உங்கள் கமெண்ட்-ற்கு நன்றி. 18 நிமிட வீடியோவில் உங்களுக்கு பிரயோஜனமாக எதுவும் இல்லை என்பதிற்காக வருந்துகிறோம். எங்களுடைய "Farming Basics " பிலேலிஸ்டில் உள்ள விடியோக்கள் சுமார் முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் கொண்டிருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் பிரயோஜனமுள்ள தகவல்கள் அதில் இருக்கும் என்று நம்புகிறோம். நன்றி.
Пікірлер: 12