இவ்வளவு கெதியாக கனடாவையும் எங்கள்நாட்டையும் புரிந்து கொண்டாய் மகனே நன்றி உனது தயக்கம் விளங்குகின்றது உண்மையை உரக்க சொல் வெளிநாட்டுக்கு வர எதிர்பாத்து நிற்க்கும் இலங்கை மக்களுக்கு 😢
@sakinth_travel
11 ай бұрын
Yes❤
@syedibramsha6027
11 ай бұрын
அருமையான பதிவு மாமா சிறப்பாக வாகனம் ஓட்டினார் காசு பணம் தூட்டு மனி மனி சல்லி...
You are still young. Study something and get a good job.
@thiruchelvamselvaratnam2252
10 ай бұрын
உங்களது இளம் பருவத்தில் கற்பது அவசியம். Elon muskம் இப்போது KZitemஇலேயே கற்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இடைவேளையைப் பயன்பாடுத்தி கற்கவும். இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும்.
@lourdsvinithaantonymuttu9448
8 ай бұрын
சொந்தநாட்டில் வீடு இருக்கவேண்டும். வேலை இருக்கவேண்டும்
@Saji_Mohamed
11 ай бұрын
stay safe bro 🙏
@rajinis1671
11 ай бұрын
அப்பு உது தான் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி இருக்கு வெளிநாட்டு வாழ்க்கை நீங்கள் என்ன செய்கின்றிர்கள் இப்போ ❤️
@ststharan
11 ай бұрын
வேலை நல்லாத்தான் இருக்கு உழுகிற மாடு எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ளும். தம்பி நிச்சயமாக நல்லா வருவான்.👍
@sivagn4285
11 ай бұрын
Goodexplainthanks
@sivasujath3124
8 ай бұрын
2:42🎉🎉🎉🎉
@anxiously269
11 ай бұрын
❤❤❤
@dubaiexpress4930
10 ай бұрын
❤
@mahendranjathusan1727
11 ай бұрын
😮
@Bavanisanmugam972
11 ай бұрын
இலங்கையில் செய்யாமல் இருக்கலாம். வெளிநாட்டில் செய்யாமல் இருக்க முடியாது "வேலை" 😅😅😅 செய்யுங்கோ செய்யுங்கோ
@Hydra_Kiri
11 ай бұрын
Srilanka food delivery panni Irukkallamea 😮
@kathirspidey
11 ай бұрын
Bro canada kuu nigaa smedhuku ponigaa education
@amjatha524
4 ай бұрын
கனடா விசிட் வந்தால் லைசன்ஸ் எடுக்கலாமா ? கார் வாங்கி டிரைவ் பன்னலாமா ?
@RanuNathan-qs1ke
8 ай бұрын
Good job. But hard work
@user-uu3kw8wy4f
11 ай бұрын
bro total aa per day kku avarage aa how much earn pannalaam
@nnafasir1757
8 ай бұрын
Vara company la work pani . Off time la Uber pannalama?
@Apjacademy-mn8tl
11 ай бұрын
Canadavil car thiruturangalam romba carefull ah irunga
Пікірлер: 29