என்னோட செடியில விதை பூச்சியாக வருகிறது பூச்சி விழுந்தது விதை இருக்க மாட்டேங்கிறது
@rojapoonthottam5083
5 ай бұрын
Hybrid கனகாம்பரத்தில் விதை தரமானதாக இருக்காது cuttings முறையில் பதியம் போட வேண்டும்
@meerabais3193
Жыл бұрын
விதை கிடைக்குமா
@rojapoonthottam5083
Жыл бұрын
விதைகள் என்னிடம் குறைவாகத்தான் இருக்கு sister
@sharmisharu3588
4 ай бұрын
Sis kanakaparam seed available aj
@rojapoonthottam5083
4 ай бұрын
விதை இல்லை mam விதை வந்ததும் msg பண்றேன்
@roseking8541
Жыл бұрын
Niraiya time try panniten sis mulaikave mattinguthu 😢
@rojapoonthottam5083
Жыл бұрын
மழை தண்ணீர் பிடிச்சி வைத்து spray பண்ணுங்க கண்டிப்பாக விதை முளைக்கும்
@roseking8541
Жыл бұрын
@@rojapoonthottam5083 ok sis
@rojapoonthottam5083
Жыл бұрын
கனகாம்பரம் விதையை தண்ணீரில் போடுங்க .அது வெடிக்கும்.வெடித்த பிறகு அந்த விதையை மண்ணில் போடுங்க.இந்த methodல உங்களுக்கு செடி 100% வளர வாய்ப்பிருக்கு try பண்ணிட்டு சொல்லுங்க
Пікірлер: 15