வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks button click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி
@kamalanathankuppusammy8636
9 күн бұрын
Super sir
@rameshhkumari
9 күн бұрын
நன்றி அய்யா இது போன்ற விழிப்புணர்வு பதிவுகள் நம் சமுதாயத்தில் இன்றைய தேவை இன்னும் ஏராளமான பதிவுகள் எதிர்பார்க்கிறோம்
@ipskannan
9 күн бұрын
விரைவில் ஐயா அவர்களுடைய நல் எண்ணங்கள் நிறைவேறும் அது அரசியல் மூலமாகவே சாத்தியமாகும். பாஜக வேர் விடத் தொடங்கி விட்டது. நல்லதை நினைப்போம். பாரத் மாதாகி ஜெய்.
@nagarajanramasamy3917
9 күн бұрын
இங்கே இருப்பது மக்கள் அல்ல மாக்கள். கேட்பது உதவி அல்ல அதிகாரப் பிச்சை
@sundarivenkatrao9803
9 күн бұрын
மிக மிக அற்புதமான பதிவு. எப்பவும் neutral ஆ இருக்கும். இது சரியான ஹிந்து மத விளக்கம்
@ayyappanraju9849
9 күн бұрын
நல்ல தகவல்கள் நன்றி
@raghavanbhuvana8993
9 күн бұрын
சூப்பர் விளக்கம் வாழ்த்துக்கள்
@kambanus3708
9 күн бұрын
அருமை... அருமை.... அருமை..... 🙏 நம்ம கோயில் பணம் நமக்கே என்றால்..........?? இதையும் விளக்கியிருக்கலாம். 🙏.
@raghavacharivasudevan5984
8 күн бұрын
Rengarajan, your facts and live examples is a eye opener for Hindus. Wish religious leaders will not speak ill about Hindus and their religious practises after hearing your speech. Good presentation by you.
@kalkirajduraisamy7644
9 күн бұрын
உண்மையை தைரியமாக சொன்ன உங்களுக்கு கோடானுகோடி நமஸ்காரம்! இதேபோல் ஒவ்வொரு இந்துக்களும் உணரவேண்டும். மிக்க நன்றி ஐயா/ அம்மையீர்
@geeth1959
9 күн бұрын
அருமயான விளக்கம் 🎉🎉🎉🎉🎉
@nagarajanramasamy3917
9 күн бұрын
எப்போது இந்தியா இந்துக்களுக்கான ஒரே இந்து தேசம் என அறியப்படும்
@raghavanbhuvana8993
9 күн бұрын
வாரியர் கீரன் ருக்மணி அம்மாள் பாரதி பாஸ்கர் சரஸ்வதி ராமநாதன் எத்தனை யோ பேர் நம் கலாச்சார பற்றி பேசுகிறார் கள் மற்ற படி ப்ராம்மணர்கள் வேத ராமாயணம் மகாபாரதம் போதாதா கலாச்சார உணர்வு மற்றும் எத்தனை மடங்கள் ஆதீனங்கள் மக்கள் உதவி செய்ய வில்லை யா கிருஸ்தவ உதவி கள் விளம்பரம் தான்
@ssIyangar
9 күн бұрын
Very Nice, wonderful and detailed informative episode 💐🙏🙏
@soundararajann4767
9 күн бұрын
Very practical explanations by Mr Rangarajan. Thanks.
@chandranr839
9 күн бұрын
Dear Sir, Great. I don't want to skip even a sentence from your interview. Your delivery is an excellent motivation to our generation, the youth of today can not miss your opinion and deep knowledge. God bless.
@nrangarajan7441
9 күн бұрын
Thank you very much for your support. Your both messages are good. I kindly request you to carry forward among your friends, relatives and known circles. Thank you again.
@viswanathanramaseshaiyer3243
9 күн бұрын
Sir, well said. The host in most KZitem channels are interrupting without listening the point. It's very disturbing. This madam also like the same. Otherwise very good.
@sampoornamkannan
9 күн бұрын
Totally agree.The least we can do is to find and record every such copy-paste even today, so that future generations will know and be proud.
@balasubramanianswaminathan4123
8 күн бұрын
Super speech
@karthigairajt2681
9 күн бұрын
60 வருடத்தில் தமிழனின் நிலமைதான்
@sekaranr7224
9 күн бұрын
விஜயதசமி அன்று கற்றுத் தருவார்கள். சரஸ்வதி பூஜை அன்று பாடப்புத்தகம், நோட் புத்தகம், பென்சில், பேனா, எல்லாவற்றையும் சரஸ்வதி படத்திற்கு முன் ஒரு பலகையில் கோலமிட்டு வரிசையாக புத்தகங்களை வைத்து குங்குமம் மற்றும் சந்தனம் இடுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் சரஸ்வதி பூஜை அன்று படிப்பதைத் தவிர்க்கச் சொல்வார்கள். விஜயதசமி அன்று குளித்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு ( புனர் பூஜை செய்து விட்டு)புஸ்தகத்தை எடுத்து நாலு வரியாவது கட்டாயம் வாஸிக்கச் சொல்வார்கள். சிறிய குழந்தைகளுக்கு ' அ ஆ ' என எழுதவும் படிக்கவும் சொல்லிக் கொடுப்பார்கள்.
@dhamodaranp5141
9 күн бұрын
சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா
@srinara5005
9 күн бұрын
you are right sir. What happen today to Malaysia. One time it was a Hindu country. Today it is Islamic Country. See Indonesia. Even today we have evidences on Ramayana in Indonesia. But today does the country called Hindu country. Are they following Hindu. We can name so many countries. Recent one Nepal. Now they removed Hindu country
@govindasamyrajakarnan6028
9 күн бұрын
Nice Brief
@nagarajanramasamy3917
9 күн бұрын
ஐநா ஷரத்துக்கள் மதிக்கப்படவில்லையெனில் ஏன் கலைக்கப்படக் கூடாது
@nrangarajan7441
9 күн бұрын
It is already fragile. It will crumble on its own.
@muralidass9155
9 күн бұрын
Like "Kohinoor Diamond " A mohul Emperor Nadhirsha took away our world beautiful "Peacock Throne "(Mayilaasanam)from Delhi to Persia!(Iran)!
@ManiMuruganMurugan-wk1nc
9 күн бұрын
அருமை அருமை
@govindasamyrajakarnan6028
9 күн бұрын
nice Im interested
@govindasamyrajakarnan6028
9 күн бұрын
Sir nice Explained
@ChellasamyS-c8q
9 күн бұрын
❤
@Srikanth-c3p
9 күн бұрын
ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும் 🙏🙏🙏🚩🚩🚩
@aravamudhanvijayaraghavan765
9 күн бұрын
Yes.
@VIVEKAMISSION-mq2fk
9 күн бұрын
நமது நாட்டின் அனைத்து இந்துமதம் உட்பட சார்ந்த கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு சம்பந்தமாவற்றை கால காலத்திற்கும் அழியாத வண்ணம் அவற்றை digital முறையில் பாதுகாக்கும் மற்றும் உலகளவில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் அவற்றை வடிவமைக்க முயற்சிக்க வேண்டும்.
@nrangarajan7441
9 күн бұрын
The current central government has taken the assignment. Revival of Nalanda university is part of it.
@srinivasanan2363
9 күн бұрын
கோவில் சொத்துகளை ஆட்டை போடும் அரசு செய்யவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு தானதருமம் செய்யவே கோவில்களும் கோவில் சொத்துகளும்
@kamalraj7707
9 күн бұрын
Good job anchor 🎉 keep it up 👏
@govindasamyrajakarnan6028
9 күн бұрын
Sir its true Gurugulam must
@laxmiswaminarayan5766
9 күн бұрын
இப்ப மொட்டை அடிப்பது மற்றும் பொங்கல் வைப்பது போன்றவைகளும் சர்ச்சுகளில் நிறைவேற்றப் படுகின்றன நம். மக்களுக்கு என்று கல்வி அறிவு பெறப்போகிறார்கள்.
@PS-pi6hv
9 күн бұрын
களஞ்சேரியில் தற்போது சிறுமிகளையும் சேர்த்து கொண்டு நமது பண்பாடு மற்றும் பழக்க வழக்கம் சொல்லி கொடுத்து வருகிறார்
@nrangarajan7441
9 күн бұрын
It is news for me. Thanks
@guranjisrisri5968
9 күн бұрын
Thenmozi now normal mood. Congratulations
@kayg.vegan.singapore
9 күн бұрын
*˚˖𓍢ִ໋🌷͙֒˚🎀༘𓍢ִModi 4.0 & Next President Of India𓍢ִ໋🎀༘🌷͙֒˖˚* Shri Narendra Modi would become *"Future President Of India"* after completing "Modi 4.0" as a PM.
@nrangarajan7441
9 күн бұрын
Thanks for your wishes. I join you and pray for it to happen.
@kayg.vegan.singapore
8 күн бұрын
🙏💐
@DeepaRajesh-o6q
9 күн бұрын
In kerala many churches have kodimaram ,kalvelakku even aravana payasam
@SsbramaniaSiva
9 күн бұрын
அறநிலைய துறை இல்லாமல் இருந்தால் இந்து எனும் வாழ்வியல் நெறி வளரும்!
@smahadevan2008
9 күн бұрын
We are not against Thenmozhi asking counter questions, we are against interrutpion where Rangarajan himself has pointed out that it would affect one's thought flow. Otherwise, Thenmozhi is doing a good job. In fact, I like her style of probing the interviewee.
@nrangarajan7441
9 күн бұрын
Thanks.
@gopsmorgan1706
9 күн бұрын
22:20 உண்மை, குறுக்குல பேசுவது வேறு, கேள்வி கேட்பது வேறு.
@gopalanv7788
9 күн бұрын
It is on Vijayadasami day
@rajaramankannan4767
8 күн бұрын
Ramakrishna madam is also doing service
@nrangarajan7441
7 күн бұрын
Yes, very sorry.
@DRamki1967
9 күн бұрын
கலாச்சார பழக்க வழக்கங்களையும் காப்பி ரைட் வாங்கி வைக்கனும் போல.
@thukkaramvriddhachalam6041
9 күн бұрын
Unavu armbichu cake varai mudiyuthu
@sreemeenatchi7133
9 күн бұрын
Sri Rangarajan sir speaks out the truth
@nrangarajan7441
9 күн бұрын
🙏🏻
@kamakotiiyer393
9 күн бұрын
Even we do nitya narayana seva uunder the guidance of Bhagawan Baba
@rameshr8031
9 күн бұрын
Namma kadavulargal than vandhu savadikanum. Adiparu kandipa.
@nagarajanramasamy3917
9 күн бұрын
ஏதாவது சொல்லிக் கொள்வது போல் இருந்தால் தானே சொல்வதற்கு
@sathyae2000
9 күн бұрын
Sri Sathya Sai Hospital in Bangalore also gives free medical treatment based on financial status 🎉
@nrangarajan7441
9 күн бұрын
👍🙏🏻
@rkrishnan3660
9 күн бұрын
Her interview is unmissable
@rameshb8404
7 күн бұрын
Sir unless we are not changing our attitude, changing other religions movements very difficult
@kamakotiiyer393
9 күн бұрын
Sir Bhagwan Shri Satya sai Baba's s super speciality chartable hospitals ghondavle maharaj haspital Gajanan Maharaj hospitals n on on. No one advertise themselves. For eg pithru paksha many of the Hindus give rice dal as dhanam n food also
@chandranr839
9 күн бұрын
MY heartfelt salutations to you to bring out many facts which I do not know over the past 67 years. Pranam to your efforts.
@ponnuswamikr9342
9 күн бұрын
இந்த மாதிரி குறுக்கு கேள்வி கேட்பவர்கள்தான் இந்துகலாச்சாரத்துக்கு கேடு
@mano555ism
9 күн бұрын
நான் இருக்கேன் 😅
@arulkavi4931
9 күн бұрын
They tell since they have been exposed to hindu culture in early days and learned from their ancestors,so such practies are being followed
@govindasamyrajakarnan6028
9 күн бұрын
now cultural base divided
@sinarajamariappan7161
9 күн бұрын
Please take these problems to the Modi govt. Ask them to create laws to protect the property rights of the Hindus!
@lakshminarayan7412
7 күн бұрын
Ramakrishna Mission is doing yeoman service quietly and without tomtoming their service. In sanatan dharma service is to be rendered and without advertising.
@sridhark510
9 күн бұрын
தேன் மொழி ...பாவாக்கா மொழியாக மாருது......????
@govindasamyrajakarnan6028
9 күн бұрын
Sir in 1980s Govt high school 8th after studys must one period is tech job works like carpender
@nrangarajan7441
9 күн бұрын
Yes I too have done it. Weekly one period for some hand work and learn some skills.
@Tsl-p5h
8 күн бұрын
Rama Krishna mutt forgotten
@nrangarajan7441
7 күн бұрын
Yes, I wanted to mention it and much more. But missed many.
@guranjisrisri5968
9 күн бұрын
Please come with kunkumam for better appearance
@agatheeswararscienceandlife
9 күн бұрын
மதமாற்றம் மூலம் நாட்டைப் பிடிப்பது
@subramaniamritnam6938
9 күн бұрын
Hi TMI no one dear laid to Hinduism because avery things in aver memories no one talking about truth as a Hinduism first keral of valvular
@balasubramanian7242
8 күн бұрын
சார் நீங்க ஒரு கிறிஸ்டின் பொண்ணுகிட்ட பேசிகிட்டுறிங்களானு நினைக்கிறேன்
@thankaswamy1262
9 күн бұрын
SIR. MATHAM MANITHANUKKU KIDAIYADHU. MIRUHANGKALUKKU SONTHAMAANADU.. REMOBE THE RELIGION SCHOOL TO PASS PORT . 60% ENEMITY GOESCAWAY. REMOVE THE COMMUNITY . ANOTHER 20 % ENEMITY GOES AWAY .INCREASE THE HARDNESS OF PUNISHMENTS. CLOSE THE BEGGING PROFESSION AND BANNED. BY CREATING JOBS FOR THEM. .ALSO, STOP THE UNWANTED FREE THINGS ... NOTHING COMES WITHOUT WORK.. EVERY ONE THRIVE TO PARTICIPATE IN THE SISIETY. 100% WORLD RUN SMOOTH..
@rajaramankannan4767
8 күн бұрын
Potty vaikathe, poo vaikathe nnu solla solla new generation kettu pokuthu. Questions kekravangale appadi than irukkanga
@garsamy-ms1gv
9 күн бұрын
madam you don't disturb him please ,he is a famous spokes person but you are a waste journalist .
@FrancisXavier-dh3vu
8 күн бұрын
சைவம் வைணவம் புத்தம் மேலும் சமணமதங்களின் தத்துவங்களை தனக்குள் ஈர்த்து புலால் உண்டவர்கள் புலால் உண்ணாமைக்கு மாற்றிக்கொண்ட வரலாறு ஆரியவரலாறு இப்படி கபளிகரம் செய்தவர்களை ஒட்டுமொத்தவரையும் இந்துவாக அறிமுகப்படுத்தியவன் வெள்ளையன் பிறமதம்தழுவியவர்கள் தங்கள்தெய்வத்தை தங்கள் சம்பிரதாயப்படியே கொண்டாடுவது தவறா? நீங்கள் அறிவியல்படிபேசுகிறவர்இல்லை உதாரணம் மனித உடலில் யானைத்தலை தாங்குமா? அனுக்கள் சேருமா? என்னைப் பொறுத்தவரை பிறரை புண்படுத்துவது தவறு. கட்டுக்கதைகளை புனைவதை கடவுளாக மூளைச்சலவை மக்கள் விழித்துக் கொண்டனர்.
@FrancisXavier-dh3vu
8 күн бұрын
அம்பேத்கர் சொன்னது பொய்யா நீங்கள் படுத்தியதை அவரால் முடியாமல்தானே புத்தம் தழுவினார்.
@nrangarajan7441
7 күн бұрын
Why he didn’t embrace either of the Abrahamic religion?
Пікірлер: 115