ஸ்ரீ குருராஜோ விஜயதே!
உலகளாவிய "ஸகல ப்ரதாதா" பக்தி இயக்கம் பெருமையுடன் வழங்கும்...
"ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ர முத்துக்கள்... 49"
"காரை மந்த்ராலயத்தில் ஸ்ரீ மூலராமர் பூஜை!"
காரை மந்த்ராலயத்திற்கு ஸ்ரீ மூலராமர் எப்படி வந்தார்? ஏன் வந்தார்? என்பதைக் கூறியுள்ள திரு. முருகானந்தம், பல்லிடுக்கில் ஒரு "கல்" சிக்கிக் கொண்டால் என்ன ஒரு வலி இருக்குமோ அதைப் போன்ற இன்னொரு விஷயத்தையும் நமக்குக் கூறியுள்ளார்.
அவற்றை அறிய இத்துடன் இணைத்துள்ள எனத் துவங்கும் யூடியூப் லிங்கைத் தொடுங்கள்!
நன்றி!
அன்புடன்
அம்மன் சத்தியநாதன்.
"காரை மந்த்ராலயத்தில் ஸ்ரீ மூலராமர் பூஜை!"
| ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ர முத்துக்கள்... 49
Series : Sri Raghavendra Guru Stotra Muthukkal
Episode : Episode 49
Episode Name : Kaarai Mantralayathil Sri Moola Ramar Poojai
Presented by : "Ekadasi Nayagan" SP Muruganandham, Founder of "Kaarai Mantralayam", Soodamanipuram, Kaaraikudi, Tamilnadu
Негізгі бет காரை மந்த்ராலயத்தில் ஸ்ரீ மூலராமர் பூஜை! |ஸ்ரீ ராகவேந்த்ர குரு ஸ்தோத்ர முத்து... 49
Пікірлер: 4