என்ன அடி இது? சொத்து சொத்துண்ணு..நெல்லை மாவட்ட மேள காரர்களிடம் கற்றுக் கொண்டு போங்கள்
@AKVibeswithArun
3 жыл бұрын
அண்ணா நான் கோவில் கொடைக்கு சென்று video எடுத்துள்ளேன் மற்றபடி மேளம் வாசிப்பவர்களை பற்றி எனக்கு தெரியாது.... நேரில் பார்க்கும் பொழுது sound நன்றாக இருந்தது நீங்கள் earphones பயன்படுத்தி கேட்டுப்பாருங்கள்.
Пікірлер: 25