காலைப் பிடித்தேன் கணபதி - நின் பதம் கண்ணிலொற்றி!
- மகாகவி பாரதி
விநாயகர வி’ என்றால் ‘மேலான’, ‘நாயகர்’ என்றால் ‘தலைவர்’ என்பது பொருள். மேலான தலைவர் என்னும் பொருளில் ‘விநாயகர்’ என பெயர் சூட்டப்பட்டது. விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றொரு திருநாமம் உண்டு. ‘அநீஸ்வராய’ என்றால் ‘இவருக்கு மேல் ஒரு தலைவர் இல்லை’ என்பது பொருள். ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்ச ரத்தினம் ஸ்தோத்திரத்தில் ‘அநாயக ஏக நாயகம்’ என விநாயகரை குறிப்பிடுகிறார். ‘தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாத ஒரே கடவுள்’ என்பது இதன் பொருள். சிவ கணங்களின் தலைவர் என்பதால் ‘கணபதி’ என்றும், தடைகளை போக்குபவர் என்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும் விநாயகர் அழைக்கப்படுகிறார்.
விநாயகரை முதல் கடவுளாக போற்றப்படுவதற்கு உதாரணமாக பல காரணங்கள் கூறப்படுகிறது. ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மீக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி.
தாய், தந்தையின் பேச்சைக் கேட்டு மதித்து செயல்பட்ட பிள்ளை. அம்மா அப்பாதான் உலகம் என்று உணர வைத்தவர் என்பதால் அவருக்கு பிள்ளையார் என பெயர் வந்தது. கணம் என்றால் உடல் என்ற பொருள் உண்டு. இந்த கணத்திற்கு-உடலுக்கு அதிபதி கணபதி. ஆம் இவரே முழு முதற்கடவுள்.
விநாயகரை பற்றி தெரியாத ரகசியம் , நாம் ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் , ஆன்மீகத்தில் இருக்கும் விநாயகர் வழிபாடு தொடர்பான மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன்.
விநாயகரின் தலை துண்டிக்கப்பட்ட விதம் நமக்கு அகங்காரத்தை விட வேண்டும் என்பதை பறைசாற்றுகிறது. அகங்காரம் இருந்தால் மனத தலை கவிழும் என்றும் அதே நேரத்தில் யானை தலை அவருக்கு வைக்கப்பட்டது இந்த உலகத்தில் எல்லா ஜீவ ராசிகளும் சமமானவர்களே என்பதை காட்டுகிறது.
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டுகிறார். அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து தத்துவநிலையைத் தந்தெமையாண்ட வித்தக விநாயகன் விரை கழல் சரணடைவோம்.
#விநாயகர் #கணபதி #sithargalinrajiyam #SithamTV
விநாயகர், விநாயகர் வழிபாடு, விநாயகர் சதுர்த்தி,பிள்ளையார், பிள்ளையார் சுழி, ஆன்மிகம், சந்திர பகவான், நான்காம் பிறை, சனி பகவான், முழுமுதற் கடவுள், சங்கடம், சதுர்த்தி, கணபதி இரகசியம், விநாயகர் இரகசியம், முழு முதல் கடவுள், விநாயகரை பற்றி தெரியாத ரகசியம், வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர்
#vinayagarchathurthi
#Vinayagachaturthi
#VinayagarChathurthi
#VinayagarChadhurthi
#vinayagarchathurthispecial
#vinayagartemple
#vinayagar
#madurai
#Muladhara
#GaneshChaturthi
#GANAPATHIMANTHRAM
#MANTHRAM
#VinayagarDevotional
#VinayagarChaturthiStatusTamil
#Ganesh
#Celebration
#chakra
#VinayagarChathurthiVideo
#VinayagarChathurthi2018
#VinayagarChathurthiHistory
#VinayagarDevotionalSongs
#VinayagarChaturthiTamilSongs
#VetriVinayagar
#VinayagarHistory
#kolukattai
#Pillaiyar
#Pillayar History
#GanapathyHistory
#GanesaHistory
#uchishtaganapathi
#விநாயகர்சதுர்த்தி
#விநாயகசதுர்த்தி
#பக்தி
#ஆன்மீகம்
#விநாயகர்
#விநாயகர்வரலாறு
#விநாயகர்ரகசியம்
#பிள்ளையார்
#மதுரை
#கன்னிமூலைகணபதி
#உச்சிஷ்டகணபதி
#கணபதிமந்திரங்கள்
#கொழுக்கட்டை
#மூலாதாரகணபதி
#Ganpati
#யோகம்
#மூலாதாரம்
#தியானம்
#சதுர்த்தி
#முழுமுதல்கடவுள்
#மோதகம்
#எருக்கன்
#ஓம்
#கணபதி
#அகவல்
#வலம்புரி
#இடம்புரி
Негізгі бет கணபதி ரகசியம் | The secret of Ganapati - Ganesha - Vinayaka | முழுமுதற் கடவுள் | விநாயகர் ரகசியம்
Пікірлер: 10