அண்ணா நீங்கள் விரைவில் விசை படகு 🚤 வாங்க வேண்டும் அண்ணா
@sathiyajothis500
4 жыл бұрын
Yes bro appa thaan aal kadal video pakalam
@comedycomedy3012
4 жыл бұрын
@@sathiyajothis500 super bro
@goodfunnyjokes7206
4 жыл бұрын
1 crore
@gopinathant1514
3 жыл бұрын
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல் வால்துக்கல்
@sheikmohamad6022
4 жыл бұрын
நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு மீன் பிடிக்கலனா நாங்கள் மீனே சாப்பிட முடியாது நன்பா உன்மையாகவே மிக கஸ்டமான தொழில் தான் நன்பா எப்போதும் கடவுள் உங்கள் கூடவே இருப்பார் நன்பா நீங்கள். கூடிய விரைவில் வளம் புரி சங்கு உங்களுக்கு கிடைக்கும் நன்பா வாழ்த்துக்கள்
@senthilsenthil4226
4 жыл бұрын
Welcome
@gopinathant1514
3 жыл бұрын
நண்பா தங்கல் பணி மிகவும் சிறப்பானது
@Charlesdhanraj
4 жыл бұрын
Bro, அந்த படகுல மேல tent போற்றுக்காங்கள...நீங்களும் அது மாதிரி போடலாம்ல... வெயில் மழைல பாதுகாப்பா இருக்கும்ல...
@indianoceanfisherman
4 жыл бұрын
*அருமையான நல்ல பதிவுகள் கிங்ஸ்டன் அண்ணா*
@kovai2439
4 жыл бұрын
கூடிய விரைவில் நல்லது நடக்கும் படகில் உள்ள இஞ்சின் பழுது பார்க்கவும் வாழ்த்துகள் உங்கள் இரக்க குணம் இன்னும் ஒரு படி உங்களை மேலே கொண்டு செல்லும் ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்
@sailajasailaja7037
4 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் வேலை கஷ்டமான வேலை தான் இதை போல் தான் எங்கள் வேலையும் நிங்கள் மீனாவா்கள் நாங்கள் விவசாயி உங்களுக்கு மழை வந்தால் கஷ்டம் எங்களுக்கு மழை வல்லன்னா கஷ்டம் இந்த இரண்டு வேலைக்கும் பொறுமை ரொம்ப முக்கியம் அதனால் யாரு கேட்டது செய்தாலும் விட்டுகொடுத்து பொறுமையா இருங்க அண்ணா கடவுள்க்கு தொியும் எல்லாமே எங்க அப்பா எங்களுக்கு இப்படிதான் சொல்லி கொடுப்பாங்க அண்ணா......
@kcselvan-qc7gm
2 жыл бұрын
மீனவனுக்கு மழை வந்தால்தான் மீன் நெறைய கிடைக்கும் ,அதே மாதிரி மீன் தொழில் பொறுமையாக தொழில் செய்தால் வேலைக்கு ஆகாது .
@vijaysuresh713
4 жыл бұрын
மீன்பிடி தொழிலை இன்னும் கொஞ்சம் தொழில்நுட்பத்தை மாற்றி செய்யலாம் கூடுதலான வருமானம் கிடைக்கும் ஏன் முயற்சி செய்யவில்லை?
@SelvaKumar-dv3sh
4 жыл бұрын
சகோதரர் ஒரு சின்ன பதிவினை சொல்லலாமா உங்கள் போட்ல மேல் புறம் led strip ஒட்டி இரவு நேரத்தில் ஒளிர விட்டால் மற்ற படகுகளை பார்த்து தெரிந்து கொள்வார்கள் led strip அதிக மின்சாரம் தேவை இருக்காது முடிந்தால் உங்கள் படகில் செய்து பாருங்கள் நன்றி
@suriyapranesh3338
4 жыл бұрын
உழைக்கும் உள்ளங்கள் ஆகிய நீங்கள் வாழ்க வளமுடன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.
@musthabasham9326
4 жыл бұрын
இரவு ஒரு1 மணிக்கு சென்று மதியம் 3 மணிக்கு வரவரைக்கும் பாத்ரூம் எங்கே போவிங்கே
@seethalakshimi1319
3 жыл бұрын
Tedious perilous journey. God bless you sir. Really you all heroes.
@mddass9047
4 жыл бұрын
சினிமா பட சண்டை காட்சி போல இருந்துச்சு அந்தப் படகு உங்க ஊர் படகா இல்லை வெளியூர் படகா அதைப் பற்றியும் சொல்லி இருக்கலாம் நண்பா
@saminathand7213
4 жыл бұрын
நல்ல பதிவு.. பார்க்க நன்றாக இருந்தது. GPS பற்றி இன்னும் சற்று விவரமாக கூறவும். எப்படி set பண்ண வேண்டும்.எப்படி அதை ஒட்டி படகை இயக்க வேண்டும்?நடுகடலில் Gps இல்லாமல் கிழக்கு மேற்கு எப்படி அறிந்து கொண்டு பிரயாணம் செய்கிறீர்கள்.?
@SiJamalMohideen
4 жыл бұрын
Nanum therejukonum GPS patre
@singlepasanga7978
4 жыл бұрын
நானும் விசை படகில் வேலை செய்திருக்கேன் உங்கள் கஷ்டம் எனக்கு தெரிகிறது அண்ணா இவன் கீழக்கரை தம்பி 😍
@priyankabenitto9355
4 жыл бұрын
எல்லாம் கடந்து போகும் .....கவலை வேண்டாம் அண்ணா
@SWEETRIYAS88
4 жыл бұрын
Enakku pirittha varigal "ellame kadanthu pogum"
@priyankabenitto9355
4 жыл бұрын
@@SWEETRIYAS88 👌👌
@vimalvimal5703
4 жыл бұрын
எவ்வளவு கஸ்டமான.தொழில்.உங்களுக்கு காக.இறைவனை.வேண்டுகின்றோன்.நீங்கள் நல்லா இருக்க
@yaazhiyaazhi2621
4 жыл бұрын
👌👌👌Song SupeR na👌👌👌
@rajadurairajadurai7382
3 жыл бұрын
அண்ணா உங்க ஜீபிஎஸ் என்ன விலை
@Star-xy2zp
4 жыл бұрын
பொறுமையா இருக்கீங்க❤️✅
@subin.rautomobile4425
3 жыл бұрын
👍👍👍🥰
@manoharanmuniraj1778
3 жыл бұрын
VAZTHUKKAL brother Kingston avargal VAZHA VALAMUDAN M MANOHARAN KRISHNAGIRI
@VVAtime2422
4 жыл бұрын
உங்க தம்பி பேரை சொல்றீங்க உங்க ஃப்ரெண்டோட பெயரை சொல்ல மாட்டேன் என்கிறீர்களே....
@ShahulHameed-sh3sn
4 жыл бұрын
உங்களின் கடின உழைப்புக்கு உயர்வு நிச்சயம் அண்ணா. வாழ்த்துக்கள்
@erickdevandran5654
4 жыл бұрын
Unggal meenavan 👏👍👑⛪️
@Jeyanthy23
4 жыл бұрын
கடலில் மீன் பிடிக்க 3நாள் கடலில் தங்குறீங்க தூங்குவீங்களா. காலைக்கடன் முடிக்க என்னபண்ணுவீங்க. தெரியாமதான் கேட்டகிறேன் நண்பா
@suganthisathyaprakash4600
4 жыл бұрын
பத்திரமாக திரும்பி வரவும் ரொம்ப வேதனையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி தம்பி
@kaviyarasur3280
4 жыл бұрын
hai bro kadal la snake irukkuma
@mskkumar8826
4 жыл бұрын
அருமை அண்ணா..... அண்ணா நீங்கள் கொண்டு போகும் கஞ்சி... உங்கள் வீட்டில் அனைவர்க்கும் சேர்த்து சோறு ஆக்குவீர்களா அல்லது.. உங்கள் வேலை ஆள்கள் அவர் அவர் வீட்டில் இருந்து கொண்டு வருவார்களா...
@LoveLove-fz7fj
3 жыл бұрын
Ç to uh oh what a good morning 🌞
@SUN002
3 жыл бұрын
கடலில் GPR கருவியின் மூலம் நாம் அந்த இடத்தில் தான் மீன் பிடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே அதிகாரிகள் சொல்லி விடுவார்களா
@திமிருபுடிச்சவன்-ஞ6வ
4 жыл бұрын
வணக்கம் சகோ நான் மலேசியால இருந்து உங்க எல்லா வீடியோவும் பாப்பேன் சகோ அதும் அந்த வலைய இழுத்துபோன வீடியோ மனசு கலங்கிப்போச்சி சகோ கடுமையான உங்களின் உழைப்பு உங்களை கைவிடாது கடல் தாய் துணை இருப்பாள்
@rasurasu533
4 жыл бұрын
அருமை அண்ணா மீனவர்கள் வாழ்க்கை வாழ்வது அவ்வளவு எளிதல்ல அண்ணா ,உணவளிப்பவர்கள் எல்லோரும் கடவுள்கள்தான் நீங்களும் கடவுள்களே,நீங்கள் சாவைக்கண்டு அஞ்சாதவர்கள் அண்ணன்களே, ஜல்லிக்கட்டு வீரர்களைப்போல 🙏🙏😘😘
@s.p.nnathan6756
4 жыл бұрын
மொழி சுத்தமான தெளிவாக இருக்கிறது, அருமை.
@Alan_Karthi
4 жыл бұрын
Super bro u have video proof I enjoy this video...,
@Abduls-view
4 жыл бұрын
Kasta kaalam.. antha BOAT YENTHA VOORU
@sureshsivam3457
4 жыл бұрын
Anna chennai la vilai meen kidakamadenkuthu konsam anupi vaiunga.....
@logeshdhoni5599
3 жыл бұрын
நாக மீனவர்கள்
@MaheshMahesh-ye4rt
4 жыл бұрын
Super video anna
@hmnuzry4722
4 жыл бұрын
கடலில் radio , tv network வருமா
@venkir2873
4 жыл бұрын
Bro viraivil neenga visaipadagu vaanga ennudaya migaperiya vaazhthukal Kingston bro brother enakku rombanala oru kelvikku answer pannave maattingiringa bro intha kelvikku adutha videola neenga answer sollanum bro neenga kadalukku 10thu naal poringa appo unga kaalai kadamaigala eppadi kazhippirgal bro romba kastama irukkume bro i am in Chennai kasimed harbour pakkam manali maththur
@plsanjeelsangeewasanjeewa7012
4 жыл бұрын
Azeha Thurman pohumpozu appady boththil putha vendum alla irukkinran ok
@r.ranjithkumar701
4 жыл бұрын
Super thala
@NELLAIPNADESAN
4 жыл бұрын
நீங்க தான் சூப்பர்
@NoFear1411
4 жыл бұрын
பழைய சோறு பச்சை மிளகாய் பக்கத்து வீட்டு குழம்பு வாசம்.. பக்கத்து வீடு தான் கடல்ல இல்ல.
@manimm2888
3 жыл бұрын
அண்ணா உங்களுடன் ஒரு நாள் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்குமா
@senthilkumarramalingam8699
4 жыл бұрын
Anna u r doing very difficult job with honest review very great
@mathankumar6569
2 жыл бұрын
Hi
@jasijasira1365
4 жыл бұрын
king pro pudusa anta sinna tambi yarunu sollunga eanna peru
@ImranKhan-wt5pn
4 жыл бұрын
Neenga hand la vachu irukura andha blue color fish pathi sollunga bro. Andha fish oda skin romba hard ah iruku. Sapdalama adhu
Anna unga orula poat vangalama en oru ervadi pakkathula ethavathu poat iruntha sollunga anna
@mutharaiyarmediamutharaiya1196
4 жыл бұрын
Sollunga bro
@jayavels9495
4 жыл бұрын
Anna..Ice ellam yenga vaguvenga.. Ice vangurathuku evlo kasu selavu pannuvenga..
@manikandan_ip
4 жыл бұрын
Ice plant la vaanguvaanga, oru ICE bar 100 rupees. Small boat kaaranga 4-5 ice bars varaikkum vaanguvaanga
@nethajil8385
4 жыл бұрын
அண்ணே எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் நீங்க வியாழக்கிழமை கேள்வி நேரத்துல இக்கேள்வியை சொல்லணும் போட்டு பழுது ஆயிடுச்சின்னா பண்ணி எடுத்துட்டு வரலாமா இக்கேள்விக்கு பதில் சொல்லுங்க
@SasigeethaVlogs
4 жыл бұрын
பண்ணி யா
@vigneshkumar4957
3 жыл бұрын
Ungala pathu than anna engaluku kanjikudikura aasaiyea vandhuchi
@rajar2485
4 жыл бұрын
Jesus with you nanba ok
@kovaikuttis360
4 жыл бұрын
அந்த டைம் குள்ள போனீங்களா இடையில் வலை ய போட்டுட்டாங்க நண்பா
@rajajiraju5861
2 жыл бұрын
bro athu yenna gps garmin la, model number
@medonabritto3645
4 жыл бұрын
Hi Kingston Anna
@cliffordswamy2409
4 жыл бұрын
I kno life is very hard for u,but jesus is wit u he wil make' fisher of men'.amen
@naturelover797
4 жыл бұрын
You will succeed soon Mr Kingston. Keep continue your humanitarian work.. God will protect and guide you to success. All the best.
@manoharanmanoharan3183
4 жыл бұрын
Ungal payanam nallapadiyaga suvanga en valthukal
@விவசாயிமகன்-ங6ழ
4 жыл бұрын
உழைப்பாளிக்கு ஒரு அருமையான உணவு என்றால் அது நம்ம ஐஸ் பிரியானிதான்யா(பழையசோர்).....
@thundermaxy9268
4 жыл бұрын
Bri unghalukku amount pay panna muduyathu but ungha add ethum nan skip panna natan
@squalordustking
4 жыл бұрын
அண்ணா நீங்க போற இடத்துக்கு நாங்க போகனும்னா மொதல்ல தைரியம் வேணும் அப்பறம் செலவு பண்ண பணம் வேணும். நீங்க பண்ணுங்க அண்ணா, பார்க்க நாங்க இருக்கோம். புது இடம் புது அனுபவம் நிறைய இருக்கு உங்களிடம்..வாழ்த்துகள்.🤝🤝👍
@Thamilnad
4 жыл бұрын
அண்ணா கஞ்சிகுடிக்ரியல்ல அந்த அரிசி பெயர் என்ன ......
@vimalvimal5703
4 жыл бұрын
நீங்கள் விரைவாக விசைப்படகு. வாங்கவும்
@rajameek1344
4 жыл бұрын
உங்கள் video பார்க்கும் போது தான் மீன்பிடித்தல் தொழில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது
@sknivin5808
4 жыл бұрын
அண்ணா கடல் கொள்ளையன் பற்றி சொல்லுங்க
@320dass
4 жыл бұрын
உங்கள் பதிவில் சொல்லும் விசயத்தை விட பேச்சு நீளமாக உள்ளது,மற்றபடி காணொளி அருமையாக உள்ளது.
@HariHaran-yx1cf
4 жыл бұрын
Ama daily arichu aluna apadi meenu athikama varum
@prasannajoyal1842
4 жыл бұрын
GPS இல்லாமல் நட்சத்திரம் கணித்து கரை கண்டு பிடிப்பது எப்படி (பாரம்பரிய முறை) anna please SLOINGGA
@mpayaspayas8804
4 жыл бұрын
Sema
@sujathakumar5051
4 жыл бұрын
Neengalum udanae oru Pai and tent boatkku ready pannalamae
@Bhradhan.
4 жыл бұрын
സൂപ്പർ bro
@MohanRaj-jh6ej
4 жыл бұрын
சூப்பர்
@subashchandran816
4 жыл бұрын
நண்பா ஒரு சின்ன ரேக்வஸ்ட்., இனிமேல் நீங்க உங்கள் மீனவன் " கிங்ஸ்டன்" - நு கேத்தா சொல்லுங்க., உங்களை எல்லாருக்கும் உங்கள் மீனவனாக மட்டும் தான் தெரியுது உங்க பெயர் சிலருக்கு தெரியவில்லை.
@puvanesh8816
4 жыл бұрын
Super nanba💙💘👨🦯
@vktechvinoth9650
4 жыл бұрын
மேலும் இந்த லாக் டவுன் எல்லா மக்களையும் பாடுபடுத்தி விட்டது அரசு மக்களை கண்டும் காணாமல் விட்டு விட்டது இது மிகவும் வேதனையானது உழைப்பு இல்லை பிழைப்பு இல்லை இந்திய அரசு 60 பர்சண்ட் சரியாக வேலை செய்கின்றது மீதி 40 அரசு அரசியல் செய்கின்றது அதனால் தான் நம்மை போன்ற நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒன்றும் நடப்பதில்லை
உங்கள் தொழிலில் கவனமும்,பொறுமையும், புத்திசாலியும் அவசியம். நீங்கள் பாடும் பாடல் சூப்பர்.
@mendalf4623
4 жыл бұрын
Anna neenga soora meen paathurukkingala
@sumathitailor7829
4 жыл бұрын
ரொம்பவே சிரமம்தான் உங்களது தொழில் மிக கஸ்ட்டமான மான வேலை தான் அதிளும் இந்த கட்டுபாடு என்பது வேதனையை அலிக்கும் விதம் உள்ளது நண்பா நன்றி 👍🐋🐳💞
@leneesanvijaj5987
4 жыл бұрын
உங்க தமிழ் சூப்பர் 😂
@sumathitailor7829
4 жыл бұрын
@@leneesanvijaj5987 நண்பா நான் படித்து பார்காமல் அனுப்பியது தவறுதான் நண்பா நன்றி 👍💖
@pandiyarajank3415
2 жыл бұрын
தேனிக்குஉங்கள்மீன்கடைவருமா
@ssm4909
4 жыл бұрын
Anna antha pottu entha orukkarankanna????
@shankarsp4480
4 жыл бұрын
Anger phone use Panna mudiyuma single
@vktechvinoth9650
4 жыл бұрын
மிகவும் அருமை நன்றி நண்பா மேலும் நீங்கள் பாடிய பாடல் அருமை நீங்கள் எடுக்கும் குறும்படத்தில் நீங்கள் பாட வேண்டும் நீங்கள் எல்லோரும் சேர்ந்து நடிக்க வேண்டும் நன்றி நண்பா
@rescueship1450
4 жыл бұрын
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வறு நாளும் துயரம் . ஒரு ஜான் வயிற்றை வழர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.......2 தம்பி உங்கள் பேச்சில் உண்மை யிருக்கிறது உழைப்பு இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. விரைவில் நீங்கள் விசைப்படகு வாங்குதற்கு கர்த்தரிடம் பிராத்தனை ஜெய்கிறேம் . வெற்றி நிச்சயம்.
@sangeethan1018
4 жыл бұрын
Super
@baranisakthii
4 жыл бұрын
இந்த ஜிபிஸ் மூலம்... இலங்கை எல்லையை குத்து மதிப்பாக குறித்து வைத்துகொள்ளமா... அவ்வாறு செய்தால் இலங்கை எல்லையை தாண்டாமல் இருக்கலாம் அல்லவா
@Magesh143U
4 жыл бұрын
மீனவ நண்பர்களுக்கு அவர்களுக்கு தேவையான அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற அரசு ஆவண செய்ய வேண்டும்..
@mnklovablekeerthi2205
4 жыл бұрын
Anna nega parata kadatku kondu poierukekala
@maranmani9852
4 жыл бұрын
Super tampe nalla phaddu 😀😀😀😀😀😀😀
@singarajthala9249
4 жыл бұрын
அருமை அண்ணா
@kruvinayakmuaythaicoach949
4 жыл бұрын
Heyyyy nammatha first vandhom karaiku👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Пікірлер: 291