#BhairavaSwami #ThavathiruBhairavaSwamigal #Bhairavakovil #Bhairava #Bhairavar #KalaBhairavarkovil #SribhairavaSwamyAshram #BhairavaSwamyAshram #Bhairavayugam #Spiritual #kalabhairavartemplekandhikuppam #Sribhairavanilayam #Bhairavaguru #Bhairavaasaram #Bhairavasamiasaram #வைரவசுவாமிஆசிரமம் #KovilThirupathigam
கோயில் திருப்பதிகம் | ThavathiruBhairavaSwamigal
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட்குன்றே
திருப்பெருந்துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
வந்துநின் இணையடி தந்தே.
தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே.
குருவே சரணம்
********************
மாகேஸ்வர பூஜை - பைரவ சுவாமி ஆசிரமம் | ThavathiruBhairavaSwamigal - • மாகேஸ்வர பூஜை - பைரவ ச...
முதல் நாள் ஸ்ரீ ருத்ர ஹோமம் | பைரவசுவாமிஆசிரமம் | சிறுத்தொண்டநாயனார்குருபூசை - • ஸ்ரீ ருத்ர ஹோமம் | பைர...
பிராமண போஜனம் | பைரவசுவாமிஆசிரமம் | சிறுத்தொண்டநாயனார்குருபூசை - • பிராமண போஜனம் | பைரவசு...
பெருமானுடைய திருவருளால் குரு வடிவமாக இந்த மண்ணுலகிற்கு வருகை தந்திருக்கிறார் வைரவ சுவாமி - • பெருமானுடைய திருவருளால...
திருஅங்கமாலை திருப்பதிகம் - தலையே நீ வணங்காய்: • திருஅங்கமாலை திருப்பதி...
திருவாசகம் (திருப்புலம்பல்) | ThavathiruBhairavaSwamigal: • திருவாசகம் (திருப்புலம...
ஸ்ரீ பைரவ நிலையம் வந்தாலே பைரவ சுவாமி அருள் புரிவார் பாடல் | HELICAM VIEW: • ஸ்ரீ பைரவ நிலையம் வந்த...
ஓம் நமோ பைரவாய மந்திரம் : • ஓம் நமோ பைரவாய மந்திரம...
பைரவ குரு நாதனே சரணம் சரணம் பாடல்: • பைரவ குரு நாதனே சரணம் ...
13-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் திருக்கல்யாணம்: • 13-ஆம் ஆண்டு ஸ்ரீ காலப...
குருவின் ஆனந்த நடனம் [PART-1] : • குருவின் ஆனந்த நடனம் [...
குருவின் ஆனந்த நடனம் [PART-2] : • குருவின் ஆனந்த நடனம் [...
தவத்திரு. பைரவ சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!!!
************************************************************************
இனி வரும் அனைத்து வீடியோ பதிவுகளையும் பார்க்க நமது பைரவ யுகம் யுடியுப் சேனலை கிழே உள்ள Subscribe Link-ஐ அழுத்தி உடனே Subscribe செய்யுங்கள்.
KZitem : / @bhairavayugam
Facebook : / bhairava-yugam-1030383...
E-Mail ID :sribhairavanilayam@gmail.com
Негізгі бет கோயில் திருப்பதிகம் | ThavathiruBhairavaSwamigal
Пікірлер: 17