கடன் அடைய அனுமனை வணங்க வேண்டிய முறை |கடன் அடைய | @OhmNARPAVII
செவ்வாய்க்கிழமையில் அனுமனை வணங்க வேண்டிய முறை செவ்வாய்க்கிழமையில் அனுமனை வணங்க வேண்டிய முறை ராமரின் பரமபக்தனான ஆஞ்சநேயரை மானிடர்களின் துயர் நீக்கவே அவதரித்தவர் என்றே சொல்லலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தெய்வங்களில் ஆஞ்சநேயரும் ஒருவர். ராம அவதாரத்தில் ராமர் சீதையை மீட்டு வர துணையாக நின்ற ஆஞ்சநேயரை நாமும் நம்முடைய துன்பத்திலிருந்து மீண்டு வர எப்படி வணங்க வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக செவ்வாய்க்கிழமையில் சில வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்யும் போது அது பல விதமான பலன்களை தரும். அதிலும் குறிப்பாக கடன் அடைய இந்த நாளில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் அதிக அளவில் பலனை தருவதோடு, கடனும் விரைவில் அடையும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் கடனை அடைக்க மட்டுமல்லாது நம்முடைய பிரச்சனைகள் தீர்வும் செவ்வாய்க்கிழமையில் அனுமனை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். -
#hanuman
#kadantheera
#pariharamintamil
,kadan theera pariharam in tamil,kadan thollai theera pariharam,kadan prachanai theera pariharam,kadan prachanai theera in tamil,kadan theera,kadan prachani theera in tamil,kadan prachanai theera,kadan thollai neenga,nagai kadan theera,kadan theera valigal tamil,kadan thollai theera enna seiya vendum,kadan prachnai theera pariharam,pariharam,kadan theera tips in tamil,kadan prachanai theera valigal,kadan,kadan thollai theera enna vali
Негізгі бет கடன் அடைய அனுமனை வணங்க வேண்டிய முறை |கடன் அடைய |
No video
Пікірлер: 1