Bro, கடை திறப்பு விழா சிறப்பாக முடிந்தது வாழ்த்துக்கள். 💐💐💐💐👏👏👏👏 நல்ல சிறப்பாக மக்கள் கூட்டம் இது போல் திருச்சி மாவட்டம் முசிறியில் உங்கள் மீனவன் நேரடி கடை அந்த பகுதியை ஆய்வு செய்து ஆரம்பத்தில் மக்கள் மிகவும் பயன்பெறுவர். உங்கள் மீனவன் அவர்கள் முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும். நட்புடன், செல்வமணி
@vpselvaraju6552
13 күн бұрын
நானும் அங்கு சென்று உங்கள் மீனவன் யூடியூப் ரை பார்த்து மகிழ்ந்தேன் by Lalithkumar advocate Vellore
@KavithaAppu-yp7ci
13 күн бұрын
எங்க அண்ணன் உங்கள் மீனவன் மனசு போல் அவருடைய தொழில் வளர்ச்சி மேலும் ஓங்க வேண்டும் இந்த அன்பான தங்கச்சி வாழ்த்துக்கள் அண்ணா🎉❤💐🙏
@manikandanbalasubramanian9068
12 күн бұрын
உங்கள் மீனவனுக்கு வாழ்த்துக்கள் சத்துவாச்சாரி வேலூரில் 3 கடை திறப்பு விழா மிகவும் அருமை அதேபோல் நல்ல விளம்பரம் கொடுத்தார்கள் சத்துவாச்சாரியில் அனைத்து சந்துகளிலும் விளம்பர பலகை போஸ்டர் நீங்கள் நல்ல குவாலிட்டி தொடர்ந்து தாருங்கள் விலை நார்மலாக இருக்க வேண்டும் அப்போதுதான் தொடர்ந்து வேலூரில் 4 பிரான்ச் சீக்கிரம் திறக்க வாய்ப்பு உள்ளது இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@Esan_namampottri
13 күн бұрын
வாழ்த்துகள் 🎉
@MmradhaMmradha
13 күн бұрын
நான் சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளிக்கரனை உங்கள் மீனவன் கடைக்கு சென்றிருந்தேன். அங்கு ஒன்றுமே இல்லை. கஞ்சிதொட்டி கடை போன்று இருந்தது. மக்களை ஏமாத்துரானுங்க ?
@Cheebai714
12 күн бұрын
சும்மா பில்டப் மட்டும்தான் ப்ரோ. . Tottaly வேஸ்ட்
@VetriVelC-st1zv
13 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉🎉
@pasumaikaalam4818
Күн бұрын
👍👌👍👌👍
@MuthusankarSankar-ls8sh
13 күн бұрын
சூப்பர் அண்ணா மேலும் மேலும் வளர்க வளமுடன்
@ManiMalar-fb7ct
13 күн бұрын
Super valga valamudan🎉
@manivasanmani34
13 күн бұрын
Anna Nan Bengaluru la irukken oru ungalmeenavan shop open panna evlo cost agum konjam sollunga please ❤
@manivasanmani34
13 күн бұрын
Budget பட்ஜெட் எவ்வளவு ஆகும் ப்ளீஸ் சொல்லுங்க
@nalinisankar9278
13 күн бұрын
Anna nan kanchipuram lrukken shop open paan amount enna aagum nan all rady meen viyabaram seigiren please anna replay. Pannuga
@catherineflory2708
13 күн бұрын
I appreciate your social service.
@dhamu1045
12 күн бұрын
Singanallur kadai enna aichu
@ismailvloger9315
13 күн бұрын
❤❤❤❤😊
@Jay_Jay_VlogS
12 күн бұрын
Congratulations Anna 🎉❤❤❤
@lohitdisha2371
13 күн бұрын
Congratulations nanba Kingston and team members super 💐💐💐💐💐💐💐💐💐💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@pappuuslifestyle6964
13 күн бұрын
Super thambi
@jeevan0833
13 күн бұрын
❤
@RAMKUMARGANGULIAN
12 күн бұрын
திண்டுக்கல்லில் மீண்டும் எப்பொழுது நமது கடை திறக்கப்படும்?
@bobbyponniah3176
13 күн бұрын
👌👌👌👌👌👌👌👌
@user-ku9mm5ye2i
13 күн бұрын
அண்ணா மதுரைல எப்போ கடை ஓபன் பண்ணுவீங்க..... ப்ளீஸ் 🙏
@user-jr7ge5hy4h
13 күн бұрын
Tenkasi la open pannunga anna valthukkal
@kesavanalagesan5559
11 күн бұрын
Rates
@thalapathisaranji3686
13 күн бұрын
காஞ்சிபுரம் எப்ப ஓபன் பண்ணுவீங்க
@paulmanickarajt4974
13 күн бұрын
BRO,KINDLY SEND THE DETAILS OF MADURAI SHOP ADRESS
@thirunavukkarasukp1092
13 күн бұрын
Sir full busy…I’m more time call you and message also, but no reply…..
@PichakaranPichi
12 күн бұрын
Rate romba athigama ierukum
@PichakaranPichi
12 күн бұрын
Un kadilla mathi 500 vikura yabadei vangura
@3232pradeep
8 күн бұрын
பள்ளிக்கரணை காசிமேடு மீன் வாங்கி விற்பனை செய்யுறாங்க அது உங்களுக்கு தெரியாதா இல்ல கன்டுக்கலயா
@RAMKUMARGANGULIAN
12 күн бұрын
திண்டுக்கல்லில் மீண்டும் எப்பொழுது நமது கடை திறக்கப்படும்?
Пікірлер: 34