ஏகாதசி விரதம் இருந்து அடுத்த நாள் காலை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிக்க வேண்டும். சூரிய உதயம் ஒவ்வொரு இடத்திலும் வேறுபடுவதால் விரதம் முடிக்கும் நேரமும் வேறுபடும். ஆதலால் இந்த அப்பை டவுன்லோடு செய்து நீங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட்டால் எல்லா ஏகாதசி விரத நாள் மற்றும் முடிக்கும் நேரத்தை காட்டும். play.google.com/store/apps/details?id=nrs.sankarsana.vCal
@dharsheniadhithan368
5 жыл бұрын
Q
@jambulingamjambulingam1134
5 жыл бұрын
ஸாயிராம், ஒவ்வொரு ஏகாதசி விரதம் அன்றும கண் விழித்து உறங்காமல் இருப்பது முக்கியமா?
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
@@jambulingamjambulingam1134 கலியுகத்தில் விரதம் இருந்தால் போதுமானது ஹரி நாமத்தை அதிகமாக சொல்வது மிக அவசியம். ஏதோ ஒரு ஏகாதசி விரதம் கண் விழித்து உறங்காமல் இருக்கலாம் ஆனால் எல்லா ஏகாதசி விரதமும் கண் விழித்து இருப்பது சாத்தியம் இல்லை முடியாத காரியம் உடலை அதிகம் வர்புருத்த கூடாது.
@anandhkumar7473
5 жыл бұрын
Hare krishna ஐயா ஏகாதசி அன்று பெருமாளுக்கு என்னென்ன படைக்க வேண்டும்....
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
@@anandhkumar7473 Hare Krishna, we only fasting lord is not fasting so you can offer as usual like milk, fruits, rice items, sweet items etc...Hare Krishna Thank you.
@venkatachalamr2927
4 жыл бұрын
ஏகாதசி விரதம் இருக்க வேண்டிய விதி முறைகள் மிகவும் நன்று சுவாமி நன்றி சுவாமி பணிவுடன் ஆர். வெங்கடாஜலம் தாம்பரம் சானடோரியம் சென்னை
@rkklingam
3 жыл бұрын
Extraordinary narration, TQ, Hare Krishna
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
Hare Krishna Thank you
@mahaprabhukarunasindhudas4952
6 жыл бұрын
முதல்முறையாக ஏகாதசி விரதம் பற்றிய உபன்யாசம் மிகவும் நன்றி பிரபு ஹரே கிருஷ்ணா
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hari Hari thank you prabhu..Jai prabhupada
@KannanKannan-lf7nz
5 жыл бұрын
ஐயா நன்றி..அருமை👌👌👌👌👌👌👌👌👌நான் பெருமாள் பக்தன். நான் விரதம் மேற் கொள்கிறேன் .....😊😊😊☺️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💥💥💥😘😘😘😘😘😘😘😘🕉️💥💞🛅💞💞🕉️💞💞💞💞💞🕉️💟😊👍
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna Nantri
@meenakshimohan1516
3 жыл бұрын
மிகவும் நன்றி ஸ்வாமி
@sbabjee2031
5 жыл бұрын
Extraordinary and excellent video.. Hare Krishna Hare Ram..
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna Thank you very much
@archanaachu4931
4 жыл бұрын
Hare krishna thank u
@abarnadion4044
6 жыл бұрын
You are doing well i was searching this kind of video and all the best for your upcoming videos
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hare Krishna, thank you very much
@crajendran6306
4 жыл бұрын
Ayya vanakkam, ningal sonna "vaishnava calender" download panni enter anakka october -13, red mark kaattudu touch panna "break the fast tomorrow 6.03 am to 10.00am" idhuku meaning yenna? Orupozhudhu starting time yedhuvum kaatavillai, idhai yeppadi artham senjikinomo puriyala, please clarify when fasting will be started on 13/10/2020 and when have to complete fasting on 14/10/2020
@KrishnaBhaktiTamil108
4 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, சரிதான் 13ஆம் தேதி ஏகாதசி விரதம் இருந்து அடுத்த நாள் 14ஆம் தேதி காலை 6.03 மணியில் இருந்து 10மணிக்குல் விரதம் முடிக்கவேண்டும். விரதம் ஆரம்ப நேரம் எதுவும் இல்லை எழுந்த உடனேயே எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்கவும். நன்றி
@siyamkanth2865
6 жыл бұрын
Thanks for the detailed explanation on this Prabhu.
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hari Hari welcome prabhu
@crajendran6306
5 жыл бұрын
Ayya vanakkam good information kuduthirgal yenakku sila sandhegangal ulladhu 1. nirjal ekadasi appadinna water kuda arundhamal 12 hrs upavasam irukkanam engiraargal andha samayathil vaayil surakkum yechil muyungalama muyunga koodadha? 2.ekadasi andru night thungalama thungakkudaadha? 3.ekadasi night thungalaam endral,thungum munne endhavidhamaana aagaram saappittu padukkalaam?
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna, thanks for asking 1.Yechil no problem u can swallow it .2. you can sleep no problem. 3. u can eat only on next day of ekadasi that means u can take food on dwadasi morning but u can take fruits milk etc... on ekadasi day... Nirjal fasting is very difficult better do not try it because in kali yuga very difficult ... better drink water, drink milk, take fruits and chant Hare krishna mantra, visit vishnu/krishnatemple, read bhagavad gita and hear about krishna that is excellent...
@mrs.nithyapraveenmillionai6945
4 жыл бұрын
Valha valamudan hare krishna
@subathrar9852
5 жыл бұрын
Hare krishna prabhu post more videos for us about the superior god head krishna.
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna thank you very much.. sure will do with all your blessings...
@rajakannant5724
5 жыл бұрын
அருமை ஐயா . எளியோர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது . .
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna Nantri
@menakahrajagopal327
6 жыл бұрын
very useful information about ekadhesi tq prabu hare krishna
@sundharmurugan3632
3 жыл бұрын
🙏🙏🙏 Jai shree Krishna 🙏🙏🙏 Thank you prabu🌹🌹🌹🌹 Vaikuntha Ekadashi, Nirjala ekadashi, Varuthini ekadashi, Mohini ekadashi,Amalaki ekadashi ethanudaiya sirapugal pattri solluga prabu 🙏🙏🙏 Nirjala ekadashi viratham Iruthaal varudathirku varum 24 ekadashi viratham erutha palan kidaikuma prabu 🌹🙏🙏 Nirjala ekadashi pattri oru video poduga prabu 🙏🙏🙏 Hare Krishna Prabu 🙏🙏🙏🌹🌹🌹
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
சாஸ்திரம் சொல்வது போல கடைபிடித்தால் பலன் கிடைக்கும். ஏகாதசி மகாத்மியம் புத்தகம் படிக்கவும்.
@MariMari-tu9tn
3 жыл бұрын
Aiiyya can I eat sweet on ekadasi vrat? Plz
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
Hare Krishna No. Sweets made of grains, Rice etc...which is not allowed on Ekadasi Day.
@MariMari-tu9tn
3 жыл бұрын
Aiiyya ungal mugavari...
@UKNV5
3 жыл бұрын
ஐயா வணக்கம் . உங்கள் ஒளிப்பதிவை ஆறு மாதங்களாக கண்டு வருகிறேன். எனக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே நேரில் வந்து உபதேசிப்பது போல் மனதிருப்தியுண்டு. நான் பிரதோஷ விரதம் , சஷ்டி விரதம் பின்பற்றி வருகிறேன் இரு வருடங்களாக. நான் ஒரு வருடங்களாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தையாகவே மாறிவிட்டேன். பிரதோஷ , சஷ்டி விரதத்தை விட்டுவிட்டு ஏகாதசி விரதத்தை மட்டும் பின்பற்றலாமா. இனிமேல் பிரதோஷ , சஷ்டி விரதத்தை பின்பற்றாவிட்டால் எதிர்மறையான பலன் வருமா ? வழி கூறுங்கள் ஐயா .
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, மாதம் இரண்டுநாள் வரும் ஏகாதசி விரதம் போதுமானது.
@sandhyasandhya7774
3 жыл бұрын
Anna sarva ekadasi anniki matum viradham erukalama... Milk and fruits sapadlama, and upma sapadlama anna.. Na baby ki feeding panre na viradham erukalama anna
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
Hare Krishna, we can take Water, milk, fruits, roots. We should not take Rice, wheat, beans , upma etc... occasionally you can fast until feeding the babies. You can fast all Ekadasi once you complete the feeding.
@rmky7298
6 жыл бұрын
Namo Narayana, Excellent Sir...Jai very useful
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hare Krishna thank you very much.. most welcome
@rojaroja2028
5 жыл бұрын
Pa pls reply today fasting erunthu kanmulikanuma ella yesterday va pls reply pls pa
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna, Ekadasi day not yesterday ..if possible wake up and chant Hare krishna mantra unless u can sleep if not possible.
@thangavelp6861
5 жыл бұрын
We do marriage or not on that day
@abarnadion4044
6 жыл бұрын
Thank for ur reply
@osnit_in
3 жыл бұрын
Can we ingest saliva during ekadashi
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
Hare Krishna yes no problem
@kavirajkaviraj7923
5 жыл бұрын
ஹரே க்ருஷ்ண பிரபு மிகவும் அருமையான உபன்யாசம் " ஏகாதசி என்றால் என்ன"ஏகாதசிகக்கு என்ன அர்த்தம் " ஏகாதசிகக்கு எப்படி விரதம் இருக்கம் வேண்டும் "ஏகாதசி அன்று என்ன என்ன சாபிடலாம்" ஏகாதசிக்கு எந்த உணவுகள் சாபிட கூடாது இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம் பிரபு அற்புதமான உபன்யாசம் பிரபு 🙏🙏🙏 ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna
@KannanKannan-lf7nz
5 жыл бұрын
அருமை👍
@gunasekarana.m.7689
6 жыл бұрын
ஹரே கிருஷ்ண... நீண்ட நாள் கழித்து பதிவு செய்து உள்ளேர்கள் மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவு செய்யவும்.
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hare Krishna, Thank you very much..Most welcome
@hariganesh5913
3 жыл бұрын
Smarta ekadasi vaisnava ekadasi enna verupadu edu irukka vendum March 24 or 25 ? Please explain
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, வைஷ்ணவ பக்தர்கள் ஏகாதசி முடியும் திதியை அடிப்படியாக கொண்டு விரதம் இருப்பார்கள். மற்றவர்கள் ஏகாதசி ஆரம்பிக்கும் திதியை அடிப்படையாக கொண்டு இருப்பார்கள்.
@MariMari-tu9tn
3 жыл бұрын
Aaiyaa I tried 3 times to be fasting on ekadasi my family members not allow to me. They are many struggle. To be fasting there is any blessing? But I born on ekadasi day aaiyaa
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, பழம், பால், நீர், கிழங்கு வகைகள் போன்றவை எடுத்து கொள்ளவும்.
@sowmiya9699
4 жыл бұрын
👍👍Ekadasi viradham 👍👍
@KrishnaBhaktiTamil108
4 жыл бұрын
Hare krishna thank you
@kutyjanu6921
6 жыл бұрын
Nice video..thank u
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hare Krishna, thank you very much
@meeravino7677
5 жыл бұрын
tell me the paranai time.im from Sri Lanka
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna, please download this app and enter your location than it will give you fast breaking timing... play.google.com/store/apps/details?id=nrs.sankarsana.vCal
@sanmithababy9736
6 жыл бұрын
Hare Krishna
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hare Krishna
@jegankavi5723
5 жыл бұрын
Sir today sarva yegathasi so what prepare to temple?
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna, not able to understand your question.. you are asking what to offer to the lord in temple on Ekadasi day? you can offer Tualsi leaf, flowers, fruits, ghee lamp etc... and u can fast ..u can take fruits and milk
@mahesmahes6839
5 жыл бұрын
ஸ்வாமி நாளைக்கு ஏகாதசி 10 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் 12 மணிக்கு முடியுது .. அப்போ நாளை காலையில் இருந்து தான் விரதம் இருக்கணுமா சொல்லுங்க சார்... காலையில் ஏதும் சாப்பிடக்கூடாத விவரம் சொல்லுங்க sir
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, பொதுவாக இது போன்று வந்தால் ஏகாதசி முடியும் நாள் அன்று (அடுத்த நாள்) விரதம் இருப்பது வைஷ்ணவர்களுடைய வழக்கம். நீங்கள் அருகில் இருக்கும் ஹரே கிருஷ்ண பக்தர்கள் அல்லது பெருமால் கோவில் இருந்தால் கேட்டு கடைப்பிடிக்கவும்.
@mahesmahes6839
5 жыл бұрын
@@KrishnaBhaktiTamil108 ரொம்ப நன்றிகள் சார்.. புதன்கிழமை முழுவதும் விரதம் இருக்கவா சார்
@mahesmahes6839
5 жыл бұрын
Nan viradam irukiren veetil irukuravangaluku samaikalama
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, அனைவரும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் ... பலர் இருப்பதில்லை என்ன செய்வது? ...வேறு வழியின்றி சமைக்க வேண்டி உள்ளது.
@sreebagavathi.d3039
5 жыл бұрын
Ekadesi night enna sapidanum? Pls reply
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, அன்னம் பருப்பு வகை இல்லாது உணவுகள் சாப்பிடலாம் அதாவது பால் பழம் கிழங்கு போன்றவை எடுத்து கொள்ளலாம்.
@sathyakiruba1756
5 жыл бұрын
மிக்க நன்றி
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna thank you very much
@manjusellamuthu4645
5 жыл бұрын
Hare Krishna very very useful
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna thank you very much ..Jaya Prabhupada
@mahesmahes6839
5 жыл бұрын
சக்கரை நோய் இருப்பவர்கள் விரதம் இருக்கலாமா சொல்லுங்கள் சார்
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, அனைவரும் இருக்க வேண்டும் ஆனால் பழம் பால் கிழங்கு போன்றவை எடுத்து கொள்ளவும்.
@mahesmahes6839
5 жыл бұрын
Rompa rompa nandriga sir
@abarnadion4044
6 жыл бұрын
Nice video thank
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hare Krishna thank you, welcome
@thangavelp6861
5 жыл бұрын
June 13th we fixed the marriage date but thinking about ஏகாதசி.... Is day good or not for marriage... Pls anyone reply detailed...
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna, general people may get married on that but generally not advisable to get married on that because Ekadasi is mean for fasting without taking grains and worshiping lord Hari. So, if possible please change the date to some other auspicious day. Thank you
@pavithrapavitra5535
4 жыл бұрын
மாதவிடாய் போது ஏகாதசி விரதம் இருக்கலாமா ஐயா..
@KrishnaBhaktiTamil108
4 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, ஏகாதசி விரதம் இருத்தல், ஹரே கிருஷ்ணா மகா மந்திரம் சொல்லுதல், பகவத் கீதை படித்தல் & கேட்டல் போன்றவை செய்யலாம். கோவிலுக்கு மட்டும் செல்ல கூடாது. நன்றி
@sudharshanmur
5 жыл бұрын
Om Namo Bhagavathe Vasudevaya...
@rojaroja2028
5 жыл бұрын
Appa thank you so much pa
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna, thank you very much
@poorasukannan4928
5 жыл бұрын
😘😘😘😘😘
@UshaRani-fg5wu
5 жыл бұрын
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கலாமா
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna i have not heard any reference from Scripture ...u can check with some body ...we fast all Ekadasi, Krishna janyanthi etc...
@mrs.nithyapraveenmillionai6945
4 жыл бұрын
Sis nan aarokkia erukennu daily sollugga God ah nambugga sarkarainu solladhygga pls God bless u
@abarnadion4044
6 жыл бұрын
இந்த வாரம் சனி கிழமை வரும் ஏகாதசி எத்தனை மணிக்கு ஆரம்பமாகுது pls tell me and reply me
@kramani4083
5 жыл бұрын
இந்த மாத வைக்குண்ட ஏகாதசி விரதத்தின் பாராயண நேரம் என்ன ஐயா எப்படி தெரிந்து கொள்வது ஐயா
@kramani4083
5 жыл бұрын
Bhagavad Gita Tamil chennai than sir
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
@@kramani4083 ஏகாதசி விரதம் இருந்து அடுத்த நாள் காலை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிக்க வேண்டும். சூரிய உதயம் ஒவ்வொரு இடத்திலும் வேறுபடுவதால் விரதம் முடிக்கும் நேரமும் வேறுபடும். ஆதலால் இந்த அப்பை டவுன்லோடு செய்து நீங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட்டால் எல்லா ஏகாதசி விரத நாள் மற்றும் முடிக்கும் நேரத்தை காட்டும். play.google.com/store/apps/details?id=nrs.sankarsana.vCal
Hare Krishna, after fasting on Ekadasi day you can take rice prasadam on Dvadasi day (all three times).. taking one time prasadam on Dvadasi is for highly advanced people like sanyasi..
@radharavi8253
6 жыл бұрын
hare Krishna
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
Hari Hari thank you
@kramani4083
5 жыл бұрын
வைக்குண்ட ஏகாதசி அன்று பால் பிடிக்கலைனா டீ காபி சாப்பிடலாமா ஐயா
@BhagavadGitaTamil
5 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, டீ காபி வேண்டாம் ஜயா... பழம் கிழங்கு போன்றவை எடுத்து கொள்ளவும்.
@mehalarathika5275
3 жыл бұрын
Ekadshi la death ana enna palan irukku
@KrishnaBhaktiTamil108
3 жыл бұрын
பகவானை நினைத்தவன் வைய்குண்டம் செல்வான்.
@SureshSuresh-tu1el
5 жыл бұрын
sir nan sorga vasal tharesanam parthu vettu 30mint thungittan morning so na veratham irukkalama sir
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna, yes Please take bath and observe the Ekadasi fasting and chant Hare Krishna Mahamantra , read bhagavad gita etc...
@abarnadion4044
6 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் வைகுண்ட ஏகாதாசி அன்று விரதம் இருப்பவர்கள் இரவு முழுவதும் தூங்க மாட்டார்கள் ஆனால் மாதம் மாதம் வரும் ஏகாதசி அன்று தூங்கலாமா .இரவு முழுவதும்
@KrishnaBhaktiTamil108
6 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, எல்லா ஏகாதசி விரதமும் தூங்காமல் இருக்க வேண்டும் ஆனால் மிக கடினம் ஆதலால் ஒரு சில ஏகாதசி மட்டும் தூங்காமல் இருப்பார்கள். ஏகாதசி விரதத்தில் பட்டினி இருப்பது முக்கியம் அதே சமயத்தில் ஹரி நாம ஜபம், பகவத் கீதை படிப்பது போன்ற வற்றை செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்.
@UshaRani-fg5wu
5 жыл бұрын
கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் தானே தர்மம் பிறகு விரதம் எதற்கு
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, ஏகாதசி விரதம் இருக்கும் பொழுது பகவானுடைய நாமத்தை சொன்னால் ஆயிரம் மடங்கு பலன் அதிகம். ஏகாதசி விரதம் உடலை மனதை அனைத்தையும் சுத்த படுத்தும். உபன்யாசத்தை கேட்கவும்.
@saitejsaitej4749
5 жыл бұрын
Ekadasi viratam evvaru mudipathu
@KrishnaBhaktiTamil108
5 жыл бұрын
Hare Krishna, its explained at the end of the lecture how to break the Ekadasi ...anyway u can see the calendar on Dvadasi day next day of Ekadasi it will be mentioned breaking time between this time to this time ...within that time u needs to break ...you can cook veg food made of grains on dvadasi and offer to Sri Krishna/Vishnu/Rama/Perumal etc...pray to lord for seeking the blessings and take prasadam and if possible offer prasadam to your friends or relatives ...
@vrhariharan
4 жыл бұрын
உங்கள் பதிவில் 19.00 நிமிடத்தில் சொல்கிறீர்கள் தசமி அன்று விரதம் இருக்க கூடாது என்று. ஆனால் 14.28 நிமிடத்தில் சொல்கிறீர்கள் தசமி அன்று ஒரு பொழுது சாப்பிட வேண்டும் என்று. அப்படி என்றால் தசமி அன்றும் விரதம் இருந்ததா ஆகிவிடுகிறது. எப்படி இருக்க வேண்டும் என்று சற்றே விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி. ராதே கிருஷ்ணா.
@KrishnaBhaktiTamil108
4 жыл бұрын
ஹரே கிருஷ்ணா, தசமி அன்று விரதம் இருக்கக்கூடாது. ஏகாதசி அன்று விரதம் இருக்கவும். தசமி அன்று காலை, மதியம் அன்னம் சாப்பிடுவார்கள் ஆனால் சிலர் தசமி இரவு அன்னம் எடுத்து கொள்வது கிடையாது. தசமி இரவு பழம் எடுத்துக்கொண்டு ஏகாதசி விரதத்திற்க்கு தயாராகி விடுவார்கள். சந்தேகம் இருந்தால் வாட்சப் செய்யவும் 78670 62632
@mrs.nithyapraveenmillionai6945
4 жыл бұрын
Evvalavu yegadhasi erukkumbodhum rama Krishna ena Kura pilaiyellam neeggaum hare Rama hare krishna
Пікірлер: 128