அப்பா என் கடன் பிரச்சனை அதிகரித்து கொண்டே போகிறது. ஒன்று விடாமல் எல்லா கடன் பிரச்சனைகளும் தீர உதவி செயுங்க அப்பா. என் தேவனே உதவி செயுங்க. என் தேவனே உதவி செயுங்க. என் தேவனஞ உதவி செயுங்க ஆமென் ஆமென் ❤
@jansiammu9764
6 ай бұрын
அப்பா எனக்கு கடன் பிரச்சினை இருக்கு அப்பா எனக்கு இந்த பிரச்சினை இருந்து எனக்கு விட்டுவிடவும் அப்பா
அப்பா பிதாவே என் கடன் பிரச்சனை முடிந்தாலே நான் நிம்மதியா விண்ணுலகம் வந்து அடைவேன் ஆண்டவரே
@WinstonVincent-nj6ez
5 ай бұрын
Amen amen hallelujah
@Karthikeyan-n2y
3 ай бұрын
ஏசப்பா எனக்கு 20 லட்ச ரூபாய் கடன் இருக்கு அதை சீக்கிரம் முடிக்க முடிக்க எனக்கு அருள் தாரும்
@rubyjullietrubyjulliet3962
6 ай бұрын
கர்த்தாவே நாங்கள் பட்ட அனைத்து கடன்களை அடைக்க நீர் கிருபை செய்யும் என் தேவனே நீர் இல்லை என்றால் எனக்கு யாருமே இல்லை உதவி செய்ய அப்பா வழி நடத்துங்கள் அப்பா நன்றி அப்பா ஆமென்
@ThilakThilak-p7i
6 ай бұрын
என் கடன்கள் முடிய வில்லை நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும்
@ThilakThilak-p7i
6 ай бұрын
Amen Amen Amen Amen
@vijayantailor6040
6 ай бұрын
கட்டவே முடியாமல் இருக்கிற லோண் கட்ட உதவி செய்யும் ஏசப்பா பிள்ளையின் குடும்ப வாழ்க்கையை ஆசிர்வதியுங்க இயேசப்பா
@VasanthaM-xn9pe
5 ай бұрын
அப்பா என் கடன் பிரச்சனை அதிகரித்து கொண்டே போகிறது. அப்பா என் கடன் பிரச்சனை எல்லாம் நீங்க வேண்டும்.
@sjosapinpradeep5760
6 ай бұрын
அப்பா எனக்கு இருக்கும் 20 லட்ச்சம் கடன் பிரச்சினை தீர அப்பா எனக்காக இரங்கும் அப்பா.
@magimajohn1138
5 ай бұрын
எங்கள் கடன் பிரச்சனையிலிருந்தும் எங்களுக்கு தயவாய் விடுதலை தாரும் அப்பா 😪🙏 ப்ளீஸ்
@rajasekar2279
5 ай бұрын
நாங்கள் வாங்கிய அனைத்து கடனையும் அடைக்க தேவன் கிருபை செய்வீராக ஆமென்
@suganthijane3651
5 ай бұрын
பிரதர எனக்கு கடன் அதிகம் உள்ளது நான் ஊழியகாரி என் கடன் மாற ஜெபம் பண்ணுங்க
@rolex_ff_king536
5 ай бұрын
இயேசப்பா என் குடும்பத்தை கடன் பிரச்சனையிலிருந்து விடுவித்தருளும்
@BernardSumathini-qp2te
6 ай бұрын
25.00000 கடன் கொடுக்க வேண்டும் உதவி தேவை இசப்பா
@niroshamary7848
5 ай бұрын
கடன் பிரச்சினைக்களிலிருந்து விடுதலை தாங்க கர்த்தாவே
@rajeshappu5210
6 күн бұрын
Praise the lord 🙏 En kudubatthil kadan prachanaigal maara jebithu kollungal karthar periya kaariyam seiyanum Amen
@sumathysumathy1014
5 ай бұрын
அப்பா என் கடன் பிரச்சினை கந்து வட்டி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வருமானம் கிடைக்க வேண்டும் கேவலமாக பேசும் மனிதரிடம் காப்பாற்றுங்கள் அப்பா
இயேசு சாமி என் கடன் பிரச்சன தீர உதவி செய்யுங்கப்பா தவிக்கிரேன்ப்பா நிம்மதி இல்லப்பா
@artsam470
Ай бұрын
ஆமேன் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@SrinivasanRaguwaran
3 ай бұрын
எங்களுக்கு 90 இலட்சம் கடன் இருக்கிறது எங்கள் கடனை அடைத்து. தாருங்க இயேசப்பா
@adhilakshmirajavel550
6 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே இந்த ஜெபத்தில் என்னை கூட்டி சேர்த்திரே உமக்கு நன்றி தகப்பனே என் மகளுக்கு உடல் சுகம் கொடுத்து இரண்டாம் ஆண்டு எழுத போகும் தேர்வை ஆசீர்வதியும் தகப்பனே 🙏 மகன் பெயர் விஷ்வா நீட் கோட்ச்சிக் படித்து கொண்டு இருக்கின்றான் அவனுக்கு உடல் சுகம் கொடுத்து இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற ஞாபகசக்தி தாருங்கள் இயேசப்பா பிள்ளைகளை சாட்சி சொல்ல கிருபை தாருங்கள் தகப்பனே ஆமென் அல்லேலூயா 🙏😭😭😭
அப்பா பிதாவே 20,0000/ ரூபாய் கடனில் தத்தளிக்கும் எனக்கு மன அமைதி தாரும். எனது மகளுக்கு 27வயதாகின்றது திருமணம் ஏர்ப்பாடு செய்யப்பட்டுள்ளது ஒரு வழியும் தெரியாமல் இருக்கிறேன் அப்பா பிதாவே நீரே எங்களுக்கு பண உதவி கிடைக்க ஆசீர்வதியும் திருமணம் நல்ல முறையில் நடைபெற கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்தருளும். விடுதலை தாரும்.
@prakasaadhil5067
5 ай бұрын
Appa en katan 16 lak mel katan nerukati vitothalai thankkappa katan aataikka valli thankkappa varumanam thankkappa oru tholil or jop thankkappa vannatharama en life vatttratha neerutraee maranum appa kuraiyookal niraivakanuom appa pls help me appa
@godgodgod7220
5 ай бұрын
5 லட்சம் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க இயேசுவே
ஆண்டவரே என்னுடைய கடன் பிரச்சனையிலிருந்து நான் மீண்டும் வெளியேறும் ஆண்டவரே நீங்கதான் பா எங்களுக்கு உதவி செய்வ தகப்பனே உமக்கே நன்றி
@ishwaryaishwarya1609
6 ай бұрын
ஐயா உண்மையில் மாக கெடுமையன கடன் பிரச்சனையில் மட்டிகெண்டேன் ஐயா முதல் கடன் பிரச்சனையில் 2 லட்சம் இருக்கின்றது ஐயா உதவி செய்ய பேய் நான் கடன் மட்டிகெண்டேன் உதவி செய்யி நான் உனக்கு திருப்பி தரேன் என்று கூறி விட்டார்கள் ஆனால் 7 வருடமாய் திரபி தரவில்லை ஐயா ஏன் வாழ்கிறேன் என்று பலமுறை வேதனை அளிக்கிறது எனக்கு கடனை நினைத்தால் வாழலாம் என்று தெரியவில்லை ஆண்டவர் ஒருவர் தாம் உதவி செய்ய முடியும் ஐயா ஆமென்
@SelviMarimuthu-o3e
4 ай бұрын
பிரதர் எங்க வீட்டிலும் கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது குழுக்களிடம் ஹவுசிங் லோன் கடன் வட்டி கடன் கடன் பிரச்சனை தீரவும் வேலை கிடைக்கவும் ஜெபம் பண்ணுங்க
, , இயேசு அப்பா இந்த ஜெபம் மனம் ஆறுதல் தருகிறது இந்த ஜெபத்திண், வழியாக எங்களுக்கு ஒரு விடுதலை தாங்க, இயேசு அப்பா கர்தருக்கே, ஸ்தோத்ரம்
@dgjgunanithy5969
Ай бұрын
கடன் பிரச்சனையில் இருந்து விடுபட ஜெபிக்கவும்
@sellammajabasteen
6 ай бұрын
அப்பா எனக்கு கடன் நேரிய இருக்கு அந்த கடனையும் தாண்டி குடும்பமா இருக்க அசை எனக்கு இரண்டு குழந்தைகள் பையன் பள்ளியில் பெண் உறவினர் வீட்டில் இருக்காங்க என் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்க கர் என் குடும்பம் என்னைக்கு ஒன்றாக சேர்ந்து இருப்போம் என்று தெரியல அப்பாமாற்று என்
@RebeccaRebee-v3r
5 ай бұрын
, கடன். பிரச்னை. இயேசுவின் நாமட்டில். முடிந்தது ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LathaLatha-h3s
17 күн бұрын
என் கடன் பிரச்சனை அதிகரித்து உள்ளது. கடன் தீர ஜெபம் பண்ணுங்க
@thavanesansaritha
4 ай бұрын
எங்கள் கடன்பிரச்சனைகளைதீர்க்கவழிசெய்யும் யேசப்பா
@KalaraniKalarani-p6r
3 ай бұрын
இயேசப்பா எனக்கு கடன் அதிகமாக இருககு ஒரு கடனை கட்ட இன்னொரு கடன் இப்படி மாரி மாரி வாங்கி கொண்டே இருக்கிறேன் என்னாலே முடியல இயேசப்பா தயவு செய்து உதவி சய்ங்க அதுமாத்ரம் அல்ல எனக்கும என் குடும்பத்தினருக்கும் சாபகட்டில் இருந்து விடுதலை பெரவும் மகளுக்கு 27 வயது ஆகிவிட்டது இயேசப்பாதயவு செய்து திருமனத்திர்க்கு நல்ல ஒரு அருமையான கர்த்தருக்கு பயந்த நல்ல ஒரு மகனை நீர் தந்தருளும்படியாய பணத்தேவை சந்திக்கும் படியாய் கெஞ்சி கேட்கிரேன தகப்பனே ஆமென்
ஆமென் அல்லேலூயா விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தில்✝️🙏
@valarmathivalarmatni8423
6 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு இருமல் அஞ்சு வருஷமா இருக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு கூட சரியா ஆகல ஆண்டவர் நீங்கதான் பரிபூரண சுகத்தை தாங்க ஆண்டவரே 🙏 ஆமென் எனக்கு கடன் அதிகமா இருக்கு நான் எப்படி கடனை தீர்க்க போறேன்னு தெரியலையே இயேசப்பா நீங்க தானே பணம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவரே ✝️🙏🙏🙏🙏🙏 ஆமென்
Praise the lord amen pastor pls pray for my financial problems thank you amen pastor
@JazzFusionClub
6 ай бұрын
Engalai kaapaththunga yesappa please save my family kadanil irunthu viduthalai thanga yesappa please save my son santhosh daughter selvapriya please Jesus help pannuga yesappa kaappaththunga yesappa
@sumisumithra8995
4 ай бұрын
Praise the lord 🙏 my brother sundarmoorthy he dialisis patient so 2 laks above debit plzzz pray my brother and also financial problem Amen 🙏🙏🙏🙏
@ChristianJesvia
5 ай бұрын
என மகளுக்கு CMC Vellore ல் MBBS seat கிடைப்பதனால் கடன் மாற ஜெபியுங்கள்
@lusianirmalarani2386
5 ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி. அப்பா பிதாவே. தீராத கடன். வருமானம் எல்லாமே வட்டிகட்ட போதவில்லை. நான் ஒருவருக்கு பணம் கொடுத்து உதவினார். அவர் திரும்ப தரவில்லை. ஓரு பதிலும் இல்லை. 10 இலட்சம் எனக்கு தரவேண்டும். என் பணம் தந்தால் நான் என் கடன் தீர்த்துவடுவேன். என் விண்ணப்பம் கேளும் என் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்
@premilachristy2909
4 ай бұрын
Pray for my Loan and own house problem and new job Losses money for new job my worries and my Loan and own house problem
Pray for my financial problem and own house problem court case and my loan
@RemaLatha-pk4dg
5 ай бұрын
An kadan perachchanai muluvathum mara vendum appa
@Janardhanan-f4t
5 ай бұрын
Pray for Janardan and family brothers and sisters tennents believers what's app neighbours Rajeev Geeta Veena Rohan Tutu forgive all the sins iniquities and bless every one in the name of jesus blood Ameen
Brother please save my son from my money crisis and make him to lead a happy life with his family.
@SusikalaSusi-g8g
5 ай бұрын
Amen en kadan ellam Adaikkappada venum Appa
@santhoshraj6212
3 ай бұрын
Please pray for my family and my sister family and my dad mom health
@sumathianubaby5550
Ай бұрын
Amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏
@sunderrajan18
3 ай бұрын
Please pray for my Driving and My Biblin to get Doctor job and Biblin to pass on 6th July Delhi exam and jeesan to get good life partner and good business
@Palanisamy.sPalanisamy.s-c9l
Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭APPA PLEASE HELP APPA PLEASE PLEASE ENNAKKU 3 LAKES KADAN PERAPALAM JESUS APPA PLEASE HELP APPA PLEASE PLEASE HELP APPA 😢😢😢😢😢😢😢🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭
அம்மா நல்ல சுகம் கிடைக்க கண்ணீர் கவலை துன்பம் நீங்கி விடுதலை ஆசீர்வாதமாக வெற்றி கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி
@Darksidelegend1234
5 ай бұрын
Jesus, please solve our financial needs,
@Lizaantony7
5 ай бұрын
Pls help me show me the way to solve my credits I'm suffering lot I keep faith in you God Pls pray
@snaha1007
5 ай бұрын
எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் தீர பொறாமை கண்திருஷ்டி பாவங்கள் இருந்து விடுதலை கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி
@lathalatha-zl6mr
5 ай бұрын
Amen gesus thank you brother for your prayer God bless you
@mabelselvakumari4668
5 ай бұрын
Yesappa pls help us..😢
@JebaDeepa-l6i
5 ай бұрын
Nandri Appa
@bmv6130
6 ай бұрын
Praise The Lord GLORY TO JESUS AMEN Hallelujah LORD JESUS CHRIST AMEN
@jpjohnmeshack1078
2 ай бұрын
Amen, Praise the Lord ❤🙏
@Sarah-g2x1r
5 ай бұрын
Amen 🙏 thank you Jesus Christ 🙏🙏🙏✝️💯❤️
@arulselvakumari3064
5 ай бұрын
அப்பா என்னால முடியல அப்பா என் கடன் பிராஜனை திறனும் அப்பா அப்பா எனக்கு உம்மை விட்டால் யாரும் இல்லை அப்பா என்னை பாரும் அப்பா எல்லாம் மரணும் அப்பா
@Lizaantony7
6 ай бұрын
Pls help me God to over come my credits I'm over thinking stress pls answer my prayers Forgive my sins Amen
@maheshkumarcm5087
5 ай бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏👏🙏👏
@thavanesansaritha
4 ай бұрын
ஆமேன்
@sugunalillypushpam8122
5 ай бұрын
Please brother pray for me and my friend please pray for me 🙏🙏
@Janardhanan-f4t
5 ай бұрын
Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick people WhatsApp members neighbours all relatives Veena and family forgive allsins iniquities and bless every one abundantly un Jesusname
@ranimickel5300
6 ай бұрын
Yesapa en kudumbathil kadan sumai neenga uthavi seium Yesapa 🙏🏽🙏🏽🙏🏽
@pearlikapearlika9565
6 ай бұрын
கடவுளே எனக்கு கடன் கொடுத்தவர்கள் தயவுகூர்ந்து பொறுமையாக இருந்து வாங்கிக் கொள்ளவும் அதற்கு நீ துணைபுரியும் தாயே கடவுளே
@GracyJeyarajgracy
5 ай бұрын
Kadan prachanaiyil irunthu na thappikanum nagai yellam thiruppur vittukku kondu Vara vendum ennoda kanavanai mathanum
@a.j.sa.jaishankar115
5 ай бұрын
ஜெயசங்கர் கடன் பிரச்சனையில் மிகவும் அவதிபடுகின்றேன் எனக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபம் செய்யுங்கள்
@alexanderthobias2947
5 ай бұрын
Ayya naan vaangina kadanai adaikka pls pray for your help me my family is giving brother pls
Пікірлер: 487