ஓம் ஈஸ்வரா குருதேவா.....
தாங்கள் சாமி ஆடியோ
இருந்தால் தினமும் தியானம்
செய்து விடுங்கள்.
தங்களுக்கு தியானம்
வழிநடத்த தெரியும் என்றால்
மிக்க மகிழ்ச்சி.
அப்படி இல்லை என்றால்
யாம் கொடுத்த ஆடியோ 10நிமிட
தியானம், மற்றும் 20நிமிட தியானத்தை பயன்படுத்தி
கொள்ளுங்கள்.
ஓம் ஈஸ்வரா குருதேவா.....
🙏🙏🙏
ஓம் ஈஸ்வரா குருதேவா...
மாமகரிஷி
ஈஸ்வராய சற்குரு தேவர்
காட்டிய அருள் வழியில்
அனுதினமும்
துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை
தியானிக்க வேண்டும்.
நான் யார் தான் யார்
இந்த பிள்ளையார்
என்பதை
உணர வேண்டும்.
குரு உணர்ந்த
பேரானந்தத்தை
அனுபவிக்க
வேண்டும்.
குடும்ப ஒற்றுமையுடன்
ஒன்று பட்டு
வாழவேண்டும்.
உலகை காக்கும் சக்தி
பெறவேண்டும்.
நாங்கள் பார்ப்பது
எல்லாம் நலமாக
வேண்டும்.
நாங்கள் குரு காட்டிய
அருள் வழியில்,
அறவழியில்,
நெறி வழியில்
வாழவேண்டும்.
தாய், தந்தை, குரு
அருளால் நாங்கள்
சப்தரிஷி மண்டலத்தில்
பிறவியில்லாநிலை
என்ற அழியா ஒளிசரீரம்
பெறவேண்டும்
ஈஸ்வரா...
ஓம் ஈஸ்வரா குருதேவா...
🙏🙏🙏
Негізгі бет கூட்டுதியானம் தவம் 20நிமிடம்
Пікірлер: 1