⁸ஜெர்மன் ஷெப்பர்ட் காட்டுக்குள்ள எப்படி வழிநடத்தும் அது நடக்கிற பாதைகள் அது சும்மா மோதிரம் ஸ்மெல் அது மனிதனுக்கு ஆற்றும் தொண்டு அதனுடைய இயல்பு நிலைகள் அதனுடைய ஆக்டிவிட்டி போன்ற பல்வேறு தகவல்களை ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றின தகவல்களை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம் இது ஜெர்மன் ஷெப்பர்ட் வந்து பாக்குறதுக்கு சுலபமாக இருந்த மாதிரி இருக்கும் ஆனால் அதை ஹேண்டில் பண்றது ரொம்ப கடினம் இது வந்து சீக்கிரமா யாரையுமே கடிக்கும் அதே நேரத்தில் நம்ம நீட்டா வளர்த்தா யாரையும் கடிக்காது குழந்தையை போல பழகும் இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் வந்து இந்த இந்தியாவில் இதனுடைய ஆர்ஜின் வந்து எங்கிருந்து வந்துச்சுன்னா ஜெர்மனியில் இருந்து இதை கொண்டு வந்தாங்க ஹிட்லர் வந்து இது தன்னுடைய படையில் ரொம்பவே ஆக்ரோஷமா வச்சு பயன்படுத்திட்டு இருந்தார் அவருடைய விருப்பமான தன்னுடைய உண்மையான நண்பனா ஜெர்மன் ஷெப்பர்ட் பாவி சார் போன்ற பல்வேறு தகவல்கள் ஜெர்மன் ஷெப்பர்ட் உண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் பொதுவாக எல்லார் வீட்டிலும் வளர்க்க முடியாது இது வந்து ஸ்பேஸ் இருக்கணும் அப்பார்ட்மெண்டில் வளர்க்க முடியாது ரொம்பவே கத்தும் பார்க்கிங் பண்ணுவான் அந்த மாதிரி டயத்துல இருட்டாக இருக்கும் சோ அதனால யாருமே அப்பார்ட்மெண்டில் இருக்கிறவங்க அந்த நாயை வைக்காதீங்க இதற்கு நல்ல மண் தர வேண்டும் தகவல்கள் இருந்தா மட்டும் நீங்க இதை வளங்க
#BREAKING | கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
அபாய சங்கிலி சரியாக செயல்படாத காரணத்தால், அவரை உடனடியாக மீட்க முடியவில்லை என உறவினர்கள் வேதனை
#SunNews | #Kollam | #Railway | #Virudhachalam
Негізгі бет காட்டுக்குள் ஜெர்மன் ஷெப்பர்டு அட்டகாசங்கள் பிளாக்
Пікірлер: 1