கடல் மேல மிதக்க மிதக்க பால் சுறா மீன் குழம்பு வைத்து சாப்பிட போறோம்.
உங்களுக்கு ஒரு கேள்வி இந்த பால் சுறா உங்களுக்கு கிடைத்தால் என்ன மாதிரி சமைத்து சாப்பிடுவீங்க?
சுறா மீன் குழம்பு
சுறா மீன் பொரிப்பு
சுறா புட்டு
சுறா மீன் தொக்கு
உங்க option-அ comment பண்ணுங்க.
#thenkadalmeenavan #seafood #seafoodgravy #seafoodlover #tastyfood #cooking
Негізгі бет கடல் மேல மிதக்க மிதக்க பால் சுறா மீன் குழம்பு வைத்து சாப்பிட போறோம்.
Пікірлер: 3