அழகான, அன்பான,அருமையான நன்றி ததும்பும் பேச்சு. கண்களில் நீர் மல்க கேட்டோம். எங்கள் மகன் என்று எண்ணும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும் , மேலும் முன்னேற்றங்கள் கண்டு பெரிய, பெரிய விருதுகள் பெற எங்களது அன்பான வாழ்த்துக்கள் ❤️
@pakeerathankandasamy5797
Ай бұрын
ஆனந்தம் சந்தோஷம் நண்பரே!விருது சரியாக சேர வேண்டிய ஒருவருக்கு கிடைத்திருக்கிறது
@selladuraisinnadurai575
Ай бұрын
உங்களை பெருமைப் படுத்தியதில் அந்தப் பத்திரிகைக்குத்தான் பெருமை!
@ganeshkrishna9626
Ай бұрын
வாழ்த்துகள்
@Nanthan31
Ай бұрын
வாழ்த்துகள்.... நண்பர் அருள்
@ParisTamilan1
Ай бұрын
வாழ்த்துகள் Mr. RKS annayou deserve more for your service!
Пікірлер: 9