பழமை என்றும் இனிமை
பழம்பெரும் பாடகர் கண்டசாலா பி. சுசீலாவுடன் சேர்ந்து மஞ்சள் மகிமை (1959) திரைப்படத்துக்காக பாடிய பாடல் "ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே" என்று ஆரம்பிக்கும் பாடல் ஸ்மூலில்; பாடலின் பெண் குரல் பகுதியை பாடி பதிவு செய்திருந்த சகோதரிக்கு நன்றி. (பாடலாசிரியர்: கவிஞர் உடுமலை நாராயணகவி, இசையமைப்பு: மாஸ்டர் வேணு)
Негізгі бет ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா கண்டசாலா பி. சுசீலா Aagaya Veethiyil from Movie Manjal Magimai
Пікірлер: 1