கனடாவவில் ஆலயவிழாவுக்கு ஒன்று கூடிய தமிழ்மக்களை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது . தமிழ் பேசும் எம் இனம் உலகெங்கும் வாழ்வதும் பெருமை எம் மக்களை சந்திப்பதும் சிறப்பு
@kayalvili-05
Жыл бұрын
Anna naan sri lanka... இலங்கை பற்றிய அறிந்து கொள்ள இலங்கை தமிழர்களுக்கு ஆர்வம் அதிகம் நீங்கள் ஆரம்பத்தில் இலங்கையில் வீடியோ செய்வது மட்டும் இல்லை நீங்கள் கதைக்கும் விதமும் அருமை அண்ணா ❤❤❤ நீங்கள் கதைக்கும் விதம் தான் உங்கள் வீடியோ பார்க்க ஆர்வம் காட்ட வைக்கிறது. ❤ உண்மையில் அருமை உங்களில் அதிகம் வீடியோ எதிர் பார்க்கிறோம் அண்ணா. அதோடு நீங்கள் தினமும் வீடியோ போடுங்கள் 😢 நேற்று விடியோ வரவில்லை 😒😒 உங்களுக்கு அதிகரிக்கும் subtribes பார்த்து சந்தோசமாக உள்ளது. வீடியோ தினமும் போடுங்கள் ❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்
@AtputhamKali
Жыл бұрын
Thank u so much ❤️ I will
@eishaeisha2453
Жыл бұрын
வணக்கம் எங்கள் உறவுகள் 🙌🏼🙏🥰
@BastianRasanayagam
Жыл бұрын
கனடாவவில் ஆலய திருவிழாவுக்கு ஒன்று கூடிய தமிழ்மக்களை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. தயவுசெய்து கனடாவை தவிர வேறு நாடுகளில் வசிப்பவர்கள் அறிந்து கொள்வதற்காக எந்த இடத்தில் இந்தத் திருவிழா நடக்கிறது என்பதை அறியத்தாருங்கள். காணொளிக்கு நன்றி.
@hanifaisna4063
Жыл бұрын
அண்ணா நாங்கள் முஸ்லிம் ஆனால உங்கள் வீடியோவில் எல்லாம் நல்லதாக உள்ளது நன்றி
@jummystick
Жыл бұрын
முஸ்லிம் என்றால் என்ன?. நீங்களும் தமிழர்களேதான். இனத்தால் நாம் தமிழர்களே. மதங்கள் வேறுபடலாம். எப்போதும் மாறிக்கொள்ளக்கூடியவை. அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தவை. ஆனால் இனம் அப்படியல்ல. தமிழர்களாய் ஒன்றுபடுவோம். 🎉🎉 யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@aalampara7853
Жыл бұрын
முஸ்லிம் என்றாலும் தமிழர்கள் தானே! தமிழகத்தில் 1 கோடி முஸ்லிம்கள் தமிழர்களாகத்தான் வாழ்கிறார்கள்! அப்துல் கலாம் முதல் ஏஆர் ரகுமான் வரை! சாதனைத் தமிழர்கள் முஸ்லிம்களே!
@V.Garena.F.a.b.f.
Жыл бұрын
@@jummystick சரியாகச் சொன்னீர்கள். இது ஏன் வடக்கு அல்லது கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம்களுக்கு இன்னும் புரிய வில்லை என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
@jummystick
Жыл бұрын
@@V.Garena.F.a.b.f. இதைத்தான் பிரித்தாளும் தந்திரம் என்று சொல்வார்கள். அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுக்களினால் ஏற்பட்ட ஒரு தேவையற்ற மனமாற்றம். பொதுவாகவே இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளும், மத அனுஷ்டானங்களும், மற்றைய மத வழிபாடுகளிலிருந்தும் சற்று மாறுபட்டவை. மிகவும் கட்டுக்கோப்பான பழக்கவழக்கங்களை உடையவை. அதனாலேயே அவர்கள் சற்று வித்தியாசமானவர்களாக ஏனையவர்களினால் பார்க்கப்படுகின்றார்கள். தமிழைத் தாய்மொழியாக அவர்கள் கொண்டிருந்தாலும், தமிழர்களிடமிருந்து அன்னியப்பட்டவர்களாக கையாளப்படவேண்டிய தேவை, சிங்கள அரசியல்வாதிகளுக்குத் தேவைப்பட்டது. பொதுவாகவே தமிழனின் திறமையையும், அறிவுக்கூர்மையையும் கண்டு மிரண்ட சிங்களம், தமிழனிடமுள்ள ஒற்றுமையின்மையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது. இதேவேளை எம் தமிழ் அரசியல்வாதிகளோ, தாமே தமிழ்மக்களின் சேவகர்கள் என்ற போட்டியில் ஈடுபட்டதனால், தமக்குள்ளே மோதிக்கொண்டார்களேயன்றிச் சிங்களத்தின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளவில்லை, அல்லது தடுக்க முயற்சிக்கவில்லை. இதேவேளை முஸ்லீம் தலைமைகளும் தாம் தமிழர்களாக காட்டிக்கொண்டால் கிடைக்கும் அரசியல் இலாபத்தில் பெரும்பகுதி தமிழ் அரசியல்வாதிகளிடமே போய்விடும் என்று நினைத்து, தம்மை தனி இனம்போலவும் அந்தச் சிறுபான்மை இனத்தின் காவலர்கள் தாமே என்பதுபோலவும், தமிழர்களிடமிருந்து விலகிய ஒரு அரசியலை முன்னெடுத்தார்கள். இது நீண்டுகொண்டே செல்வதால், சுருக்கமாக முடிக்கின்றேன். தமிழர் தரப்பு இரண்டாகப் பிளவுபட்டதைப் பயன்படுத்தி, திட்டமிட்ட இனக்கலவரங்களை உருவாக்கி, இந்த விரிசலை அதிகப்படுத்தினார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகளிற்கும் இது தேவைப்பட்டது. அதனாலேயே தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியுமென நினைத்து, சலுகைகளுக்காக சிங்களத்தின் பக்கமாக சாயத்தொடங்கினார்கள். தமிழர்கள் பிளவுபட்டதால், தமிழர்களுக்குள் ஊடுருவும் பணியை சிங்களம் இலகுவாக்கிக்கொண்டது. அதன்பின் நடந்தவைகளை இலங்கையர்கள் அனைவரும் அறிவார்களென்பதால், இத்தோடு முடிக்கின்றேன். தேவைப்படின் மேலும் தருவேன். குறிப்பு : ஆரம்பகாலங்களிலே தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாகவே பயணித்தார்கள். பல முஸ்லிம் கலவிமான்களும், புலவர்களும், அறிவுஜீவிகளும் தமிழுக்காக மிகவும் பாடுபட்டிருக்கின்றார்கள். விடுதலைப்போராட்டக் காலத்திலே பல இஸ்லாமிய இளைஞர்களும் பங்குபற்றியிருக்கின்றார்கள். அரசியலுக்காகமட்டுமே இந்த இடைவெளி செயற்கையாக உருவாக்கப்பட்டது. எந்த மதமானாலும்சரி, எல்லோர் மனங்களிலும் ஏதோவொரு மூலையில் ஈரம் உறைந்துதான் கிடக்கின்றது. அதைக் கண்டுபிடித்து வெளிக் கொணரவேண்டியதே காலத்தின் தேவையாக உள்ளது. மீண்டும் மீண்டும் கூறுவேன், “தமிழால் ஒன்றாவோம், தமிழனாய் உயர்வோம்”.. யாழ் தமிழன். 🇨🇦
@senthilkumaranshanmugaraja138
Жыл бұрын
Ungalludaja pachu moli nanraaga ullathu…..❤
@visithasinnasamy7693
Жыл бұрын
🙏🌷 சிறப்பு 🌷 வாழ்த்துக்கள் 💐🙏
@suthesuthe6400
Жыл бұрын
ஹாய் கலிஸ்ரன் வணக்கம் உணமையிலே இந்த கனோளி வேற லேவல் கலிஸ்ரன் சும்மா கலக்கிறிங்க கலிஸ்ரன் மக்கள் மனசுல இடம் பிடிச்ச எங்கள் கலிஸ்ரன் வாழ்க உங்கள் பேச்சு றொம்ப பிடிக்கும் பொதுவா சொல்ல போனா உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் வெகு விரைவில் 100k வர எனது வாழ்த்துக்கள் உங்களோட கதைப்பது எப்படி உங்களது தொடர்பு கிடைக்குமா உங்களது தொடர்பை ஆவலோடு எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கும் உங்கள் ர சிகன் ❤️சுதன் ♥️🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶வாழ்க 🙏🙏🙏🙏நலமுடன்
@AtputhamKali
Жыл бұрын
WhatsApp only +94 74 212 9532
@VatsalaGertrude
Жыл бұрын
Beautiful place. Like our Madu church in srilanka.
@thusathusa8226
Жыл бұрын
Video full ஆ பார்த்தன் அருமையான பேச்சு தம்பியா
@AtputhamKali
Жыл бұрын
Thank u 😊
@ammalourdesmarysanthiyogu9831
Жыл бұрын
சூப்பர். வாழ்த்துக்கள் 🙏🌹
@gairajan2468
Жыл бұрын
Nice church. Beautiful place. Thank you. All the best. ❤🙏🏻🇦🇺
@Yalinikamalbharathy
Жыл бұрын
Very nice video. Keep going keep doing 👍
@Poniyanselvan9368
Жыл бұрын
Your video is super . I'm watching in America
@K.Rajan10
Жыл бұрын
Our entire family are big fans of you and your channel! Joythi Tamil festival is on August 5 & 6 at Ayappan Kovil. 😊
@AtputhamKali
Жыл бұрын
Thank you so much 🙂 I will
@thusathusa8226
Жыл бұрын
வணக்கம் சகோதரம் Enjoy
@umashankaransundralingam8782
Жыл бұрын
Hi Caliston u doing great job❤, keep going buddy, one day will meet u , v live in close to Pearson Airport. ☺️
@saruatheray9642
Жыл бұрын
Beautiful place loved it great coverage 👏
@samsulmazeena6774
Жыл бұрын
Bro ungal video pakumpotu nagalum Canadala ullamatiri peel warutu so happy keep it up thank you
@AtputhamKali
Жыл бұрын
😍
@sukugviji9800
Жыл бұрын
Super video bro Thank you have a great day , 👌💕🇨🇦
@thinuthinusha5832
Жыл бұрын
Nice vedio anna melum valata valthukal anna
@janakimurali4371
Жыл бұрын
Nice to saw your relatives. Say hello to your grandma and kutty thamby. We are also went to this church more than 8 years. very powerful and miracle. This time we couldn't come because we are far from this place. But anytime we can go summer time. we are happy to see you.
@canyondonutscarleplace7767
Жыл бұрын
nice place last year naangal poonam i am leaving usa.good memory thanks bro.pray for us.
@aalampara7853
Жыл бұрын
இது Martry’s Shrine, Midland, Ontario Canada! வேளாங்கண்ணிக்கு ஒப்பான மிகவும் சக்தி வாய்நத தேவாலயம்! இங்கு தமிழ் கிறித்தவர்கள் மட்டுமின்றி எண்ணற்ற இந்துக்களும் சென்று வழிபடுவர்!
@yasothanyasothan3473
Жыл бұрын
அருமையான காணொளி காலிஸ்டன்
@thipakarthipakar867
Жыл бұрын
அண்ணன் உங்க வீடியோ எல்லாம் மிக அருமையாக உள்ளது 👍. வருங்காலங்களில Student visa Try பண்ணி கனடா வாறதுக்கான ஐடியால இருக்கிறன்.நீங்க கனடாவில எந்த இடத்தில வசிக்கிறீங்க .ஒரு வேளை நான் வந்தா எனக்கு வழிகாட்டுவிங்களா ? எனக்கு அங்க உறவுகள் யாரும் இல்லை வழிகாட்ட 🤷♂️
@maruthalinimahadavan7820
Жыл бұрын
Midland church me too going to that church enta life partner kuda first time kathaissathu intha church
@shankarmayoori2801
Жыл бұрын
Wow video super wollden 🥰 good luck 🥰
@ShankarShashi
Жыл бұрын
Great video! never seen videos like this from Canada, thanks for sharing ❤👍
@rajaneesothy7637
Жыл бұрын
அற்புதம் வாழ்த்துக்கள்
@georgeasservatham794
Жыл бұрын
Next Tamil Festival August 12,2023 Our Lady of Grace Shrine at Marylake 13760 Keele St, King City, ON L7B 1B5 Hi Brother god bless you🙏🙏🙏🙏🙏
@nirmaladevivigneswaran6578
Жыл бұрын
You pray your family and your further life.all the best.
@thusathusa8226
Жыл бұрын
சகோ Daily video போடுறது கஷ்டமாக இருந்தாலும் போடுங்கோ.. ஆவலாய் காத்திருக்கிறோம். உங்களை ரொம்ப பிடிக்கும்.
@AtputhamKali
Жыл бұрын
Thank u 😊
@kamaleshkamal9158
Жыл бұрын
அருமையான இடம் சூப்பர் தம்பி
@THANUSHGOD
Жыл бұрын
I’m THANUSH nice to meeting you bro ❤❤
@KojeevanSana-kp9fk
Жыл бұрын
Hi Thanush
@thileepanrichlanka7935
Жыл бұрын
Hi Thanush நானும் உங்களை பார்த்தன் மிக்க மகிழ்ச்சி ...
@AtputhamKali
Жыл бұрын
Thank u bro me too ❤️❤️
@THANUSHGOD
Жыл бұрын
@@KojeevanSana-kp9fk Hi ❤️
@THANUSHGOD
Жыл бұрын
@@thileepanrichlanka7935 Hi ❤️
@manoranjinithambiayah51
Жыл бұрын
Beautiful ❤ very nice 👌👍 Vidéo Suber 👍❤
@logithan.jekanathan9590
Жыл бұрын
“அண்ணா நல்ல துணைவி சீக்கிரம் கிடைக்க வேண்டும் “ என்று வரம் வேண்டுங்கள் அண்ணா 🫶🫶🫶🫶♥️♥️❤️
@zeenanaufel4134
Жыл бұрын
Good morning 🙏
@kichapiraveenmydearsweethearts
Жыл бұрын
வண்க்கம் தம்பி சூப்பர் வீடியோ 😍
@arunshan6808
Жыл бұрын
Ur doing good job. Please don’t get into any politics, U will grow big
நல்ல வீடியோ. கனடா. தேவாலயத்தை தரிசனம் செய்யும் பாக்கியத்தை அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்!
@rajansharu3700
Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்🎉
@UrTamilPonnu12
Жыл бұрын
This video very very amazing Excellent bro
@kponnuthurai943
Жыл бұрын
Amezing god blees you all.
@sivalingamsangeethan6838
Жыл бұрын
I from srilanka நல்லா இருக்கு video bro🎉
@ni2022law
Жыл бұрын
அருமை அருமை, வாழ்த்துகள்.
@RjPiriya07
Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் குடும்பமே அழகான குடும்பம்
@subaeelam1234
Жыл бұрын
நல்ல பதிவே தம்பி எம் தமிழீழ உறவுகளை பார்பதே ஒற்றுமையுடன் இனைந்து இறைவனை வணங்குவதுடன் தமிழ் பேசும் எம் இனம் உலகெங்கும் வாழ்வதும் பெருமை எம் தமிழீழ மக்களை சந்திப்பதும் சிறப்பு தம்பி👌💕🤝🥰
@kalasellathurai5760
Жыл бұрын
Super brother God bless you
@Mullai27
Жыл бұрын
அம்மா மாதிரித்தான் பெரியம்மா😊
@karudanlogistics7069
Жыл бұрын
Very beautiful thank
@FoodandFunTravel
Жыл бұрын
Hello, We missed this event and hope to cover the next one. Thank you for your help and we will continue to support you.😊 Food and Fun Travel Family.
@AtputhamKali
Жыл бұрын
Thank you so much 😍
@jchandrakalasuba4081
Жыл бұрын
Super video anna 👍 I am from srilanka
@mahasharmi5118
Жыл бұрын
Wow today very special you look so cute and handsome.🤗🤗🥰🥰🥰🥰cute familes vijinth vijinth brother sister ❤❤❤ beautiful church❤❤ Grand ma edhum pechi erukalame I missed ❤but ok totally very nz vlog ❤❤enjoy ❤❤
@AtputhamKali
Жыл бұрын
Thank you so much 😊
@sukirthakirupakaran1667
Жыл бұрын
Thamby next Tamil temples varasithi vinayagar Templar’s Scarborough
@BastianRasanayagam
Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி. தமிழர்களை ஓரே இடத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி. இந்த கோவில் எந்த இடத்தில் உள்ளது? காணொளிகள் போடும் பொழுது தயவுசெய்து அந்த இடங்களின் பெயர்களை குறிப்பிடுங்கள்.
@AtputhamKali
Жыл бұрын
Omm
@ushamahendrarajah7367
Жыл бұрын
Super video!👌
@bramamano5235
Жыл бұрын
Beautiful video.I enjoyed.🍁🇨🇦
@Unknown0008-am
Жыл бұрын
Hiiii thanus how are you ?? Bro unka veideo ellaam vera level ❤
@THANUSHGOD
Жыл бұрын
I’m good u ❤️
@Unknown0008-am
Жыл бұрын
@@THANUSHGOD good bro thx 🙂
@Venujathash-un4tm
Жыл бұрын
Kirama puramkalai video edutthu podunka bro
@franceshironkbd350
Жыл бұрын
You are rocking bro , vera level videos .
@AtputhamKali
Жыл бұрын
Thank you so much 😀
@MurugathasKalaivani-ps9mv
Жыл бұрын
Super🎉 thampi
@tguna3355
Жыл бұрын
Super 😊 nice video ❤
@kumarasamyvijayakumar8094
Жыл бұрын
வருடத்தில் ஒருநாள் தமிழ் பூசை நடக்கிறது போல அந்த நாளை தமிழ் மக்கள் பெருநாளாக கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஐரோப்பாவிலும் இப்படி பெருநாளாக கொண்டாடுவார்கள்.
@thileepanrichlanka7935
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Bro....
@santhalingamsuseela7596
Жыл бұрын
Hi brother this is church miracle God bless you thanks 😍🤝👏🙌🙏💗💗💗💗💗💗💘💘💘💘💘💘💘💘💘
@rameshveeran4735
Жыл бұрын
Bro thanks 🙏 I like to come Canada bro, I am in London. Anyway now your face is happy after back home, you take care.
@MaaranMaaran-c2j
Жыл бұрын
அண்ணா..வேறமாறி..❤❤
@joydeva6385
Жыл бұрын
Kalistan Jesus love you I heard about Canada have luds Mery every year they are going to pray . But I telling you Jesus love you all .
@pirasanthanpirasan6866
Жыл бұрын
Super vidio nanpa
@vg9626
Жыл бұрын
வெளியிடங்களில் இருந்து இதுக்காக வாறது இல்லை .. வந்த நேரத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றால் வருவார்கள்
@AtputhamKali
Жыл бұрын
Omm 🙌
@Ragavan0401
Жыл бұрын
தம்பி! அந்தமாதிரி தொடர்க உங்கள் ஓட்டத்தை. முன்னேற இடமுண்டு 🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🙏🏽
@bremalaamirthalingam2490
Жыл бұрын
I came to Midland Church that day, but missed the opportunity to meet you
@AtputhamKali
Жыл бұрын
Thanks Next Time
@USATamilan
Жыл бұрын
Good job bro 👌👍🙏🏽❤️❤️❤️
@kumuthathira1503
Жыл бұрын
Arumai👍
@umayalkunasegaram1008
Жыл бұрын
Hi Halistan how r u ur I watch church video thanks for ❤
@sulosanasujeevan5786
Жыл бұрын
amazing just like walshingam church in uk 🇬🇧 👌
@sivagn4285
Жыл бұрын
Supercanadathanks
@Rasathi.Karan15
Жыл бұрын
Very nice thank you so much. 😊
@AtputhamKali
Жыл бұрын
Thank you too!
@uma8600
Жыл бұрын
God bless you thambi
@BastianRasanayagam
Жыл бұрын
இந்த தேவாலயம் இந்தக் கொண்டாட்டம் கனடாவில் எந்த நகரத்தில் உள்ளது என்பதை அறியத்தாருங்கள். நன்றி.
@cdnnmonaakitchen8504
Жыл бұрын
எந்த இடத்தில் நடக்கிறது.கனடாவில் இருக்கும் எங்களுக்கே தெரியாது.
@sivamathyselva9622
Жыл бұрын
Hi brother Jothi is coming on August 5 hope we could see you there
@AtputhamKali
Жыл бұрын
Omm 😍
@ashachelvan3584
Жыл бұрын
Super super from sweden
@sukirthakirupakaran1667
Жыл бұрын
Your brother your acca so beautiful , we miss vinisan
@sivakumaransivasambu9529
Жыл бұрын
Super thampe vatthukkal ❤🎉👌🇷🇺
@selango6302
Жыл бұрын
London இலும் Walsingam church இல் இப்படிதான் நடக்கிறது
@anussiya5112
Жыл бұрын
Great video 👍
@varnananthanesthar9152
Жыл бұрын
Super anna
@thangarajahanandarajah5510
Жыл бұрын
நன்றி
@shaliniprabaharan4554
Жыл бұрын
Yes 500,000 Tamils in Toronto 🎉
@roshanruban6926
Жыл бұрын
hi bro good job
@dktamilansasi
Жыл бұрын
Super bro நம் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி❤
@sivatharsansivatharsan4665
Жыл бұрын
கலிஸ்ரன் bro நாங்க விஜிந் ரசிகர்கள்
@AtputhamKali
Жыл бұрын
🙌🙌
@thanuthanushan2857
Жыл бұрын
Hii bro super.
@vijaysri2325
Жыл бұрын
Nice to see this video.s❤
@Lonatanarents-dj9bg
Жыл бұрын
Amen..Nice
@hellboy6962
Жыл бұрын
Everywhere is Tamils ❤
@keeranarul2302
Жыл бұрын
(From July 16™ Sunday to July 30™ Sunday of 2023) SRI VARASITHTHI VINAAYAGAR ANNUAL BRAMOTHSHAVA FESTIVAL 29.07.2023 ther thiruvela. More then 5000 ppl
Пікірлер: 262