🔴கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் ஏன் இப்படி | ஆடை தொழிற்சாலையில் பாரிய புரட்சி Jaffna | Sri lanka முழுமையான காணொளியை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
@shootingletsplays5647
8 ай бұрын
அருமை . .ஒவ்வொரு கிராமமும் ஏதோ ஒரு வகையில் தற்சார்பு நிலைக்கு முன்னேற வேண்டும்..முதலில் வீட்டுத்தோட்டங்களில் இருந்து முன்னேற்றத்தை ஆரம்பியுங்கள். நன்றி
@shootingletsplays5647
8 ай бұрын
உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்வது நன்மைபயக்கும்.
@balakumar.
8 ай бұрын
மிக சரியான கருத்து ஐயா நாங்கள் தமிழர்கள் இனி யூதர்களை போல் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் அது உலக வல்லரசுகள் எங்கள் பக்கம் திரும்பு எங்கள் இலக்கு எளிதாகும்
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@manoharnadar9074
7 ай бұрын
❤🎉
@KandasamySathiyanathan
8 ай бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை வாழ்த்துக்கள் ஜயா
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@nnamasivayam8878
8 ай бұрын
மகிழ்வாக இருக்கிறது சிறப்பான சிந்தனைகள் சோம்பேறித்தனம் ஒழித்து தொடர்ந்து ஊக்குவிப்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன்
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@rajkumarperiyathamby2413
8 ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏 உங்களைப்போன்ற நேர்மையான சமூக அக்கறையுள்ள உயர்ந்த எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் நலமுடன் நீடூழி வாழவேண்டும் வாழ்க வளர்க வாழ்துகள்
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@thanthamizh-5644
8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இது போன்ற நல்ல பயனுள்ள முயற்சிகள் தொடர வேண்டும்- மிகவும் நன்றி.🙏❤🙏
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@uthayakumarbaskaran4178
8 ай бұрын
ஐயா பல இடர்களின் மத்தியில் வேலைவாய்பை உருவாக்கியது நல்ல ஒரு செயல் .வாழ்த்துக்கள்.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️
@thayanithykanagaratnam1500
8 ай бұрын
ஐயாவின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கின்றது.இதை இப்போது உள்ள இளம் தலைமுறை ஏற்றுக்கொள்ளுமா?வெளிநாட்டு உறவுகளிடமிருந்து இலவசமாக அல்லது அன்பளிப்பாக பணத்தை எதிர்பாக்கும் சமூகமாக மாறியுள்ளது.உழைத்து வாழ வேண்டும் என்று நம்புபவர்களுக்கு இதுவோர் அற்புதமான இடம்.வாழ்க ஐயா வளர்க உங்கள் தொழில்.தொடர்க உங்களது சேவை.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@சுவிஸ்தமிழ்சமுகம்
8 ай бұрын
உயர்ந்த வார்த்தைகள்,தீர்க்கதரிசனம் உங்களப்போன்ற தலைவர்கள் தான் எமது சமுகத்திற்க்கு தேவை.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@balamohanathas9565
8 ай бұрын
மிக,மிக வரவேற்கத்தக்க முயற்சி.பலபேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து பெரிய காரியம் செய்கின்றீர்கள்.தொடரட்டும் உங்களுடைய முயற்சி.வாழ்த்துக்கள்.🙏👍
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@sarathevarajah283
8 ай бұрын
என்ன உயரிய சிந்தனை. மிகச்சிறந்த பதிவு இலங்கை யிலிருந்து.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@jeganathanseenivasagam2143
8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். வெளி நாட்டில் எம்மவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். நன்றி.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@N19069999g
7 ай бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.இருப்பினும் நாவடக்கம் மிக முக்கியம்.வாழ்க்கை வண்டி சக்கரம்தான்.
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍
@tamilpeace1
8 ай бұрын
மிகவும் காத்திரமான கருத்து....நாங்கள் பல துறைகளில் பலம் பெற வேண்டிய காலம் இது...
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️
@bastiananthony3392
8 ай бұрын
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. நம் தாயாக தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் உணர்ந்து செயல்படவேண்டும். காணொளிக்கு நன்றி.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️
@peterpoul3370
8 ай бұрын
ஐயா ! விதையைப் போட்டுள்ளீர்கள் , தண்ணீரும் ஊற்றிக் கொண்டிருக்கிறீர்கள் , முளைக்கும் என் நம்புவோம் 🙏🙌. ( வாறேன் என்ற ஆட்களை வைத்து நகருங்கள் , ஓடுறேன் என்பவர்கள் வெளிநாட்டிலையும் வந்து வாழேலை. உங்களுக்கு தெரியாததா ) 👏👏👏👏👍
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@sothivadivelshanmuganathan3939
8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள். பதிவிற்கு மிக்க நன்றிகள்.🇳🇱🙏🇱🇰
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@haranm587
7 ай бұрын
சிறப்பு, நல்ல சிந்தனை. எமதினம் முன்னேறப் பல தசாப்தங்கள் தேவைபோல் உள்ளது. உங்கள் முயறசிக்கு வாழ்த்துகள்.
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️🤗
@nnamasivayam8878
8 ай бұрын
சிறப்பான முயற்சி ஐயா
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@PathmanThennarasu
7 ай бұрын
அருமை ஐயா உங்கள் கருத்து 1000 விதம் உண்மை. ஐயா உங்கள் முயற்சி தமிழர் பிறதேசங்களில் விருத்தி அடைய வேண்டும். மாற்றான் சமூகத்திடம் தமிழன் மண்டி இட்டு பிழைக்காமல் நம்மை நாம் அழலாம். உங்கள் பணி கிழக்கிலும் உருவாக்குங்கள். எங்கள் மக்கள் அங்கு அதிகம் கஷடம் படுகின்றர்கள். தலைவர் கண்ட கனவு இது தான். போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலக்கு ஒன்று தான். நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா.
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ✨♥️
@MeetMeSarmila
8 ай бұрын
வணக்கம் , தெளிவான பேச்சு மற்றும் உண்மையில் மனதின் மனக்குமுறலையும் முன் வைத்து சிறப்பு. நானும் உடுப்பிட்டியைத்தான் வசிப்பிடமாக கொண்டுள்ளேன். என்னால் செய்யக்கூடிய பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️
@siddharbhoomi
8 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - நன்றி.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@perumalthurai2022
8 ай бұрын
நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை. எதற்கும் இன்று விளம்பரம் தேவை. நீங்கள் எல்லோரும் இணைந்து ஒரு தொகையினை சேமித்து நாடு தழுவி இரு மொழிகளிலும் பெரிய விளம்பரம் ஒன்று செய்தால் நிச்சயம் நீங்கள் எதிர் பார்ப்பது நடக்கும். பொருள் தரமாக இருந்தாலும் விளம்பரம் முக்கியம், மக்களும் அவ்வாறு பளக்கபட்டு விட் டார்கள். தங்களது தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨
@kalanithybalasingam4422
8 ай бұрын
ஐயா லண்டனில் உள்ள M&Spencer என்னும் மிகவும் விலைகூடிய உடுப்பு கடைக்கு இலங்கையில் இருந்து தான் உடுப்புகள் வருகிறது. இது எத்தனை உள்நாட்டவருக்கு தெரியுமே தெரியாது.
@peterelona
8 ай бұрын
Not only there .In so many countries abroad they use srilankan made garments. EvenI I Myself used winter clothing made in Sri Lanka many times. Nowadays Bangaladesh made garments came forward and our garments diminished a lot.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@kamalamirthalingam3715
8 ай бұрын
Omg 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰
@lakshmanasamy5089
7 ай бұрын
தென்னிந்தியாவின். ஜப்பான் என. அழைக்கப்படும். திருப்பூர் மற்றும். ஈரோடு மாவட்டங்களில். பல. ஆயிரம் ஆடை தயாரிப்பு. நிறுவனங்கள். உள்ளது. திருப்பூரில். பல. ஆடை தயாரிப்பு. நிறுவனங்களில் 2000.பேருக்கு.மேல்வேலை செய்யும். பல. ஆடை. தயாரிப்பு. நிறுவனங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு. ஏற்றுமதி செய்கின்றனர்.
@lakshmanasamy5089
7 ай бұрын
தமிழ்நாடு. திருப்பூர். ஈரோடு மாவட்டங்களில். பல. ஆயிரக்கணக்கான. ஆடை தயாரிப்பு. நிறுவனங்கள். உள்ளன. திருப்பூரில் மிகப்பெரிய. ஆயத்த. ஆடை நிறுவனங்களில். பல. ஆயிரம் தொழிலாளர்கள். வேலை செய்து. வெளிநாடுகளுக்கு. ஏற்றுமதி செய்கின்றனர்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rl5914
8 ай бұрын
உங்கள் கருத்து நிதர்சனமான கசப்பான உண்மை 😢👍👏🏽
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@ponnuthurairameswaran2967
8 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவுகள் இன்றைய காலத்தின் தேவை.. தொழிற்சாலைகள் அமைத்து அதன் அருகில் மதுபான சாலைகள் அமைத்தல் எம்மவர் வழற்சி நிச்சயமாக தடையாக இருக்கும் எனவே மதுபான சாலைகள் அகற்றி தொழில் முயற்சி கட்டாயம் வெற்றி கிடைக்கும்...
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@selvisundar3322
8 ай бұрын
🎉wow Amazing உங்கள் கருத்து மிகவும் சிறப்பானதாக இருக்கிறது God bless you and all the best
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@mathyalaganhillarion8952
8 ай бұрын
Very good initiative and keep going like this , I know our people don’t think about our improvement in the country
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@parakitssongspara1090
7 ай бұрын
பல பெண்களுக்கு வேலை கொடுத்து அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறீர்கள்.மிகவும்,நன்றி ஐயா.
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍
@nesansivany7700
8 ай бұрын
அருமை ஐயா! உழைத்தால் முன்னேறலாம். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உயிர் சொல். Work sets you free, arbaei Macht frei . Thank you
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@vijayansingaraj2411
8 ай бұрын
From Germany Vijayan Very nice Development project
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@LONDON_MATHEESAN
8 ай бұрын
ஒவ்வொரு ஈழத்தமிழனும் பார்க்கவேண்டிய பதிவு..
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@puwanaiswary2007
8 ай бұрын
வோவ் நன்றிகள். சொல்ல வார்த்தைகள் இல்லைசுப்பர் முன்னேற்றம் மட்டக்களப்பில் ஆரம்பித்தால் நல்லது.தோணுது. வெளிநாட்டு வாழ்வை குறிப்பிட்டார் 100% உண்மை உழைத்தால் உயர்வு உண்டு.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@ratnakumarparameswary896
8 ай бұрын
அருமை ❤ வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@VickwaramoorthyManickavasagar
8 ай бұрын
உண்மை நீங்கள் போற்றப்படவேண்டியவர்👌👌👌❤️❤️❤️
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@sivaswamysithambalam6390
8 ай бұрын
All of your comments are true. Will the young generation accept this? It has become a society that expects money for free or as a gift from foreign relations. This is a wonderful place for those who believe in working and living. Long live sir, grow your business. Continue your service.
Good effort 😅 Jaffna Tamil from Australia thanks sir 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@simpletamil
8 ай бұрын
ஐயா, சொல்வது அனைத்தும் உண்மையே!
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@jasminejoseph3671
8 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jeyakanthankanagaratnam6276
8 ай бұрын
Great, All the best
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@kanapathipillairamachandra9005
8 ай бұрын
Proud to see your presentation. Saw you after 1970. Wish you success in your endeavours.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨
@mangamotion
8 ай бұрын
Very much appreciated the effort put by Mr Sornalingam to introduce such a factory to help prople with jobs. More people should follow doing such service to Tamils.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@kirupaarul9657
8 ай бұрын
Our people must change them self why cant they understand this kind of opportunity why cant the join here cant understand hope everything will be change soon hats of to you your help is great
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️
@UTurn-h5c
8 ай бұрын
💯💯💯 தமிழர் என்கிற ஒவ்வொருவருக்கும் இவ்வாறு சிந்தனையில் மாற்றம் வேண்டும்👍👍👍
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 😍
@fiyasmim8059
7 ай бұрын
Super performance congratulations
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🤗😍
@kathiraveluketheeswaran8718
7 ай бұрын
Congratulations உங்களை போன்றவர்கள் தான் யாழ்பாணத்திற்கு தேவை
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍
@thayaseelansellathurai7392
8 ай бұрын
One of the best advice 😮 he’s got talents and years of experience with knowledge ☝️👉🏽👍
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@Arth02321
8 ай бұрын
வாழ்த்துக்கள் சொர்ணா அங்கிள்
@Yarlinyathrikal
8 ай бұрын
♥️✨
@muralithasanmoorthy3832
8 ай бұрын
அற்புதமான பதிவு 👍👌
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@muralithasanmoorthy3832
8 ай бұрын
@@Yarlinyathrikal நிச்சயமாக 🙏
@vadivelmuruganr1
7 ай бұрын
SUPER AYYA, GOD BLESS YOU FOR LONG LIFE!!!
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍
@MullaiCanada
8 ай бұрын
Mr. Sochalingam... one thing I appreciate you... you didn't forget about your past... by the way what happened to your music journey 🤔.... lots of people including me work hard and run our own businesses... not only that but I help upcoming students and families in Chilanka also... srilanka is under China's control... so I named that country... Chilanka... good luck...keep rocking 😎
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@karthikesukumarasamy6544
8 ай бұрын
இத்தொழிற்சாலை உடுப்பிட்டியில் எந்த இடத்தில் இருக்கின்றது
@Yarlinyathrikal
8 ай бұрын
location - maps.app.goo.gl/UtdUPa4Hk6X6fSuR6 Contact Number - 0776696385
@bavatharananrenuga1106
8 ай бұрын
வல்லையில்
@kasinathannadesan5524
8 ай бұрын
Well done Engineer. We need bold, creative people like you. Sadly our diaspora are mostly involved in huge, non unility houses and temples. Hope they change their views.❤❤
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@alexprabhakaran8252
7 ай бұрын
Need of the hour for tamils today the world over is excellence in education and focus on creating business and industry of various kind. Not building temples all the time. We should emulate Jews.
@susiendranss6095
7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ...........
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ✨♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள்
@SinniahKesavan-p6n
8 ай бұрын
Great work sir congratulations god bless you sir 🙏❤❤❤.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@mani.k.mmasilamani6150
7 ай бұрын
சிறப்பு வாழ்க தமிழ், தமிழினம்
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍
@Aravindan_with_sharmi_family
8 ай бұрын
நல்ல கருத்து மிகுந்த பதிவு வாழ்த்துக்கள் 😊
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@alanmoorthy9244
8 ай бұрын
சரியான கருத்து,
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@sahayarajan422
8 ай бұрын
I like motivation video 💙💙💙💙💙💙💙
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்♥️😍
@user-of9ym7zm2i
7 ай бұрын
❤Congrats 👏 Will share with friends and families 🙏
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 😍
@VinuthaGaneshalingam
8 ай бұрын
Very good job. Thank you.bro. 🙏🙏🙏🙏
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@JeyamaniSivanadarajah
8 ай бұрын
வாழ்த்துகள் ஐயா
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள்😍 இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️
@thurais2748
8 ай бұрын
You are right sir 💯 Vannkkam 🙏
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🤗தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🙏♥️
@sramessasi1276
8 ай бұрын
உங்கள் உற்பத்தியை குறைந்த விலையில் உங்களுக்கு என்று கடை திறந்து மக்களிடம் நேரடி விற்பனை செய்யுங்கள்.❤
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️
@NandaKumar-xe7gw
8 ай бұрын
உலகப்பந்தில் தமிழன் எந்தக் கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் உரத்துக் குரல் எமுப்ப வேண்டும்
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@victorjeyaseelan4929
8 ай бұрын
You are the man, what is you said that is right, next 10 years on one helps to back home our children, so loosing our sir Lanka Tamil people our Mather land , but some people came from some other countries they are not in sir Lanka
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@sivasupramaniyamnishanth-ws5uj
8 ай бұрын
சூப்பர்
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@SinnathambyNithiyananthan
8 ай бұрын
senthamilum napalakam sithiramum kaipalakam nala muyatsy aya
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@kanthasamyranjan7103
8 ай бұрын
Very good
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️
@LPriyaa-v7s
8 ай бұрын
Good job God bless you
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@MRajeevan-vk8pc
8 ай бұрын
ஐயா நீங்கள் எல்லோரும் அப்படி என்று சொல்லாதீங்க வெளிநாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் நல்ல மண நிலையில் இல்லை நான் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறேன் என்னிடம் 50 பேர் வேலை செய்கிறார்கள்
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@nalayinithevananthan2724
8 ай бұрын
Palar velai veddi seiyaamal irukkiraarkal
@thavamt1776
8 ай бұрын
@@nalayinithevananthan2724அவர் சொல்வது போல் பல அப்பாக்கள் வேலைக்கு செல்வதில்லை. அவர்களின் மகனும் அதையே பின்பற்றி வருகிறார். இந்நிலை மாற வேண்டும் மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும், மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது
@Jaffnagirlveiws
8 ай бұрын
Super
@rajakumarkumarasamy
8 ай бұрын
Thanks great information
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@rajakumarkumarasamy
8 ай бұрын
@@Yarlinyathrikal Thanks for massage 👍
@bremawathyramachandren8203
8 ай бұрын
Tamil people have to think about and support the factory. Watched this video and impressed
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள்😍 இணைந்திருங்கள் தொடர்ந்தும் 🙏♥️
@umaravi3446
8 ай бұрын
வாழ்த்துக்கள் சொர்ணா 👏👍
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@ratnamrajakrishnan3757
8 ай бұрын
He is telling people 💯 true , youngest future?
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@VinuthaGaneshalingam
8 ай бұрын
fantastic job opportunity. t🙏🙏🙏🙏🙏🙏
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@selvarasaselvaranj1301
8 ай бұрын
ஐயாவின் கருத்துக்கள் சரியானதே. அவர் எண்ணம் போல் இளையோர் முன்வந்தால் எமது "ஈழம் "பொருளாதாரத்தில் எழுச்சி பெறும்.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️
@bairathymani
8 ай бұрын
சூப்பர் ஜயா
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 😍
@janufaallah800
6 ай бұрын
Unique aana garment, weldone
@Yarlinyathrikal
6 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨
@aruldanny
8 ай бұрын
Super Periya udhavi❤❤❤❤❤
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨
@gamingfreefire1042
8 ай бұрын
அருமையான பதிவு
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@laktjlajith5921
8 ай бұрын
அத்தனை சங்கங்களும் இணைந்து ஒரு சமாஜமாக நிர்வகித்து செயற்பாடுகளை மேற்கொண்டு சென்றால் இன்னும் முன்நேற்றமாக இருக்குமே?வடமா
@Yarlinyathrikal
8 ай бұрын
இருக்கலாம் நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@kathiraveluketheeswaran8718
7 ай бұрын
புலம்பெயர்ந்த உறவுகள் வடமாகாணத்தில் தொழிற்சாலைகளை நிறுவி இளைஞர்களுக்கு வேலை வழங்கி எமது பிரதேசம் தன்னிறவடைய உதவ வேண்டும் பணத்தை கொடுத்து இளையவர்களை சீரளிக்க கூடாது
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏😍
@sumatheekanthasamy7325
7 ай бұрын
மக்களுக்கு நல்ல வை வரவேற்பு செய்ய தெரியாத நிலையில்.. கவலைக்குரிய விடயம்
@allnatural5874
8 ай бұрын
Dear Mr.Sonalingam, I appreciate your comment 200%. ,don't give the fish ,tech how to catch the fish, so please advice the ,Tamil expatriates to invest on industries within the north east region, it will boost our culture, education, freedom, housing, Tamils standard ,economy & we shall buy the Elam freedom & ect automatically.so pls advice the expatriates ,not support financially through the "you tubers .Yutubers are making money both ways and enjoying and spoiling the Tamils in the north east. The women are misused in many ways it's more than the war period. So please save the community. As fast as possible, the God is grate 👍👍👍
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️
@User19659
7 ай бұрын
Change your heading to be a positive approach. This heading seems a negative. For example change to big investment for his people. I didn’t check it for long time . He has interest in music. Tell him to have a concert in Jaffna having Killi’s ha, Ashani and make that opportunity as an advertisement for that company products. All the best. Great work.
@parameshwaranparameshwaran8018
8 ай бұрын
Congratulations sir
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 🙏தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️✨
@travi3017
7 ай бұрын
I was just watching this video today, really got inspired by you. I think we should work with young people who can promote through instagram and Facebook for people to buy online. Great cotton clothes we all pay in dollars. This way we both can win.
@Yarlinyathrikal
7 ай бұрын
நன்றிகள்
@selladuraipremakumaran3515
8 ай бұрын
When I mentioned this earlier people and my relatives were not happy and after that they do not want to talk.Okay that is fine by me it is not my loss.When you give a good suggestion or advice and the truth you will be termed as a bad person. Our people only want the name and power.They do not think wise and constructively to improve the economy.He is 100% correct saying the people who reside abroad send money to back home to make our community lazy and irresponsible in life. this is my personal opinion.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்🙏
@ThanushkanthThanush-q3b
8 ай бұрын
மிக சரியான பதிவு அனைத்தும்
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் 😍தொடர்ந்தும் இணைந்திருங்கள் ♥️
@BalakrishnanBalasubrmaniyam
8 ай бұрын
Dreams come true🎉
@Yarlinyathrikal
8 ай бұрын
🤗🙏
@dravineydraviney
8 ай бұрын
Very good examplen
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@krishnanmathiyalakan1214
8 ай бұрын
மகிழ்ச்சி 🙏👍🇫🇷
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் ♥️தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ✨🙏
@shylavanf
8 ай бұрын
To reach people, you may open a Factory outlet in Jaffna Town to sell your products and to take orders.
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️✨
@kethakumar622
8 ай бұрын
Not only young people and public do not support foreign investments but the Tamil government and council staff absolutely hate Tamil diasporas trying to do anything positive in Northern province. They even go out of their way to hinder many projects brought by foreign investors. It’s a sad reality that in near future youngsters will struggle.
@Yarlinyathrikal
8 ай бұрын
நிதர்சனமான கருத்து நன்றிகள்
@thurairajahsivam6442
8 ай бұрын
Good luck Anna
@Yarlinyathrikal
8 ай бұрын
நன்றிகள் சகோ 🙏
@Norway_Athi
8 ай бұрын
I am in Jaffna and want to visit you. Is it possible?
@Yarlinyathrikal
8 ай бұрын
நிச்சயமாக அண்ணா 0761981178 தொடர்புகொள்ளுங்கள் நன்றி
Пікірлер: 308