வணக்கம் நண்பா மீன் பிடி தடைக்கால முடிந்து விட்டதா புதிய மீன்கள் கடைக்கு எப்பொழுது வரும் நீங்கள் எல்லாம் நலமா
@lohitdisha2371
Жыл бұрын
Super video nanba Kingston ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
@kalpanakanda2922
Жыл бұрын
Wonderful to watch super video
@sekart7275
Жыл бұрын
இப்ல்லாம்,ஓரே"போட்டோ,சூட்"தான்😊
@larancemary3338
Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@ameermuckthar9249
Жыл бұрын
இந்த மீன் என்ன விலை போகும்..
@tajudeensahib6505
Жыл бұрын
வளர்ந்து வந்த பாதையை மறந்து விட்டீர்களா இது உங்கள் டீமே இல்லை உங்கள் கடல் வீடியோவை பார்த்துதான் இன்று வரை உங்கள் ரசிகர்களாக உள்ளோம் ஆனால் நீங்கள் கடலுக்குள் சென்று வீடியோ போடுவதில்லை
@Vani-xj2jp
Жыл бұрын
adhukellam ipa avaruku avasiyam illa
@VickyVickys-ur5cl
6 ай бұрын
Anna super cute 🫶🫰🫶🫰
@NarayanaMoorthy-cw5ek
Жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன். நீங்கள் மீன் பிடிக்க போகவில்லை யா நண்பரே
@santhaperiyasamy1672
Жыл бұрын
Super Anna🎉🎉🎉🎉🎉
@naturelover797
Жыл бұрын
1.24M Subscriber... But views only less than 25k most of the videos.. Maybe it's because everybody want to watch authentic Kingston catching fish and cooking video channel... I'm glad that you reach next level in your life.. Not only me but everyone will clap for that.. But now everybody eagerly waiting to watch your fishing videos... Please upload atleast once a week your authentic original kingston fishing video.. I'm one of Subscriber will cheer and can't wait for that... You can Kingston.. Thank you. Valga valamudan❤️
@ameermuckthar9249
Жыл бұрын
வாவ்... பெரிய மீனூ..😂
@boopathiraja1511
Жыл бұрын
Yo theni la open panriya ilaya
@barathrio5726
Жыл бұрын
Anna plz anna
@Nalan-dk1rc
Жыл бұрын
,😀😀😃
@ShahulHameed-qg3tm
Жыл бұрын
மீனை பிடிக்கும்போதே செத்துவிடுமா விளக்கவும்
@avilarani6145
Жыл бұрын
தம்பி உங்க முன்னேற்றமும் கடின உழைப்பும் கண்டு நான் ஆச்சரியம் அடைகிறேன் 3 வருடங்களுக்கு முன்பு முத்து நகர் மீனவர் போட்ட வீடியோவை இன்று பார்த்தேன் தூத்துக்குடி சுரேஷ் ஃப்ரம் மற்றும் தருவைகுளம் ஏலக் கூடங்களில் மீன்களை செருப்பு கால்களால் தள்ளுகிறார்கள் இதை பார்க்கும் பொழுது உங்களுக்கு சாப்பாடு போடும் இந்த மீன்களை செருப்பு கால்களில் மிதித்து தள்ளலாமா இதை வாங்கி சாப்பிடுவதற்கு நன்றாக தோன்றுமா திரும்பி மக்கள் வாங்குவார்களா புனிதமான உயிரை பணயம் வைத்து நீங்கள் செய்யும் தொழிலுக்கு இவ்வளவுதான் மரியாதையா
Пікірлер: 18