காதல் ட்விஸ்ட்:
தன்னை எடுத்து வளர்த்தவரின் மகள்களையே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலையை புரிந்து கொண்டு அதில் ஒருத்தியை மனதார காதலித்து மணமுடிக்கிறான் கதாநாயகன்..
இன்னொருத்தி அவனை தனது போட்டியாளனாக நினைத்து வெறுக்கிறாள்..
இந்த சூழ்நிலையில் கரம் பிடித்த மனைவி எதிர்பாராத விதத்தில் பிரசவத்தில் மாண்டு விட சூழ்நிலையை கையில் எடுத்துக்கொண்டு அவரது தந்தை என்ன செய்கிறார்..?
தன் உயிர் நண்பனின் மகனை எடுத்து வளர்த்த கௌஷிக் அவனைப் பிரிய மனமில்லாமல் தன் பெண்ணையே திருமணம் செய்து கொடுத்து மருமகன் ஆக்கிக் கொள்கிறான்..
ஆனால் விதி செய்த சதியால் மருமகனை தேடாமல் அவரது குடும்ப வாழ்க்கையில் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை மாமனாருக்கு..
தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் அவன் எடுக்கும் முடிவும் அதைத்தொடர்ந்த உணர்ச்சிப் போராட்டங்களும் நிறைந்தது தான் இந்த கதை..
இரட்டையர்களின் உணர்ச்சியையும் மனதையும் தெளிவாக விளக்கும் வண்ணம் ஆசிரியரின் உரைநடை அழுத்தமாக இருக்கிறது..
#ramanichandrantamilnovelsaudio
#ajudhya_kanthan-tamil_novels
#tamilaudionovels
#ramnanichandrannovels
#rcnovelsaudio
#RJkrithigaraj
#Aju_deivanai_audio_novels
#audiblebooks
#tamilvoiceover
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudio
#tamilaudionovels
#tamilnovelstory
#tamilstoriesaudio
#tamilnovelsaudiobooks
#rjsuja
Негізгі бет காதல் ட்விஸ்ட் | Ajudhya kanthan tamil audio novel | Tamil novels audiobooks | ramanichandran novels
Пікірлер: 46