அரசு சரியாக, முறையாக தெரு குழாய்களில் (சுத்தமான) குடிநீர் விநியோகம் செய்தால் மக்கள் "கேன் வாட்டர்" வாங்க தேவை இல்லை. இதுவே நிதர்சனமான உண்மை.
@sinndoss
2 жыл бұрын
It is business for DMK party members ! That is why the DMK government will NOT provide clean water to the people !!!
@elanchezhianm9153
2 жыл бұрын
Very crooct
@tamilantamilan3654
2 жыл бұрын
திராவிட மலம் 🤣🤣🤣🤣
@RAJAGOPAL-uv7jk
2 жыл бұрын
Water company karan pala kodi cutting kodupan nee kodupiya
@rishirishi6204
2 жыл бұрын
சீமான் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் இது நடக்கும்.அவர் தான் இயற்கை விவசாயம் மூலம் நஞ்சில்லா உணவு,மரம் வளர்ப்பு மூலம் நாஞ்சில்லா காற்று,மற்றும் தூய குடிநீர் இலவசமாக தருவேன் என்று 10 வருஷமாக சொல்லி கொண்டிருக்கிறார்...
@arulmani9342
2 жыл бұрын
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட.. உங்களுக்கு மனமார்ந்த நன்றி. சகோ 🙏🙏🙏🙏
@VikkiKumar001
2 жыл бұрын
உங்கள் வேலை இது போல தொடரட்டும் ❤️ Thanks for 100 like
@suresharnie
2 жыл бұрын
பள்ளி முடிந்து விளையாடிவிட்டு தெரு குழாய்ல தண்ணீர் குடிப்பேன். அந்த சுவை மறக்கே முடியாது. இன்று எல்லாத்தையும் கலப்படம் ஏதோ வாழனும்னு வாழுறோம்.😒
@shrisamayapurathumariamman4475
2 жыл бұрын
Yes. Thanneet adithu vegamaga odi vanthu kudipom. Allathu oruvar adika inorvar kudipom. Ini vasantha kaalam varathu
@roginibalaji8325
2 жыл бұрын
Fact nanum kuduchi iruke bro
@realpetsgarden6132
2 жыл бұрын
20 வருடத்திற்கு முன்பு பல ஊரில் குடிநீர் குளங்கள் இருந்து அதை பராமரிக்க தவறியதோ இதற்கு காரணம்
@rishirishi6204
2 жыл бұрын
இதை governmentum food safety department தான் தடுக்க வேண்டும் ஆனால் அவர்கள் இதை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் இதற்கு governmentum உடந்தை👎👎👎
@@void_360 ஆமா bro,idhu illuminati corporate மற்றும் govermentin சதி,சீமான் மட்டும் தான் ஆட்சிக்கு வந்தால் இயற்க்கை விவசாயம் மூலம் நஞ்சற்ற உணவு,மரம் வளர்ப்பு மூலம் நாஞ்சில்லா காற்று,மற்றும் ஏரிகள் குளங்கள்,அணைகள் கட்டி மழைநீரை சேமித்து தூய குடிநீர் இலவசமாக குடுப்பேன் என்று 10 வருடங்களாக சொல்லி வருகிறார் ...இதை மற்ற அரசியல் வாதிகள் யாரும் செய்யமாட்டார்கள் .ஏனென்றால் சீமானை தவிர மற்ற அரசியல் தலைவர்கள் எல்லாம் இல்லுமினாட்டி கைக்கூலிகள்...illuminatiyoda agenda de population..
@tamilantamilan3654
2 жыл бұрын
இன்னுமாட திமுக அதிமுக வை நம்புறாய் 🤣🤣🤣🤣🤣
@shanthy8106
2 жыл бұрын
@@void_360 👍
@stophatrial
2 жыл бұрын
@@void_360 yov athelaam vikurathum naama thaane , elaarum responsible aah iruntha ipdi nadakuma, oruthan soluraan kal vaikaama mango palukaathunu apo Avan athaan use panuraanga.nama profit ku enavena panalaam nu iruka naala onum pana mudiyathu avana thirunthura vara
@jeyamurugansingaravelan7432
2 жыл бұрын
என்ன தான் நீங்கள் கண்டுபிடித்து புத்திமதி சொன்னாலும் ஜனங்களுக்கு வேறுவழியில்லை ஏமாற்றுக்காரர்கள் இருக்கும் வரைஜனங்கள் ஏமாறுவதை தடுக்க முடியாது....
@rajag9860
2 жыл бұрын
Yaamarum solla koodathu,muttal,moolai illa muttal nu solluvom
@murugesan84892
2 жыл бұрын
அரசு சரியாகவும், நேர்மையாகவும் இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும்
@murugesang4494
2 жыл бұрын
Yes
@royalramesh8833
2 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ஆனால் என்ன நம்மில் ஒரு மாற்றமும் வராது என்பது நிதர்சனம்
@அறம்செயவிரும்பு-ட3த
2 жыл бұрын
நேர்மைக்கு எங்க சார் லைசன்ஸ் கிடைக்குது? பணத்துக்கு தானே கிடைக்குது!!!!!
@sathyadev8734
2 жыл бұрын
மதிர்ப்பிர்குரிய நண்பரே, நாம் வாழும் இந்த கலியுகத்தில் நேர்மைக்கு மதிப்பு இந்த பூமி அழியும் வரை கிடைக்காது. பணம் ஒன்று மட்டுமே இங்கு பிரதானம்..... பணம் பலம் படைத்தவர் தான் இங்கு மதிக்கப்படுவார்..... அவர் எவ்வளவு தீயவர் ஆயினும் இந்த பூமியில் அவருக்கே ஆதரவு..... நேர்மையான மனிதர் கூட இந்த பணம் படைத்த தீயவரைத்தான் ஆதரிப்பார்..... 🙏☹️🙏
@packiam8638
2 жыл бұрын
Unmai
@babu6984
2 жыл бұрын
அசுத்தமான உலகத்தில் அசுத்தமான நாட்டில் வாழும் நமக்கு இது பழகி போன ஒன்று தான்
@royalramesh8833
2 жыл бұрын
எந்த அரசு வந்தாலும் கண்டுகொள்ளாத ஒன்று இந்த Can தண்ணீர் குக்கிராமத்திலும் இதன் தாக்கம் உள்ளது காரணம் நம் அலட்சியம்
@mariyappank2209
2 жыл бұрын
மருத்துவமனையில் கூட இந்த தண்ணீர் தான் உள்ளது
@g.krishnamurrthiganabathi4294
2 жыл бұрын
வணக்கம் ஜி இப்போது தான் முதல் முறையாக ! தைரியமாக ?! மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய தேவையான தண்ணீர் குறித்து தங்களது அற்புதமான !; ஆய்வுகள் உண்மைகள் !! பற்றிய விரிவான விபரங்களை அளித்துள்ள தங்களுக்கு எனது பணிவான வணக்கம் ஃ தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு பற்றிய விரிவான விபரங்களை பணிவன்புடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@indradevi7441
2 жыл бұрын
இப்பவெல்லாம் எவற்றை நம்பிக்கையுடன் சாப்பிடுவது அல்லது தாகத்துக்கு அருந்துவது என தெரியவில்லை. மாநில சுகாதாரத்துறை அமைச்சர், எம்எல்ஏ, அரசு உயர் அதிகாரிகள், அலுவலர்கள் இதன்பேரில் என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.
@Riyas842
2 жыл бұрын
எல்லாம் நஞ்சு , (நீர் , நிலம் காற்று, உணவு )வெந்தததிண்ணுட்டு விதி வந்தா போய் சேருவோம்🤦🤦🙄
@pramanandansanthappan5364
2 жыл бұрын
Website ல check பண்ணும் போது watercan தயாரிப்பு பற்றி மட்டுமே உள்ளது .. தண்ணீரை வேறு ஒருவரும்,watercan னை வேறு ஒருவரும் தயாரிக்கின்றனர் ..தண்ணீரை யார் தயாரிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்..
@kaviyarasu6
2 жыл бұрын
அனைத்திற்கும் அடிப்படையே தண்ணீர் தான் அதுவே நஞ்சானால் அனைத்தும் நஞ்சாகிவிடும்.மக்கள் மிக கவனமாக செயல்பட வேண்டிய காலம்.தவறுகள் நடப்பதை கண்டால் புகார் கொடுங்கள் இதில் குழந்தைகள் நலனும் உள்ளது.
@priyankabharathi3369
2 жыл бұрын
Adhan solrangale... Indha video la... Aala vittu aduchu konna kooda yevanum vara maattan...
@kaviyarasu6
2 жыл бұрын
@@priyankabharathi3369 நீங்கள் நேரிலோ அல்லது பெயரிலோ எந்த புகாரும் பதிவு செய்யவேண்டியது இல்லை தகவல் மட்டும் கொடுத்தால் போதும்.
@saravanakumarg1353
2 жыл бұрын
This channel really gives the awareness to people
@thiruagniyanj4303
2 жыл бұрын
I பயனுள்ள பதிவு நன்றி சகோதரரே👍🏼
@yuvaraja4774
2 жыл бұрын
அப்படியே இந்த gas cylinder பிரச்சினையும் ஒரு வீடியோ போடுங்க bro , ஒரு சிலிண்டருக்கு 50rs excess வாங்க ராங்க
@narayananpraveena8611
2 жыл бұрын
Unmaiyana padhivo sagodhararey cylinder price koda malaipola increase agodhu pls enda video padhivo pannunga 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Mahe15
2 жыл бұрын
Thank you for making this video 🙏 keep doing more videos
@sarasperikavin5555
2 жыл бұрын
நல்லதும், கெட்டதும் உலகில் இருக்கவேசெய்யும். அறிவுடையோா் நல்லதை தேடிக்கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
@ராஜ்தமிழன்
2 жыл бұрын
தண்ணீரை விலை கொடுத்து வாங்கிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் அது நிதர்சனமான உண்மை......
@shanmuganathanm2384
2 жыл бұрын
Idhu pola problem varakudiya oru vishyam pathi, time & efforts eduthu, makkaluku awareness parapura neenga, unga team elarum romba naal nalla irukanum. Tysm Bro 🧘🏻
@varunstanleyr6454
2 жыл бұрын
This video was really useful. I went and checked. Status was active. I shared to all my groups. Kindly make video like this
@VinciFranky
2 жыл бұрын
Now a days no alternative for water dispenser.... When ur saying if there is an issue kindly come up with few alternative solutions. Thanks 🙏
@yesodha11
2 жыл бұрын
Very useful.. i have checked my water can number in BIS and it is in operative status. Thanks for the information.
@sangavi9945
2 жыл бұрын
I checked it.. It results in operative... Tq for ur awareness guys... Keep going on... 🔥🔥🔥
@katupoochi100
2 жыл бұрын
kasu kuduthu license vangirpan
@giritharanp3784
2 жыл бұрын
Media and Journalism has such great powers please Use it Like Glitz report 🙏
@vinogikaranv7206
2 жыл бұрын
ப்ரோ உங்கள் அனைத்து வீடியோவும் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி மீண்டும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் ஈழத் தமிழன்
@gauthamfervan1516
2 жыл бұрын
Thanks to the Newsglitz idhey madhiri neraiya unmaiya veliya kondu varanum🙌🏻
@sathyamoorthy8763
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@Ungal_Raja
2 жыл бұрын
நான் அடிக்கடி போகும் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் இந்த கேன் வாட்டர் எங்கே பார்த்தாலும் பயன் படுத்துகிறார்கள்
@agsuresh8658
2 жыл бұрын
Super speech sir 🙏🙏🙏🙏🙏
@muthulingamsuyambu1285
2 жыл бұрын
பதிவிற்கு நன்றி👍🏻 Water Bottle போன்று, விலை மலிவான Water Purifier-யிலும் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். அது பற்றிய ஆய்வும் இதன் தொடர்ச்சியாக இருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.....
@selvankanaga
2 жыл бұрын
யோவ் லைசன்ஸ் இல்லாமலே இப்போது டேங்கர் வண்டிகளில் தான் நீங்கள் கூறுவது போல நடக்கிறது.
@Sathish_RK1982
2 жыл бұрын
Thanks to the NewsGlitz team for revealing such scams. You actually educate people by delivering quality content on KZitem.
@DMK420.NoElectricity2gSpectrum
2 жыл бұрын
Yes correct✅✔
@sriviru9326
2 жыл бұрын
Very good i appreciate your hard work for wellness of ppl. Why don’t you ask questions to government the same. How it happens,who is allowing these things to happen..
@sudarsansadasivam6990
2 жыл бұрын
சிறந்த விழிப்புணர்வு பதிவு
@SK-ty9fg
2 жыл бұрын
Team Newsglitz.👌👏👏👏 Thankyou for your awareness. Another small request! Like this, Neraya maligai kadaila expired aana items ellam sale pandranga... Adha neraya peru even educated people too check pannama vaanguranga. But this is a serious concern. please make awareness video about this. Thanks in advance ..
@shellshell8491
2 жыл бұрын
இதில் பாதிப்பு இருக்கலாம். நீங்க என்னைக்கு ஒழுங்கான வீடியோ போடுறீங்க இந்த சிறிய சிறிய தண்ணீர் கேன் விற்பனையாளர்களால் பெரிய கம்பெனிகளின் Bisleri, Aquafina, Kinley வ போன்ற நிறுவனங்கள் விற்பனை வியாபாரம் பாதிக்கப்படுகிறது அதனால் நீங்க காசு வாங்கிட்டு இந்த வீடியோ போடுறீங்க. இந்த தண்ணீர் கேன் பிரச்சினை ஏற்கனவே தெரியும் வெண்ணைகளா இது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கனும்.
@karunakarankaruna2967
2 жыл бұрын
தேவையான பதிவு நன்றி.
@Felix_Raj
2 жыл бұрын
இதற்கு முழுக்க முழுக்க அரசுதான் பொறுப்பு.
@selviramanathan5825
2 жыл бұрын
நல்லதண்ணீராக இருந்தால் 7நாட்களுக்குள் புழு உருவாகும். 1மாதமானாலும் கேன் வாட்டர் அப்படியே இருக்கு. Very bad.
@balajios836
2 жыл бұрын
It's true open the can water and keep it sun light u can found the worms
@thadeuss4599
2 жыл бұрын
Very useful information. Thanks.
@ssmexperiment4494
2 жыл бұрын
Send link which website?
@gvbalajee
2 жыл бұрын
Very good analysis and information but is there anywhere to give complaint?
@MemeOfTheDay-yc9yp
2 жыл бұрын
இதன் மூலம் அந்த கேன் வாட்டர் நிறுவனத்திடம் பணம் பெற்று சும்மா இருப்பார்கள்
@sivakarthik992
2 жыл бұрын
In my area I buy Himalaya drops water bottles after seeing the video i checked on the website It shows under stop marking but they sell regularly.
@manimaranmanimaran247
2 жыл бұрын
உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் மென்மேலும் உண்மையை வெளிக்கொணர்கிறீர்கள்
@getshiyalgetshi7160
2 жыл бұрын
Bro.... Na check panitan... OPERATIVE.... nu vanthuruku.... Thanks for the information bro.... 👏👏👏👏👏👏👏☺☺☺☺☺☺
@bharathi852
2 жыл бұрын
நன்றி....
@joshuajoshua8540
2 жыл бұрын
அடிப்படையில் ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருந்தாலே அணைத்து பிரச்சனையும் தீரும்.வாக்கை விற்று விட்டு எதிர்த்து கேட்க முடியாது.
@ravi7264
2 жыл бұрын
Adhoda, Mozhiyum Madhamum marandhu Governance ku demand varanum. Hindi Edhirppu, Hindu unity kind of things are blurring the real issues
@vrchandrasekaran56
2 жыл бұрын
குடிநீர் குழாயில் வருவதால், வீணாக செலவு செய்கிறார்கள். ஆகையால் அரசே மிகக்குறைந்த செலவில் சென்னை போன்ற மாநகரில் சுத்தமான குடிநீரை ( கேன் வாட்டர்) ஓவ்வொரு வீட்டிற்கும் விற்பனை செய்யலாம்.
@dreambigcreation2.075
2 жыл бұрын
Really hats off to you people for doing such a awareness video and thank you so much for that but as per your research you hv found that 6 water supply is being run illegally right so have you people reported to police or consent department of this issue..?
@m.k.thangamthangam4534
2 жыл бұрын
நன்றிசார்
@arunkumarelangovan7955
2 жыл бұрын
Even hyderabad is lifting water above 500 meters....and giving gud drinking water ....water from land is gud for health which has natural salt...
@Nirmal9396
2 жыл бұрын
TN MRB - Food Safety Officer FSO exam has been notified on Oct. 2021. and still Exam has not been conducted, this also creates a major problem in FSSAI department and these kind of things, MRB must have to update about this.
@mageshm2745
Жыл бұрын
Heat pani kudicha problem varathu la?
@hahhah4168
2 жыл бұрын
Good work hameed bro
@sambathhari1789
2 жыл бұрын
அருமை அருமை......
@sathansingh561
2 жыл бұрын
பதிவிற்கு நன்றி
@ramyarams2023
2 жыл бұрын
This is a big issue..but no one mind this problem.this will be a big problem in future.Because water is the base.we think, CAN water is best.but even certified companies CAN water is also not good for health.however if u heat 1litre CAN water, it suddenly reduces 1/4 litre at 10mns.But if u heat 1litre of river water or rain water,it can't easily reduces to 1/4 liter.Pls check it all.we are having unhealthy water.especially in city people.so try to know city people ,how we convert the unhealthy water into healthy water. I think storing water in using mud pot,silver vessels or copper vessels can protect our water.But I'm not sure if we store CAN water in mud pots will give healthy water.so we take it as a serious issue and resolve this problem.
@karthikpalanisamy446
2 жыл бұрын
Good job . But why safety department has not taken any action.
@startking2166
2 жыл бұрын
Thanks bro na check pannitta nalla thannitha😊
@j.lakshmananbalasuntharam.7087
Жыл бұрын
Super brother 🙏🤝
@mohammedrifash6230
2 жыл бұрын
4:33 bro நான் பயன்படுத்திப் பார்த்தேன் ஆனா அந்த page empty- அப்படியே தான் இருக்கு வேற ஏதாவது வழி இருக்கா எப்படி அது செய்வது? இதற்கு கண்டிப்பாக பதில் கொடுங்கள்
@niangnivaseditz143
Жыл бұрын
Apdiye tata Ace la 10 rps ku vikiiranga atha pathi solunga bro can water ku date check panlam ipdii kondu Vara thaniku enna panrathu bro romba kasakuthu water
@mahendran412
2 жыл бұрын
Excellent awareness video
@vlb333
2 жыл бұрын
Thank u news glitz for delivered wonderful speech
@domnikgs7933
2 жыл бұрын
Very useful bro 👍🏻
@NNDVLOG769
2 жыл бұрын
Very useful video bro thanks
@kuberangbk1763
2 жыл бұрын
Is installing RO PLANT better than this can water
@samundeeswarivelmurugan07
2 жыл бұрын
Enga street layum water tap iruku aanaa adhula thanni vandhu 1 yr aagudhu... Ipdi irukumbodhu vera vazhi illama can water a nokki dhan poga veandiyiruku...
@bioanand
2 жыл бұрын
Government should take appropriate steps to ensure the food safety infrastructure facilities
@rashik3300
2 жыл бұрын
Enga Veetla irukkra Can Water Stop pannitanganu thaan Kaamithu Bro 😞 But Complaint pannavum Bhayamaa irukku
@sindran126
2 жыл бұрын
If this type of content your channel continue I will definitely recommend this channel
@vigneshthangamanip814
2 жыл бұрын
You are doing a great job bro
@subhamv984
2 жыл бұрын
Govt pure water supply pannina makkal Ithellam vanga mattanga. Politic ians water company vatchirukanuga. Avangalukku business?? Ithuvum kadathu pogum. No respite
@kumarprasath8871
2 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍
@mehuls2097
2 жыл бұрын
Marana thandanai vidhikka vendum
@AnuRadha-th4vr
2 жыл бұрын
ji in Erode near railway Station ,Stonely bride,periyar Nagar near Samsung service center same, nt good in gane water,pl follow it ji
@sriram-ec5pd
2 жыл бұрын
apo sintex water tank la thani iruke adhuvum toxic ah?
@sivakavivijay3636
2 жыл бұрын
Adhe adhe, concrete water tank la kudikura thanni ku mattum steel pipe pottu kudicha oru vela thappikalam
@venkateshbose478
2 жыл бұрын
Good information.. Ipo na antha website la Check panen.. "Product certification scheme" menu van select pana page not found nu varuthu😳
@ranjithashanmugam95
2 жыл бұрын
Good information
@kanimozhirajesh3037
2 жыл бұрын
Can u pls post the video about why the trashes are not disposed properly in India..? I saw a pile of trashes is raised equal to the height of the building..😭
@Chennai-nn4cq
2 жыл бұрын
Appo entha water kudikanum sollunga ???
@fearlesswarrior0769
2 жыл бұрын
Thanks u glitz
@babychilltamil1704
2 жыл бұрын
Intha visayalam engalukum theriym itha sari panna enna vali atha solluga
@sugavath6246
2 жыл бұрын
Bro can water use panurathu illa but water veichele la irundhu vara water ha can la pudichu vachu use panrom andha water veichele la vara water nalla water ha
@shabeerahamed2129
2 жыл бұрын
on my can water, the sticker has no licence number itself 😥..it just says pure water
நம்ம நாட்ல வீடுகள், ஹோட்டல்கள், வேலை செய்யும் கம்பெனி மற்றும் ஆபீஸ், மருத்துவமனை இப்படி எல்லா இடங்களிலும் இதை தான் யூஸ் பன்றாங்க, இதுக்கு ஒரு முடிவு கட்டணும் 🙏
@sps017
2 жыл бұрын
10 வருடம் முன் நீர் நன்றாக இருந்து கேன் வட்டர் வந்த பிறகுதான் இப்படி அனது
@seyedkasim
2 жыл бұрын
உண்மை உலகுக்கு தெரிவது குறைவு தான்.....
@honeyrockks
2 жыл бұрын
Start@1:24
@sukiraj9664
2 жыл бұрын
In some schools also they keep the can in corridors r in lobby and those places r exposed to sunlight. They don't even wash I have seen. My wife is also a teacher from one of the schools even when she say to care takers r to admin peole two days they will follow and after that they don't.
@NNDVLOG769
2 жыл бұрын
Bro what about aquaguard water purifier?
@apkumarjothidarathna2632
2 жыл бұрын
Thankyou
@arunkumarelangovan7955
2 жыл бұрын
Even village people are buying CAN water...this is the status of our state.....we cannot tell we are developed state ,
@rk_king19
2 жыл бұрын
I don't know why they having a stall here, they should have a above 5 star ⭐ hotel or restaurant. Infact there also we can get the best food at best rate. In Chennai Koyambedu MGR Bus stand only 2 shops are dominating the food need of the people. 1. Dosa cafe 2. Chennai Fast Food Both are same, I think so., See theirs menu and rate and quality of the food. They charged 20rs for 1 single idly, and tomato rice 85 rs. Quality wise it's nothing, we can get best food at outside like 35 rs. No more stalls are there so people forced to eat indirectly, and they don't give the proper response to the people. "If you want you eat" this way they treating people. Please take some action to this issue. People are suffering through eating unhealthy food. I bought tomato rice sorry I dumped into dustbin after 3,4 spoons. Can you do something for it. Not only these, many more are there in every district.
Пікірлер: 433