மாக்ஷா அல்லாஹ் அருமையான பதிவு... ஜஸக்கல்லாஹ் ஹைற் சகோதரரே 💐 உங்கள் மூலம் எங்களை போன்றோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியதற்கு அல்லாஹூவிற்கே அனைத்து புகழும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும். ஆமீன். ❤️🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼❤️
@kamilabarveen1098
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ். ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
@abdulrazakabdulrazakyousuf4099
2 жыл бұрын
மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ் அருமையான கருத்து மிக்க பதிவு ; அனைத்து பள்ளிவாசலில் இமாமத் செய்யும் இமாம்கள் தனது முஹல்லாஹாவாசிகளுக்கு அரபி மொழியை கற்றுத்தர வேண்டும் ; அதன் பொருள் உணரச் செய்ய கற்றுத் தர வேண்டும் ; எந்த இமாமிடம் இந்த பண்பு உள்ளதோ : அந்த முஹல்லாஹ் வாசிகள் பாக்கியசாலிகள் ; தொழுகைக்கு வரும் முஸ்லிகளுக்கு எந்த அஜ்ரத். மார்களும் கற்றுத் தருவதில்லை அரபியை ; கற்றுத் தந்தால் அவர்கள் சுதாரித்துக் கொள்வார் என்ற எண்ணம் இருக்குமோ : அரபியை பொருள்பட கற்றுத் தாருங்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் ;
@ansariansari3549
Жыл бұрын
மாஷா அல்லாஹ் இறைவன் மிகப் பெரியவன்
@ashalinzain9719
3 жыл бұрын
மௌலவி உள்ளச்சத்தோடு தொழ வேண்டுமென்று சொல்கிறார். ஆனால் எப்படி உள்ளச்சத்தோடு தொழுதாலும் வேறு சிந்தனைகளில் மனம் செல்லாமல் இருக்காது. எனவே தொழும் தொழுகையில் சந்தேகத்தை ஏற்படுத்தி திருப்தியற்று இருக்க கூடாது. சஹபாக்கள் உட்பட ரசூலல்லாஹ்வுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
@nusaibabb3261
3 ай бұрын
10:43 1AßDC
@fazoohaagf7666
3 жыл бұрын
Jazakallahu khair .Alhamdulillah very useful bayan
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ ,..
@AkbarAli-jv9zm
Жыл бұрын
Masha Allah
@AbdulAzeez-ks7rr
4 ай бұрын
Mashaallahalhamdulillah allahu akber
@abuaima8113
2 жыл бұрын
ما شاء الله
@mohamedsameer4272
2 жыл бұрын
Masha allah 🤲🏻
@mohammedramzan2512
2 жыл бұрын
Jzakallahu hairan
@hsfth99
3 жыл бұрын
Jazakallah
@rahmattullarahmattull8693
3 жыл бұрын
Alhamdhulillah.mysoru
@hanassbm1986
3 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@zaidahamed4076
3 жыл бұрын
Masha allaha
@KwtKwt-sc1de
3 жыл бұрын
Very good very nice 🤲👍
@learnarabicsimply
3 жыл бұрын
வாருங்கள் உத்தரவாதத்துடன் அரபு மொழி கற்போம்
@digitaldiary3443
3 жыл бұрын
Mashaallah
@rifa2201
3 жыл бұрын
Jazakalla
@starbakers293
3 жыл бұрын
ஜசாக்கல்லாஹ் ஆயிர் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது இப்போது சந்தேகத் துக் கு பதில் கிடைத்தது
@mohamedismail7007
Ай бұрын
Assalamu alaikum en name Aysha olunga thoula mudiyala odhu seiyya mudiyala thappa niyyath thonuthu thirumba thirumba olu seivaen athey mathiri thakbeer Katrean ithu mathiri yarukum iruka nu kealvi padala eppavum thappana niyyath ethavathu aahiduma nu negative things Allahta enna sawab koduka mudiyum nu bayama iruku enna seiyya lam duah seiyyungal inthe valkya nenachi kavalapadala Allah vuda ya vishayathula ipdi iruka may manasu kastama iruku pls reply pannunga
@zarafathi4796
3 жыл бұрын
Jazakallahu khair
@fathimarushda1975
2 жыл бұрын
Jezakallah 💫
@JafferHussain-p3s
8 ай бұрын
Alhamdulillah
@ansariansari3549
Жыл бұрын
நண்பர் ஒருவர் இஷாவை தவிர மற்ற நான்கு தொழுகை தவறாமல் தொழுகிறார் இரவு ஏழு மணிக்கு குடிக்கிறார் மது குடிப்பதால் இவர் தொழுகை ஏற்றுக் கொள்ள படுமா தெளிவான விளக்கம் வேண்டும்
@nurfarhanaabdulaziz5112
Жыл бұрын
Alhamdulillah salam from msia
@rafayrishad1813
3 жыл бұрын
Jazakallah hair
@rahmathnisa5320
3 жыл бұрын
Aameen yarabbal aalameen
@Nisha-ut9mj
2 ай бұрын
🤲🤲🤲
@noor5871
Жыл бұрын
BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
@babumubark1264
3 жыл бұрын
Masha Allah..
@mohamedsameer4272
2 жыл бұрын
Allhahuliilah
@hanifaniyas560
3 жыл бұрын
எனது கேள்வி தொழுகையாளிக்கு கேடு தான், மறுமையில் தன்னுடைய தொழுகையை முகத்தில் எறியப்படும். இதற்கான விக்கம்
@afnanafnan3897
2 жыл бұрын
விளக்கம்
@fathimafarha6033
2 жыл бұрын
சூரா மாஊன் இன் 4,5 ஆவது அத்தியாயங்களில் கூறப்பட்டிருப்பது "தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடு தான்" என்பதாகும்..... மேலும் 6 வது அத்தியாயத்தில் " அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காக தான் தொழுகின்றனர்" என அல்லாஹ் கூறுகிறான்...
@muhammadaboobucker8801
3 жыл бұрын
கேட்பவனும் கேட்கப்பட்ட அவனும் ஒரே பாதாளத்தில் . செத்தவுடன் எல்லாம் தெளிவாக விளங்கும்.
@noors9714
3 жыл бұрын
🤔🤔🤔
@markkakalvi8541
3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் குர்ஆனிலுள்ள வரலாற்று இடங்களை நாங்கள் போட்டு வருகிறோம் தவறாது பாருங்கள்
@sheikmohamed8647
3 жыл бұрын
தஹஜ்ஜத் தொழுகையை இரவில் வெளிச்சம் இல்லாமல் தொலலாமா
Пікірлер: 77