நான் தாகமாய் இருந்தேன் தண்ணீர் கொடுத்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தையின்படி உங்களுக்கு தண்ணீர் கொடுக்க எங்களுக்கு வாய்ப்பு அளித்த இயேசுவுக்கே நன்றி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க இது எங்க போட் தருவைகுளம் போட் பெயர்: ஆன்டணி 1
@thoothukudimeenavan
3 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் எங்களின் கோடி நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏💞 உங்கள் உதவிய எப்போதும் மறக்க மாடோம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@alexpandian4260
3 жыл бұрын
Amen
@SAS13311
3 жыл бұрын
Great sir
@remingtonmarcis
3 жыл бұрын
தாகம் தீர்த்த தருவைக்குளம். அருமை
@rathiv9427
3 жыл бұрын
Z
@paramasivan3320
3 жыл бұрын
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தவர்களுக்கு ஓர் நன்றி
@e.saranya.tamilmusic.8430
3 жыл бұрын
MGR .song கடலின் நடுவே பயணம் போனால் குடிநீர் தறுபவர் யாரோ...😭😭😭
@rajajilakshmi2427
3 жыл бұрын
இங்கே தண்ணியை வீணடிக்கறவங்க இதை பார்க்க ணும். நல்ல மனம் கொண்ட முகம் தெரியாத மனிதர்கள் நீடூழி வாழ்க.
@saranmaha007
3 жыл бұрын
Super சகோ ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்வதில் மீனவர் சிறந்தவர் சூப்பர்
@user-ep8tz5gg7w
3 жыл бұрын
தரையில் வாழ்பவர்களுக்கு தண்ணீரின் அருமை தெரியவில்லை சக்தி அதிக மரங்களை வளர்ப்போம் வாழ்க
@balakumarponnudurai9058
3 жыл бұрын
அதைச்செய்யுங்க முதலில் வார்த்தைகளில் மட்டும் இருக்கக்கூடாது
@sritharansritharan103
3 жыл бұрын
மிகவும் கஷ்டமா இருக்கு தயவு செய்து இனிமேல் தண்ணீர் அதிகம் கொண்டு போங்க
@ntsbluemetal1859
3 жыл бұрын
உங்கள் கடல் பயணங்கள் நிறைய பார்க்கிறேன் கடின உழைப்புக்கான ஊதியம் உங்களுக்கு கிடைக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்
@rasus7329
2 жыл бұрын
உள்ளம் நெகிழ்ந்து போனேன். வாழ்த்துகள் உறவுகளே.
@thoothukudigana5858
3 жыл бұрын
எங்க தலைவா தன்னிக்குள்ளயே தன்னிய குடுச்சாரு வேற லெவல் தலைவா நீ 👍👍👍👍
@sudhasundar2976
3 жыл бұрын
சாப்பிடமா கூட இருந்திரலாம்!!தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது..எப்பவும் ஒரு விஷயத்தை மறக்க கூடாது.நாம் யாருக்காவது உதவினால்தான் நமக்கும் யாரவது உதவுவார்கள்.அவர்களை நாம் கடவுளாக நினைக்க வேண்டும்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்...
@suba2233
3 жыл бұрын
Super bro💪💪💪.நல்ல உள்ளம் வாழ்க👏👏👏
@MohanRaj-jh6ej
3 жыл бұрын
தண்ணீர் கொடுத்த நல்ல உள்ளம் வாழ்க ..நல்ல வீடியோ சகோ இனிமேல் கடல் உள்ளே போகும் போது தயவு செய்து நிறைய தண்ணீர் எடுத்துட்டு போங்க சகோ
@thanusanmovies2698
3 жыл бұрын
மீனவர்கள் விவாசயி இரண்டு பேரும் இறைவனுக்கு உயர்ந்த வர்கள் ❤️❤️❤️❤️❤️💖💖💖😍😍😍💖💖❤️❤️💖😍😍
@devanrajraj9110
3 жыл бұрын
படகில் இரட்டை இலையை பார்த்தவுடன் தூத்துக்குடி மக்கள் இன்னமுமா அவங்கள நம்புறாய்ங்கனு தோனுச்சு 🙄
@mylife5542
3 жыл бұрын
தமிழ்நாட்டில் கொத்தடிமை இல்லைன்னு சொன்னாங்க இன்னும் நீங்க எல்லாம் இருக்கீங்களா
@devanrajraj9110
3 жыл бұрын
@@mylife5542 யாரை சொல்கிறீர்கள்...நான் எதற்கு கேட்டேன் என்றால்... தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் பிரச்சினையால் பல உயிர்கள் பிரிந்தன... காரணம் யார்
@nabeeshbegam929
3 жыл бұрын
கடல் பார்த்தாலே பயபடுவோம் நாங்கள்..நீங்களோ பூமியில் நடகுற மாதிரி நீரில் நடகிரீர்கள்
@aemi4914
3 жыл бұрын
எங்க ஊரு போட் தருவைகுளம்
@_tn6967
3 жыл бұрын
உங்களுக்கு தண்ணீர் தரும் பொழுது நான் அந்த போட்ல தான் இருந்தேன்
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏 உங்கள் உதவிய மறக்கவே மாட்டோம் அண்ணா உண்மையாவே நாங்கள் தண்ணீர் இல்லாமல் கீரைங்கிடோம் அண்ணா வலைல பாசியும் அதிகமாக வந்துச்சு அதான் முடியல நீங்கள் கொடுத்த தண்ணீர் தான் எங்களை புத்துணர்ச்சி கொடுத்தது அண்ணா ரெம்ப நன்றி அண்ணா
இனிமே குடி நீர் அதிகம் கொண்டு போங்க இந்த video பார்த்து ரொம்ப கஸ்ட்டமா இருக்கு...
@prabhubhuvana9105
3 жыл бұрын
super,thidir entru nadu kadalilll kuthathu rompa Payama iruku, very nice... God gift u.....arputhammm
@samchris3016
3 жыл бұрын
Thanneer kodutha andha nalla ullngalukku nandri
@rvs3527
3 жыл бұрын
God Bless them
@kanikandan
3 жыл бұрын
God bless you people.
@dinakaranrajan4171
3 жыл бұрын
God bless you water
@suprithbhuvana9807
3 жыл бұрын
Nice god bless you
@SivaKumar-gz4fs
3 жыл бұрын
Super
@janani_official2014
3 жыл бұрын
Good heart so sweet
@manimani541
2 жыл бұрын
Nice nanba, ugavoic nallairukku
@padmaviji9135
3 жыл бұрын
God bless you Anna
@chellam3992
3 жыл бұрын
Super Anna Nengka yavalvu kasdapdurnigka nu sonadhu ku appo than yallaryukum thereyum menavarklin kasdam 👍
@preethipriya8255
3 жыл бұрын
Really great anna
@loguka7543
3 жыл бұрын
Thank God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lillyrajanlillyrajan4859
3 жыл бұрын
God bless all of them
@senthilkumaranP
3 жыл бұрын
Helping hands 🙌
@vintagestatus8057
3 жыл бұрын
Love from Sri Lanka 🇱🇰🇱🇰
@tamizhtamizharasan3871
3 жыл бұрын
Super anna
@elizjoice8958
3 жыл бұрын
God bless
@aubakkarrasak383
3 жыл бұрын
Hi brother God bless you 🙏
@senthilkumar-mc9cu
3 жыл бұрын
Video. Super super
@MohanMohan-oo6uq
3 жыл бұрын
அவர்கள் கடவுளுக்கு சமம்
@lohitdisha2371
3 жыл бұрын
Super video nanba Shakti val 👌👌👌👌💟💟💟💟
@puvanesh8816
3 жыл бұрын
Super nanba 👌💗🇲🇾
@johncya9920
3 жыл бұрын
Thank. God
@akhilatheophin520
3 жыл бұрын
Great
@AppuAppu-vd6qt
3 жыл бұрын
❤👏
@JaiKumar-mz4em
3 жыл бұрын
Mass bro
@sashi_88
3 жыл бұрын
It's shows humanity
@AnguAnandaPrasannaPalaniswamy
3 жыл бұрын
Great video!!!!!!!
@abdulbasith1184
3 жыл бұрын
மாசா அல்லா
@user-vb4wq9jx9c
3 жыл бұрын
Super video anna
@jeyagowrir6554
3 жыл бұрын
Kastama eruku thami thannin niraya kondu poga
@hemaravi1194
3 жыл бұрын
Supper anna other boat helped u for giving drinking water. .
@saravanandurai4797
3 жыл бұрын
மரியான் படம் மாதிரி இருக்கு
@alifimam7676
3 жыл бұрын
Good bro
@minopackiyaraj.j6502
3 жыл бұрын
Thank God giving water
@prabuk3572
3 жыл бұрын
வெயில் காலம் நண்பா தண்ணீரை அதிகமாக கொண்டு போங்க
@SWAG_MUKEZZ
3 жыл бұрын
Meenavar is great bro
@ganeshalingamarumugam6406
3 жыл бұрын
அருமை
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kumaranm5579
3 жыл бұрын
Good 👍 God bless in another person's, bro be careful with all needs 🙏, tks
@umamani9032
3 жыл бұрын
கடல் தண்ணீர் அதிகமான எடுத்து செல்ல வேண்டும் நண்பா
@MuthuKumarKumar-lm9jj
3 жыл бұрын
நன்றி. அண்ணா 👏👏👌
@rajasekar509
3 жыл бұрын
👍👍👍
@monikaaaudios9536
3 жыл бұрын
Super nanba
@rajar2485
3 жыл бұрын
🙏🙏
@nazeernazeer7456
3 жыл бұрын
Ippadhan Anna unga vidio pathukkittirundhan
@srinivassaravanan2612
3 жыл бұрын
I from London Please vote nam Thamilar
@kkkkkkkrrr
3 жыл бұрын
Tq na for water
@benitapraveen2782
3 жыл бұрын
Eni water athigam kondu ponga brother pakam nallum sari thuramna kuda Sari safetya erunga vera boat varalana water ku kastmla athan soldren brother heat time vera thanni thaagam athigama erukum nariya kondu ponga
Пікірлер: 165