அருமையான பதிவு பனங் கிழங்கு ஒரு மருத்துவ குணம் உள்ள உணவு வகை சார்ந்தது வரும் சந்ததிகளுக்கு இந்த பதிவு பயனுள்ள வகையில் இருக்கும் 👌🏻👌🏻👌🏻👍
@나는바타소녀단
2 жыл бұрын
Awwww vanthutta vanthutta unga notification pathuttu odi vanthutta akka🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️ Look so good ya so sweet 💜💜
@quraishanasser900
2 жыл бұрын
You have to try it in Jaffna
@kasthurivarathraj5660
2 жыл бұрын
அக்கா அண்ணாவுக்கு வணக்கம் பனங்கிழங்கு நீங்கள் வீடியோ போட்டீர்கள் நாங்கள் பனங்கிழங்கு சாப்பிட்டுக்கொண்டு வீடியோ பார்த்தோம் மிகவும் அருமை வணக்கம் நன்றி உங்கள் சகோதரி
@marilynmeyer1619
2 жыл бұрын
Honestly I have never tried this dish before and I definitely will try it the next time I get a chance. Thanks for the tip.
@casildarajaratnam9108
2 жыл бұрын
Wow thanks for dedicating this kool for Srilankans. One piece of advice never should you drink water soon after you have khool as that will loosen up your tummy.
@jeevanathinesh6513
2 жыл бұрын
Hi Acca its our🇱🇰 traditional food.its so healthy dish.u try .its have a lots & lots of medicinal values. Now v missing all these healthy foods.love from🇸🇬 i really miss my country 🇱🇰😭
@newmanfernando4953
2 жыл бұрын
Super kool and panagilangu mouth watering Akka.
@jansinimalan2293
2 жыл бұрын
I also in tisaiyanvillai akka, nethu than intha kilanku sapten
@ajinruben4184
2 жыл бұрын
We are Srilankan.Thanks you for introducing our food.
@irfanaramalan6124
2 жыл бұрын
சூப்பர்...கப்பக்கிழங்கும் சேர்க்கவேண்டும்...ok
@salomiesankaran4464
2 жыл бұрын
U r very artistic ma even kitchen looks beautiful, like butterflies., Sitting on walls. Every work U do there is perfection.
@Muthuramu2596
2 жыл бұрын
Akka yanakku புடிக்கும் video Yalla super akka
@sandhiya141
2 жыл бұрын
லண்டன் தமிழச்சி நீங்க வேற லெவல் 💖
@shalinidevandran7680
2 жыл бұрын
First comment 😍 lovely to c u mam nd annachi ,😍adipoli dish
@Chottu_Anand
2 жыл бұрын
Hey shalu ma , College beauty 😂🤣
@sivasivarevathi5830
2 жыл бұрын
Akka antha dish eppdi irukumnu theriyala ana neega atha taste panra vitham ennayum antha dish seiya solluthu en manam .😘😘😘
@salomiesankaran4464
2 жыл бұрын
God Blessed U yr valleys r always filled with grains. Barns r plenty, n cup overflows.
@swapnasiva8841
2 жыл бұрын
Akka your tasting expression supper❤❤❤❤❤❤❤
@vanithamuthukannan9710
2 жыл бұрын
Whatever the food it becomes spl because of ur love and anubavitchu sapudurathu and seirathu ungala adichika alae ila
@sathayeesuppiah3671
2 жыл бұрын
Nice recipe thanks for sharing. From Malaysia 🇲🇾
@indumathiprakasm819
2 жыл бұрын
Super sister neenga sollumpothu sapdampola irukku
@jeyashreek965
2 жыл бұрын
Hai!akka I am from tisaiyanvillai... Like your all vedio so much ...akka
@quraishanasser900
2 жыл бұрын
Love the odiyal kuul
@fathimajiffnas8522
2 жыл бұрын
Wow .iam also srilankan
@UshaDevi-do8gp
2 жыл бұрын
I have not eaten this as we cannot get in Malaysia mouthwatering sis
@pushparanysivagnanam9544
2 жыл бұрын
Arumai nanry
@fairoosshahira7892
2 жыл бұрын
Hi sis how are you i'm Sri Lankan now in Kuwait
@arunkailash4493
2 жыл бұрын
Akka...First time hearing this dish....nalla healthy aaaa na dish akka....quick nenga podunga akka recipe....enjoy.....lots of love from Arun 😍 🥰 ❤ 💖 ♥
@sylviamichael4922
2 жыл бұрын
Super videos Sis 🙏 💕 and very entertaining listening to how you speak the Mother Tongue, superb 🙏👌💕tasting the food and expression really make us want to taste it.excellent entertainment.all the best for the future.maybe start your own TV show🙏🙏🙏💯💕
@skalaiselvi5566
2 жыл бұрын
Thanks for sharing the recipe I never tried this pana kilangu before after seeing how you boiled it will try to do it sis 😋💕❤️🙏
@sumithrakarupasamy621
2 жыл бұрын
பனங்கிழங்குக்கு நிகர் பனங்கிழங்குதான்.வீடியோவைப் பார்த்தவுடனே எழுந்து ஓடி கடையில் வாங்கி அவித்துக் கொண்டிருக்கிறோம் .நாவின் சுவை மொட்டுக்களை தூண்டி விட்டதற்கு நன்றி அக்கா,அண்ணா.மிக்க மகிழ்ச்சி .
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
Aha 😤
@kumarmani7909
2 жыл бұрын
அக்கா ஒடியல் குழ் இப்ப தான் பார்க்கிறேன் ரொம்ப நல்ல இருக்கும் போல 😋 இந்த dish நீங்க செய் வேண்டும் பனைகிழங்கு super அக்கா அண்ணாச்சி 😊
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
Thanks Kumar
@sathishkumar97
2 жыл бұрын
Unga skincare routine podunga akka
@pratheepaathi826
2 жыл бұрын
Jaffna special 🤩🤩🤩
@RasihaNizar
2 жыл бұрын
Addipoli...ma'am
@subashini8516
2 жыл бұрын
Super akka parapriyafood i like it
@rajeejeyachanthiran3459
2 жыл бұрын
Next time you will make the kool
@gideonjishob.s3310
2 жыл бұрын
,,, அக்கா தோ லை வைத்து வேக வைக்க வேண்டும்.
@urmilahjeyakumaran6298
2 жыл бұрын
No potato, add cassava, snapper fish head.you can have the odiyal kool with sliced coconut.it's yummy
Hi Sister I'm Christy joseph from Trichy naan thaan first' like pannirukken sister🙏❤️🤗
@nadarajahnalina8821
2 жыл бұрын
நீங்கள் சாப்பிடும் அழகை பார்க்க உங்களுக்கு ஒடியல் கூழ் செய்து தர வேண்டுமென நினைக்கிறேன். கூழ் செய்வதற்கு ஒடியல் மா,நண்டு,இறால்,கணவாய்,மீன்,மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய்,பலாகொட்டை, முருங்கைஇலை,மட்டைஅரிசி, செத்தல் மிளகாய்,வெள்ளைப்பூண்டு, அரைத்த paste,புளி இவையெல்லாம் சேர்க்க வேண்டும்.
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
நன்றி சகோதரி
@sharmilasrikanthakumar2349
2 жыл бұрын
அதில் முருகைஇலை போடுவார்கள் மரவள்ளிக்கிழங்கு பயற்றங்காய் இறால் சிவப்பு குத்தரிசி பிலாகொட்டை அது உருளைக்கிழங்கு போடமாட்டார் அது மரவள்ளிக்கிழங்கு
@Moon_nilavu
2 жыл бұрын
So superb 👌 மரவள்ளி கிழங்கு போடலாம் உருளைக்கிழங்குக்கு பதிலாக அருமையா இருக்கும் 👍 உங்கள் எல்லா காணொளிகளும் super 👍👍👍
@dhanamdhana6921
2 жыл бұрын
அக்கா நீங்க டேஸ்ட் பண்ணீட்டு குடுப்பீங்க பாருங்க ஒரு ரியாக்ஷன் அது உண்மையாவே சூப்பர்
@kanba8850
2 жыл бұрын
அக்கா மற்றும் அண்ணாச்சி, நான் இலங்கை தமிழன். இந்த வீடியோ பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது ❤️
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
Ooo thanks Kan Ba
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன
2 жыл бұрын
குடிக்கும் போது மூக்கால முழியால எல்லாம் நீர் வந்திருக்குமே அதுதான் எங்கள் இலங்கைத் தமிழரின் ஒடியல்கூழ்
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
Yes super
@MadPriya1
2 жыл бұрын
சகோதரி.. நீங்கள் விதவிதமான உணவு செய்யும் காணொளி பதி விட்டிருக்கலாம்.. ஆனால் தமிழனின் பாரம்பரிய உணவான பனங்கிழங்கு பதிவு மிகவும் நெகிழ்ச்சியானது.. நன்றி
@3jworldmix962
2 жыл бұрын
Hi akka it’s casava ( maravalli kizhangu) not potato.typical yarlpana kozh made with maravalli kizhangu
@anandhaswarupar3536
2 жыл бұрын
மதனி ஹேர்ஸ்டைல் New year ஸ்பெஷலா? நம்ம ஊர் கிழங்கு 👌👌👌 சூப் சூப்பர் மதனி முகம்🥰🥰❤❤ சிங்க குட்டிகள் பூனையா" என்ன " 😉😉அது நம்ம ஊர் மணம் ஆச்சே அண்ணாச்சி நன்றி. 🙏🏻
உங்களைப்போல் எனக்கும் மிகவும் பிடித்தது பனங்கிழங்கு. கிடையாத காலங்களில் புளுக்கொடியலை தண்ணீரில் ஒரு நாளைக்கு ஊறவைத்து அவித்து பனங்கிழங்கு போல் சுவைப்பேன்.
@srimathysivalingam3191
2 жыл бұрын
சகோதரி பன ங்கிழங்கு மா வில்லை பச்சை ஒடி யல்மா புதுவருட வாழ்த்துக்கள்
@Thaksha
2 жыл бұрын
அக்கா அது மீன் சூப் இல்ல கடலுணவு கூழ் , அப்டி தான் நாங்கள் சொல்லுவம்
@MNShealthyrecipes
2 жыл бұрын
Makkale, watching this ghoul who’s mouth is watering First me ✋😁
Sister iam in nagercovil but now I am in Coimbatore but I can't talk to my mom in one yearbecause one small understanding now I talk with mom what reason means you talk with your dad and cried the words will touch my heart and I am so cried and understand my mistake the I call my mom and then I talk my name Sridevi please replay thank so much
@cherinajayathilaka6765
2 жыл бұрын
Engaludaya naattin kool thayaariththamaikki nanri. Iral pottu thayaarippaanga. from:-🇱🇰
@udhagaithendral4096
2 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏பனை கிழங்கு சூப்பர், அந்த பனபழத்தை சுட்டு சாப்பிட்டா அவ்வளவு அருமையாக இருக்கும், அது ஒரு கனாக்காலம் 😊என் சிறு வயது ஞாபகம் வந்து விட்டது, மிக்க நன்றி 🙏❤
@jaffnakitchen4636
2 жыл бұрын
Woow super mam ur big fan From Sri lanka 🇱🇰
@naveenkumarr1082
2 жыл бұрын
Every week onga subscriber count erum pootum avloo santhosam a iriku Akka,annachi & family😁😁😁🙏🙏🙏👏👏👏👏
@karthikajagadeesh9816
2 жыл бұрын
Nice and different dish sis... looking yummy 😋
@janakisanmugalingham1568
2 жыл бұрын
Hi London Thamillichi முக்கியமாக மீன்தலை +இறால்+நண்டு+கணவாய்+மரவள்ளி கிழங்கு+சில மரக்கறிகள் +ஒடியல் மா +புளிக்கரைசல்+அரைத்து செத்தல் இவைகள் சேர்ந்தால் ஒடியல் கூழ் Enjoy ☺️
@chitraanand4805
2 жыл бұрын
அக்கா உங்கள் ரசிகை ஏன் என்றால் உங்கபேச்சு ரொம்ப பிடிக்கும் என் மகளிடம் உங்களிடம் இருந்து தமிழ் உச்சரிப்பை கத்துக்கோனு சொல்லுவேன்.
@kanba8850
2 жыл бұрын
அக்கா பனங்கிழங்கு சாப்பிடும் போது உப்புக் கல்லும் மிளகும் சேர்த்து மெல்லுங்கள். பிரமாதமா இருக்கும்
@kalavathybalasubramanian5265
2 жыл бұрын
People who live abroad knows the value of indian food taste. Amurmai
@wijaymuththaiah5193
2 жыл бұрын
ஒடியல்மா என்றால் பனங்கிழங்கை அவிக்காமல் வெயிலில் காய வைத்து இடித்து எடுக்கும் மா. அவித்தபின் காய வைத்தால் அது புழுக்கொடியல்.
@Muthuramu2596
2 жыл бұрын
Yalla வீடியோ ல அண்ணா payazhiya நினைவுகள் nabagam soldraru anna நல்ல erukku
@markrubz4386
2 жыл бұрын
Akka summer kku odiyal kool seiyum pothu enkalaiyum kooppidunka naankalum london la thaan irukkurom . Naanum ilankai than . Ilankai thamilarkal niraiyaperu unkaloda subscribers a irukaanka.
Our fovorate receipe odiyal kool some rice also add this receipe you can buy sampal express shop casava and fish ,prawns, crab ,long beans drum stick leaves Palmayrah flour dry chillies tamarind ,paper salt garlic , all can add very healthy soup Cough cold time our family make these you enjoy
@elayathambykrishnapillai7083
2 жыл бұрын
Cassava a d murunkai leaf also we can put.good for drink fever and coldtime
@babug4754
2 жыл бұрын
akka neega nandu sappadaratha patha romba asaiya iruku akka 🦀panam kelangu 🪀ennaku athigama pudikum naraya vanguvom innaiku video adi poli babu.g karaikudi
நாங்கஇலங்கை தான் அன்ரி பனங்கிழங்கு அருமையாக உள்ளது 👍
@naveenkumarr1082
2 жыл бұрын
Hii Akka,annachi Londonla coronavirus neraiya iruku atanala patu carefull aa iruka ellarum😁😁😁😉😉🙏
@amwajiha
2 жыл бұрын
Wow super yummy 😋😋😋akka adl poli neenge♥️♥️🇱🇰
@sutha5316
2 жыл бұрын
ஒடியல் கூழ் எப்படிச் செய்வது. தேவையான பொருட்கள் :- குத்தரிசி 50 g பயிற்றங்காய் 250g மரவள்ளி கிழங்கு 1 பலாக்கொட்டை 250g முருங்கை இலை நண்டு 3 இறால் 250-500g கணவாய் 250g முள் குறைந்த மீன் போடலாம் அறக்களா, திரளி மீன் புளி 50g. ஒடியல் மா 200g முதலில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குத்தரிசியை அவிய விடவும். (ஒடியல் மாவை இன்னுமொரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். மேலேயுள்ள தண்ணீரை வெளியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு 3 தடவைக 10 நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீரை அகற்ற வேண்டும்.) பானையில் கடல் உணவுகளைப் போட்டு 10 நிமிடம் கழித்து மரக்கறி வகைகளை போடவும். செத்தல் மிளகாய், சிறிதளவு சின்னச் சீரகம், மிளகு, உள்ளி பட்டதாக அனைத்து ஒடியல் மாவுடன் புளியும் விட்டு கரைக்கவும். பின்பு முருங்கை இலை போட்டு 10 நிமிடம் கழித்து, கரைத்து வைத்த மாவை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட்டு இரசித்து சுவைக்கவும். உப்பு போட மறக்கவேண்டாம். .
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
சகோதரி சுதா அவர்களே மிக்க நன்றி
@radhikanarendhiran9324
2 жыл бұрын
நீங்க அடி பொலி சொல்றத கேக்க அடி பொலயா இருக்கு ஆன்டி.
Пікірлер: 353