உடல் பசியை தீர்த்துக்கொள்வதற்காக ஏற்படுத்திக்கொண்ட கேவலமான வாழ்க்கை முறை.
@raaji_lk
8 ай бұрын
அப்ப கலியாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்து பூஜை பண்ணுவியா? போடாங்..
@Vootmodapk
7 ай бұрын
who are you to judge others
@lionelwilliams3199
7 ай бұрын
கல்யானம் பன்றதும் அதுக்கு தான் டா
@HamsaIqbal-z7m
7 ай бұрын
@@lionelwilliams3199 அது முறைப்படி சமூக சம்பிரதாயங்களுடன் நடப்பது. உனது வார்த்தை பிரயோகத்தில் உனது குணாதிசயம் தெளிவாகிறடா டாடா......டா.
@haleemathulbadriya
6 ай бұрын
@vootmodapk Appo living la irukkavanga matter eh panna mattangala. In case matter pannala na nan en ponna thairiyama Ani pic vaipen. Ithula judge panaa kuda tha. Nee enna vilakku pudichiya pesa vanthuttan Tharkuri paya
@arunprakash398
8 ай бұрын
விடுங்கப்பா ..விடுங்கப்பா. living together என்றால் கடைசி காலத்தில் யாருமே இல்லாத அனாதையாக சாகப் போறாங்க. அதுதானே உண்மை. 😂😂😂😂😂
@breeze1925
8 ай бұрын
Anbu ku apo nee marriage pannala aaya velaiku... tha
@raaji_lk
8 ай бұрын
கல்யாணம் கட்டினவன் எல்லாம் நாதியோட இருக்கான்னா நாட்டுல எதுக்குடா இத்தனை முதியோர் காப்பகங்கள்?
@gokuvegeta7126
8 ай бұрын
@@breeze1925 no bro yaru apdi sonna urtu
@shajahanahmad1984
7 ай бұрын
இந்தக் காலத்தில் வெறும் காம இச்சைக்காகவே லிவிங் டு கெதர் வாழ்வது போலத் தெரிகிறது. இச்சை முடிந்து விட்டால் அப்புறம் விரும்பினால் சேர்ந்து வாழலாம் இல்லை என்றால் பிரிந்து போய் விடலாம். இதெல்லாம் ஒரு வாழ்க்கை த்தூ
@royaljescy8774
4 ай бұрын
ஆமா அநாதையாகத்தான் சாவார்கள் பத்து பெண்களுடன் இருந்துவிட்டு நோய்வாய்ப்பட்டுத்தான் சாவார்கள்
@janakik.janaki4686
10 ай бұрын
Living together என்றால் எப்போது வேண்டுமானாலும் ஒருத்தரை விட்டு அடுத்தவர் பிரிந்து வேறு ஒருவருடன் வாழலாம். இப்படி மாறி மாறி போய் க்கொண்டே இருக்கலாம். இடையில் எதாவது வியாதி வந்து அல்ப ஆயுசு ல போய் சேரலாம்.
@janakik.janaki4686
10 ай бұрын
குழந்தை பிறந்தால், அதுவும் living டுகெதர் வாழ்க்கையை பார்த்து அவை வேறு ஒரு direction ல் போகும். மொத்தத்தில் சமுதாயம் சாக்கடை யாக மாறும்
@venkataramansundar9593
10 ай бұрын
Why the anchor is not asking whether such parents of living together supporters gave bothers to them wo marriage or given births to them thro living together
@ggmohangunaraj8216
10 ай бұрын
எய்ட்ஸ் வந்தால்
@mohanbabubabu2588
10 ай бұрын
There will be one stage Even for marriage Health certificate will be Mantatory May be intercourse with other Gender may be affected by Dicese like HIV THIS MUST NOTE BOTH GENDERS
@@raaji_lkவிலையில்லா விபச்சாரம் செய்து வாழ்வதற்கு பதில் சாகலாம்
@nabishakareem5481
8 ай бұрын
Sariya kettinka manakettathunka
@PonnaRasi-by9ff
7 ай бұрын
Kudaiye😂 vanthurukku ammanu Chee..
@lionelwilliams3199
7 ай бұрын
நீயே இருக்கும் போது அவங்க இருக்க கூடாதா 😂
@premanitha7021
10 ай бұрын
விபச்சாரத்திற்கு புது பெயர் லிவ்விங் டூ கெதர்
@manoponds9512
9 ай бұрын
Sariyaha soninga
@raaji_lk
8 ай бұрын
உன் புருஷன் உனக்கு தேவையானதை செய்யாட்டி நீ அவன் கூட படுப்பியா? இல்லைதானே? கலியாணம் செர்டிபிகாட் வாங்கிய விபச்சாரம்.
@adaikaladass.p3190
7 ай бұрын
ஆளாளுக்கு புடிச்சவங்களோட போய்கிட்டு புடிச்சா போறது புடிக்கலைன்னா போகிறது இல்லை
@vanithashriyan1668
10 ай бұрын
இந்த மாதிரி அம்மா இருந்தா வெலங்கிறும்🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@akshaya6880
6 ай бұрын
En avanga Amma va mattum solringa? Antha kulanthainga loda appa va solla matingiringa??
@walliball12
13 күн бұрын
@@akshaya6880appa neeya naana show ku varalaye oru vela indha kevalatha lam sagichikama veeta vittu oditaaro ennamo 😂
@theicon2132
12 күн бұрын
@@walliball12 Good reply Thappa accept panikradhu illa😂😂
@rajakhss
10 ай бұрын
இஷ்டத்துக்கு இருக்கலாம் என்ற மனநிலை... 😡😡😡😡😡 நல்ல அம்மா!!! தப்பு பண்றதுக்கு தான் living together ஆ இருக்காங்க 😡😡😡😡
@arathikumaresan2765
10 ай бұрын
That mother will even earn using her son
@rajakhss
10 ай бұрын
@@arathikumaresan2765 அந்த அம்மா க்கு என்னனே புரியல
@sivarama9770
Ай бұрын
consent ooda and marrage in mind ooda panna thappu illai. appadi illai and time passukku naathaan thaan thappu
@shrishri265
10 ай бұрын
வரைமுறைக்கு உட்பட்டு ஒழுக்கத்துடன் வாழ்வது மனித வாழ்க்கை.... எப்படி வேண்டுமானாலும்..ஒழுக்கமற்று. இன்று ஒருவர்...நாளை மற்றொருவர் என வாழ்வது அசிங்கம்....
@yathum
10 ай бұрын
சரியாக சொன்னீங்க இதுங்களுக்கெல்லாம் எங்க உறைக்க போகுது எப்படி வேண்டுமானாலும் வாழறதா வாழ்க்கை ச்சே. விதன்டாவாதம் பேசுவாங்க மதிகெட்டவர்கள் கலிமுத்திவிட்டது எதுவும் தவறில்லை என்று சொல்வார்கள்
@என்றும்அன்புடன்-ண9ட
10 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் 💛🌹 எப்படி வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் இப்படி தான் வாழனும் என்பது தான் வாழ்க்கையின் அர்த்தம்
@GulamMuhammed-b7p
9 ай бұрын
Vellivila.vairavila.kaluthaikukedaikathu
@raaji_lk
8 ай бұрын
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் இந்தியாவில் எப்போதும் இருந்ததில்லை. அப்படி இருந்து இருந்தால் நாட்டில் எதற்கு இத்தனை விபசார விடுதிகள்?
@sambathkumarramasamy4729
10 ай бұрын
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள். பாவம்
@ggmohangunaraj8216
10 ай бұрын
உண்மை
@என்றும்அன்புடன்-ண9ட
10 ай бұрын
அனாதை இல்லங்கள் ரொம்ப உருவாக்கும்
@lazyreviewssupport9811
9 ай бұрын
ஒரு பாவமும் இல்லை 😅அவங்க வேற லிவிங் together இல் இருபாங்க 😂
@என்றும்அன்புடன்-ண9ட
9 ай бұрын
@@lazyreviewssupport9811 நாசமா போகும் வாழ்க்கை பயணம்
@MohamedMohamed-tf4tm
9 ай бұрын
என்ன பாவம் பன்னி குட்டிகளைப் பற்றி கவலைப்படுகிறதா? இந்த ஜந்துகளைப்போன்றே இதுவும் தானா வளரும்?
@raftone123
10 ай бұрын
ஒருகாலத்தில் "விபச்சாரம்" எனும் வார்த்தை மெருகி லிவிடூங்கேதர், காதல் தனிமை, ரகசிய படுக்கை, காண்ரக்ட் லைஃப் என்று சமுதாய நாகரீகம் என்று கருதிக்கொண்டனர்
@muthunarayanann9203
9 ай бұрын
ஆமாம்.
@fairose7846
8 ай бұрын
Marriage life layum Idhu Irukku
@augustinesocrates1386
7 ай бұрын
உண்மை
@sushilkumar-wb6ig
5 ай бұрын
Vera level
@SaravananVictory
10 ай бұрын
விலையில்லா விபச்சாரம்=living together
@BNA543
9 ай бұрын
Aaahaaan - boomer
@SurprisedKomodoDragon-vr5bx
9 ай бұрын
Kalyanamum athe karumam than
@SaravananVictory
8 ай бұрын
இந்த கன்ட்ராவியால் பாதிக்கப்படுவது பெண்கள் குழந்தைகள்
@iamacupuncturist3698
7 ай бұрын
@@BNA543உண்மையை சொன்னா பூமர் சகோ
@fairose7846
7 ай бұрын
Apdi paartha Marriage um buisness dhaan
@Kannan-k6b
10 ай бұрын
தப்பு செய்பவர்கள் எல்லாரும் அவரவர் பார்வையில் சரி என்று தான் சொல்வார்கள் இவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் தன் தாயோ தகப்பனோ இப்படி இருந்தார்கள் என்று தெரியும் போது அந்த குழந்தையின் வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது
Srinivasan.. நீ சொல்ற கடவுள் இருந்தா அதைத் தடுக்க வேண்டும்... முடியவில்லை, so கடவுள் இல்லை?? சுய ஒழுக்கமா ஒருவனுக்கு ஒருத்தினு வாழ்ந்தா பிரச்சனை இல்லை...
@skk5405
10 ай бұрын
Srinivasan.. எத்தனையோ சாமியர்கள் பொம்பள பொருக்கியாக காமக் கொடூர கற்பழிபாலராக உள்ளார்கள். ஆனால் எத்தனையோ Atheist, நாத்திகவாதிகள் சுய ஒழுக்கமா ஒருவனுக்கு ஒருத்தினு இருக்குறாங்க...
@kogilasaga6988
10 ай бұрын
அந்த அம்மாவுக்கே விஷயம் சரியாக புரியல மகன் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுது😂😂
@vramadas05
9 ай бұрын
If there is a breakup in the process of 'living together'the sufferer is always the woman physically,emotionally,and socially.
@கதிரவன்-ங3ண
9 ай бұрын
அந்தப்பெண்ணின் வளர்ப்பு தான்காரணம்.
@sanjivwilliam4748
9 ай бұрын
அந்த அம்மாவுக்கு ஒரு பெண் இருந்தா இதை ஒத்து கொள்ள மாட்டாள்.
அந்த பொம்பிளையும் லிவிங் டூ ஓல் கேசாதா இருப்பா அவள் புருஷன் எங்கே
@hi-vp4hb
10 ай бұрын
சென்னைக்கு படிக்க, வேலைக்கு வருபவர்கள் மானத்தை வாங்காதிங்க....
@AbdulKareem-xg3hw
9 ай бұрын
Mamkeattavarkal
@harishKumar-lp5ze
9 ай бұрын
Tamilanattula tamilargal ah thavira other state tha..athigamaa irukkaainha🤣🤣
@mechboy9018
6 ай бұрын
Correct bro
@mohamedniyas5878
10 ай бұрын
இந்த திருட்டு ஜோடிகளால் கருக்கலைப்பு நிலையங்களுக்குதான் இலாபம்..
@augustinesocrates1386
7 ай бұрын
சரியா சொல்றீங்களே
@fairose7846
7 ай бұрын
Marriage nale Mandabam Car show room Photographer ku kuda laabam dhaan Marriage is business
@gowthamvasu1630
2 ай бұрын
@@fairose7846Adhu rendu family kum irukura bandham. Sondha bandhatha kooti avanga aasir vadha thoda oru ponnu oru payanana karam pudikural. Adhu thavira elimaya kalyanam pandravangalum irukanga, it's ma part of life. Adha kondupoi oor meiradhungaloda compare pannadha. Living together illa, living with anyone together nu vainga adha correct ah irukum.
@fairose7846
2 ай бұрын
@@gowthamvasu1630 apo mrg la cheating Nadakudhe adha enna Solluveenga
@pavunpavun5241
10 ай бұрын
கல்யாணம் ஒருத்தன் ஒத்துகைக்கு ஒருத்தன் ஒருத்தி அசிங்கமாக இல்லை
@rathinasamys.rathinasamy.1257
10 ай бұрын
கரு உருவானால் அப்பன் யாரு அம்மா யாரு..ஆஸ்பிட்டலுக்குதான் வருமாணம்.உயிரைக்கொன்ற பாவம் ஏழு ஏழு ஜென்மத்திற்கும் தீராது.
@muthunarayanann9203
9 ай бұрын
ஏதாவது ஆசிரமத்தில் குழந்தையைப் போட்டு ச். சென்று விடுவர்
@vicky2rap
9 ай бұрын
“ rubber”
@nalayinithevananthan2724
5 ай бұрын
Pala anaathaikal uruvaakkum intha vaalkkai
@mohanp815
10 ай бұрын
செமையா எடிட் பண்ணியிருக்கீங்க... இதையெல்லாம் ஜாலியா பார்த்து சிரிச்சிட்டு போயிடனும்...லூசு பசங்க சேர்ந்து வாழுவாங்களாம்...பிடிக்கலைனா வேற பார்ப்பாங்கலாம்... பல பேர பார்க்க இவனுங்களா இங்கிலீசுல ஒரு பேர வைச்சிகிட்டானுங்க... அந்தம்மா குடும்ப பொம்பள இல்லை போல... ஏதோ ஸோவுக்காக லாட்ஜிலிருந்து நேரா கூட்டியாந்துட்டாய்ங்க போல...
@muthunarayanann9203
9 ай бұрын
நானும் அப்படித்தான் நினைத்தேன். டிராமா பீஸ்
@muthuganesan5873
2 ай бұрын
😂😂😂😂🎉🎉🎉😊👍👍👍👍
@rajakhss
10 ай бұрын
என்ன இழவு இதெல்லாம்?? புரிச்சிட்டு அப்புறம் வாழுவார்களாம்!!! இடையில் சண்டை வந்தா விட்டுட்டு போகலாம்குற பொறுப்பு இல்லாத தலைமுறை... 😡😡😡😡😡
@raaji_lk
10 ай бұрын
ஏன் கலியாணம் கட்டிகிட்டவங்க எல்லாம் ரொம்ப பொறுப்பா தான் இருக்காங்களா?
@rajakhss
10 ай бұрын
@@raaji_lk sorry, உங்க வீட்டுல பொறுப்பா இருந்ததால் தான் நீங்கள் இப்படி comment பண்ற அளவுக்கு வளர்ந்து இருக்கீங்க 😔
@gowthamvasu1630
2 ай бұрын
@@raaji_lkporupa dhaa irukanga. Kalyanam pandravanga mostly Prachana vandhavudane kalatti vittutu oor meiyamatanga. Mudunja alavuku sari pannadha papanga.
@simplecooking5594
10 ай бұрын
6:57 இந்த மாதிரி பையனை நம்பி எப்படி அந்த பொண்ணு இருக்கு நல்ல அம்மா 😠 எனக்கு தெரிந்த இரண்டு குடும்பங்கள் இந்த மாதிரி இருக்கு அதுவும் பையனை பெற்றவர்கள் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது சமுதாயம் நல்ல முன்னேற்றம்?😮
@shanthishanthi2016
10 ай бұрын
ஆமா அப்படியே அம்மா அப்பவயும் இது போல் தேர்ந்தெடுங்கள் நல்லா இருக்கும்,நம்ம கலாச்சாரத்தை சீரழிக்கிற விசயம்
@SathickAli-fn1et
10 ай бұрын
Gopinath super question to the mother lady😂
@sasidharank7953
10 ай бұрын
ரொம்ப நல்லது. ஆனா தயவு செய்து குழந்தை பெத்துக்காதீங்க.🙏
@balashanmugamp3207
9 ай бұрын
That mother supporting living together just a comedy piece 😂😂
@Stephen-wv2dm
8 ай бұрын
Yes. Avangaluku ponnu iruntha appadi Vida mattangalam. Appo antha ponnoda life ah Ivanga ninaikkave illa. Antha Chinna payalum Iva set agalena Vera ponna parppanam. Itha ketta piragum antha ponnu ivan Kuda pesunale ava ivangala Vida kevalama karuthapaduval
@qacteam4123
8 ай бұрын
Kaasu koduthu kootitu vandha keerakari ya irukum
@vezhavendan5980
8 ай бұрын
SC 😂 No Wonder!!!!
@walliball12
13 күн бұрын
@@vezhavendan5980 SC na ? Purila ?
@baskaranran2053
10 ай бұрын
உடலுறவு காதல் மட்டுமே சேர்ந்து விரும்பும் வரை வாழ்வதின் அர்த்தம்
@vengadesanvelusamy5230
10 ай бұрын
மார்கழி மாதம் நாய் செய்ர வேளை இது
@raaji_lk
10 ай бұрын
ஏன் கலியாணம் பண்ணினவன் யாரும் நாய் வேலை செய்யிறது இல்லையா?
@Arokiyaswamy-sp8hn
10 ай бұрын
சுதந்திரமா இருங்க அதுக்காக ஜட்டியை கழட்டிட்டு சுதந்திரமா இருக்காதீங்க 😡😡ஜட்டி தான் கற்பூக்கு பாதுகாப்பு 😂😂😂😂😂
@muyartchiyoutubechannel4719
9 ай бұрын
Kathottam illama yaralaium irukku mudiyathu rasa
@palaniappanpadmanathan9620
9 ай бұрын
😂😂
@malarvizhi4705
10 ай бұрын
Neyellam oru Amma
@vjra67677
3 ай бұрын
Athan appa kooda varala🧐
@indhumathi9151
10 ай бұрын
Last dialogue mass.. 😄😄adichirven..
@ashokkumar61118
10 ай бұрын
dialogue ellam nala than iruku but practically workout agathu jail la poturuvanag
@christinfionadass2010
8 ай бұрын
Marriage is when ur bond, believe in the partner, trust, love makes stronger❤ livin is just fake which has no trust Love ur partner and taking it to marriage is the successful part, take that responsibility that to take care with same love after marriage
@jaithoonyazer1106
9 ай бұрын
Episode number?? season??
@satsrup
10 ай бұрын
மாமா வேலை பார்கிறானூங்க இதுக்கு ஒரு நிகழ்ச்சி
@nanjil.valluvan
5 ай бұрын
உண்மை
@muthumarimgm8023
10 ай бұрын
Evalo kevalama erukkanga entha amma.
@prakash589
10 ай бұрын
Yenna Solradhu nu Theriyala 😢😢😢 Easy ah solranga Andha boy da amma (mama)
@mohdjalaldeen8338
9 ай бұрын
Living together அப்பட்டமான விபச்சாரம், யாரோடும் எப்போதும் எப்படியும் இருந்து கொள்வதற்கு மாற்றுப்பெயரே living together.
@fairose7846
8 ай бұрын
Marriage la Idhu illaya Marriage Aanavanga Yokiyama
@raaji_lk
8 ай бұрын
கலியாணம் கட்டினவன் எல்லாம் யோக்கியன் என்றால் நாட்டில் எதுக்கு இத்தனை விபச்சார விடுதி?
@dhiya2747
5 ай бұрын
@@fairose7846athuvum oru karanam marriage pannranka epdi livingtogether correctna ellam paththu kalayanam ethukku pannanum
@rajendranarunachalam4361
10 ай бұрын
இரண்டு வருஷம் ஒண்ணா இருந்துட்டு பின் வேறு ஒருத்தன்கூட இருக்கவேண்டியதுதான்
@வாழ்கவளமுடன்-ஞ3ம
9 ай бұрын
சமூகம் நாசமாகி போகிறது இந்த நிலையை பார்க்கும் போது சாதி கட்டுமானம் தேவை என்றே தோன்றுகிறது
@muthunarayanann9203
9 ай бұрын
Yes. ஆரம்பத்திலேயே இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் இதற்கு அரபு சட்டம் வேண்டும்
@valarmathi6172
10 ай бұрын
நீயும் ஒரு அம்மாவா ஏற்று கொள்ள முடியலை உனக்கு பெண் இருந்தால் இப்படி பேசிக்கொண்டு இருப்பாயா
@VijayKumar-hs5kd
9 ай бұрын
கஷ்டப்பட்டு வாழாமல் சந்தோசமாக வாழ வழி. இவர்களை மாதிரி பெற்றோர்கள் நினைத்தால் குடும்பம் அன்பு பாசம் இனி வரும் தலைமுறைக்கு கிடைக்குமா
@sureshphilip1280
10 ай бұрын
Shameless people ( living together), shameful relationship, shameful son and shameless mother. Regina
@ramaswamysooriyagandhi5238
10 ай бұрын
இதில் தாய் என்றுசொல்லிஒருத்திவந்தால்பாருங்ககலியுகம்என்பதுநிதர்சனம்இவளமாதிரிபொம்பளைகளைச்சீய்.
@mysterymagnet6614
10 ай бұрын
I don't believe in living together relationships .... marriage is best ..... according to me its correct 💯....we are living in India not in America
@zaniaza
10 ай бұрын
In 3rd world country you can't trust people, so its better go for legal contract, may get compensation in end of contract for what both lost. You women raise a culprit men society where another woman can't believe and keep her trust for the next generation. 🤦 So go for legal contract, law will help you to get compensation not life.
@avk130979
10 ай бұрын
Instead of her son, what the mother would have done if her daughter informs that she is living together? If she is a good mother she would done her son's marriage immediately 😢😢
@darkworldchannel8353
10 ай бұрын
அந்த காலத்தில் பருவம் வரும் முன் பயிர் செய் என்ற பழமொழி சரியான வயதில் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்தால் இந்த பிரச்சனை ஏன் வரபோகிறது தன் இச்சை தீர்த்து கொள்ள ஆணும் பெண்ணும் கண்டுபிடித்த புதிய வழி தான் லிவீங் கேதர் ,இதை விட மோசமாக ஒரினசேர்க்கை இப்படி போய் கொண்டு இருந்தால் சமூக சீர்கேடு மனித வாழ்க்கையை அர்த்தம் இல்லமால் போய் மிருமாய் மனிதன் மாறிவிடும்
@muthunarayanann9203
9 ай бұрын
அப்புறம் மிருகத்தோடு
@veerakrishnan1227
9 ай бұрын
Living together means, இடுப்புக்கு கீழ பிஸின்னு அர்த்தம்
@tjoysheelaprema3894
10 ай бұрын
அறமற்ற வாழக்கை.
@youtubetalks2343
9 ай бұрын
கல்யாணம் ஆகும் வரை ஒருத்தியிடம் மட்டுமே போவது living together 😂😂😂😂
@rubyjuliana7279
9 ай бұрын
For living together no need to pay money. But if go for prostitution you have to pay money. So many feel safe for living together. I am always against it.
@userlanka4783
9 ай бұрын
😂😂😂😂😂
@userlanka4783
9 ай бұрын
Living with any one together 😅🤔
@Stephen-wv2dm
8 ай бұрын
Marriage pannurathuku munnadi nalla visharichukonga living LA irunthirukangalanu
@pugazhyazhkurumbugal5016
8 ай бұрын
அரிப்புக்கு ஆள் தேடுதல்... தான் லிவிங் together
@florencejasminedavid9086
8 ай бұрын
Gopi thambi you got guts to take up this subject 🎉
@karthik81325
3 ай бұрын
பெரியாரின் பேரன் கேபிநாத்... ச.ப.வீர பாண்டியனின் சீடன் கேபிநாத் ..அது திருமணம் கடந்த காதல்..😂😂😂😂
@jayakumar9861
6 ай бұрын
அசிங்கம் புடிச்ச அம்மா
@majeedm5930
10 ай бұрын
ஆனா ஒன்னு, கல்யாண செலவு மிச்சம்
@Mr.informer300
10 ай бұрын
Kalyanathuku munadi ellame panikalam aana thali mattum kata kudadhu....yedhuku da indha managetta polapu😂😂
@sivagamisomasundaram2238
10 ай бұрын
மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் ஒருவனோடு ஒருத்தி வாழ்வதுதான். நாம் பார்த்ததில்லை மிருகங்கள் கூட ஒரு நாய் நாயோடு மட்டுமே உறவு கொண்டிருக்கலாம் நமக்கு அது தெரியாது. தெரியாததனால் மட்டுமே நாம் மிருகங்கள் போல் வாழ்கிறோம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். மனிதன் யாருடைய குழந்தை என்று அடையாளம் காட்டுவதற்கு தாய்க்கு மட்டும் தான் தெரியும் அதன் தந்தை யார் என்று, என்று கூறுவர் ஆனால் இப்படிப்பட்ட உறவில் அதுவும் தெரியப்போவதில்லை. இப்படிப்பட்ட உறவுகள் இப்படிப்பட்ட அவள வாழ்க்கை வாழ்வதற்கா பிள்ளைகளை பெற்று பார்த்து வளர்க்கின்றோம். இல்லையே அவர்கள் வாழ என்ன என்னெல்லாம் கொடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சிறுக சிறுக சேர்த்து அவர்களுக்காக பார்த்துப் பார்த்து வாங்கி கொடுப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட உறவுகளால் அவர்கள் வாழ்வை மட்டும் முரிவது அல்ல மனமும் முறிந்து விடுகிறது . அவர்கள் வாழ்வை தொலைப்பது மட்டுமல்ல உயிரையுமே மாய்த்துக் கொள்கிறார்கள். இப்படி எல்லாம் ஒரு காலத்தில் நிலை இமை ஏற்பட்டதால் தான் சிறுவயதில் கல்யாணம் செய்து வைத்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது . விபரம் புரியாத வயசில் கல்யாணம் பண்ணி வைக்கும் பொழுது இரு பாலரும் பருவம் எய்தும் போது உடல் வளர்ச்சி பெற்று பாலின உணர்வு தூண்ட காதல் வயப்பட எண்ணூம் போது தனக்காக ஒருத்தி இருக்கிறாள் என்று அவளைத் தேடிச் சொல்லும். அவளை இலை மறை காய் மறையாக மற்ற உறவுகளோடு காணும் பொழுது ஒரு திரில் இருக்கத்தான் செய்யும்.
@devagir3546
2 ай бұрын
Yes 👍👍👍👍
@yuvan2270
9 ай бұрын
அதனால் தான் காலாகாலத்தில் பெண் பையனுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். இதில் முஸ்லிம் மதத்தினர் கரெக்டா இருக்கிறாரகள். பையனுக்கு 23 to 25 வயதிற்குள்ளும், பெண்ணுக்கு 19 to 21 வயதிற்குள்ளும் திருமணம் செய்து விடுகின்றனர். நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் செய்வது சரிதான். நம் ஆட்கள் 30 வயது வரை ஆண் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்தால் இப்படித்தான் நாய்கள் ஊர் மேய ஆரம்பிக்குங்க.
@gds.arulkumar2372
9 ай бұрын
Setup -old name,Living relationship new name 😂😂
@RAJESHKUMAR-dq5os
9 ай бұрын
Love வேற living togather வேற. Love ஐ அசிங்க படுதாதீங்க
@MysticEmpower
10 ай бұрын
Now There is no Dependent in Family ..Getting Job and Living as there like..Money Gives Independency for so many ..Without money ...nothing
@giribabu5676
10 ай бұрын
இதுல 5.20 விவேக் காமெடி தான் இந்த வீடியோவுக்கே நல்லா பொருத்தமா இருக்கு.
@ramalingamram3149
10 ай бұрын
பேட்டி எடுக்கர பேட்டி நாசமா பஓனவனஏ கோபிநாத்
@krishnavenimurali8198
10 ай бұрын
சமுதாய சீர்கேடு . தயவு செய்து ஊடகங்கள் இதையெல்லாம் ஒளிபரப்புவதை நிறுத்துங்கள் . கடைசியில் உங்கள் சேனல் நடத்த மனிதர்கள் இல்லாமல் போய்விடும் ஒரு சமயங்களில் .
@fairose7846
7 ай бұрын
Population la no :1 country dhaan India Kavala padavendam
@syedriyasudeen5659
9 ай бұрын
எவ்வளவு கேவலமாக விஷயத்தை மிகச் சாதாரணமாக இவ்வளவு வெளிப்படையாக சற்றும் மானமில்லாமல்..... கேட்பதற்கும் பார்ப்பதற்கும்........
@jegak1009
10 ай бұрын
When I suggested to my friend to find a Chennai girl for her doctor son to marry, She said her son rather stay single than to marry a Chennai girl!!!!! Now I can understand why!!😂😂😂😂😂😂😂😂
@lakshmimohanasundaram6405
9 ай бұрын
Sir, chennai girls not doing , who ever come to chennai, stay in hostel. They only changed into living together relationship.
@sambasivamr7530
10 ай бұрын
மாடர்ன் விபச்சாரத்திற்கு வேறு பெயர் லிவிங்டுகேதர்
@a2za2z56
7 ай бұрын
கரு. பழனியப்பன் மாதிரி இருக்கு guest??😂😂😂😂
@MuruganMurugan-dh7ll
10 ай бұрын
கேவலம் கேவலம் ,இது விபச்சார தொழில்
@rahuls9886
9 ай бұрын
உன் வீட்ல பொண்ணு இருந்தா அனுப்புமா... வச்சி வாழ்ந்து பாப்போம்..... நல்ல தேவுடியா அம்மா போல...
@ernestisac296
9 ай бұрын
இவர்கள் நாட்டின் சாபக் கேடு
@beulaj3456
9 ай бұрын
Living together is equal to prousuite, whenever they are in need they use each other's and when they gets boring they pay each other and say goodbye... again Repeat ... But with different person.. They make themselves as filthy and a garbage 🗑️ bin ..any one can come and through the garbages...the garbage bin cleanse once in a few months and the bin doesn't have any problem ..
@dinelc8283
9 ай бұрын
Loving togetherக்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஆதரவு கொடுக்கிற அந்த பொம்பளை கண்டிப்பாக நல்ல குடும்பத்தைச் சார்ந்தவளாக இருக்க மாட்டாள். தனக்கு பெண் பிள்ளை இல்லை என்ற இறுமாப்பு பின்னாளில் அவள் மகனுடைய வாழ்க்கையை சூனியமாக்கி விடும்.
@balakrishnankrishnan6303
10 ай бұрын
நல்லா பண்ணிட்டு அதற்குபிறகு ஒரு இழிச்சவாயன்மாட்டுவான் அவனை கல்யாணம் பண்ணிருவாங்க
@aishahhalimah1157
10 ай бұрын
Asinggammm....kevelama ereke keka...
@spcsc3221
9 ай бұрын
Thu.......😢😢😢😢😢😢😢😢
@SelvaraniSelvarani-cm9ri
10 ай бұрын
Living to gather meaning in use and through.
@zaniaza
10 ай бұрын
Divorced married people and Separated married are also used then in garbage
@gowthamvasu1630
2 ай бұрын
@@zaniaza kalyanam panni divorce vanguravangala vida. Living together ngra perula aduthavan kooda oor menjutu avana kalatti vittutu innoruthanoda oor meiradhunga adhigam.
@gowthamvasu1630
2 ай бұрын
@@zaniaza Divorce aanalum andha bandham muriju poadhu. Husband and wife kulla irukura relationship irukadhe thavira avangaloda Son and daughter kooda irukura relationship vittu pogadhu. Aana living together aasaiku paduthutu aduthu ottama poirum
@ganesank5802
9 ай бұрын
அந்த கடைசியாக வந்த தலைவன் ultimate இன்னும் கொஞ்ச நேரம் வீடியோவ extend பன்னியிருக்கலாம்
@mathanp9497
10 ай бұрын
I watched this episode just now after this troll video. I got too much anger against those two women who were praising live-in. These are the people triggering youngsters and leading them to the wrong society. I can see many western KZitem channel who are posting happily their family life with their kids. To be particular parents are educating their children about a clean family life not as so called hidden life. They emphasis their marriage and step into their own life.
@gvbalajee
10 ай бұрын
Shame
@niyazdeen06
10 ай бұрын
1.49 Saw those couples in Fuck buddies web series. She is a model also.
@subbumohan6490
9 ай бұрын
நாய் காதல் என்று பெயர் வைக்கலாம்
@JeyashreeIyer-dn3vl
10 ай бұрын
I know a couple (teachers)who were working in our college some years ago were living together and retired together. Still living together. they didn't have any children but together they helped many children for their higher studies.
@MA-7676
10 ай бұрын
Very rare case
@JeyashreeIyer-dn3vl
10 ай бұрын
@@MA-7676 yes. In the beginning people used to talk but later it became normal and all accepted it. But till retirement they used to come to college together.
@gunasekaran7137
9 ай бұрын
Not talk bout exceptional madam.... Talk bout majority it's what right hope u agree with me
@JeyashreeIyer-dn3vl
9 ай бұрын
@@gunasekaran7137I just shared it. Situation is changing. Selfishness makes them not to accept commitment
@mathiadvocate4124
9 ай бұрын
நாய்கள் வாழ்க்கை இதில் பெருமை தூ.....
@eetalents
8 ай бұрын
திருமணம் ஆகும் வரை ஆண்களின் முகத்தைக் கூட பார்க்காத பெண்கள் காலம் போய் திருமணமாகாமலே ஆணுடன் வாழும் பெண்களின் கேவலமான, அசிங்கமான காலத்தில் நாம் இருப்பதே அவமானம்😖😩😫😣😖😟
@fairose7846
8 ай бұрын
Marriage ku Aprm Affair Irundha Ok Va
@eetalents
7 ай бұрын
@@fairose7846Oru murai than pirappu oru murai than irappu athe mathiri than thirumana vaalkayum irukkanu🙇♀️🙌
@fairose7846
7 ай бұрын
@@eetalents unga Wife Thavara Endha Ponnaiyum sight Kooda Adichadhu illa Sollunga paapom
Antha amma ku oru ponnu irunthalum itha accept panuvangaloo🤔
@Iconicevlove
9 ай бұрын
5:23 தம்பி ஆனந்து.. பெரியார் தான் பா இதுக்கெல்லாம் காரணமே 😂
@gvbalajee
10 ай бұрын
Our proud culture is totally screwed
@AlexisHenryhawkins
5 ай бұрын
Living to gather unnavu polla udal pasiku thinurathu pacitheenthavudan poiduvan meendum pasiyadukum pothu varu eidathil saapiduvan manitha mirugam ethuvum aan pen vibachaaram than 🎉🎉
@anandbabuelumalai8207
10 ай бұрын
How many living together is possible 😂😂 at same time, in tamil it is called vappati
@chandrasekaranpachaiyappan3414
10 ай бұрын
ஜிப்சி கூட்டம், வரை யரை இல்லை? பிடித்தது வாழலாம், இல்லை ஏன்றால விட்டு விடலாம். முறையற்ற அணுகுமுறை.... நம் கலாசாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதி.
@kavithabalamurugan1495
6 ай бұрын
Episode no please..
@blooperslasamayal3658
Ай бұрын
So chennai la irukravan living together la illa. Vellore, salem, trichy nu oora vitu chennai vanthavanunga than living togrther la irukanunga. Aana motha pazhiyum chennai romba mosam nu soluvanunga
@factcheck2204
10 ай бұрын
Sathiya Sothanai 🤣🤣🤣🤣😂😂😂😂😂 But I like the last Dialogue Senjita Pochi Annaaa
@lakshmishree5828
9 ай бұрын
தங்களுடைய தேவைக்கு ஏற்ப ஒரு பெயரை வைத்து உறவை உருவாக்கிக் கொள்ள வேண்டியது.... எந்த ஒரு உறவாக இருந்தாலும் முறையாக இருக்க வேண்டும்...ஒன்றாகவே கடைசி வரை வாழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை... புரிதல் இல்லை என்றால் முறையாக பிரிய வேண்டும்.... வெளிப்படையான இல்லாத எந்த ஒரு உறவாக இருந்தாலும் அது தவறானது.... அதற்கு என்ன பெயர் ,காரணம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்...
@gopinathpachaiyappan4449
10 ай бұрын
இந்த கலாச்சார சீரழிவை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் ...மற்ற நாடுகளில் இருந்து நம் தாய்நாடு கலாச்சாரத்தில் மேலோங்கி நின்று வருகிறது ..இந்த சீர்கெட்டை தடுக்க சட்டம் அவசியம் ...😡
@kani51291
9 ай бұрын
Episode no plz
@kaali000
8 ай бұрын
ஏம்ப்பா இந்த living together அதாவது ஒன்ன வாழ்வேம் என்பதில் max எத்தனை பேர் சேர்த்து கொள்ள படுவார்கள் என்று சொன்னால் நல்லா இருக்கும்.
@padmavijay6111
10 ай бұрын
Which episode number?😊
@cutsongs3626
7 ай бұрын
Season 23 episode😊 77
@Tamil1401
9 ай бұрын
அப்போ கல்யாணம் வேணாம்னு தோணினா அந்த பொண்ண எந்த இழிச்சவாயன் கட்டுவான் அந்த பையன் திரும்ப இன்னொரு டாவு ஆரம்பிச்சு அப்படியே றிப்பீற்ரா ஓடும்.
Пікірлер: 1,1 М.