எங்கள் ஊர் விழுப்புரத்தில் திரு.கருணாநிதி என்கிற ஒப்பற்ற நாதஸ்வர வித்வான் இருந்தார்.ஆஹா !என்னமா வாசிப்பார் .இவர்களெல்லாம் குடத்திலிட்ட தீபங்கள் !எங்கெங்கெல்லாம் திறமை ஒளிந்திருக்கிறது அறியப்படாமல் ! என்ன தவம் செய்தோமய்யா இந்த இன்னிசையில் செவிகள் குளிர.இறைவனுக்கு நன்றி.
@seeniinn1
2 жыл бұрын
Balae sabash
@udayasooriyan191
2 жыл бұрын
இலங்கை யாழ்ப்பாணம் காரைநகர்
@davidvid3224
Жыл бұрын
Ffffffffffffffffff
@raji8629
Жыл бұрын
அருமை
@rajapandim8156
2 жыл бұрын
இதை போன்ற உன்னத நமது வரலாற்று கலைகள் அழிந்திடாமல் பாதுகாக்க இவர்களை போன்ற இசை கலைஞர்களை ஆதரிப்போம்
@dhinakarand7640
2 жыл бұрын
👍👍👌👌👌 அருமை! இனிமை! திறமை மிக்க நாதஸ்வர&தவில் பக்கவாத்திய கலைஞர்கள்! வாழ்க !வளர்க! புகழ் பெற வாழ்த்துக்கள்!☆☆☆☆☆☆
@kumarsivaraman7164
4 жыл бұрын
நாதஸ்வர இசைக்கு மிஞ்சிய இசை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.கம்பீரம்.இங்கு வாசித்த இந்த அருமையான கலைஞர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.👌💐💐
@dhanapals7548
2 жыл бұрын
.
@parismodakapillaiyar4670
4 жыл бұрын
பாரட்டுக்கள், வாழ்த்துக்கள்.இறைவன் உங்ளுக்கு தந்த சக்தியாகிய குரல் வலிமையால் தான், தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, இந்து சம்யம் வளர்ச்சிக்குமாக, ((யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே )) என உயர்ந்த உணர்வோடு பாடுபடுகிறீர்கள் நன்றி. உங்களின் சகலருடைய நம்பிகையை நாடி, தேடி வந்துள்ளார் பாரிஸ் மோதகபிள்ளையார். எனவே தயவு செய்து உங்களின் பங்களிப்பாக நல்ல கருத்துக்கள்,ஆக்கங்கள்,படைப்புக்கள், ஆதரவுகள், ,நம்பிக்கைகள், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் கலைஞ்ஞர்களின்,அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும் அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும் KZitemல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் FACE BOOKல் தமிழ் எழுத்துக்களால் பாரிஸ் மோதகபிள்ளையார் என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை தாருங்கள் பகிருங்கள் Shar & subscrib செய்யுங்கள் நன்றி
@abiramiabirami5701
4 жыл бұрын
தமிழ் மண் வாசனை உண்டு என்று நிரூபிக்க இது வேண்டும் இந்த காலத்தில் கேட்கும்புண்னியம் கிடைக்கப்பெற்ரோம்
இசை வல்லுநர் கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் சிங்காரவேலன் நேரில் வந்து வாழ்த்து சொல்ல இசை இவர்களின் நாவில் மனதில். தாண்டவம் ஆடுகிறது
@tamilvanans9547
3 жыл бұрын
வாழ்த்துகள் . இசை கலைஞர்களே. மயிலாடுதுறை சீனிவாசபுரம் தமிழ் வாணன் .
@suganyabasker4703
4 жыл бұрын
என்னே தவம் செய்தேன் தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் இசையை உயிராய் நேசிக்க, மெய் சிலிர்க்க வைத்தது
@Bumper6
3 жыл бұрын
நாதஸ்வரம் வாசித்தவர்கள் பெயர் தெரியவில்லை. நன்றாக இருந்தது.அருமையான வாசிப்பு, நன்கு ரசிக்கும்படி இருந்தது. விபூரணன் தவில் அருமை.
@arockiarajraj9026
3 жыл бұрын
Balamurugan and kp kumaran
@malar1455
Жыл бұрын
Its in Sri Lanka
@susaiyahraphael3881
5 ай бұрын
இலங்கை தமிழர்கள் சிறந்த நாதஸ்வர ரசிகர்கள். வாழ்க வளமுடன் வணக்கம்
@muralitharanr9916
2 жыл бұрын
அருமையான பாட்டு இசை இசை கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி
@propertyconsultantconsulta7577
3 жыл бұрын
One of the best nadaswaram thavil performers in world.🙏🙏🙏🙏
@subramanians2170
2 жыл бұрын
கா தில் தேன் பாயுது அருமையான தேனிசை .அருமை அருமைய.
@ramalingams6143
2 жыл бұрын
உங்கள் அனைவர்க்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❤️❤️🌹
@rameshshirthady4588
2 жыл бұрын
👏
@nandagopalranganathan6269
4 жыл бұрын
Very very good performance by all the artists Thank you for uploading
@ramachandranm9586
4 жыл бұрын
செந்தமிழ் தேன் கலந்து பாய்ந்தது போல் இருந்தது செவிகளில்... வாழ்த்துக்கள்..
@venkateshvenkatesh-ch6lr
2 жыл бұрын
Very very super super soooooo happy /enjoy song. Tq*
Пікірлер: 256