We are proud to be Rowthers 🔥💪 இராவுத்தர்கள் முஸ்லிம்கள் அதிகம் பழைய ஒருகினைந்த தஞ்சை மாவட்டம், டெல்டா மாவட்டங்கள், தெற்கே நிறைய மாவட்டங்களில் உள்ளனர் 👍. மாமன் மச்சான் சியான் போன்று நிறைய உறவுமுறைகள் இராவுத்தர்களுக்கும் மாற்று சமூகத்திற்கும் உண்டு 🫂.
@NagaTamilnadu
9 ай бұрын
1300 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் அரேபியர்கள் துருக்கியர்கள் இருந்தார்கள். முகம்மது நபி அவர்களே இஸ்லாமிய மதத்தை உருவாக்கினார்.
@Mohamedniam-p6v
Ай бұрын
நம் தமிழ் சமூகம் மத ஒற்றுமையோடு உள்ளது இது போன்ற ஒற்றுமை நம் தமிழகத்தில் பல கிராமங்களில் உள்ளன இது நல்லதொரு அறிகுறி
எங்கள் குலதெய்வம் ஸ்ரீமுத்தால் ராவுத்தர் கோவில். விழுப்புரம், மயிலாடுதுரை, தர்மபுரி, மாவட்டம். நிறைய திரெளபதி அம்மன் கோவிலில் சன்னதி உள்ளது. சென்னை ஆலந்தூர் தர்மராஜா கோவிலிலும், சன்னதி உள்ளது. 🙏🙏🙏
@mayilsamyk1829
10 ай бұрын
கொங்கு வேளாள கவுண்டர்களில் கண்ணன் குலம் என்ற பிரிவினரில் ஒரு பிரிவினர் தங்களதுகுல முன்னோர்களுக்கு உதவிய ராவுத்தரையும் தங்களது குல முன்னோர் ஆன குமாரசாமியையும் சேர்த்து ராவுத்த குமாரசாமி என்று தங்களது குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.... ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் சிவகிரி அருகில் உள்ள காகம் என்ற கிராமத்திலும் பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவிலுக்கு அருகில் கோயக்காடு என்ற இடத்திலும் இராவுத்த குமாரசாமி என்ற பெயரில் கோயில்கள் உள்ளன......
@NagaTamilnadu
9 ай бұрын
1300 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் அரேபியர்கள் துருக்கியர்கள் இருந்தார்கள். முகம்மது அவர்களே இஸ்லாமிய மதத்தை உருவாக்கினார்.
@nirmalaboopathy7591
9 ай бұрын
நன்றிங்க
@shajsalim3208
Жыл бұрын
சூப்பர் bro உங்கள் மூழம் சில வரலாறு அரிந்துக்கு நன்றி 😊
@Dhananyadharan
7 ай бұрын
திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளம் அருகில் உள்ள பின்னத்தூர் கிராமம் எனது குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ காத்தவராயன் சுவாமி ஆலயத்தில் இராவுத்தர் சுவாமி வீற்றிருக்கிறார்
@sarithirampadaippom
Жыл бұрын
அன்புடன் வாழ்த்துகின்றோம்
@சுந்தரபாண்டியன்-ண3வ
Жыл бұрын
பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி கிரமத்தில் உள்ள அத்திவெட்டி பெரிய சாமி கோவிலில் இஸ்லாமிய வீரர் களின் நடுகற்கள் உள்ளது.
@Pradeepan-xv3nq
10 ай бұрын
நானும் பட்டுக்கோட்டைதான்
@ayaazayaaz3873
Жыл бұрын
super information
@sudhamithra438
Жыл бұрын
Nice information
@srflimproduction1591
Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் அனந்தகோபல புரம் அருகே ராவுத்தர் ஐயா கோவில் இருக்கின்றது இங்கு இரு மதத்தினரும் வழிபாடு செய்வார்கள்🎉
@kavinkanthasamy1468
10 ай бұрын
Ammanga namma lukum avungalukum perusa sanda pottukkala
@kanagakanagasundaram2308
Жыл бұрын
இரவு நேர காவல் இராவுத்தர்....
@sharmilavijayanand5911
8 ай бұрын
மாவூர் பின்னவாசல் திருவாரூர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவிலில் முத்தால ராவுத்தர் கோயில் உள்ளது
@kavinkanthasamy1468
10 ай бұрын
Kongu kuladeivathil kooda ravuthar kumara samynu oru deivam irukku
@dspma2931
Жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் முத்தால் இரவுத்தர் எனக்கு இந்த கோவில் உள்ள இடத்தை பற்றி யாராவது கூறவும்
@veerasolai8172
10 ай бұрын
இந்த கோவில் இங்க அம்மா பிறந்த இடத்து குலதெய்வம் அருள்மிகு.. பைரவர்.. இராவுத்தர் சாமி.. இருக்கும் இடம்.. தகட்டூர்.. வாய்மேடு பக்கத்தில் உள்ளது 💐💐💐🦄
@sharmilavijayanand5911
8 ай бұрын
மாவூர் பின்னவாசல் திருவாரூர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவிலில் முத்தால ராவுத்தர் கோயில் உள்ளது
@Saravanan-k3o4b
6 ай бұрын
Sir my Kula theivam is Muthal ravuthar. This God is kumbakonam ramasamy Kovil near Amman Kovil street throwbathy Amman Kovil in side is sitting statchu Muthal ravuthar. This is the address for Muthal rayuthar.
@Saravanan-k3o4b
6 ай бұрын
Muthal ravuthar Kovil address. Ramasamy Kovil back side Amman Kovil street Near throwbathy Amman Kovil in side Muthal ravuthar is sitting silai ullathu. My Kulathevam is Muthal ravuthar.
@EswaranEswaran-xl8gi
5 ай бұрын
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெங்௧னூர் ௧ிராமத்தில் அமைந்துள்ளது..
@ultradilli
Жыл бұрын
ANNA SRI PATTAVAN SWAMI HISTORY SOLLUNGA
@kavinkanthasamy1468
10 ай бұрын
Adhu mattumalla Roma puri veerargalum padai kalathil irundhullar
@KaruppaiahS-ww1qj
Ай бұрын
தவறு
@drkkalidossk9655
4 ай бұрын
திருப்பெருந்துறை மண்டபத்தில் உள்ள இறைவன் பெயர் குதிரைச்சாமி மண்டபம் குதிரைச்சாமி மண்டபம் என்பதேயாகும். புதுக்கோட்டை இராஜா முகம்மது என்பவர் ராவுத்தர் என்று தவறாகப் பதிவு செய்துள்ளார். இஃது தவறான பதிவு. _சிவகவி காளிதாசன் திருப்பெருந்துறை.
@Saravanan-k3o4b
8 ай бұрын
Respected sir yours examples are write are wrong did not know you. But it is not write because this God is inside the every throwpathy temple. Muthal rowuther name is not correct. That correct name is Muthal rowthiran and other name is Muthal rowthirer. Rowthiran and rowthirer means "veeran". This rowthirer name is affter some years called became rowuther. This God is accommodate in mahabaratha's days. He is a one of the main veeran. He is the main part of the gurusethra war. Because it is my family Kula theivam. So your's examples and history is are no match. Your's history examples are another line. So your exambles are never should not match. Thank you.
Пікірлер: 37