சின்ன திருத்தம் எல்லா ஹோமங்களும் பிரம்ம முகூர்த்தத்தில் தான் செய்ய வேண்டும் என்று ஆசார்யர்கள் கூறுகின்றனர் ஸ்வாமி..
@TamilSelvi-to6kd
3 ай бұрын
அய்யா என் வீட்டில் நான் என் திருமண மாகாத மகள் மட்டும் இருக்கிறோம் என் கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது மாடியில் ரூம் கட்டி மொத்தமாக கணபதி ஓமம் செய்ய மனையில் என் மகளை மட்டும் அமர்த்தி செய்யலாமா வேறுயாரும் எனகில்லை கூறுங்கள் அய்யா
Пікірлер: 13