#Coimbatore#trending#Glee social# #carnival#santa#social#music#dance##shopping#food festival# கோவையில் ரஷ் ரிபப்லிக்ன் கோடைகால கார்னிவல் க்ளீ சோஷியல் கண்காட்சி !!
கோவை ஜுலை
கோவையை சேர்ந்த பிராண்டிங் டிசைன் நிறுவனமான 'ரஷ் ரிபப்ளிக்' ஏற்பாட்டில் பிரபல நிகழ்வுகளான க்ளீ சோஷியல் கண்காட்சி இன் 3வது பதிப்பு
ஜி.வி ரெசிடன்சியில் உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ்'இல் நடைபெற்றது ,
வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள்
பொழுதுபோக்கு அம்சங்களுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் 100 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன,
இக்கண்காட்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம் என ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லக்ஷ்மிகாந்த் மற்றும் மது ஆகியோர் தெரிவித்தனர்,மேலும் சனிக்கிழமை ஆக்டேவ் ராக்கர்ஸின் உற்சாகமான இசை நிகழ்ச்சி மற்றும் ஞாயிற்று கிழமை சிஎஸ் ஹவ்லர்ஸ் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது .
Негізгі бет கோவையில் ரஷ் ரிபப்லிக்ன் கோடைகால கார்னிவல் க்ளீ சோஷியல் கண்காட்சி !! Glee social
Пікірлер