மிகவும் ஆச்சர்யமான அற்புதமான சாட்சி சகோதரி நான் ஆண்டவர் உங்களுக்கு செய்த அற்புதத்தை நினைத்து மகிழ்கின்றேன் இயேசுவின் பிதாவாகிய ஆண்டவரே பெரியவர் கடவுள்
@SivaKumar-df1id
3 күн бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@MohanRaj-rj8xk
2 күн бұрын
Amen. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@AllaLall
4 күн бұрын
ஆமேன் அல்லேலுயா
@muralisekar69
2 күн бұрын
Praise God
@SamuelAnura
2 күн бұрын
Jesus love you sister family
@JeusthisanJeusthisan
22 сағат бұрын
உங்கள் ஊலியம் வலர தேவனுடைய கிருபை கிட்ட தேவன்உதவி செய்வாரக ஆமென் ஆமென்
@thangaveluchellam5774
19 сағат бұрын
In the name of Jesus amen hallelujah
@shamjoshuva4050
21 сағат бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@vibinsvijayaraj3341
4 күн бұрын
Praise the lord
@jesusloves6123
2 күн бұрын
நாங்கள் உங்களு க்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் எல்லாதடைகளையும் கர்த்தர் மாற்றுவார் ஆமேன்
@Thelifegivinghandofjesus
2 күн бұрын
Amen
@ranjan-hp3gv
6 күн бұрын
Amen
@jesusloves6123
2 күн бұрын
நீங்கள் போன்முளம் ஜெபத்தை தொடருங்கள் நாங்களும் இணைந்து கொள்கிறோம்
@AbrahamPushparaj
3 күн бұрын
Jesus Love You God is Love Amen Jesus Coming Soon Amen Jesus is Only God. Amen.
@jothijothi1967
3 күн бұрын
Amen❤
@jayakumar9273
7 күн бұрын
Amen 🙏
@SajiPJohn-fz1zq
3 күн бұрын
Jesus is Good 🙏🙏🙏
@VimalVimalvikram
6 күн бұрын
Tank you sister great message
@SivaKumar-df1id
3 күн бұрын
Pray for you sister God bless you 🙏 🙏 🙏
@johnkumat5872
Күн бұрын
God bless you sister
@jesuswayministrybrlsrael2427
Күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் தேவைகளை சந்திப்பார். அழைத்தவர் உண்மையுள்ளவர் நடத்துவார்.
@victort1214
7 күн бұрын
சிஸ்டர் உங்கள் உண்மை சாட்சி கடவுளுக்கு. பெருமை சேர்க்கும்....... நன்றி ❤
@WilsonPrabhu-diyajesus
Күн бұрын
மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி இயேசுவின் நாமத்தினால் அந்த இடத்தை இன்னும் இரண்டு மாதத்தில் ஆண்டவர் உங்களுக்கு கொடுப்பார் என்று இயேசுவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்
@KamuKamu-b6d
2 күн бұрын
Glory to Jesus God bless you sister
@JOHNSILIN
5 күн бұрын
உங்கள் சார் உங்கள் சாய்ஸ் நான் கேட்டேன் மிகவும்
@kirupai4378
5 күн бұрын
நன்றி மகள் அருமையான சாச்சி ❤கர்த்தர் தருபார் ❤
@JeusthisanJeusthisan
23 сағат бұрын
ஆமென் ஆமென் வாழ்த்துக்கள் சகோதரி
@abcd24ize
5 күн бұрын
May the Lord bless your fanily.May He use you mightily for His glory .
இயேசுவே 😭🙏 இந்த சகோதரி, இவரின் குடும்பத்தை உமது திரு கரங்களுக்குள் மூடி பாதுகாத்து கொள்ளுங்க அப்பா. இவர்களுக்கு நல்ல ஆலயத்தை எழுப்பி தாங்கப்பா 🙏❤
@davidnesaraj4663
4 күн бұрын
கர்த்தர் தாமே உங்களை அபரிதமாய் ஆசிர்வதிப்பார்ஆமென். அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@JamesTunis-k6u
5 күн бұрын
Contu toujours god bless you happy
@bethuels1020
7 күн бұрын
Amen Amen
@Bro_Sajin
7 күн бұрын
இதுவரை நடத்தின ஆண்டவர் இன்னமும் நடத்துவார். இப்பொழுது நீங்கள் சந்திக்கிற சோதனைகள் நிச்சயம் ஒரு நாள் தேவன் ஜெயமாக மாற்றுவார். உங்கள் சாட்சி மற்றும் அழைப்பு மிகுந்த ஆச்சரித்தை கொடுத்தது. கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. ✝️✝️✝️
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen
@KasiAbraham-g8j
4 күн бұрын
AMEN.Magale.The true God30 11:43 The Praisethe LORD
@rowlandskay1785
4 күн бұрын
Praying.
@rowlandskay1785
3 күн бұрын
Blessings.
@santhiyaharshasanthiyahars7594
Күн бұрын
பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டார்.அழைத்தவர் கரம் நடத்தும்.இதுவரை தாங்கினவர் இனிமேலும் தாங்குவார் சுமப்பார் தப்புவிப்பார் amen glory to Jesus ❤❤❤❤❤
@Davidratnam2011
6 күн бұрын
Amen yesappa bless you sister
@Thelifegivinghandofjesus
6 күн бұрын
Amen
@YobuGu
5 күн бұрын
🙏🙌
@godsmiraclesecret7
4 күн бұрын
நான் ஏத்துகல .. அவரு தான் என்னைய ஏத்துகிட்டாரு❤
@jeyaseeliebsibanu1259
17 сағат бұрын
Thank you
@thanussanthanus6856
5 күн бұрын
🙏🙏🙏♥️
@arulrajarulraj7630
6 күн бұрын
Good sr
@AugustinER-wt4tn
6 күн бұрын
Super 🙏
@VimalVimalvikram
6 күн бұрын
Pray for you sister
@Thelifegivinghandofjesus
6 күн бұрын
Thank you
@JamesTunis-k6u
5 күн бұрын
Je vous remercie pour votre message ❤❤❤😢
@JamesTunis-k6u
5 күн бұрын
J'ai suis en français jusqu'à aujourd'hui mais jess ils toujours avec moi god bless you happy done tory ❤❤❤❤❤❤❤
@mickelraj6250
7 күн бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சொல்கிறேன் ஆண்டவர் உங்களோடு இருப்பதாக எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களை மறப்பதில்லை உங்களை வழி நடத்துவார்
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen
@jaseminhepsiba4586
Күн бұрын
Amman 💯👏
@jaseminhepsiba4586
Күн бұрын
Kairthaer uningal Vainduthali neeravaruvaar Amman
@RubastRubast-z2e
7 күн бұрын
நீ எழும்பி காரியத்தை நடப்பி கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் !!!!!
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen
@venkateswaran2175
4 сағат бұрын
Thanks sister by massage 😂😂😂😂😂😂😂😂😂 Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 Appa.
@SamuelAnura
2 күн бұрын
Pray my country srilanka my house in jaffna and finance and my family members every one reply pray sister
@WilsonPrabhu-diyajesus
Күн бұрын
Sister please pray for my daughter Diyara thankyou this time
@kirupai4378
5 күн бұрын
❤ஆமேன்❤அல்லேலூயா❤❤
@rajvineesh
7 күн бұрын
In the name of Jesus everything is possible. Jesus will take care of all your ministry needs no body can stop the god ministry .God bless you and your family sister 🛐Will pray for your ministry 🛐
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Thank you 😊
@WilsonPrabhu-diyajesus
Күн бұрын
ஆண்டவரே ஸ்தோத்திரம்😢நீங்கள் ஆண்டவரின் மகள் சகோதரி நான் உங்களுடைய சபையில் இணைய விரும்புகிறேன்
@SanthoshKumar-hc9ul
7 күн бұрын
Praise the lord sister. கர்த்தர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார்.நீங்கள் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக இருக்கிறீர்கள்.கண்டிப்பாக யெகோவா தேவன் உங்களை ஆசீர்வதிகட்டும்..
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen
@RubastRubast-z2e
7 күн бұрын
கர்த்தர் காரியத்தை வாய்க்க பண்ணுவார்
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen
@kavitha.s6524
6 күн бұрын
Naanum Hindu. visaghapatnam irukom.. kerala enga sonda ooru...naan mattum Jesus ettukonden...enn kanavar kuzhadaikal ennum believe pannala. Pls pray for my family sister
@sahayaraj5665
7 күн бұрын
தேவன் உங்களுக்கு துனன இருப்பார் உங்களுக்காக நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன் Sis🙏
Don't worry Dear Sister Heaven is watching this.. God will work.. We will stand with you, and you are not alone God is working behind he does Great Miracles.. The messages through you about God have been touching too many people all over the world.. God will fight for us..
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Thank you😊
@bennetbennet9211
6 күн бұрын
என்னுடைய உடல் சுகத்திற்கு , தொழிலுக்கு குடும்பத்திற்கு வேண்டிக்கொள்ளுங்கள்🙏
@peternaga4845
6 күн бұрын
Praise the lord Jesus only loveu us
@jayapandinavamani4136
7 күн бұрын
Praise the Lord amen Jesus 🙏 🙌 ❤️ ✨️ 💖 🎉🎉🎉
@stanly40
7 күн бұрын
கர்த்தர் உங்களை நிச்சயமாக வெற்றியாக நடத்துவார். நாங்கள் உங்களுகாக ஜெபிக்கிறோம்.
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen
@srimathi499
5 күн бұрын
Amen amen
@iland4726
7 күн бұрын
ஜீசஸ் நடத்துவர் கலங்காதிர்கள் நாங்கள் ஜெபிக்கிறோம் இயேசுவின் நாமம் மகிமைபடுவதாக ஆமென்
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen....thank you
@prabhujeeeofficial
7 күн бұрын
சிஸ்டர் 🙏 உங்க பிரசங்கம் நிஜமா நல்லா இருந்துச்சு 🙏 நேத்து நைட்டு உங்க பிரசங்கம் கேட்டு தான் தூங்குனன் 🙏 really இன்னும் நல்லா வருவீங்க
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen...thank you
@RubastRubast-z2e
7 күн бұрын
இந்த யுத்தம் உங்களுடையதல்ல தேவனுடையது
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen
@jansimary7224
6 күн бұрын
சொன்னதை செய்யும் அளவும் கர்த்தர் கைவிடவேமாட்டார்
@Thelifegivinghandofjesus
6 күн бұрын
Amen
@Vaddawan-Siva
7 күн бұрын
உங்களுடைய சாட்சி உண்மையுள்ளது இப்போது பரலோகராஜ்யம் சந்தோஷபட்டிருக்கும். நிச்சயமாக உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு இந்த ஊழியத்தை தந்த கர்த்தர் எல்லா உடைகளையும் உரைப்பார் சகோதரி நானும் உங்களைப் போல பரம்பரை இந்து மந்திரவாதியாக இருந்து இப்போது இரட்சிக்க பட்டு 1 வருடம் தான் உங்கள் பிரசங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிச்சயமாக உங்களுக்காக ஜெபம் பண்ணுகிறேன்,, இலவசமாக பெற்று கொண்டீர்கள் இலவசமாக கொடுங்கள் என்று ஆண்டவர் சொல்லி இருக்கிறார் இல்லையா. இந்த வார்த்தைகளை கர்த்தர் எனக்காக பேசினார் இப்போது உங்களுக்காக பேசுகிறார். ஏசாயா 60 1 எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. 2 இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். 3 உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். இது என்னுடைய சாட்சியின் லிங்க் kzitem.info/news/bejne/mp2c3Yqom5SGiY4si=G1vCG-P6jw1I7Ee1 யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen....god bless you
@AbinoAljin
7 күн бұрын
Amen
@monimoni2558
7 күн бұрын
எங்கள் கடன் பாரங்கள் மாற ஜெபியுங்கள் pls pls
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
God bless you
@SamUel-hf7nw
7 күн бұрын
👏👏👏👏👏🙌🙌🙏🙏🙏💐💐
@silvaianthony8301
7 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் இதுவும் நடக்கும்
@Thelifegivinghandofjesus
7 күн бұрын
Amen
@shanRathi4287
7 күн бұрын
சங்கீதம் 72 : 11 சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். சங்கீதம் 2 : 8 என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 2 நாளாகமம் 2 : 9 நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும். 2 நாளாகமம் 8 : 16 இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள் முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோனின் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது. சகரியா 8 : 9 சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். God bless you மினிஸ்ட்ரி and பேமிலி கர்த்தர் உங்களை சமாதானத்தை கொடுத்து ஆசீர்வாதிப்பாராக ஆமென் 🙏🙏🛐🛐🛐
Пікірлер: 167