காதுள்ளவன் கேட்கக்கடவன், சூப்பர் சகோ!! வாழ்த்துக்கள்
@mohanrajm4052
7 ай бұрын
eye opener message. TN govt should take over karunya university, by passing a special resolution in the assembly.
@johns1281
7 ай бұрын
காருண்யா வை தயவு செய்த குறை சொல்லதீர்கள்.... இந்த இடத்தை வாங்கி கொடுத்தவர் கர்த்தர்.... ரிஜிஸ்டர் செய்து கொடுத்தவர் பரிசுத்த ஆவி இதற்கு பணம் கொடுத்தவர் பிதா..... இந்த கட்டிடங்களை கட்ட செங்கல் சுமந்தவர்கள் வானதூதர்கள்... இந்த இடம் ஒரு பரலோகம்... இப்படி சொன்னாலும் அல்லேலூயா அல்லேலூயா போட ஒரு கூட்டம் உண்டு... கிறிஸ்தவ சமுதாயம் இப்படி சீரழிய காரணம்...ஆறாவது அறிவு???????????? கண்ட கண்ட லூசுங்கலெல்லாம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்றுவது வேதனை....
@johns1281
7 ай бұрын
நன்றி சகோதரர்களே
@toyodanissi8002
7 ай бұрын
People who lose money are lunatics.
@JV-um5ei
7 ай бұрын
4 lacs oru varsathukku vanguranga
@JV-um5ei
7 ай бұрын
Ivlo vangi ennathanpanrangalo theriyale elaipattavangalukku koncham help panlamls timekku fees kattalena avlothan
@JV-um5ei
7 ай бұрын
Masatchiye illathavanga
@xaviersagayadoss8993
6 ай бұрын
இருவரும் அண்ணாச்சி கள். திருநெல்வேலி காரர்கள். வியாபாரிகள்.
@SwamiDhas-cu8rt
7 ай бұрын
மோக சீ லாஸ் சரசு ஏழை மக்களை தசம பாகத்தில் விழப் பண்ணி கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து விட்டான். மக்களே உஷார்😢😂
@mjedward5194
7 ай бұрын
Ama vro ivan matum forest land la building ketuvan
@hi-vp4hb
7 ай бұрын
காணிக்கை collection agent களுக்கு 30% கமிஷன்.. ( book போட்டு காணிக்கை வாங்கு பவர்களுக்கு) / olive tree school fees too high .
@rajadeepa1946
7 ай бұрын
புரியலேயே.இவர்(மோகன்.சி) ஒரு.களவானி.அவர் (பால்.தினகர்)ஒரு களவாணி எப்படி இது நடக்கும்
@jesudaniel8693
7 ай бұрын
திறமான வேலை.....நம்ம நம்ம பரிசுத்தமா காத்துக்கோம்....அவர் வருகிறார்....தெய்வ பயம் தேவை...எல்லாரும் நம்மை நாமே...திருத்திக்கணும்....தம்பி இன்று ஒரு போதகர் தூஷணம் பேசி...என்னால் கண்டிக்கப்பட்டார் ..இறுதி வரை மன்னியுங்க என்ற சொல்லை பாவிக்கவில்லை....அடிக்க கூட முற்பட்டார்....உங்கள் முயற்ச்சி தொடரட்டும்...பரிசுத்த ஆவியானவரின் துணையுடன்...
@amarastylish5139
3 ай бұрын
உங்கள் இரத்த பலிக்கு நாங்கள் பொறுப்பல்ல 🔥இந்த வார்த்தை எல்லா vdo கு பின்னடியும் மறக்காமல் சொல்லுங்க bro...
@christopherjp4765
7 ай бұрын
Thank you Brother 🙏
@Little-Angels2.O
7 ай бұрын
Super brother very useful video for everybody
@pishonraj1035
7 ай бұрын
உங்களுக்கு வணக்கம், கல்வியை தொழிலாக செய்கிற ஊழியக்காரர்களை சாடுங்கள் சகோதரர்களே. கரை திரையற்ற ஊழியம் செய்கிறவர்களை சாடாதீர்கள். கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார். உங்களையும் அறிவார்.
@instantefx6274
7 ай бұрын
உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மத்தேயு :7:4
@chriswins
7 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥very good bro!!!! keep the good work.
@DavidM-ze4cw
3 ай бұрын
Dey , Mohan C, number one cheat.
@johns1281
7 ай бұрын
தோழர்களே.... இவர் சர்டிபிகேட்டில் கிறிஸ்தவர் என்று உள்ளதா?????? இதற்கு ஒரு பதிவு போடுங்க.....trending ஆகும்
@fidelesmorais4544
7 ай бұрын
Bro. Super bro....nail on the coffin. I am also a Christian proud to be. For the past many years seeing the preaching is world based not spiritual based. No works of the Holy Spirit nor the importance to him is given. Sad to see the workers working on a different field than what the Father called for. People please read the Bible yourself and help yourself in seeking the Holy Spirit who only can guide you to Gods Kingdom
@FILMSlOCC
7 ай бұрын
இன்று நாலுமாவடியில் வியாபாரிகள் கான சிறப்பு ஜெப கூட்டம் செம கூட்டம்
@d.p.d.prasadprasad8966
7 ай бұрын
All comments are super people should know the truth. They have become a syndicate group god bless you bri❤❤❤❤❤❤bros
@christopherjp4765
7 ай бұрын
What is the Difference from Jesus calls and Mr Palam kalyanasundaram ?
@vijiviji9072
7 ай бұрын
❤❤❤❤❤❤yes bro
@Priya-dz1wo
6 ай бұрын
ஏழை பிள்ளைகளை விடுங்க இவர்கள் நாய்க்குட்டிக்கு biscuit வாங்கி குடுத்து கூட பாத்தது இல்லை.
@roastingtodayschristianity
6 ай бұрын
😂😂
@Thangadurai-l2y
7 ай бұрын
Great Awareness Message 👍🙏.
@christopherpaul2544
4 ай бұрын
Back in 1973 when D(o) GS had a meating in srilanka my dad put Rs 5 When they collected offering. I regreat for it.
@harshapbible1910
7 ай бұрын
Even after coming of Jesus Christ you will still be uploading these kind of videos
@danj926
7 ай бұрын
Was it also not about CSI, RC, Methodist, seventh day, Anglican schools/college. Aachi school, Olive tree scl, etc
@pragasamanthony3251
7 ай бұрын
கர்த்தர் காணிக்கை எடுத்த கோடிகளை மருத்துவமனை,முதியோர் இல்லம்,அனாதை இல்லம் கட்ட சொல்லாமல் பணம் கொட்டும் கல்வி தொழிற்சாலையை கட்ட சொன்னது ஏன்?
@andrewpt6338
6 ай бұрын
Rc pathi nee empa kavalapadura.
@marinusjerald2783
7 ай бұрын
2 Viyaabarikalukku santtaya? Niyaa Nana ernru podi viduvikkirar sakkadaikkum alaikkirar sakkadaikkum Sariyana podi yaar rukku vettri enru parppom❤ thank you❤ God jesus Bless you All Brothers❤
@mysteryl9460
7 ай бұрын
Andru saappatirkku viragu porikkinavanuukku Maranatha thandanai from Thevan, indru aduthavan veetu viragai thirudi US and Canada vil Mada maaligaiyil theemotti kulir kaipavargallukku enna thandanai migavum kodiyathaai iruukum from Jesus is watching everything
@amaravathisubramaniam4641
7 ай бұрын
👍👍👍
@sathiyapiriyan6607
7 ай бұрын
பிரதர் thumbnail சின்ன திருத்தம் விடுவிக்கிறாரை விட வீடு விக்கிறார் என்று போட்டா மனமிருந்தால் போடவும்
@roastingtodayschristianity
7 ай бұрын
பொட்டுரலாம்
@sathiyapiriyan6607
7 ай бұрын
அளக்க அழைக்கிறார்
@valentinearokiaraj8180
7 ай бұрын
விட்டா வீடு கட்டி விசுவாசிகளுக்கு கர்த்தர் விற்க சொல்லி தரிசனம் தந்தார் என்று கூட சொல்வார்கள்.
@KannigaSampath
7 ай бұрын
Mohan c blessings school thirkuzukundram more fees all Christian school college more fees
@jerremy79
6 ай бұрын
LEADERS ARE LOOSING THEIR VISION. THEY HAVE BECOME BLIND.
@diazj.p3162
6 ай бұрын
நான் ஜப கூட்டம் வருகிறேன்.வீடு கிடைக்குமா
@rajkschwartz
7 ай бұрын
they wont allow ur kid to write semester exam if u delay fees payment - it happened to a poor widow during covid wave 1 she was so sad
@valentinearokiaraj8180
7 ай бұрын
Fraud Karunya University.
@MyLife-pe6cn
7 ай бұрын
What about undiyal John jeba Raj?
@mohanrajm4052
7 ай бұрын
evana pathi oru video poda sollunga.
@SathiyaRavi-t5u
7 ай бұрын
ஏன்னவா இருக்கும் 🤔பாப்போம்
@mr_jo_04
17 күн бұрын
1John-4:1to7
@VASANTHCHRIS.
7 ай бұрын
காணிக்கை அனுப்ப மாட்டோம். ஒரு பிச்சைக்காரனுக்கு போட்டா போடுவோம் ஒழிய....
How do you convince your parents who still believe in them
@Jaaassh
7 ай бұрын
bro if you see according to them everyone is fake at this point 😂
@JesusChrist-ft8cm
7 ай бұрын
Worst and fake pastors
@sedvassvass7352
7 ай бұрын
Waiting bro 😂😂😂
@chitrad7626
6 ай бұрын
பைபிள் எதற்காக உற்பத்தி செய்தாற்களோ அதற்க்கான வேலை நல்ல நடக்குது 🤔🤔🤔🤔🤔
@estherselvarani4371
7 ай бұрын
Mohan c pauldhinakaran eranduperum periya kollaikaranika
@rajeshwariraji610
7 ай бұрын
👍🤗🙏💐💥💥💥👌🙏💐
@Naughtyprince1
2 ай бұрын
Idhuke yen velleyum choleyum'ma alaiyenum
@Hortashok
7 ай бұрын
Dear brothers What you are doing pls think once...it is true there are so many wolves in Christianity I have pain..but Gentiles may watch these videos Ultimately they may hate the Christians which reflects Christ again The only one way is Christ.. tomorrow they are not coming to Christ because of these videos then we critisisers are stumbling block to reach others In judgement day God may ask ..why you didn't accept me..then gentiles may tell that bez of these videos..I thought that this is also bad In revelation 22:11 Let them be bad..let the unrighteousness be unrighteousness... We may be anwerable..just think brothers God bless you..I know the pain what you have
@SR-om8zy
7 ай бұрын
எண்ணிப்பாருங்கள் நாடார்களற்ற கிறித்தவம் எவ்வளவு மேன்மையானது என்று
@roastingtodayschristianity
7 ай бұрын
I pitty your ஜாதி வெறி
@Liveforlordjesus
7 ай бұрын
நாடார்கள் இல்லனா கிறிஸ்தவமே தமிழ் நாட்டில் இருந்திருக்க முடியாது, இயேசுவால் யூதர்கள் போல் தெரிதேடுக்கப்பட்ட இனம் நாடார்கள். நீ யாரு எங்களை வேண்டாம்னு சொல்ல புற ஜாதி காரனே
@estervasanthan6889
7 ай бұрын
Ys.bro.all panam serkum preachrs no no peoples...analyze deir caste....u ll know...any one can list deir name with caste
@Liveforlordjesus
7 ай бұрын
@@estervasanthan6889வந்துட்ட யோக்கியன், உன் ஜாதி பேர் சொல்லு தைரியம் இருந்தா,, உன் யோகிதயும் சொல்லுறேன்
@jebajeni6525
7 ай бұрын
Cast kum christianity kum ena pa sambandham🤦
@soniaj6480
7 ай бұрын
Who you to judge the people go and see in catholic schools, he did not mention any college name
@babinpaul738
7 ай бұрын
👌👍
@HiHi-ft1fr
7 ай бұрын
சீ சீ சீ பாஸ்டரூ சூப்பரூ
@mjedward5194
7 ай бұрын
0:34 Yesu Asinga padukirar da Ottu meesaii
@jeffreysamuel800
7 ай бұрын
In revelation 22:11 Let them be bad..let the unrighteousness be unrighteousness... What you are doing pls think once...it is true there are so many wolves in Christianity In judgement day God may ask ..why you didn't accept me..then gentiles may tell that bez of these videos.. You should repent or you will think why i did this afterwards.... Mohan C and Paul Dinakaran are who are spreading true christianity...........
@shalinihaema6311
6 ай бұрын
Brother's you both also commenting other for same business ok.
@roastingtodayschristianity
6 ай бұрын
Who are we cheating in the name of Christ?? 🤣🤣🤣🤣 Pls explain us at 7010745813
@rajagopal7606
7 ай бұрын
இயேசு, அல்லாஹ், புத்தன், கிருஷ்ணன்,ராமன் எல்லா கடவுளும் நல்லவர்கள். இன்றைய மனிதர்கள்தான் மோசம்.
@nasimasnowlin27
7 ай бұрын
I think u both r creating a big awarness to the foolish ppl around them more should be exposed bro's
@arunkumarc761
7 ай бұрын
சகோ இந்த மாதிரி ஆட்களை வருத்து எடுங்க.
@samusamu8444
7 ай бұрын
நீயே காசுக்காக தான் இந்த வீடியோவ போட்ற. நீங்கள் ஒரு காலேஜை முன் மாதிரியாக நடத்துங்கள் பிறகு குறை கூறுங்கள்
இயேசு என்ற பெயருக்கும் தெய்வீகத்துக்கும் சம்பந்தமே இல்லை மூன்றரை வருஷம் அந்த சரீரத்துக்கு கொடுக்கப்பட்ட பெயர் இயேசு இன்றைக்கு அந்த தெய்வீகத்துக்கு மனிதனால் ஒரு பெயர் கொடுக்க முடியாது அவர் இருக்கிறவாராகவே இருக்கிறார். அவரை தேடுகிற ஆத்துமா நிச்சயமாய் கண்டடையும். இயேசு என்ற பெயரை வைத்து வியாபாரம் பண்ணுகிறவன் பண்ணிக்கொண்டேதான் இருப்பான் மாற்றவே முடியாது
@roastingtodayschristianity Bro, expose all the business and organisations this fake pastors have established. Let the people go there and experience how Money minded they are. Let people know about Karunya, and the fee structure they charge. Even if you are rank holder, you wont get a seat if you dont have money. People should understand this, they should know that these people are not helping any Christians in any way.
@sibasubramanianramachandra5546
7 ай бұрын
Thozhil potti apt word for fakes
@josephinejames5087
7 ай бұрын
Daei, mohan. Nee kooda paul dhinakaranodu saerndha koottu kalavaaniyaa ?
@Galaxybox-n4c
7 ай бұрын
Dei ungaluku ellam vera vela ye illa Aduthavangala kora sollaradhu
@srinivasansriraman964
7 ай бұрын
Fraud kku support moodu
@sedvassvass7352
7 ай бұрын
Naravai ithu Veera Vai 😂😂😂
@somasuperuploadmorevediodh8383
7 ай бұрын
Why he has built hospital,
@Masschannel7916
7 ай бұрын
Ungal numbar kedaithal nandraga irukum
@roastingtodayschristianity
7 ай бұрын
7010745813
@ajinmilton5582
7 ай бұрын
Correct Thumbnail... It itself demonstrates the habits of these Wolves
@karthisivasivakarthi4386
7 ай бұрын
Velaiku poi sambadhingada pongada panningangala. Ministry vachu content ah pesi you tube nee pesi earning pandriya.
@WelcomeYouth
7 ай бұрын
ஆத்துமாக்களை சிதறடிக்கும் Rosters
@gan90a
7 ай бұрын
ஏழைகளை ஏமாற்றி பணம் பணம் அலையும் இவர்கள் உத்தமர் கள்
@puviarasu7419
6 ай бұрын
Share the Gospel. Don't do this
@antonyraj8162
7 ай бұрын
இவங்கள வச்சு உனக்கு பணம் கொட்டுது....
@soniaj6480
7 ай бұрын
You don't any work, if you have guts don't edit the message
@sherlinsandeep8370
7 ай бұрын
Edit panrangala
@vasanthakumari3649
7 ай бұрын
கர்த்தர் கணக்கு கேட்பார் paster Justin Moses போடாதிங்க
@divyadharsini238
7 ай бұрын
மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்
@Ruban_K_velu
7 ай бұрын
தம்பி இன்னுமா இத சொல்லிட்டு இருக்க😀😀😀😀😀😀
@macmellan5122
7 ай бұрын
Apa neenga pannurathu? Arivuraiya illa kurai solluringala?
Brother நீங்கள் கூடவே இருந்து பார்த்துட்டு வந்து சொல்லுகிறார்களா என்ன?அவர்களுக்கும் அத நடந்த செலவு இருக்குமா? சரி இருக்கட்டும். எத்தனை கல்வி நிறுவனங்கள் பெரிய பணக்காரர்களினால ஆரம்பிக்கப்பட்டது. எதுக்கு?
Super da apo milk dina Karan um mohan chii false um ah sethu vudu
@triggeringstatement
7 ай бұрын
Karunya la oru free seat vangi tha bro..
@samasiraloysious
7 ай бұрын
நீங்க பாக்குறது! தேவையில்லாத வேலை!!! நீங்கள் சொல்றது உண்மையோ இல்ல!!! D) யாருக்கும் பிரயோஜனம் இல்லாத கெட்ட வார்த்தைகளை,நாம் பேசாமல், சுய கட்டுப்பாடுடன் இருந்து கேட்கிற அனைவருக்கும் பிரயோஜனமான பக்தி விருத்தியை உண்டாக கூடிய நல்ல வார்த்தைகளை நாம் பேசவேண்டும் (எபே 4:29)
Naalumaavadi koodaaram oru peyin koodaaram peigalthaan angu ulaavugirathu Antha peigalukku thalaivanthaan Mohan C ,antha koodaarathirkku pogiravargalai peithaan ,assuthaa aavithaan ottikkollum thalaivanidam(Mohan C) irrunthu
@mysteryl9460
7 ай бұрын
Mohan C ,D.Mohan Paul Dinagarana pottuthalla Only Jesus can do by his Judgement in their Last days ,Adimai manithargalaal oru mayirum pidunga mudiyathu
Пікірлер: 175