குடும்பமாகவே இருந்தாலும் அவங்களுக்கு விருப்பம் இல்லனா கட்டாய படுத்தக்கூடாது. அதுவே புரிதலின் அழகு 😊
@ramaramakrishnan722
8 ай бұрын
நான் ராஜா தம்பிய வழி மொழிகிறேன்... அவங்க விருப்பம் அவங்களுக்கு உங்க விருப்பம் உங்களுக்கு. சாந்தா வை போக வேணாம்னு சொல்லாம ஆசையா போய்ட்டு வானு அனுப்பி வைக்கிற தம்பிய பாராட்டுவோம் 💐💐💐👌👌🙏🙏
@mohamedrafeek1998
8 ай бұрын
சாந்தா அக்கா சந்தோஷமாக போய்விட்டு பாதுகாப்பாக வர வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள். மாமா Take it Easy.
@ramalakshmi8022
8 ай бұрын
குடும்பத்தோட போனால் தான் நல்லாருக்கும் . நாம்மட்டும் தனியா இருக்கிறமாதிரி ஒரு உணர்வு இருக்கும். அடுத்தவங்க குடும்பத்தோட பேசிகிட்டு ஜாலியா வரும்போது நம்ம குடும்பம் வர்லையேன்னு மனசுக்கு கஷ்டமா இருக்கும் . முடிந்தளவு குடும்பத்தோட போகவும்.
@stellajuliet262
8 ай бұрын
Yes❤😂🎉😢😮😅😊
@deeshakitchen5325
8 ай бұрын
Sssss🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@judemervin451
8 ай бұрын
கூடுமானவரை குடும்பத்தோடு போக முயற்சி பண்ணுங்க ண்ணா😊 குடும்ப சந்தோசம் முக்கியம்😊🎉❤❤ மத்தவங்கள பாத்து ஏங்குற நெலமை அக்காவுக்கு தராதீங்க ண்ணா😢😊
@karthigadevisarangan1372
8 ай бұрын
நீங்க போறதுக்காவது அவர் இந்த அளவுக்காது ஒத்துழைக்கறாங்களே அதுவே சந்தோஷம்தான்
@jayakumar3501
8 ай бұрын
எத்தன பேர் சேர்ந்து வந்தாலும் ஒரு புருசன் கூட வர்ற ஹாப்பி போல வராது மாமா😢😊😅😅😊
@ja8886
8 ай бұрын
Hi santha and Raja please give chance for Ravichandran and Boomi Brother . Act in Ravi Brothers channel let him get more views . He acted in your channel and you got lots of views . Don’t listen to friends giving you bad advice . Let them also come up in life . As your valuable subscriber I have texted this
@UmaMaheswari-sl6ml
7 ай бұрын
Sssss👌
@jayasundari2180
8 ай бұрын
மத்தவங்க எல்லாம் ஜோடியா போகும்போது😢நீங்களும் ஜோடியா தான் போன ஜாலியா இருக்குமே🎉🎉❤❤
@ajspicykitchen3810
8 ай бұрын
Hi Anna Akka eppadi irukinga ❤❤❤❤❤❤🎉🎉🎉 happy journey be safe
@Cf_tamil.
8 ай бұрын
அண்ணா நீங்களும் போய்ட்டு வாங்க தன் கணவர் தன்னுடன் வரவேண்டும் என அக்கா வுக்கும் இருக்கும் இல்ல அண்ணா போய்ட்டு வாங்க ❤
Thanu ongala vida matta sis😂😂😂😂😂😂😂avala nan kettannu sollunga video la yen name solli oru hai solla sollunga dear😊😊😊😊😊nice take care dear❤❤❤❤bro ongalukku nalla support pannaranga sis😊nice partner dear bro kku kovam yellam konjam neram than irrukkum sis
எதுக்கு ட்ரெக்கிங்க ட்ரெக்கிங் னு போகணும். அதான் அவருக்கு ட்ரெக்கிங் வரது புடிக்கலைனு சொல்றிங்க. அவருக்கு எங்க போன சந்தோசமா இருக்குமோ அங்க போக வேண்டிதான.... கடவுள் நம்பிக்கைல பிள்ளையார் சுழி போடுறோம் உனக்கு காமெடியா இருக்கா. உன்னோட ஆட்டம் எவ்ளோ தூரம் போகுதுனு பாப்போம். ராஜா எங்கையோ இடிக்குது....உனக்கு உன்னோட பிரச்சனை 😂💐💐💐உங்க காமெடி எல்லாம் சூப்பர். 💐💐💐💐💐💐வாழ்த்துக்கள்
@jayakumar3501
8 ай бұрын
இது என்ன கமென்ட்? ஒரு எழவும் புரியல?
@thenmzohim5707
8 ай бұрын
சூப்பர் சூப்பர் enjoy panuga sister
@sumohanan4752
8 ай бұрын
இது தெரிஞ்சி என்னாகா பன்றது? எங்க அண்ணே வாழ்க்கைக்கு தேவையில்லாததை எல்லாம் தலைல வெச்சிக்க மாட்டாரு. யக்கோவ் நீங்க இந்த கேள்வியை பல பேர்கிட்ட கேட்டு ஒரு Video பன்னுங்க. எத்தன பேரு சரியா பதில் சொல்றாங்கன்னு பாருங்க. சும்மா எங்க ராஜா அண்ணன கொற சொல்லிகிட்டு😼
Hi i am from Sri Lanka.and a like your vedios and i wish you.god loves you. And your family.please stay pure heart. And always be happy.2024 will amazing to your family.god will bless you.
@user-fy4xj6vx1k
8 ай бұрын
ஹய்என்ஜாய்அக்கா அண்ணாஇனிஹப்பிதான்❤❤
@jayasundari2180
8 ай бұрын
ஏலே தங்கச்சி அப்ப வீடியோ வராதா?😢😢
@kalaivankalaivan6948
8 ай бұрын
அக்கா அண்ணாவ கோபப்படுத்தாம சந்தோஷமா பார்த்து போயிட்டு வாங்க ☺️💖🎉
@manikandant.n6902
8 ай бұрын
ஜோடியாக போய்ட்டு வாங்க❤❤
@geethalakshmi5958
8 ай бұрын
Very lucky going for trip , leaving the fly back what will they do for food
@jamunaaravinth2404
8 ай бұрын
Ravi Anna enga Bro
@padmavenu7627
8 ай бұрын
Enjoy Santha 😂
@SSUGUMARANSSugumaran
8 ай бұрын
You comedy super Sister
@jayakandhannatarajan366
8 ай бұрын
Friends movie dialogue thaan gnyabagam varudhu, "vandhutu irukaanga badmini Amma vandhutu irukaanga"
@megalam9399
8 ай бұрын
வாழ்த்துக்கள் சாந்தாக்கா நல்லபடியா போயிட்டு வாங்க 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️
Ama Akka Aavnga panna thappu illai namma panna thappu yethuga mattanga Ammpillainga selfish
@radhakrishnanvasudevan4814
8 ай бұрын
இரண்டு நாட்கள் ஜாலியாக இருக்கலாமே
@cholairajanrangasami2875
8 ай бұрын
அக்கா சேப்ட்டியா போய்ட்டு வாங்க
@nssamayal7264
8 ай бұрын
வணக்கம் சிஸ்டர் அண்ட் பிரதர் நாங்கள் கார்ப தச்சு வேலை செய்கிறோம் உங்கள் வீட்டில் கபோடு மற்றும் மாடுலர் கிச்சன் செய்ய வேண்டும் என்றால் எங்களை அணுகுங்கள் என்று ஏற்கனவே உங்களுக்கு செய்தி அனுப்பி இருந்தேன் நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் நாங்கள் திருநெல்வேலி இருக்கிறோம்
Пікірлер: 183