கரை மேல் பிறக்கவைத்தான் எங்களை கண்ணீரில் பிழைக்கவைத்தான் " என்ற புரட்சி தலைவரின் பாடல் வரிகள் மிகவும் உண்மை
@mohamedabdulla7888
4 жыл бұрын
Ⓟⓐⓣⓗⓣⓗⓤⓟⓡⓞ
@DineshDinesh-io8il
4 жыл бұрын
ஒற்றுமைக்கு தலை வணங்குகின்றேன். உங்கள் முன்னோர்களின் தொழில் நுட்ப்பத்தை நன்றாக கடைபிடிக்கிறீர்கள். உங்கள் வேலையில் வேகமும் விவேகமும் நன்றாக இருக்கின்றது. சோதனை சில காலம் வர தான் செய்யும். தடைகளை கடந்து வாழ்வில் வெற்றி பெறுவோம். I love u.
@anandr4193
4 жыл бұрын
உங்களுடைய மீட்ப்பு பணி பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்
@தங்கமாரிமாரி-ற9ள
4 жыл бұрын
உங்களுடைய ஒற்றுமைக்கு தலைவணங்குகிறேன்
@prabhutharmdash2366
4 жыл бұрын
⚘👌👈👈
@m.MariselvamNadar
4 жыл бұрын
உங்களது ஒற்றுமைக்கு தலைவனங்குகிரேன் நான் கன்னிராஐபுரம்
@kamu007raxvi9
4 жыл бұрын
Good team work Amazing... God bless you brothers 😊👍
@Creativitynithyaeditz
4 жыл бұрын
பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு நண்பா எல்லா தொழிலிலும் இந்த மாதிரி ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கு ஆனால் இது கொஞ்சம் ஆபத்தானது இந்த மாதிரி தகவல்களை உங்களுக்கு நன்றி நண்பா மீனவர்களைப் பற்றி நிறைய பேருக்கு இன்னும் நிறைய தெரியல நீங்க மீன் பிடித்துக் கொண்டு வந்த கஷ்டம் தெரியாது சூப்பர் நண்பா
@isaiahkijo521
4 жыл бұрын
Brother naa ippo than unga channel ah subscribed panne. Thanks a lot.. Romba nalla iruke. Fisherman life is so hard and difficult nu unga video valiyage terinchikiden. I'm from Malaysia. Keep it up. I will ask my friends to subscribe ur channel. Good luck. Gbu.
@kbg001
4 жыл бұрын
What a unity thala. Thanks for Nagai meenavan👍💪👌👌👌
@mahroofsultan5383
4 жыл бұрын
உங்களுடைய மீட்ப்பு பணி பாராட்டுக்குறியது
@sarasara4415
4 жыл бұрын
கடல் தொழிலாளி அனைவரும் உண்மைக்கும் வீரன்
@KarthickArjun28
4 жыл бұрын
நீங்கள் கடல் தாயின் பிள்ளைகள். கவலை வேண்டாம்....
@krithicksenthur7911
3 жыл бұрын
மீனவர்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு. Realheros
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@sankar.tsarashwathy.t2632
2 жыл бұрын
God bless u my dear son best deal work supero super
@divyavineeth5498
3 жыл бұрын
Uga videos eallaa super pollichu
@rajamohamad9278
3 жыл бұрын
Meenavarhaluku irukum otrumai namaku yellorukum irunthal,yentha padai vanthalum nammalai onnum panna mudiyathu.anaivarum otrumaha sayalbattal malayavey katti izhukkalam.i love to all fisher men
@JobsForYouTamizha
4 жыл бұрын
Super bro. ❤ From nagai
@ahamedhussain463
Жыл бұрын
அண்ணா நல்ல இருக்காங்களா அண்ணா கடல் மேல் மீன் பிடிக்கும் வீடியோ காட்சிகள் பொடுஇங்க அண்ணா 🙏🙏 நாகை மீனவன் சேனல்ல வீடியோ வரும் என்று எதிற்பகுரன் அண்ணா 🙏 உங்காகள்வுடைய பயணம் மிகவும் கடினானதாக உள்ளது என கருதுகிறேன் அண்ணா🙏🙏
@cliffordswamy2409
4 жыл бұрын
Hats off to ur hard work bro,i really hav grt respect for u all,god bless u keep u safe n make u strong 👍👍👍✌️✌️
@ArchanaArchana-gu5yb
4 жыл бұрын
Super video bro.. Otrumaiku vazhthukkal.
@gothanisripriya6804
3 жыл бұрын
Hat's of u tambis and Anna's great job 👌💐
@sureshkumar-kq9kb
4 жыл бұрын
Swamy saranam Thambi GUNASEELAN very hard work
@priyatharsini2242
4 жыл бұрын
suresh kumar [
@naziroudin
4 жыл бұрын
Super information brother thank you
@stephenstephen6878
4 жыл бұрын
I cried by seeing their unite. Mother Mary bless them all. VAZGAE meenavargal.
@uthirapandiuthirapandi6901
3 жыл бұрын
உங்களுடைய ஒற்றுமை மிகவும் அருமையாக ஆனால் உங்களுடைய மீன் பிடிப்பு தொழில் இருக்குறதிலேயே கடினமானது நீங்கள் போடும் வீடியோவை பார்க்கும் போது எனக்கு பயம் வருகிறது. ஆனால் நீங்கள் செய்யக்கூடிய வேலையில் நானும் ஒருவனாக இருந்தால் நன்றாக இருக்கும் இது என்னுடைய ஆசை
Bro.. Naagha Kerala Munnar lla irukom... Please ungha meenavan people kuda munnar vadha... Stay ku Ellam Naagha parthikorm... Engha kitta cottages irku... Please vangha
@MadBoyAseef
4 жыл бұрын
Mekavum kodumai anadhu nanba.... pakka kastama eruku.... meenavargal udaya oiturumai dhan .... mega mega mukiyam... endha sulnilayil.... ... valthukal nanba ... men mealum neegalum , meenavargalum.... nearya neraya ( fish ) Kidaipathar ku ... nan kadaval edam thuva seaikirean.....
@caro9340
4 жыл бұрын
Fishermen's are very brave
@parthipanp6988
3 жыл бұрын
Union is strength nu 💪💯 bro ungaluku corecta iruku bro
@sweetlynwatson
4 жыл бұрын
Iyarkai kooda inaji poradi vela parkarathu romba kastam than neenga ellarum orutharku oruthar help panrathu romba happy
@nallairaj9182
4 жыл бұрын
Be safe bro live this like this be safe👍😥😥😥😎🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@nobledeivanayagam291
4 жыл бұрын
8000 to go . Hopefully in the next week you would reach 1 lac bro . Good content . All the very best . I will meet you during January when I visit velankanni
@Nagai-meenavan
4 жыл бұрын
Tnk u for your support bro
@vishvathamizhan4031
4 жыл бұрын
Kattuvalaikku pona bootaaa anna
@வாணியம்பாடிஜாஹிர்ஹுசைன்
4 жыл бұрын
Bro next video la konjam jatti idhayllam eila edit pannunga yen na ladies yellam paarpaanga
@natt1948
4 жыл бұрын
Good team work.
@SaranyaSaranya-lq8cd
4 жыл бұрын
God bless you all Anna.
@jayashreesenthil51
4 жыл бұрын
Nejama a va nenga ela thairiya sali nenga nalamudan eppolutham santhosam irukanum anna😊
@Nagai-meenavan
4 жыл бұрын
Thank you
@raghavendras3358
3 жыл бұрын
God bless you sir
@RajeshRajesh-go8pz
4 жыл бұрын
Super super 💐🐠🐟🐟🐟🐟
@வெட்டுக்கிளி-ழ2ந
4 жыл бұрын
Feelings ka erukku bro
@gowthaml2412
4 жыл бұрын
எனக்கும் வருத்தம் 🐟 🐟 🐟 🐟 🐟 🐟 I LOVE FISH 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
Yen eppadi poatta thalli vitringa Ethavathu vangu kaal otachi poirum
@jaisankar9988
4 жыл бұрын
neenga nagai la enga nanba enakku tvr athan nan ippo kuwaith la irukka
@rlal1987
4 жыл бұрын
Arumai nanba
@nirosheena007
4 жыл бұрын
Kila oru plastic tharpai virichchi ilunga easy ya ilukkalam
@ibrahimsha3085
4 жыл бұрын
வரப் போகும் போது நூலவர் நண்பா போகும்போது சங்கிலியை அத்துடன் நண்பா
@ibrahimsha3085
4 жыл бұрын
அதான் கடல் தொழில்
@winjoerobellojoe
4 жыл бұрын
Good job bro
@basheerahamed7248
2 жыл бұрын
கஷ்டமான வேலைதான் தம்பி...
@Nagai-meenavan
2 жыл бұрын
Yes brother
@karthikdeenadayalu8868
4 жыл бұрын
Use the word challenge rather than kashtam. I am not sure what is challenge in Tamil though. I tell you what, you do whatever people are going to criticize so don’t worry about that at the end of the day criticism is what is going to make you guys better!!!
@manimini5872
3 жыл бұрын
Naanga Kattumavati brother
@Nagai-meenavan
3 жыл бұрын
Thank You for your support brother
@vanitharaman6483
4 жыл бұрын
Careful Bro
@jjfun7826
4 жыл бұрын
Otrumaye valimai.
@powerbalajirao9818
4 жыл бұрын
Bro Wer ru from
@prabhak5481
4 жыл бұрын
Kastama vishayam brother
@kiranbangari3045
4 жыл бұрын
Bro don't think about other when we are in problem no one will come n help
@meshmesh4699
4 жыл бұрын
ஆமா அண்னா கவனம் அண்னா அது ஒரு சில பேர்ர கனதனய கேட்காதீர்கள் அண்ணா
@ranjithkumar5763
4 жыл бұрын
I love you Anna ❤️❤️😍 👍
@regi3.1
4 жыл бұрын
இதுதான் எதார்த்தம். மை சல்யூட்.
@suxesk57
4 жыл бұрын
Carefully brother
@sankars2541
3 жыл бұрын
👌
@Dinesh-ux9or
4 жыл бұрын
Bro oru Continuity oda pesunga... thirumba thirumba Ore Line tha varudhu..
@Nagai-meenavan
4 жыл бұрын
Kk brother மாத்திகரேன்... sorry புதுசா பேசறதால கொஞ்சம் அப்புடி இருக்கு அதான் bro
Пікірлер: 163