#BibleProject #வேதாகமம் #நாளாகமம்
நாளாகமம் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். பழைய ஏற்பாட்டின் முழு கதையையும் நாளாகமம் மீண்டும் கூறுகிறது. எதிர்கால நம்பிக்கையாகிய மேசியா ராஜாவின் ஆட்சியையும் மீட்டெடுக்கப்படும் ஆலயத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
Негізгі бет கண்ணோட்டம்: நாளாகமம் 1-2 Chronicles
Пікірлер: 6