ரொம்ப நன்றி நண்பா நீங்கள் சொல்வதை விட ஒரு சிறந்த பாடம் தண்ணீரின் அளவு தெரியாமல் முரட்டுத்தனமாக கார் ஓட்டுபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள் தங்களுடைய அனுபவமோ மிக நேர்த்தியான ஒன்றாகும் இது மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு
@ramasamysamy8996
10 ай бұрын
இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளது என்னை மாதிரி நபர்களுக்கு கார் ஓட்ட தெரியும் ஆனால் காரில் உள்ள நுணுக்கங்கள் அனுபவங்கள் சற்று குறைவு என்று விவரித்த தகவல்கள் என்னை மாதிரி உள்ள நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரரே
@shivji888
2 жыл бұрын
மத்த வீடியோ மாதிரி இல்லாமல் இந்த வீடியோ ரொம்ப கஷ்டப்பட்டு சூட் பண்ணி இருக்கீங்க bro.. 👍
@Rajeshinnovations
Жыл бұрын
👍👍👍 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@inbarajananbu8649
Жыл бұрын
Yes good effort 👍
@boybad9657
Жыл бұрын
Yes
@VB-hz7yw
Жыл бұрын
திருத்தம். மத்த சேனல் வீடியோ மாதிரி என்று சொல்லவும். Rajesh innovation channel ல் all video alredy fully efforted..
@jegannathanadvocate1613
Жыл бұрын
Super
@karthikr2479
Жыл бұрын
Thank you Rajesh.. I faced this fogging issue and couldn't drive my Altroz XZ+ easily 15 days back from Coimbatore to Bangalore due to heavy rain. Done the same thing as u explained using dry cloth wiped inside windshield but still could not get clarity on front side of windshield. I understood from your video, that I made mistake by not increasing fan speed and just switched ON the defogger. Thanks very much for this useful video and next time I shall try the tips from you.
@tamilnesan4749
Жыл бұрын
Addition to this tips I do one thing Immediately after front mirror defog I use to open the front door mirrors both the side little bit 1 or 2 inches.. I have rain guard above the side doors window so it won’t allow the rain water to come in. This way it defog really fast..
@godwinjacob1810
Жыл бұрын
Good explanation bro. Main reason for the fog during rainy time is outside temp and inside temperature reach the same temp.
@Rajeshinnovations
Жыл бұрын
👍👍👍 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@akashaabeysundara8454
Жыл бұрын
because of the rain the windscreen cools down to the dew point inside the car, so the dew (fog) forms. the dew point depends upon the ambient temperature inside the car and the relative humidity inside the car.
@sivakumarp8530
Жыл бұрын
Rarely we get useful videos over KZitem this is one of that....Thanks Rajesh
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@Raj-mf1od
Жыл бұрын
Sir, அருமை. கார் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது எப்படி என்பதை தெளிவாக கூறினார்கள். நன்றி.
@sundarviswanathan6500
Жыл бұрын
Excellent video. மிகவும் பொறுமையாக விவரித்ததற்கு நன்றி bro. God bless you 🙏💐
@krishnaswamygiridharan2885
2 жыл бұрын
An eye-opener. Like in your other vedios here too you've revealed a vital clue to avoid embarrassment while behind the wheel; for both self driven car owners and chauffeurs!!! WISH YOU ALL THE BEST! LET YOUR GOOD DEED.CONTINUE!!!
@Rajeshinnovations
2 жыл бұрын
Thank you so much 🤝🤝🙏🙏 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@gangaacircuits8240
Жыл бұрын
அருமையான பதிவு அனைவரும் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி இல்லாத வாகனங்களில் என்ன செய்வது என்று விளக்குங்கள். தகவலுக்கு வாழ்த்துக்கள்.
@Rajeshinnovations
Жыл бұрын
குளிர்சாதன வசதி இல்லாத வாகனங்களில் ஜன்னலை இறக்கி விட்டு செல்லும் பொழுது இது போன்ற பிரச்சனை வருவதில்லை. ஜன்னலை இறக்கி விடுவது மட்டுமே ஒரே வழி அதைத் தாண்டி உள்பக்கத்தில் துணி வைத்து துடைத்துக் கொள்ள வேண்டியது தான்.
@MuthuKrishnan-hz2ch
Жыл бұрын
நல்லா புரியும் வகையில் செய்து காண்பித்து இருக்கிறீர்கள். நன்றி
@Kaviminnalrpsamy
Жыл бұрын
மிகச்சிறந்த தெளிவான விளக்கம் அளித்துள்ளார்... நன்றிங்க
@srinivasang8619
Жыл бұрын
Applause to Rajesh. Well explained.
@Gurukani_creations
2 жыл бұрын
💐💐💐💐Ongal videos ellam super information ya eruku.thanking you brother.💐💐💐💐 Small doubt: Rear defogger line ku AC mode la vaikanuma illa heater mode la vaikanuma?
@Rajeshinnovations
2 жыл бұрын
Separate, rear heating switch mode
@janeshvasanth3722
2 жыл бұрын
Hi bro France 🇫🇷 la erunthu unga vidéo eallam papan Super information
@Rajeshinnovations
2 жыл бұрын
Thank you so much 🤝
@rajeshkanna779
Жыл бұрын
In US, I used to face same in my Mazda. Turning on AC and reducing temperature will immediately help. Good one
@Rajeshinnovations
Жыл бұрын
👍👍👍 youtube.com/@rajeshinnovations
@sundarp2656
Жыл бұрын
Thanks for videos i am in heavy rain inside glass clean videos is very helpful thanks for this videos
@Rajeshinnovations
Жыл бұрын
👍👍👍
@kumararvind1303
Жыл бұрын
This is wt i need good advice sir many of them strugling this type of driving tnku
@youtubetamizhhits528
2 жыл бұрын
Hi annan ninga potta Ella video vaiyum paththutu Nan oru scound Hans car vangiten Annan.....tq for your video Annan.....❤️❤️❤️
@Rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝
@youtubetamizhhits528
2 жыл бұрын
@@Rajeshinnovations 🤝
@kaliannanperiannan4747
Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். இதுமாதிரி மழை காலத்தில் handbrake jam ஆகி release ஆகாமல் போய் விடுகிறது. அதனால் right பின் சக்கரம் சுற்றுவதில்லை. இதனை எப்படி நாமே சரிசெய்வது என்பது பற்றி சொல்லுங்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
@aaishahmeeraslifestyle7497
2 жыл бұрын
Super rajesh sir. Very good explanation. Thanks sir
@Rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝
@thiruma3039
Жыл бұрын
தாங்கள் touch panel பற்றி சொல்லும் போது உங்களின் கார் எந்த Company என தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. அதையும் புரிந்துகடைசியில் அதைப் பற்றி சொன்னீர்கள் இதுவே உங்களின் உரையாடலின் வெற்றி. வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍
@natarajana3104
2 жыл бұрын
Good news . எந்த கம்பெனிகார பயலுவுமே இப்படி சொல்லி கொடுக்கவே.நல்லா சொன்னிங்க போங்க.நன்றி. அப்புறம் சார் 2022ல ஒரு family budget car வாங்க நல்ல தேர்வு சொல்லுங்க சார்.pls.
@Rajeshinnovations
2 жыл бұрын
Baleno, or Honda Amaze
@natarajana3104
2 жыл бұрын
@@Rajeshinnovations THANKS for your immediate response. Best wishes.
@Rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝
@narayananvenugopalan6104
2 жыл бұрын
Rajesh Innovatios , please do an explanatory video on Auto Detailing , both exteriors and interiors . it will be a very good knowledge input for all car users and also people like us who are in that trade ... Thnk you ...
@mattlois4352
2 жыл бұрын
Supper anna useful information 👌. Anna small request mahindra marazzo 7seater MPV car review kudunga anna.
@Rajeshinnovations
2 жыл бұрын
Sure
@sampathkn6261
10 ай бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு.. நன்றி 🙏🏻
@SST-dp3vi
2 жыл бұрын
Anna omni tata ace vandiku ethachum vali irukka alter panna mudiuma
@jaganathanramachandran4372
Жыл бұрын
Highly useful video sir. All your videos are good. I follow your advice. Thank you
அண்ணா உங்க வீடியோ எல்லாம் விடியும் பார்த்திருக்கேன் ரொம்ப அருமையா இருக்கும் நாங்க இருக்கிறது கர்நாடகா அண்ணா அண்ணா மாருதி ஈகோ லாங் போறதுக்கு நல்ல வண்டியா அண்ணா அதே மாதிரி இடங்களுக்கு வியாபாரம் முழுமையாக போல இருக்கு நாங்க தமிழ்நாட்டுக்கு வருவதற்கு போறதுக்கு நல்லா இருக்குமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் அண்ணா
@Rajeshinnovations
2 жыл бұрын
Eeco சொந்த தொழில் ரீதியாக பயன்படுத்துவதற்கு நன்றாகத்தான் இருக்கும் ஒரே ஒரு விஷயம் பெட்ரோல் மைலேஜ் 13 முதல் 15 வரை மட்டுமே கிடைக்கும்
@yathreehan5306
2 жыл бұрын
நன்றி
@btprabhahar4180
11 ай бұрын
Excellent video and patiently shooting and explaining but please understand the above explanation or demo will not work when the AC vent is improper .. due to age of the vehicle or vent block
@stalinr1423
Жыл бұрын
சிறப்பு. 🙏
@MI-Media-Information
Жыл бұрын
பயனுள்ள தகவல் குறிப்பு! 👍
@Rajeshinnovations
Жыл бұрын
🤝🤝🤝
@kathirinfotech
2 жыл бұрын
thanks for the information anna, really useful for this situation
@Rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🤝
@stanleyrajan
3 ай бұрын
இந்தத் தகவல் மிகவும் பயனுள்ளது வெளியில் பனி படர்ந்தால் என்ன செய்வது ?🏴☠🌀
@mohamedizzath1516
Жыл бұрын
Bro antha time dry towel illati enna bro seiyela
@hussainbasha6578
2 жыл бұрын
Ji front defogger switch eruku.... Jazz la
@ayyaduraiable
Жыл бұрын
super explain bro
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@madasamy.s3708
Жыл бұрын
Very nice thanks
@ramanujhamsadagopan9714
Жыл бұрын
௨பயோகமான தகவல், நன்றி🙏
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@sreenivasant6006
Жыл бұрын
Excellent, thank you.
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@iqbala.m.m8663
Жыл бұрын
Thankyou sir Your's video very helpfull in last night
@SanthoshKumar-el4en
2 жыл бұрын
Thanks bro
@ARUNRAJS-cq4cw
Жыл бұрын
GREAT INFORMATION SIR, THANKS FOR THE USEFULL VIDEOS. PROPER EXPLAINATION AND VERY MUCH USEFUL
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@arulsamy9767
10 ай бұрын
excellent. all your videos are useful.
@Rajeshinnovations
10 ай бұрын
Thank you 🤝🤝🤝
@skcreations5382
Жыл бұрын
Super bro.. But ac work agalana enna pandrathu nu konjam sollunga bro
@amalanxavier..alwayshappy.7483
5 ай бұрын
சூப்பர் சகோதரா 🙏🙏👍👍
@nishmach807
Жыл бұрын
Fantastic You are an Unique Brother
@jerryamuthan7813
Жыл бұрын
Your all videos super Anna 💐😍😍
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@josephbastin6373
2 жыл бұрын
Great information
@Rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@pandirenga6594
Жыл бұрын
Super Bro
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@mmanikandan6725
2 жыл бұрын
Thanks bro very usefull video🎥😍😀 🙏🤝👌👍🥰👊😂
@manoharanpr7775
11 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@ravichandrantirupur2702
Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
Good evening sir 🙏 Useful information vedio every car lovers compulsory see this vedio Thank you sir Best of luck God bless you 🙏 Sir My car no in Heater lines If possible in instal Heater lines my car 🚗, plz kindly provide informationa thank you sir
@Rajeshinnovations
Жыл бұрын
Heater lines external not possible. Also not good compare with original.
@nagangks7486
Жыл бұрын
Very useful bro
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@kingsonmarker8335
10 ай бұрын
Great explanation. 👏👏👏
@natesenmathivanan8262
4 ай бұрын
Understood.but my i10 hyundai having rotating knob. How to operate it.
@kalyansundram4878
Жыл бұрын
Superb anna wonderful message 👌
@JafferMadinah
2 жыл бұрын
Super sir 👍👍
@Rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🤝
@pravinm7153
2 жыл бұрын
Super super bro
@vijayakumar.n4226
16 күн бұрын
Tq brother
@karthiktamil4778
10 ай бұрын
Super sir ❤
@senthilvelu568
Жыл бұрын
Very useful tips bro,thank you for sharing..😊
@manikandan-ko8dj
Жыл бұрын
Thanks for a usefull tips rainy time
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@vasukay6692
10 ай бұрын
Appo neenga antha cara vachu post Pannuga anna
@pandyanrs1679
Жыл бұрын
Very useful video brother ! Thank you for sharing to all !
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
அது எப்படி பிரதர் போகும். இந்தியாவில் நான் இதுவரை ஓட்டிய கார்களில். நல்ல மழை அல்லது பனியில் செல்லும் பொழுது. நான் வீடியோவில் காட்டிய முறைப்படி தான் Defrost செய்திருக்கிறேன். வெளியே நல்ல கூலிங் இருந்து உள்ளே கதகதப்பாக இருக்கும் பொழுது ஏற்படுவது தான் இந்த mist. அப்படி இருக்கும் பொழுது உள்ளே ஹீட்டர் ஆன் செய்தால் எப்படி Defrost ஆகும்? வெளியில் கூலிங் இருப்பதால் உள்ளே ஏசி ஆன் செய்தவுடன் வெளியில் உள்ள கூலிங்கும் உள்ளே உள்ள கூலிங்கும் ஒரே நிலைமையில் வரும் பொழுது தானாக Defrost ஆகி கண்ணாடி தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. ஹீட்டர் போடும்பொழுது மேலும் Mist ஆகி சுத்தமாக கண்ணாடி தெரியாமல் போவதை நீங்கள் இதுவரை பார்த்ததில்லையா
@dhana203
Жыл бұрын
Nalla Vilakkam arumai :)
@udhumanmohaideen2500
Жыл бұрын
தெளிவான விளக்கம்..Ac இல்லாத வண்டியில் எப்படி சரி செய்வது குட்டியானை
@vedarathinamr1496
10 ай бұрын
Very useful.Thank you.
@mohammeddharvesh1069
2 ай бұрын
What temperature we have to set?
@moorthithiru360
11 ай бұрын
Very useful to me sir,
@bathurufahman926
Жыл бұрын
மலை பாதைகளில் பனி சூழலில் கார் ஓட்டும்போது , கண்ணாடி இது போன்று ஏற்படும், ஆனால் நீங்கள் சொன்னதுபோல் அதை சரி செய்ய முடியாது..அதற்கு வழி என்ன?.
@tamilarasan2278
Жыл бұрын
Sir AC iilatha carku enna pandrathu
@இயற்கைதரும்பரிசு
Жыл бұрын
Thanks na video
@Rajeshinnovations
Жыл бұрын
👍👍👍
@Srinivasan.Answers
10 ай бұрын
very useful tips!
@immanuelnandhu9923
4 ай бұрын
Thank you
@vijeandran
2 жыл бұрын
கார் தீ புடிக்கறது பத்தி ஒரு வீடியோ போடுங்க
@Rajeshinnovations
2 жыл бұрын
🔥🔥🔥
@senthilkumar-or8zg
Жыл бұрын
Thanks for information bro
@sundar2332
2 жыл бұрын
Excellent explanation 👌. Honda Car, ithu enna car Bro
@Rajeshinnovations
2 жыл бұрын
Honda JAZZ
@sundarvel7899
Жыл бұрын
மற்றும் ஒரு எளிய வழி... மழை பெய்யும் போது AC யை ஆன் செய்து ஹீட்டர் சைடில் வைத்து காரை இயங்கும் போது இந்த பிரச்சினை நீங்கி நார்மலாக எப்போதும் போல பாதை தெளிவாக தெரியும். .👍
@pnaushad1712
10 ай бұрын
circulation required?
@llovedy
3 ай бұрын
thank you anna
@muruganmurugan-tq5br
Жыл бұрын
Super brother
@nachatramchitravel332
11 ай бұрын
செம்ம ப்ரோ
@pravinprathap4793
Жыл бұрын
Ella sonninga fog ethunala varuthu nu solla maranthutingalai
@mohanrangan8938
3 ай бұрын
nalla mazha the heavy rain🤣🤣😂😂
@robinramya8380
2 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் அண்ணா
@Rajeshinnovations
2 жыл бұрын
வணக்கம் 🤝💐
@Suresh_MAHALAT_INDUSTRIES
Жыл бұрын
Bro car inside la rain water varuthu enna pandrathu
@riyasdeenhassan6565
Жыл бұрын
FANTASTIC
@k.rajeshkanna7046
Жыл бұрын
Super bro 👍👍
@manikkapandis4301
Жыл бұрын
Bro neega pesi mudikrathu kulla malai a ninruchu bro....
@NishaNisha-rg6ti
Жыл бұрын
சூப்பர்
@Rajeshinnovations
Жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzitem.info/rock/JKBOiNeVjr6MnfsJA9COkQ
Пікірлер: 584