முன்பு கடலுக்குள் இறங்கி நவக்கிரகங்கள் அருகிலேயே சென்று வழிபடும்படி இருந்தது. இடுப்பளவு தண்ணீர்தான் இருக்கும். சுற்று சுவர் எழுப்பி அந்த பரவச அனுபவத்தை தடை செய்து விட்டது வருத்தமாக உள்ளது. கடலில் நீர் மட்டம் உயர்ந்தால் பக்தர்களுக்கு சங்கடம் நேரலாம் என இப்படி ஓர் ஏற்பாடு போலும்.
அருமை எங்களது இராமநாதபுரம் மாவட்ட திருக்கோயில்கள் மற்றும் சுற்றுலா இடங்களை அருமையாக படம் பிடித்து நல்ல வர்ணனையோடு பதிவிட்டதற்கு மாவட்ட பக்தர்கள் பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஜெல்லி மீன்களாக இருக்கலாம் தேவிபட்டினம் அரியமான் பகுதிகளில் பார்த்துள்ளோம்
@sidharthank3326
Жыл бұрын
ஓம் நமசிவாய மிகவும் அழகான மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இது ஒரு சாட்சி 🙏
@sekarvara6094
4 ай бұрын
Nan 25.5.2024 morning 6 am navagranam sutri vanangi vendikondean
@icewater6435
Жыл бұрын
Bro I am from Kanchipuram naan 2014 la anga poirukan apo Ula thannila erangi Navagrahangala suthitu vandhen
@KannanKannan-iz5ue
Жыл бұрын
இந்த கோயிலுக்கு எப்படி போக வேண்டும் கொஞ்சம் கட்ட சொல்றீங்களா
@Rudhra2998
Жыл бұрын
Very beautiful temple 🙏 om namachivaya 🙏 Om namo narayana 🙏
@purushothamanravindaran0606
Жыл бұрын
I went here on 2017 , it's very Powerful navagarha Temple People must Visit, Lot of parihar will do, In opposite One perumal Temple is there have to Must visit there also. Om Namo Narayana
@padmavathithangaraj4127
Жыл бұрын
கணேஷ் ராகவ் வந்தவாசி அருகில் பொன்னூர் என்ற கிராமத்தில் மிகவும் புராதனமான 1500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீ தேவி பூதேவி சமேத சௌந்தர்ய வரதராஜப்பெருமாள் மத்ஸ்யாவதார பெருமாள் அருள்பாலிக்கிறார் அந்த கோயிலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துங்கள் பெயருக்கேற்ற சௌந்தர்யத்துடன் விளங்குகிறார்
@sudhaegamban9326
Жыл бұрын
❤❤❤❤❤❤
@sathishkumar4239
Жыл бұрын
Ithu en oor devipatinam
@savithirikanagaraj3730
Жыл бұрын
அது எல்லாம் இறைவன் செயல் தம்பி கோயில் சூப்பர் சூப்பராக இருந்தது தம்பி வாழ்க வளமுடன்
You look very pious. May god grant his blessings to you.
@rathy_v
Жыл бұрын
Very beautiful architecture of this temple in Arial view well plan
@dhanamm2429
Жыл бұрын
Nan indha kovilku poyiruken♥️
@abhishek.l5102
11 ай бұрын
நான் பார்த்த போது கடல் மட்டம் குறைந்து நவக்கிரகத்தை சுற்றி நீர் அசுத்தமான குட்டை போல் இருந்தது மக்கள் நீரில் இறங்கி சுற்றி வரும் படி அமைப்புக்கள் இருக்க வேண்டும் கடல் மட்டம் குறைந்தாலும் கடல் நீர் நன்கு பாடவேண்டும். கடல் பக்கம் உள்ள தடுப்பு பாதையை அகற்றி பாலம் போல் அமைக்க வேண்டும்.
@ponnuchamyk2860
4 ай бұрын
அங்கு திதி குடுக்கலாமா
@kothandaram3065
Жыл бұрын
30 வருடங்களுக்கு முன் நடந்து நவ கிரகங்கள் அருகே சென்று வணங்கலாம் ஆனால் இன்று பாலம் அமைத்து அதன் மேல் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
@ramkir1066
8 ай бұрын
Muzhu vivaram nu soneemhe..but no information on temple timings, which month all 9 navagrahams can be seen, etc
@mythiliramachandran7004
Жыл бұрын
Two days before only I was thinking why no videos from you. Really every videos I watch of yours. Thanks for all the videos 👌🙏🙏
@KrishnaKumar-sq2sr
Жыл бұрын
Bro,i,go,is,temple
@WittySternRajV-no4wt
Жыл бұрын
Each and every DIFFERENT COLOUR'S is having about TRIPLE Meanings then if you really knew to DETECT it means then you are equal to GOLDEN PILLARS of Eternity forever and here Just Few Wise People's Prevails in our country India also.
@devsanjay7063
Жыл бұрын
Thank you Ganesh bro unga video helpful ah irunthu I went rameshwaram two days before 🙏🙏🙏thanks a lot
@GaneshRaghav
Жыл бұрын
Happy bro 😀😀😀
@saipreethi7
Жыл бұрын
Very very fine Ganesh raghav.sir.please continue..by prAsd.seshu.bala etc.
@vasanthasrinivasan1333
Жыл бұрын
நானும் பார்த்து இருக்கிறேன். இப்போது ஞாபகம் இல்லை. ரொம்ப நன்றி. அதிர்ச்சியமான. கோவில் தான். நல்ல இருக்கு.
@771989pg
9 ай бұрын
Did u visit uttharakosamangai yesterday
@sathishsatpavi
Жыл бұрын
Na anga poiruken 10 years back
@manideepa8318
Жыл бұрын
Nanum inga poi irukken.but nanga pogum pothu nava kiragathukkula ulla poi suthi irukkom
@ashwinkumarkabilan839
Жыл бұрын
That light is nothing but the solar plants surrounded the temple. Light is from that..
நவகிரக கோவில் காணும் பாக்யம் எனக்கு கிடைத்தது அந்த ஒளி எந்த கிரகம் அருகே இருந்ததோ அந்த கிரகத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும்
@sivanponmalarsivanponmalar6244
5 ай бұрын
Entha oli sollunga
@shanmugamvasudevan4976
5 ай бұрын
நன்றி நண்பரே.
@gaurimalakiya1695
Жыл бұрын
Iam Sri lankan thanks brother om namasiwaya pl give more vidio
@eswaraneswar6679
Жыл бұрын
Om Shre sakthi namaha
@SelvamSelvam-zf9iy
Жыл бұрын
ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@KannanK-vb1ng
Жыл бұрын
🙏🙏🌹💐🦚
@Karthik-w4k
Жыл бұрын
Om 🕉 namh shivaye I went to this temple such a beautiful experience...
@nagarajanraj4314
Жыл бұрын
Fish
@GiridharRanganathanBharatwasi
Жыл бұрын
Jai Shri Sitaram Om Namo Narayanya Om Namashivaya 🙏🙏🙏
@savithriemurugesan3793
Жыл бұрын
நன்றி ந ல் ல ப திவு அருமை ஐயா
@TT-xg7qd
Жыл бұрын
I went yesterday, nice place
@ramakrishnansethuraman2068
Жыл бұрын
Four years ago we went these places while we returned from Rameswaram.
@rekharekha2300
Жыл бұрын
🙏🙏🙏🙏😊
@devakiradhakrishna806
Жыл бұрын
👌🙏🙏
@jayathiganesh8728
Жыл бұрын
Hai Ganesh brother
@tamilselvij5582
Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்
@lakshmiramanathan4468
Жыл бұрын
Very nice video👏🏾👏🏾
@balajiams8358
Жыл бұрын
நல்வாழ்த்துகள்
@rameshpathiyar5019
Жыл бұрын
Om namasivaya namah shivaya namah
@foodiebuddypureveg
Жыл бұрын
Om Namashivay
@eswaraneswar6679
Жыл бұрын
Om Shre Siva namaha
@vijaysurya5992
Жыл бұрын
🎉
@SundaramRambabu6479
Жыл бұрын
😊😊😊❤❤❤ அருமை ❤❤❤
@minions_motif
Жыл бұрын
Devipattinam
@renubala22
Жыл бұрын
🙏Thank you
@santhoshk7978
Жыл бұрын
ஓம் சிவாயநம ஓம்
@kasthurikrishnamachari7227
Жыл бұрын
VeryNIÇE
@keerthirenu793
Жыл бұрын
Na poiruken
@keerthirenu793
Жыл бұрын
Antha water kula erukangi suthi vanthom saamyi ya
@jayasivagurunathan9241
Жыл бұрын
நன்றி.
@kundarapurameshramanujadha5199
Жыл бұрын
Ganesh anna.....❤
@malathiannamalai2858
Жыл бұрын
அற்ப்புதமான பதிவு நன்றி நன்றி வாழ்க வளர்க கணேஷ் ❤❤
@GaneshRaghav
Жыл бұрын
🙏🙏🙏🙏
@SakthiVel-nd3xq
Жыл бұрын
அருமை
@ravichandransivasamy7363
Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@shinchan8748
Жыл бұрын
Sri kanchipuram Varadhar kovil ther thiruvila kandipa video podu bro ✨️😇
@GaneshRaghav
Жыл бұрын
Sure brother
@shinchan8748
Жыл бұрын
@@GaneshRaghav thanks bro 😇
@padmanabhanpadmanabhan3039
Жыл бұрын
Om Namasivaya
@smulaganadhan9348
Жыл бұрын
ஓம் நமசிவாய
@saikumarkhan
Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@kundarapurameshramanujadha5199
Жыл бұрын
Hiii
@GaneshRaghav
Жыл бұрын
Hi brother
@kundarapurameshramanujadha5199
Жыл бұрын
@@GaneshRaghav I'm in Telangana bro very beautiful your videos 🙏
@shanthibalasundaram4699
Жыл бұрын
அற்புதமான பதிவு பறவை பார்வையில் மிகவும் அழகாக தெரிந்தது நவகிரக கோயில் ஒளி தெரிந்தது ஏனோ ஆனால் உங்களின் புண்ணியபலனால் நவகிரகங்களின் ஆசீர்வாதமாக இருக்கலாம்
@ramanathanmk
Жыл бұрын
this is fish
@GaneshRaghav
Жыл бұрын
Your thinking that’s from a fish scales , definitely no ….
Пікірлер: 111