமிட ஏராளம் பெண்களை கொடுப்பதே இசுலாம் இதை அறியும்போது மகள் .... ... மாலா தெளிவாக விழித்துக்கொள்வார் அபு மொழி - யில் தான் குர் ஆன் படிக்கணும் ஆனா அரபு மொழி படித்தவருக்கு குர் ஆன் என்ன சொல்றதுண்ணே தெரிய லாய்ப்பே இல்லையே இந்த நிஜம் அவலம் சோகம் இந்த மகள் தெரிந்துகொள்வது அதி அவசரம் - அன்புடன் அB
@rrkkhan6838
2 жыл бұрын
Asalaamu Alaikum wa Rahamathulahi wa barakathuhu sabarimala sister.. May Allah bless u and give u Shifa, For throat infection and good health ..
@mariyamshahina8303
2 жыл бұрын
Aameen.
@MDJASIM-uq7gs
2 жыл бұрын
Masha Allah
@shuhoodhishatv7708
2 жыл бұрын
Fire 🔥 speech
@safi1506
2 жыл бұрын
Masha allah☝Masha allah☝ allah pothumaanavan☝ allhamthulillah🤲🤲
@Devar-3
2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@flashthaj6501
2 жыл бұрын
May Allah protects you
@ahmedbdomumtaz
8 ай бұрын
என் தங்கை சபரிமாலாவிற்கு என்னுடைய தவா சலாம். அல்லா மற்றும் நபிகளாரின் கிருபையால் நீங்கள் நீடூடி வாழ துவா செய்கிறேன். அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ.
@dawoodsheiksithar2310
2 жыл бұрын
Alhamdulillah. May Almighty Allah shower his blessings always.
@manazirbinnoohu1258
2 жыл бұрын
Alhamdulillah 🤲🤲🤲
@mohammedali8907
2 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன் தங்களுடைய காணொளிகளை காணும் பொழுதெல்லாம் கண்கள் மட்டுமல்ல உள்ளமும் குளமாகிறது ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரி
@aliyashaik9215
2 жыл бұрын
Yes it is true
@rasheedk.4569
2 жыл бұрын
Masha Allaah! It was a wonderful speech delivered in front of tens of thousands of Solidarity activists. Luckily I happened to be among the gathering. Your speech in Tamil was curiously and enthusiastically watched and appreciated by the whole people. May Allaah subhana bless you to continue your efforts to spread the message of God Almighty!
@nurjehancaderismailmahroof402
2 жыл бұрын
Âmëën Yaa Rabb❣️🤲🏼
@yasminhasan7212
2 жыл бұрын
எங்கள் சகோதரி பாத்திமா அவர்களின் பேச்சு உலக மக்கள் அனைவருக்கும் ஈமானை அதிகரிக்க செய்யும் இன்ஷா அல்லாஹ் ஆமீன்
@ayupkhan1257
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதரி பாத்திமா அவர்களே.......
@hakeemabarvin6885
2 жыл бұрын
Masah allah..nam iraivan nammodu...allahu akbar
@abdulrajak1577
2 жыл бұрын
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ஓ ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள். உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; மேலும் கல்வியறிவு அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:11)
@abdulrajak1577
2 жыл бұрын
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ஓ ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள். உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; மேலும் கல்வியறிவு அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:11)
@jselectricalshardwares2736
2 жыл бұрын
அல்லாஹ் மிகபெரியவன் அவன் அன்பானவன், கேட்பதை கொடுப்பவன் என்பதை அழகிய முறையில் எடுத்துரைத்தீர்கள், மற்றபடி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கேரள மக்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்
@kaleemullakaleemulla9548
2 жыл бұрын
Allahu.akbar..akka..ungaluk.alla..arul.purie.van
@abdulasimasim4099
2 жыл бұрын
Mashallah
@abdulrajak1577
2 жыл бұрын
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ஓ ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள். உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; மேலும் கல்வியறிவு அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:11)
@basheerahamed6971
2 жыл бұрын
Jazakkallah sister asking dua for Walfare of Sri Lanka from great Allah
@fathimariza1476
2 жыл бұрын
Masha Allah, Allah gives u shifa and afiya dunya wa akira for your all success Aameen ya rab 🤲
@h.i.h3701
2 жыл бұрын
masha allah.engalukum dua seiga insha allah.allah ungaluku arokiyathai thandhu arulwanaha
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன் இந்த உலகமே ஒன்று சேர்ந்து ஒருவருக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அது அல்லாஹ் நாடினால் தான் நடக்கும், இந்த உலகமே ஒன்று சேர்ந்து ஒருவருக்கு நன்மையை செய்ய வேண்டுமென்று நினைத்தாலும் அதுவும் அல்லாஹ் நாடினால் தான் நடக்கும். அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுதிருக்கிறான். உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம். உங்கள் களத்தில் உங்களோடு நாங்களும் இம்மையிலும் மறுமையிலும் இருப்போம் இன் ஷா அல்லாஹ்
Al hamthu lillah. For my sister fathima. From sri lanka Eastern province.
@shahinbanu7006
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதரியின் ஒவ்வொரு வீடியோவும் எங்கள் ஈமானை வலிமை படுத்துகிறது அல்ஹம்துலில்லாஹ்
@mohammedkutty9478
Жыл бұрын
ഇന്ശാല്ലാഹ് ഫാത്തിമ സഹോദരി (അസ്സലാമുഅലൈക്കും എല്ലാവർക്കും )ഉങ്ങളുടയ ഗൗരവമാന അർത്ഥം ഉള്ള പേച്ചു ഞങ്ങൾ കേരള മക്കൾക്കു റൊമ്പ അറിവ് കിടൈത്തത് അൽഹംദുലില്ലാഹ് അള്ളാഹു നമ്മൾ എല്ലാവരെയും ജന്നത്തുൽ ഫിർദോസിൽ ചേർത്തു തരട്ടെ ദുആ ചെയ്യാം ആമീൻ ഇന്ഷാ അല്ലാഹ് 🤲🌹s
@fathimamanika5757
2 жыл бұрын
Alhamdu lillah Ma Shaa Allah fatabarakkallah Allahu Akbar nice speech
@shariffamohamed
2 жыл бұрын
MashaAllah....Allah may grant me, the same as Patimah's braveness strong Iemaan , made for those who all mukmin...
@rivertedummah5145
2 жыл бұрын
Mashaa allah
@jaferhussainkhan6506
Жыл бұрын
Masha Allah 👌 Masha Allah 👌 ALLAHUAKBAR ☝️
@latheefklatheef6764
2 жыл бұрын
സഹോദരിയുടെ എല്ലാ പ്രവർത്ഥനങ്ങളും അള്ളാഹു സികരിക്കട്ടെ അള്ളാഹുവിന്റെ സംരക്ഷണം മരണവരെ ഉണ്ടാവട്ടെ🤲🤲🕋🕋🤲
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி பாத்திமா சபரிமாலா நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந் முடியும்வரை என் கண்களில் கண்ணீர்நிக்கவில்லை அவ்வளவு (அருமை )உண்மை உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் இதே மனஉருதியை மருமை நாள்வரை தருவானாக ஆமீன்
@muja_editzz2292
2 жыл бұрын
Aameen
@jilanitamil97
2 жыл бұрын
ஆமீன்
@estatesuppliescorporation2307
2 жыл бұрын
Aameen.
@FidosMini
2 жыл бұрын
I also made dua for you during Ramadan.
@ibusath1881
2 жыл бұрын
Allahu Akbar! இஸ்லாம் சுவனத்திற்கான வழி காட்டி! நீங்கள் நற்செயல் புரிய அல்லாஹ் தேர்வு செய்திருக்கிறார்.நாங்களும் உங்களோடு இருக்கின்றோம்.அல்லாஹ் தான் அனைவரையும் பாதுகாப்பவன்.ஆமீன்.
@firstq4288
2 жыл бұрын
Masha allah ❤
@mohammedbasheer855
Жыл бұрын
അൽഹംദുലില്ലാഹ് മാഷാ അല്ലാഹ് അല്ലാഹ് അകബർ ഇത് അല്ലാഹ് എത്ര ഇന്നവൻ ഈ സഹോദാരിക് ഒറിജിനൽ ഈ mane കിട്ടിയല്ലോ അല്ലാഹ് സാരിക്കുന്നത് വരെ നിലനിർത്തി കോഫുക്കുമാറാകട്ടെ ആമീൻ
@realcommunication1136
2 жыл бұрын
Mashaallah
@123LKP123
2 жыл бұрын
What a powerful declaration Aameen, Aameen
@aasifaaasifa8962
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதாி அ௫மையான பேச்சு கம்பிரமான குரல்❤❤❤💐🌹💐👍👍👍
@mhmdgood5378
2 жыл бұрын
Assalamu allkm
@farkathroja4191
2 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹுஅக்பர்
@faisalvp8065
2 жыл бұрын
She is absolutely inspired me. Because she is strong believer from the bottom of her heart ❤️❤️.
@mohammedkutty9478
Жыл бұрын
അല്ലഹു നമ്മൾ എല്ലാവരുടെയു ഇമാൻ തൗഹീദിൽ ഉറപ്പിച്ചു തരുവാൻ തൗഫീഖ് ചെയ്യട്ടെ ആ സന്തോഷ സങ്കട കരച്ചിൽ നമ്മൾ എല്ലാവർക്കും പരലോകത്തേക് ഒരു സഹായംആവട്ടെ 🤲🌹
@itsmemalli3061
2 жыл бұрын
இறையச்சமுடையோருக்கு செல்லும் இடமிங்கும் சிறப்புகள் இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும் அன்பின் வாழ்த்துகள் சகோதரி
@jiyarulhoque5922
2 жыл бұрын
জিয়ারুল
@zulekhasa2655
2 жыл бұрын
ஆண்டவன் மீது உண்மையான உறுதியான நம்பிக்கை. உண்மையான உறுதியான பேச்சு. அல்ஹம்துலில்லாஹ்
Пікірлер: 792