Keep constantly uploading, Nice narrator, What's your name?
@tamilradiokadhai
7 сағат бұрын
Thanks for your support and comments, myself Prasanth Suryamurthy 🤗
@annamannam4641
7 сағат бұрын
👌🏼🙏🏼
@ThayaShuthaher
7 сағат бұрын
SHUTHAHER Thaya manokari 😢😢😢1😊💯💯💯👌👌👌👌👌👌
@MalikaPoos-g4k
12 сағат бұрын
R.K. SIR IN KADHAI VIRUMBIGAL NOVELS I PADITHU VIDUVADHAAL 🦻 SATRU THAAMADHAM 🙂
@tamilradiokadhai
11 сағат бұрын
உண்மை தான், இருப்பினும் திரு R K அவர்களின் கதையை ஒலியின் வடிவத்திலும் கேட்ட விருப்பப்படும் ரசிகர்கள், நெடுந்தூர பயணத்தின் போதும் திரு R K அவர்களின் கதையே கேட்க என்னும் விசிரிகளுகு இந்த பதிவு உபயோக படும், இரவு வேளையில் திரு R K அவர்களின் கதைகளை கேட்கும் போதும் ஒரு புது அனுபவமாக இருக்கும். 🤗😁
கதை 90 களில் நடைபெறுகின்றது, தருவதாக சொல்லப்படும் பணம் 10 லட்சம் தான், பிழையாக 10 கோடி என்று சொல்லிவிட்டேன், திருத்தி கொள்கின்றேன், உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@k.c.senthilkumar1169
7 сағат бұрын
கம்யூனிட்டி ஹாலா? கம்யூனிஸ்ட் ஹாலா?? ஏர் மார்ஷலா? ஹேர் மார்ஷலா?? அர்த்தமே தவறாக போகும், சரியாக உச்சரிக்க முயலவும்.
Пікірлер: 11