#Coimbatore#trending#sipabacuscompetition#skill#childrens#sipacademy india#1000students#கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி !!
கோவை ஜூலை
கோவையில் எஸ் ஐ பி அகாடமி இந்தியா சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான 2024 ஆம் ஆண்டுக்காண அபாகஸ் போட்டியின் சிறப்பு விருந்தினராக கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் திருமதி உஷாராணி தலைமையில் கோவை,நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 1000 எஸ்ஐபி அபாகஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர் ,
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், அபாகஸ், பெருக்கல் மற்றும் காட்சி எண்கணிதத் தொகைகளை உள்ளடக்கிய 300 கணிதப் தீர்வுகளை குழந்தைகள் 11 நிமிடங்களில் தீர்வு காண்பதே இப்போட்டியாகும்,எஸ் ஐ பி அபாகஸ் இந்தியா ஊழியர் களுடன் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட 3000 க்கும் மேற்பட்டோர் இப் போட்டியை காண வந்திருந்தனர் .
Негізгі бет கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி !!sip India academy !! abacus competition !!
Пікірлер