சகோதரி உங்கள் உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கும் தலை வணங்குகிறோம்
@user-uc1xs9si9j
7 ай бұрын
Malai illai varanda boome i feel old childhood padyefield
@NimmyShankar-fz4wo
Жыл бұрын
விவசாயம் முழுமனதோடு செய்தால் பலன் கிடைக்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது சொந்த நிலத்தில் காய்கள் பயிறிட்டு ஒரு குழந்தையை வளர்ப்பபது போல வளர்த்து அதில் கிடைக்கும் காய்களை அறுவடை செய்து அதில் சுவை மிகுந்த சமையல் செய்வது என்பது அலாதியான விஷயம் சிஸ்டர் நான் எப்போதும் உங்களுக்கு சொல்வது போல உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் புனிதா சிஸ்டர் வாழ்த்துக்கள்
@deenabheldeenadayal
Жыл бұрын
அருமையான பதிவுகள்
@jayamaryjayamary5771
Жыл бұрын
வில்லேஜ் விஞ்ஞானி...😂சூப்பர்பேர்
@manikandansekar8099
Жыл бұрын
அருமையான பதிவு
@ambaicookchannel2570
Жыл бұрын
Super fresh vegetables
@densis9770
Жыл бұрын
Akka you are rocking....your channel is always pleasant to watch...your talk is cal and nice to hear🎉
@vimala2218
Жыл бұрын
எங்க தோட்டத்துக்கு பக்கத்துல இருக்குற தோட்டத்திலேயே பூசணிக்காய் வந்து தோட்டத்து வெள்ளாமையாவே வைத்திருக்கிறார்கள் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ஒரு கிலோ ஆறு ரூபாய்க்கு எடுத்திருக்கிறார்கள் நாங்க போடலைங்க பக்கத்து தோட்டத்தில் போட்டு இருக்காங்க பிஞ்சு கொஞ்சம் முத்து வரைக்கும் மையில முடுக்கிவிட்டா திருப்பி வராதுங்க கொத்திப் பழகாது பட்டாசு கொளுத்தி போட்டீங்கன்னா வராதுங்க பட்டாசு சத்தத்துக்கு பயந்து எல்லாமே ஓடிருங்க❤❤
@ranirp2409
Жыл бұрын
Mayilukkum sapadu vaenumillaya konjam athukkum koduthal punniyam than kidaikkum
@butterfly4694
Жыл бұрын
Pleasant to watch harvesting 😊sis
@shanthakumari8495
Жыл бұрын
Very super interesting. Very hardworking.
@Thanu9360
Жыл бұрын
Hi sister ur fresh harvesting all super sister
@kithulithu4136
27 күн бұрын
Akka super
@veninathan7008
Жыл бұрын
Waiting for your videos sister. Very nice to see harvesting vegetables....
Nalla suthi potukonga sis... Na oru bachelor athuvu Mumbai la ippo stay panniruken intha mathiri food ellam romba Miss pannuren en kannae paturum so nalla suthi potukonga
@sudham7168
Ай бұрын
Akka sweet potato entha month nadanum
@lakshmiarun7578
Жыл бұрын
Superb
@jayaharini9979
Жыл бұрын
பார்பதற்க்கு எளிதாக வேலைகள் மாதிரி இருக்கும் செய்யும் போதுதா வலிகள் தெரியும் அருமை வாழ்க வளமுடன்
Пікірлер: 83