கேரளா கோயில் சாம்பார்!
ரெசிபி சொல்லி கொடுத்த என் தோழி ஜெயப்ரபாவுக்கு நன்றிகள் 🙏🙏😍
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு 150 கிராம் குழைய வேக வைத்து கொள்ளவும்
பரங்கிக் காய் 250 கிராம்
தூண்டுகளாக நறுக்கி தனி மிளகாய் தூள் 1டீ ஸ்பூன், உப்பு 1/2 டீ ஸ்பூன், மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன் சேர்த்து வேக விடவும்
மசாலா வறுத்து அரைக்க தேவையானவை :
மிளகாய் வற்றல் 5
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம் 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1டீ ஸ்பூன்
தேங்காய் பூ 1/4 கப்
கருவேப்பிலை சிறிதளவு.
புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவுக்கு.
தேவையான அளவு உப்பு
தாளிக்க
தேங்காய் எண்ணெய் 2டீ ஸ்பூன், கடுகு 1 ஸ்பூன், சீரகம் 1/4,, வெந்தயம் 1/4 டீ ஸ்பூன் பெருங்காயதூள் 1/2 டீ ஸ்பூன் கருவேப்பிலை சிறிதளவு.
Негізгі бет கேரளா கோயில் சாம்பார் செய்வது எப்படி?!Kerala style temple sambar/ no onion, no garlic /satvik
Пікірлер: 3