மத்தேயு 1-13 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இயேசு தேவனின் பரலோக ராஜ்யத்தை பூமிக்கு கொண்டு வந்து, தம்முடைய சீஷர்களை அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு நம்மை அழைக்கிறார்.
#BibleProject #வேதாகமவீடியோக்கள் #மத்தேயு
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
Негізгі бет கண்ணோட்டம்: மத்தேயு Matthew 1-13
Пікірлер: 16