பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா?
ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா என்று கேட்டால் அது முடியாது என்கிறார் சிற்ப சாஸ்திர வல்லுநர் டாக்டர் நரசிம்ம சில்பாச்சாரியார். கோயில் கட்டுவதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் சரியாக அமைந்தால்தான் கோயில் கட்டமுடியும். அதைப்பற்றி விரிவாக அலசுகிறது இந்தக் காணொளி..
#ஆன்மிகம் #aanmigam #temple #hindu #hinduism #tamil #இந்து #இந்துமதம் #இந்துசமயம்
Негізгі бет கோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் இருக்கிறது | Temple Construction-1 | Aanmiga Arputham
Пікірлер: 140